ZeeTamil Saregamapa வில் இந்திய பாடகர்களை வியக்க வைத்த யாழ்ப்பாண Kilmisha / Tamil Bros

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • ZeeTamil Saregamapa வில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண Kilmisha / Tamil Bros
    #kilmisha
    #jaffna
    #tamilbrosvlog
    #treading
    #jaffna

КОМЕНТАРІ • 342

  • @arv2385
    @arv2385 Рік тому +39

    “கந்தன் உண்டு கவலை இல்லை மகளே” - அருமையான குரல் வளம், சிறப்பான பாவம் (வடிவம்), மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому +13

    ஈழத்து குயில். குயில் பாட்டு. பாடல். பாடி..உலகதமிழர்கள்..நெஞ்சங்களில். நிலையான. இடத்தை பிடித்து.விட்டாய்.. தாயே.வாழ்த்துக்கள்...

    • @user-pl3sp5xu9m
      @user-pl3sp5xu9m 7 місяців тому

      Uu7😊😊00😅😅😊😊😊😊❤7i88i😅😅😊😊😅88u77😮777😮😮 was also 8

  • @NA5723-h7s
    @NA5723-h7s Рік тому +63

    கனடாவில் இருந்து வாழ்த்துகின்றோம் யாழ்ப்பாணத்தவர்கள் எல்லோருக்கும் பெருமையாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் ♥️🥰👌🎉

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Рік тому +17

    இந்தியா மலேசியா வில் இருந்து வாழ்த்துகிறேன். வாழ்க இலங்கை தமிழ் மக்கள் லவ் யூ நன்றி

  • @vithusayoganathan9297
    @vithusayoganathan9297 Рік тому +20

    வெற்றியோடு திரும்ப சகோதரிக்கு நல் வாழ்த்துக்கள்.💐💐💐

  • @nthurai6414
    @nthurai6414 Рік тому +4

    இந்த சிறுமியை உலகம் எங்கும் பரவி வாழும் தமிழ்ச் சொந்தங்கள் எல்லோரும் நாம் தமிழராய் வாழ்த்துவோம். மேலும் தூய தமிழில் பேசுவோம். தமிங்கிலம் பேசுவதை நிறுத்துவோம். ரொம்ப என்பதற்கு பதிலாக மிகவும்/மிகுந்த என நற்றமிழ் சொற்கள் உள்ளன. நற்றமிழ் சொற்களை மேலும் மேலும் கற்று செந்தமிழில் பேசுவோம். இன்றைய வலைக்காட்சி தளங்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தமிழ் மொழியின் செழுமையைக் கொன்று குவிக்கின்றன.

  • @Intpp-oj1kx
    @Intpp-oj1kx Рік тому +67

    සුබපැතුම් දුව. සියලු කටයුතු සාර්ථක වෙන්න ප්‍රර්ථනා කරනවා. ශ්‍රියා ගොසාල් වගේ වෙන්න ලැබේවා... Wish you all the very best dear daughter ..Love from South..May you go to the world from Sri Lanka - may you be a Shrea Gosal in future...

    • @user-qy4yd1ks1g
      @user-qy4yd1ks1g Рік тому +6

      உங்கள் பனி சிறங்க வாழ்த்துகள் நண்பரே வணக்கம்

    • @ponkuna
      @ponkuna Рік тому +5

      බොහොම ස්තුතියි සහෝ! දකුණේ සිංහල ජාතිකයෙක් උතුරේ දෙමළ සහෝදරියකට ආචාර කිරීම මගේ සතුටට හේතු විය. සමෘද්ධිමත් ලෙස ජීවත් වන්න! කැනඩාවෙන් උතුරු දෙමළ සහෝ

    • @nadinidinu3839
      @nadinidinu3839 Рік тому +1

      Me to all the best my dear ❤️ srilankan child

  • @BABY-xh3if
    @BABY-xh3if Рік тому +12

    இனிய குரல் வளம். அருமையாக பாடுகிறார்.வாழத்துக்கள் சகோதரி.

