MANUAL CAR பற்றிய முத்தான 5 TIPS

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 128

  • @binubinu1318
    @binubinu1318 6 місяців тому +67

    நான் வெளிநாட்டில் வாகனங்கள் ஓட்டிய அனுபவத்தில் சொல்கிறேன்.. Horn அடிப்பது ஒருவரை திட்டுவதற்கு சமமாக கருதுவார்கள்.. நமது ஊரில் 95% பேர்கள் சாலைவிதி என்றால் என்னவென்று தெரியாமல் வாகனம் ஓட்டுகிறார்கள்... இதற்கு காரணம் ஓட்டுநர் உரிமம் மிக மிக எளிதாக கிடைக்கிறது வெளிநடுகளை ஒப்பிடும்போது....

  • @sunitadurai2104
    @sunitadurai2104 6 місяців тому +23

    Thanks sir.நானும் ஓட்டுநர் உரிமம் பெட்டு 3 வருசமா ஓட்டாம இருந்தேன் உங்க வீடியோ பாத்த.பிறகு தான்.ஓட்டுறேன் thank u

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +4

      🤝🤝🤝💐💐💐

    • @rajeswaranrr8625
      @rajeswaranrr8625 6 місяців тому +1

      இன்னும் வாகன ஓட்டிகள் பலர் வளைவுகளில் ஒலி எழுப்புவதே இல்லை. வாகனத்தை எப்படி முறையாக இயக்குவது என்பதை ஓய்வு நேரத்தில் தாங்கள் வெளியிடும் வீடியோக்களை பார்த்து நாம் வாகனத்தை இயக்கும் போது செய்யும் தவறுகள் என்னவென்று அறிந்து திருத்திக் கொண்டால் அனைவரது பயணமும் பாதுகாப்பான பயணமாக அமையும்... நன்றி தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்....🎉

  • @panneerselvamshanmugam5340
    @panneerselvamshanmugam5340 6 місяців тому +1

    நீங்கள் சொல்லும் தகவல்களை முறையாக பின்பற்றினால் பாதுகாப்பாக கார் ஒட்டலாம் மிக்க நன்றி தம்பி

  • @Anandraj-zb3qk
    @Anandraj-zb3qk 6 місяців тому +11

    கொடைக்கானல் சென்றிருந்தபோது பைன்மரக்காடுகள் அருகே பயங்கரமான போக்குவரத்து நெரிசல்; எங்களின் வாகனத்திற்கு முன்னே பல வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று கொண்டிருந்தபோது எங்கள் வாகனத்திற்குப்பின்னால் வந்த வாகனம் எரிச்சலூட்டும் வண்ணமாக இடைவிடாது ஹாரன் அடித்துக்கொண்டே வந்தது தான் நினைவுக்கு வருகிறது

  • @kajenthiransrikanthan3786
    @kajenthiransrikanthan3786 Місяць тому +1

    உண்மைக்கதை என்னெவென்றால் கார் வாங்கி முழுக்க முழுக்க உங்கள நம்பி கார் ஓட பழகினேன்.நம்பாவிட்டாலும் பரவாயில்ல இப்ப இலங்கையில் பல பாகங்களிலும் தனியாக சென்று வந்து விட்டேன் நன்றி அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Місяць тому +1

      🤝🤝🤝👍👍👍💐💐💐 வாழ்த்துக்கள்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 6 місяців тому +6

    என் அன்பு அண்ணா உங்கள் விளக்கம் அருமை அருமை நன்றி ❤

  • @Raja-uf7oz
    @Raja-uf7oz 6 місяців тому +4

    Ungalal than na nala vandi swift dizire 2 nd generation yeduthen na... Ungaloda advice padi pathu yedutha vechile super comport...

  • @ramarajan2628
    @ramarajan2628 6 місяців тому +4

    உங்களுடைய பதிவுகள்... பாது காப்பகவும் தன்னை ட்ரிவிங்கில்.... முன் அனுபவம் நிறந்ததாக உள்ளது. வெறி வெல்.

  • @ksundar6237
    @ksundar6237 6 місяців тому +6

    அருமையான விளக்கம் நன்றி sir

  • @senthamizhselven3668
    @senthamizhselven3668 6 місяців тому +33

    சிக்னல்ல பத்தாவது வண்டியா நின்னுட்டு இருப்போம். கிரீன் விழுந்த அடுத்த second பின்னாடி horn அடிப்பாங்க.. நான் என்ன கங்காரு மாதிரி குதிச்சா முன்னாடி போக முடியும்??? 🤦

    • @Anandraj-zb3qk
      @Anandraj-zb3qk 6 місяців тому +7

      கங்காரு மாதிரி😊😊😊😊😊, சரியான உதாரணம்

    • @venkataramaniiyer7716
      @venkataramaniiyer7716 6 місяців тому +3

      ஆஸ்த்ரேலியா ல அப்படி தான்..