  • @senguttuvans3627
    @senguttuvans3627 Рік тому +5

    Super sing valthukal

  • @ShanMugam193
    @ShanMugam193 Рік тому +10

    வாழ்த்துக்கள் சகோதரி நம் தமிழ்நாட்டிலிருந்து💚❤️‍🔥

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Рік тому +16

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் குழந்தை. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி.🇳🇱🙏🇱🇰

  • @panneerselvam9691
    @panneerselvam9691 Рік тому +4

    நல்ல குரல்.. நல்ல எதிர்காலம் உள்ளது.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @kokulamoorthykovinthapilla606
    @kokulamoorthykovinthapilla606 Рік тому +17

    வாழ்த்துக்கள் மகளே...! எதிர்காலம் தெரிகிறது.

  • @jaffar2309
    @jaffar2309 Рік тому +9

    உண்மையில் இந்த தங்கச்சி பாட்டு நான் கேட்டேன்
    ரொம்ப பிரமாதமாக இருந்தது
    செம வாய்ஸ்
    சாங் செலக்சன் சூப்பர் 👌👌👌

    • @udumalairealestate8297
      @udumalairealestate8297 Рік тому +2

      தேசியத்தலைவர் பிரபாகரனின் ஆசியுடன் வென்று வா மகளே

    • @thillainathanvisuvalingam6622
      @thillainathanvisuvalingam6622 Рік тому

      @@udumalairealestate8297 இன்று தமிழ்நாட்டின் கிராமங்களில்கூட
      நாகரிகம் எனக்கருதி தமிழிடையே கூடியவரை
      ஆங்கிலம் கலந்து பேசும் ஒரு அநாகரிகம் வளர்ந்து வருகிறது.
      அது நம் ஈழத்தில் இல்லை என நினைத்தேன்.
      இந்தப் பெண் அதையும் பொய்யாக்கிவிட்டது! இதை ஒருகாலும் நம் தேசித்தலைவர் விரும்ப மாட்டார்! முதலில் நம் தாய் மொழி தமிழுக்குப் பெருமை சேர்க்கவேண்டும்!!!

    • @julietjoe3210
      @julietjoe3210 Рік тому

      ​@@udumalairealestate8297அவரே ஆசி இல்லாமல் போய்விட்டார்.கடவுளிடம் தான் ஆசி கேட்கவேண்டும்.

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Рік тому +5

    பாடல் அருமை வாழ்க வளமுடன் என்றும் மகளே

  • @buddikanuwan9992
    @buddikanuwan9992 Рік тому +6

    ❤❤❤ ඉස්සරහටම යමු... ❤❤❤
    Congratulations🎉🎉🎉

  • @KumaranKavikavipiriyan
    @KumaranKavikavipiriyan Рік тому +52

    இலங்கையில் இருந்து எல்லாம் செல்கிறார்களே இந்தியாவிற்கு 🎉 வாழ்த்துக்கள் kilmisha

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому +3

      இலங்கைக்கு பெருமை சேர்த்த இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🇱🇰🇰🇼

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому +1

      @@Ajay021 எஸ் எஸ் ஐ அம் ஃப்ரம் ஸ்ரீலங்கா 🇱🇰

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому

      @@Ajay021 ok good 🇱🇰🇰🇼

    • @Sithyrifa
      @Sithyrifa Рік тому

      @@Ajay021 இந்தியாவுக்கே வந்ததில்லை ப்ரோ 🥹🥹

    • @lovethiya
      @lovethiya Рік тому

      Hi

  • @muralidharan2648
    @muralidharan2648 10 місяців тому +4

    குரலில் தெய்வீகம், சிரத்தை உணர்வோடு பாடும் அருளும்,
    பெற்ற யாழின் இளைய மகளின் எல்லா வளமும் கனவும் மலரும் என்பது உறுதி.
    Divinity in voice, grace to sing with pain,
    All the prosperity and dreams of the youngest daughter of the born Yaazhl are sure to blossom.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +16

    Congratulations little Princess.....and all the very BEST to your future Endeavors!!👍👍👍
    Very beautiful interview Thambi and Keep ROCK'N.....!!🥁💯🥁

  • @sulaxsana567
    @sulaxsana567 Рік тому +7

    யாழ் மண்ணிலிருந்து
    வாழ்த்துக்கள் சகோதரி....

  • @supramaniyampathmanathan4579
    @supramaniyampathmanathan4579 Рік тому +11

    வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதுபோல உங்கள் எதிர்காலம் மிகவும் சிறப்பாக தெரிகிறது மகளே.வாழ்த்துக்கள்.

  • @NagarajNaga-ix9qq
    @NagarajNaga-ix9qq Рік тому +3

    வரவேற்கிறோம் தமிழகம் உன்னை வரவேற்கிறது மகளே 🎉🎉🎉🎉

  • @subasdiary1520
    @subasdiary1520 Рік тому +14

    அருமையான குரல்
    மிகவும் அழகு

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      மிக்க நன்றி❤️

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Рік тому +11

    வெற்றி பெற வாழ்த்துக்கள் பெண்ணே 🌹

  • @user-bq7on3uy4t
    @user-bq7on3uy4t Рік тому +3

    I am proud of you sister because we are Sri Lankan
    Congratulations

  • @zam_zee
    @zam_zee Рік тому +7

    Beautiful voice Kilmisha... Learn more and grow more..... 🔥

  • @malininarendran6951
    @malininarendran6951 Рік тому +8

    Congratulations Kilmimisha. We are so proud that you are a student of Chundikuli girls college. Wish you all the very best for your music journey.

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 Рік тому +5

    Way to go kilmisha ,wishing you all the best.பாராட்டுகள்

  • @kadalla-9158
    @kadalla-9158 Рік тому +13

    සුභ පතනව දුවේ..ඔයා රටටම ආඩම්බරයක්....❤❤❤

  • @ravenggaming3365
    @ravenggaming3365 Рік тому +3

    கடலூர் எம் இராமலிங்கம்
    குரல்வளம் நன்றா வே உள்ளது வாழ்க வளமுடன்

  • @kishnashan1190
    @kishnashan1190 Рік тому +6

    இனிய குரல் வளம். அருமையாக பாடுகிறீங்கள்.வாழத்துக்கள் மகளே.

  • @mithunuduwara6206
    @mithunuduwara6206 Рік тому +31

    Congratulations loving daughter... proud of you as a Sri Lankan.. 🥇🏆🎉🎊❤🇱🇰

  • @Ravanan646
    @Ravanan646 10 місяців тому +1

    தம்பி மிக திறமையாக இந்த பிள்ளையை நேர்காணல் கண்டிருக்கிறீர்கள்

  • @huzlfinance
    @huzlfinance 8 місяців тому +1

    Best wishes from 🇦🇺

  • @சென்
    @சென் Рік тому +27

    ஈழத்து சிறுமி மிக அழகாக பாடுகிறார் வாழ்த்துக்கள்.
    அழகு தமிழ் பாடும் தமிழ் சிறுமி பெயர் தான் தமிழில் இல்லை.
    உலகின் முதல் மொழி அறிவியல் படைப்பு தமிழ் தாயாக கொண்ட நமக்கு என்ன மன நோய் தாழ்வு மனப்பான்மை மற்றவன் மொழி பெயர்களை வைக்க?

    • @ramaneshkathiresi1258
      @ramaneshkathiresi1258 Рік тому

      பெயரில் என்ன தப்பு இருக்கிறது.இலங்கையில்இப்படி நல்லா பாடுறது வயிறு எரியுதா?😮😮

    • @சென்
      @சென் Рік тому +10

      @@ramaneshkathiresi1258நான் ஈழ தமிழன் தான்
      பெயர் அழகு தமிழ் சொற்கள் ஆக இருக்கணும் .
      கில்மி ஷா அந்நிய மொழி பெயர் தேவை இல்லை நமக்கு.

    • @psvinayakam6866
      @psvinayakam6866 Рік тому

      உலகின் மூத்த மொழி தமிழ்தான் என்று ஏராளமான ஆய்வு அறிக்கைகள் சொல்கிறது அப்படி இருக்கையில் நம் சொந்தங்கள் தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக நினைக்கிறார்கள்.