    • @Mak.kad1
      @Mak.kad1 6 місяців тому

      Correct uuu

    • @MrTransporter5
      @MrTransporter5 6 місяців тому +1

      Yellow light ku slow pannama innum fast ah povanga 😂

    • @trekkingsuresh9169
      @trekkingsuresh9169 6 місяців тому

      😂

  • @sivanandhana9209
    @sivanandhana9209 6 місяців тому +2

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் ✨✨✨👌🙏

  • @rajanpandian9215
    @rajanpandian9215 6 місяців тому +8

    துபாயில் வாகன ஓட்டுனர்கள், சிக்னலில் நிற்க்கும்போது குறைந்தது பத்து அடி இடைவெளிகளாவது விட்டுதான் நிற்கின்றனர்.

  • @sethuramansekaran8314
    @sethuramansekaran8314 6 місяців тому +1

    நல்ல தகவல் நன்றி 7:38

  • @RaviKumar-np9kc
    @RaviKumar-np9kc 6 місяців тому

    அருமையான விளக்கம். என் அன்பு சகோதரனுக்கு நன்றி.

  • @shafirbatcha
    @shafirbatcha 6 місяців тому

    Dear Rajesh sir
    Very useful information. Thanks

  • @AlexisHenryhawkins
    @AlexisHenryhawkins 6 місяців тому +1

    Nandri bro nalla arivurai palapaar uyirai kaapaatharenga🎉nallamaaga vaala god bless kodukatum🎉ungal seivai thodaratum vollthukal palla🎉🎉

  • @santhoshkumar-bl6eq
    @santhoshkumar-bl6eq 6 місяців тому +1

    மிகவும் அருமையான வீடியோ அண்ணா... 🙏🏻

  • @eswaranraju6226
    @eswaranraju6226 6 місяців тому +1

    நன்றி அண்ணா பயனுள்ள பதிவு

  • @Nantha_Mahi
    @Nantha_Mahi 6 місяців тому +1

    Epo Break pottaalum Clutch ku kaal thaanaa poguthu Sir

  • @josephnathanemmanuelsamy803
    @josephnathanemmanuelsamy803 6 місяців тому +2

    Thanks for your information

  • @arunachalamsp2001
    @arunachalamsp2001 6 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 6 місяців тому +1

    Nicely explained sir.

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 6 місяців тому +1

    அருமை... வாழ்த்துக்கள்...

  • @riyazahmed88
    @riyazahmed88 9 днів тому

    Thank you for sharing the knowledge bro 👍, assume we are driving at 80kmph and we are goiny to stop at one point, shall we downshift the gear at ongoing or we have to stop or slow down the vehicle to downshift the gear? Please advise, thanks 👍

  • @selvasamy5819
    @selvasamy5819 Місяць тому +1

    வண்டி ஓட்டும் தொடர்ந்து ஒலி ஏழுப்பவர்களை மருத்துவமனையில் அனுமதித்து மனநல சிகிச்சை அளிக்க வேண்டும்.

  • @jagadeeshthillainathan2466
    @jagadeeshthillainathan2466 6 місяців тому

    மிகவும் நல்ல தகவல் நன்றி

  • @fire94---
    @fire94--- 6 місяців тому

    Veraaaaa level useful information

  • @josephyagappan1896
    @josephyagappan1896 6 місяців тому

    Very very important tips Thank you!

  • @KingView-x7h
    @KingView-x7h 6 місяців тому

    Very useful tips brother

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 6 місяців тому

    Good one ❤ Brother Vazhga Valamudan! 🎉

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 6 місяців тому +6

    90% of population is not eligible to drive on roads. It’s all our fate to drive on Indian roads.

    • @bhupathiperumalsamy2981
      @bhupathiperumalsamy2981 6 місяців тому

      Very true.

    • @mathewk430
      @mathewk430 5 місяців тому +1

      @@munirajarathinaveltp599 yess true when. we compare with other states , the drivers of our Tamilnadu are worst among , they don't have any sort of road sense.

  • @DSivaKumar-z9z
    @DSivaKumar-z9z 6 місяців тому

    தம்பி மிகவும் முக்கியமான தகவல், நின்றி தம்பி

  • @rajanbabu4460
    @rajanbabu4460 6 місяців тому

    Paddle shifters use panni automatic car drive panni oru video potungaa.