    • @psvinayakam6866
      @psvinayakam6866 Рік тому +1

      @@ramaneshkathiresi1258 தமிழில் பெயர் இல்லையே என்பதுதான் விமர்சனம் அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் எதெதோ கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

    • @thillainathanvisuvalingam6622
      @thillainathanvisuvalingam6622 Рік тому +3

      தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லமுடியாது.
      பிறமொழிப் பெயர்-(உ+ம் =லட்சுமி,ராஜா,ஷண்முகம்,உஷா என அநேகமானவர் பெயர்கள் வடமொழிதான்)
      ஆனால் பொருள் தெரியவேணும். "கில்மிஷா"என்ன அர்த்தம்?
      இன்று தமிழ்நாட்டின் கிராமங்களில்கூட
      நாகரிகம் எனக்கருதி தமிழிடையே கூடியவரை
      ஆங்கிலம் கலந்து பேசும் ஒரு அநாகரிகம் வளர்ந்து வருகிறது.
      அது நம் ஈழத்தில் இல்லை என நினைத்தேன்.
      இந்தப் பெண் அதையும் பொய்யாக்கிவிட்டது! @@ramaneshkathiresi1258

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Рік тому +2

    இந்த சிறுமி அதிகம் ஸ்வர்ணலதா அம்மா பாடல்களைப் பாடுகிறார்.... ஸ்வர்ணலதா அம்மாவை இந்த சிறுமி முன் உதாரணமாக எடுத்துப் பாடுகிறார் என்று நினைக்கிறேன்....
    இசை தெய்வம் ஸ்வர்ணலதா அம்மா அருள் உனக்கு என்றும் இருக்கும்...
    ஸ்வர்ணலதா அம்மா பக்தன் எனது சார்பில் வாழ்த்துகள்

  • @abufarzana
    @abufarzana Рік тому +1

    கில்மிஷா நல்ல குரல்வளம் மிக இனிமையாக இருக்கிறது. நிச்சயம் சரிகமபத-வில் இறுதி போட்டி வரை வரவும் அதில் வெற்றி பெறவும் தகுதி இருக்கிறது. வாழ்த்துக்கள்..

  • @aero_2020
    @aero_2020 Рік тому +9

    கில்மிஸா (Institute of western music & speech)❤ எனது 12 வயதில் பார்த்து பேசினேன் உம்மோடு , வளர்ந்து விட்டீர் , வாழ்த்துக்கள் ❤❤

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 Рік тому +1

    ஸ்ரீ முருகன் அருளால் வாழ்க வளமுடன்....

  • @pradeepkumara9702
    @pradeepkumara9702 Рік тому +1

    CONGRADULATION KILMISHA.. IM SINHALEES BUT I LOVE THAMIL PEOPLE, CULTURE, ALL WE ARE SRI LANKAN. WE WILL HAVE TO BUILD SRI LANKA TOGETHER, PROUD OF YOU. ROMBA ALAHANA.❤❤❤❤

  • @s.m.s.kaleeswaran9234
    @s.m.s.kaleeswaran9234 Рік тому

    Kilmisha un patugu engal family valthugal

  • @Jaffnathines
    @Jaffnathines Рік тому +2

    வாழ்த்துக்கள் தங்கச்சி God bless you chellam

  • @AiylanParamananthan
    @AiylanParamananthan Рік тому +5

    யாழ் மண்ணுடன் வாழ்த்துகள்.

  • @sasikumaranvithusan91
    @sasikumaranvithusan91 Рік тому +3

    வாழ்த்துக்கள் தங்கச்சி.