  • @PrathapNandhu-Travel
    @PrathapNandhu-Travel 5 місяців тому

    நன்றி அண்ணா 😊

  • @ganeshram9632
    @ganeshram9632 6 місяців тому +1

    Super Rajesh brother

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 6 місяців тому +1

    Nice info 👌🌹💞🙋

  • @venkatesans7796
    @venkatesans7796 6 місяців тому +1

    Very nice bro❤❤❤

  • @Chandramohan-cl8lp
    @Chandramohan-cl8lp 5 місяців тому

    I accept your version, then why Horn 's are fixed, present days you see Two Wheeler and Four Wheeler Drvers use Mobile while Driving and Disturb the passengers who are driving behind and sideways, then it is a must you use horn in blind turns and Road junction before Crossing Pls consider, your version regarding Horning is advisible for High ways. ❤

  • @taj.sampathsampath4358
    @taj.sampathsampath4358 6 місяців тому +1

    Normally in city I have experienced that only cab drivers and auto drivers used horn very drastically even though in traffic jam and where we could not due to signal

  • @sasisasidaran949
    @sasisasidaran949 6 місяців тому +2

    Thank you Rajesh good .but who cares. This is general knowledge

  • @gopinath9068
    @gopinath9068 6 місяців тому

    Sir Help panuga... Na Car vangura Idea la erukuran. So namaku mandatory future eana ena erukanum sir.. please give your idea sir....

  • @SRIDHARSri-ml6lg
    @SRIDHARSri-ml6lg 6 місяців тому +1

    Bro your video all very very super I am in Singapore la work panran truck driver ah …
    Swift 2024 new gen pathi our video podukaa…
    Singapore laumm no horn …

  • @aneeshbhasker9672
    @aneeshbhasker9672 6 місяців тому

    Highly recommended 🥰

  • @manovino8991
    @manovino8991 3 місяці тому

    Supper bro...

  • @kishore2436
    @kishore2436 6 місяців тому

    Tq annan....🙏

  • @Kannan-wh2no
    @Kannan-wh2no 6 місяців тому +1

    Thanku sir

  • @praveennov
    @praveennov 6 місяців тому +2

    0:46 ரொம்ப தொல்ல பண்றாங்க சார்.
    பொறுமையே இல்ல சார் சிக்நல்ல.
    பவர் ஸ்டீயரிங் வச்சிகிட்டு பைக்ல கட் அடிக்ர மாதிரி அடிக்கிறாங்க

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 6 місяців тому

    Arumai arumai

  • @ganeshr6357
    @ganeshr6357 6 місяців тому +1

    யூஸ்ஃபுல் மெசேஜ் சார்

  • @Mak.kad1
    @Mak.kad1 6 місяців тому

    Horn topic is good..

  • @BASKARV-nq8dy
    @BASKARV-nq8dy 6 місяців тому

    Super Anna 👌

  • @MadhiAzhagu-r8z
    @MadhiAzhagu-r8z 6 місяців тому +2

    Super

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl 6 місяців тому

    very nice sir

  • @ramsan34
    @ramsan34 6 місяців тому

    Sir super

  • @VaanamVasapadum-kl5uz
    @VaanamVasapadum-kl5uz 6 місяців тому

    Super sir 😅

  • @JOHNJOHN-sy1jr
    @JOHNJOHN-sy1jr 6 місяців тому +1

    Thank u ana ❤

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv 6 місяців тому

    Good content

  • @thiruvengadumdevi1404
    @thiruvengadumdevi1404 6 місяців тому +1

    Sir vanakkam, new car la 2km mela hand breake release panna ottiten eathum problem vanthurukuma

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +2

      Not a big problem, இருந்தாலும் எப்போதாவது சர்வீஸ் செல்லும் போது, பின்பக்க இரண்டு பிரேக்கையும் செக் செய்து கொள்ளுங்கள்

    • @thiruvengadumdevi1404
      @thiruvengadumdevi1404 6 місяців тому

      Thank you sir ​

  • @saravanakumarsaravanan8951
    @saravanakumarsaravanan8951 6 місяців тому

    super anna.

  • @thavamani3644
    @thavamani3644 6 місяців тому

    Anna ipa normal ah poitu irukom.. speed breaker varudhu andha edathula oru oru gear ah down pananuma... Ila apdiyae direct ah 2nd gear podanumaanu konjam solunga na...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому

      ua-cam.com/video/IIL481XsVFQ/v-deo.htmlsi=kD12ZWmBi07Cj8-h

  • @sunitadurai2104
    @sunitadurai2104 6 місяців тому +2

    Thanks sir.