  • @user-rg8ku5nx6t
    @user-rg8ku5nx6t Рік тому +4

    அருமையான காணொளிக்கு நன்றி. ஈழத்து தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @aliahra5361
    @aliahra5361 Рік тому +5

    Superb❤ congrats mah🎉super voice😍

  • @saswinTheju
    @saswinTheju Рік тому +1

    அருமையான குரல்வளம்

  • @ranihhamadi
    @ranihhamadi Рік тому +1

    வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏

  • @mohanandan.anandasundaram3208

    என்மண்ணின்மகளுக்கு பாராட்டுகள்ஆனால்என்மண்ணின்வாசனையானயாழ்ப்பாணத்து சிலாங்கை காணவில்லை,தமிழ்லிங்கிஸ்சு தான்பேச்சில்தெரிகிறது-பிரான்சிலிருந்து வெற்றி வாழ்த்துகள்-ஈழத்துஆழுயங்களின்தொகுப்புபக்திபாடல்தொகுப்பை வர்னராமேசுவர் தொகுப்பைமுடிந்தால் பார்க்கும்படிதாழ்மையுடன் வேண்டுகிறேன் மகளுக்கு அன்பும் ஆசைமுத்தங்களும்

  • @Jaffnavithu
    @Jaffnavithu Рік тому +2

    Super ❤❤❤❤❤❤ wow wow kilmisha all the west

  • @WarriorChennai-bo1do
    @WarriorChennai-bo1do Рік тому +1

    I watched her performance. She did really well.she is only 13 . But well mature & polite. You are pride of jaffana . Girls came from jaffana like janany & losliya but they are not showing the talent.Iam not from srilanka. But I will support you.

  • @shivajivythilingam8685
    @shivajivythilingam8685 Рік тому +3

    Best wishes from india. God bless

  • @thavachelvanjesuran7315
    @thavachelvanjesuran7315 Рік тому +3

    Congratulations god bless you sister

  • @saseekalashashidaran9693
    @saseekalashashidaran9693 Рік тому +2

    வாழ்த்துக்கள்
    வெற்றி பெற

  • @susiendranss6095
    @susiendranss6095 Рік тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉 ............

  • @neyomiaj613
    @neyomiaj613 Рік тому +7

    வாழ்த்துக்கள் ❤கில்மிஷா

    • @TamilBros
      @TamilBros  Рік тому

      மிக்க நன்றி❤️

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @BrindaFonseka
    @BrindaFonseka Рік тому +2

    Highly talented singer, you are Kilmisha. All the very best!

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому +2

    வாழ்த்துக்கள் மகளே ஈழ மகளே

  • @kalirajpantiyankuwaith7777
    @kalirajpantiyankuwaith7777 Рік тому

    அருமை தங்கச்சி வெற்றி உனக்கு வாழ்த்துக்கள் ❤,👏👏🔥

  • @ponmoorthyramasamy1419
    @ponmoorthyramasamy1419 Рік тому +3

    தமிழ்த்தாய் மொழியை குழந்தையின் குரலில் கேட்க தேனமுதமாக இனிக்கிறது.

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Рік тому

    எல்லாம் வல்ல கந்தப்பெருமானின் திருவருளால் சிறப்பானதொரு இடம் உண்டு உங்களுக்கு மகளே வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்

  • @tlcmobile6671
    @tlcmobile6671 8 місяців тому

    Congratulations tanggaci from Malaysia

  • @mneeta2109
    @mneeta2109 Рік тому

    கில்மிஷா my dear super இலங்கையில் தமிழ் மாவட்டம் யாழ்ப்பாணம் வாழ்க மருத்துவராகி எங்களுக்கும் ஊசி போடுவிங்களா மகளே god bless you

  • @prassanajayabalan3578
    @prassanajayabalan3578 Рік тому

    Awesome superb voice God bless you and your family 💐💐💐💐

  • @patmanathanpalenthiran4862
    @patmanathanpalenthiran4862 8 місяців тому

    நன்றிகள் சரிகம

  • @saaa953
    @saaa953 Рік тому +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🇱🇰💕💕💕

  • @dineswickramasinghe1631
    @dineswickramasinghe1631 Рік тому +3

    තෙරැවන් සරණයි ජයෙන් ජම වෙවා ❤❤❤❤❤

  • @pushpasubramaniyan8133
    @pushpasubramaniyan8133 Рік тому +1

    வாழ்த்துக்கள் அன்பு மகளே 💐

  • @keerthys6065
    @keerthys6065 Рік тому +1

    வாழ்த்துக்கள் கில்மிஷா குட்டி

  • @shalinimani-rm5gn
    @shalinimani-rm5gn Рік тому

    Very sweet voice kilmisha super god bless you baby.

  • @sivsiv968
    @sivsiv968 Рік тому +4

    Thank you Pavi, congratulations to our young talent 🎉❤

  • @nimmysamynathan1742
    @nimmysamynathan1742 Рік тому

    Clever Kilnisha valthukkal.

  • @dream2ceylon
    @dream2ceylon Рік тому

    Wow amazing beautiful voice congrats you have bright future in musical industries.

  • @ranjanisankarrs5735
    @ranjanisankarrs5735 Рік тому

    சூப்பர் ‌பாப்பா‌வாழ்துகள்

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Рік тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @BarunKumar-bv5zn
    @BarunKumar-bv5zn 8 місяців тому

    Beautiful voice kilmisha 🎉🎉🎉

  • @ramanathangowry6958
    @ramanathangowry6958 Рік тому +1

    Super very nice kuddy songs

  • @vctrvctr2271
    @vctrvctr2271 Рік тому +1

    Very interesting video. Most enjoyable
    God is blessing you abundantly.

  • @kannankajinthan2590
    @kannankajinthan2590 Рік тому +2

    Super kilmisha🎉🎉

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 Рік тому +1

    Congratulations sister and God bless you

  • @ramlarania9257
    @ramlarania9257 Рік тому

    Yes brother sister all the best

  • @thayanatarajah9309
    @thayanatarajah9309 Рік тому

    வெற்றியோடு திரும்ப சகோதரிக்கு வாழ்த்துக்கள் டென்மாா்க்கில்இருந்து

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Рік тому +2

    Wish you all the best

  • @user-pt8hg5ju1r
    @user-pt8hg5ju1r Рік тому

    பாடி முதலாவதாக வர வாழ்த்துகிறேன்.

  • @nramanatrama6193
    @nramanatrama6193 Рік тому

    At age of 13, she is multi talented. How much effort she should have put to come to this much perfection. Hats off to her parents! She is definitely gift of God!

  • @Sonusonu-mb3yh
    @Sonusonu-mb3yh Рік тому

    Voice appadiye iruku superb.

  • @Kannan-o5n
    @Kannan-o5n Рік тому +2

    Congratulations, keep it up

  • @shalinimani-rm5gn
    @shalinimani-rm5gn Рік тому

    Very sweet voice kilmisha super.

  • @arulmu953
    @arulmu953 Рік тому +1

    Congrats sister god bless you ma

  • @jesiswetha9674
    @jesiswetha9674 Рік тому +1

    Wow cute singers God bless you ma

  • @thusyanthangideon5670
    @thusyanthangideon5670 Рік тому

    My dear thangachi clm Kismi❤🤝Congratulations ma

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Рік тому +3

    Congrats for her thanks

  • @ppowlina4829
    @ppowlina4829 Рік тому

    Hi dear very good amazing என் vazhthukkal. 💕👏👏

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Рік тому +1

    Super Valthukal chellam ❤

  • @VeteranDV
    @VeteranDV Рік тому +2

    Congratulations wishing u fulfill your dreams

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 9 місяців тому

    ஆஹா நாங்க தமிழ்நாட்டில் பார்ப்பதர்க்கு முன்னேயே தம்பி நீங்க பேட்டி எடுத்திருகீங்க நல்லது இந்த பாப்பா நல்லா பேசுராங்க ஆனா இப்ப இதேபோல் பேசுரதில்லையே எப்படியோ எங்க ஈழத்து உரவுகள் தமிழ்நாட்டுக்குள் எல்லா துறையிலும் வர வேன்டும் எனக்கு பலநாள் கனவு நன்றி

  • @tamilmanitamilmani1754
    @tamilmanitamilmani1754 Рік тому +1

    நீங்கள் வருங்காலத்தில் சிறந்த பாடகியாக வரவேண்டும்

  • @thusysritz1497
    @thusysritz1497 Рік тому +2

    வாழ்த்துக்கள் 💐

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 Рік тому +2

    Congratulations kilmisha