  • @kumarb9087
    @kumarb9087 6 місяців тому

    👌

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 6 місяців тому

    Awareness news 🎉

  • @esakkiappan.b
    @esakkiappan.b 6 місяців тому +1

    Supar

  • @Manithamdaniel
    @Manithamdaniel 2 місяці тому

    Watch a movie called Unhinged. Horn al vantha vinai. Action thriller

  • @murugani7825
    @murugani7825 6 місяців тому

    Sir ungakitta driving kathuka mudiuma

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +1

      மன்னிக்கவும், டிரைவிங் கற்றுக் கொள்வது என்பது, ஒரு காரில் ஒரு நாளில் குறைந்தது 5 மணி நேரமாவது கற்றுக் கொள்ள வேண்டும், அப்படி ஒரு வாரம் தொடர்ச்சியாக கற்றுக் கொள்வதன் மூலமாக தான் முழுமையான டிரைவிங் கல்வியை பெற முடியும், அதற்கு என்னால் தொடர்ச்சியாக செய்ய முடிவதில்லை, காரணம் வீடியோ உருவாக்கத்திற்காக பல ஊர்களுக்கு செல்வதால், டிரைவிங் சொல்லிக் கொடுக்க இயலாத சூழ்நிலை உள்ளது

  • @KannanKK10
    @KannanKK10 6 місяців тому +1

    1st like and comment

  • @ManiKandan-nq6rz
    @ManiKandan-nq6rz 6 місяців тому

    அண்ணா நெடுஞ்சாலை யில் டிரைவ் பண்ணும் போது அதாவது நான்கு வழிச்சாலையில் எப்படி டிரைவ் பண்ணனும் திடீரென்று இடது புறமாக செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது என்பதைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அண்ணா Plz plz அண்ணா எனக்கு நான்கு வழிச்சாலையில் வாகனம் ஓட்டும்போது பதட்டமாக உள்ளது அண்ணா

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому

      Video 1 ua-cam.com/video/_b6s-DgdDjY/v-deo.htmlsi=XxOPESp8SeBXi7Fo

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому

      Video 2 ua-cam.com/video/KlGEimHbczM/v-deo.htmlsi=_q9SYmVqy-A7Nz_A

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +1

      Video 3 ua-cam.com/video/iSN3VTue-zQ/v-deo.htmlsi=rkEXLJXO7x1uHLXs

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 6 місяців тому

  • @RajRaj-hb6bl
    @RajRaj-hb6bl 4 місяці тому

    ஹாரன் அடிக்க வேண்டியதே இல்லை.நானும் மலேசியாவில் 16 வருசமா இருக்கேன் இங்க யாரும் ஹாரன் அமுக்குவது இல்லை.இங்கு எல்லாம் சைட்டு பல்புதான். Bro

  • @marikannan815
    @marikannan815 6 місяців тому

    Anna Renault kwid rxl o or Renault triber basic varient or Tata Tiago basic varient ethu edukalam..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +2

      Tiago good

    • @marikannan815
      @marikannan815 6 місяців тому

      Sir please suggest me a car under 7 lakhs ....I am middle class buyer...so I need min 20 km per liter millage and also I need safest car ....

    • @marikannan815
      @marikannan815 6 місяців тому

      Tell me a good suggestion

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  6 місяців тому +2

      ஏழு லட்ச ரூபாய் பட்ஜெட்டுக்குள் ரொம்ப சேப்டியான கார் எதிர்பார்க்க முடியாது, அப்படியே சேஃப்டி இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் மைலேஜ் கண்டிப்பாக கிடைக்காது, எப்போதுமே ஒன்று கிடைத்தால் மற்றொன்று கிடைப்பதில்லை, உதாரணத்திற்கு மாருதி கார்களில் 20 கிலோ மீட்டருக்கு மேல் மைலேஜ் கிடைக்கும். ஆனால் சேஃப்டி தரம் குறைவாகத்தான் இருக்கும், அதே சமயத்தில் டாடா கார்களில் சேஃப்டி தரம் நன்றாக இருக்கும், ஆனால் மைலேஜ் 16, 17 ஐ தாண்டுவதில்லை.

    • @marikannan815
      @marikannan815 6 місяців тому

      @@Rajeshinnovations sir ipa nenga vanguna 7 laksh budget la ena car vanguvinga ...

  • @mathewk430
    @mathewk430 6 місяців тому

    The two wheelerists are worse , will be blowing yhe horn continuously, the point u told is very true .,jokers are in large numbers here

  • @kumarankumar237
    @kumarankumar237 6 місяців тому

    Boomer uncle's regular ah vea irupanga . There character regularly

  • @rajeshbalasubramaniyan2636
    @rajeshbalasubramaniyan2636 4 місяці тому

    Thank u Sir

  • @MadhiAzhagu-r8z
    @MadhiAzhagu-r8z 6 місяців тому +1

    Super

  • @MurugesanKunnathur11
    @MurugesanKunnathur11 6 місяців тому +2

    Super