தந்தையின் பிரிவில் ம்கனின் துயரை 3 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தவன் நான்.. மீண்டு வர பல மாதங்கள் பிடித்தது.. மன மாற்ற்த்திற்கு நீங்கள் தேர்வு செய்த இடம் மிக அற்புதம்.. உங்கள் குரலில் இன்னுமே வலி இருப்பதை உணர முடிகிறது இயற்கை அன்னையின் அரவனைப்பில் மனம் அமைதி பெற்று இருக்கும் என்று நம்புகிறேன்.. மேலும் மேலும் உங்கள் பயனம் தொடர, இனிதாக வாழ்த்துகிறேன்.. பாலா என்கிற நான் 💐
Ivlo videos pathathula intha vlog la unga voice la irutha kastam eh feel panna mudithu anna.... And Goa la antha uncle eh keela thalli vitutu koli la oru uncle eh thalli vitaenu sonigalae ipo dhan pathae... And politicians (goat) eh kalachathu Police eh uncle nu kalachathu mmm kalachigala ilana series ah uncle nu sonigala therila anna Then antha help pannathu unmayavae bangam vera lvl anna....
This video is about nearly 1 year 5 months, as a single rider to yelagiri but now 130 riders for this single rider ,and your voice inspired 130k friends 👏. Wow great anna unga style la solanumna namma valarathu namakku pidikkum ana sila peroda valarchi than namma valarntha mari oru feel kodukkum ❤️ inum menmaelum valara valthukal anna ❤️ ipadiku rakesh ennum naan ❤️
Superb bro... thanks for video after long time....move on bro Happy ah erunga.....kandeepa apa nenaichi kavalai erukum.....nenga sad erukurathu patha engaluku feeling eruku.... Anyway super video bro
What a helping mind brother r u great brother. கடவுள் நம்பிக்கை வையுங்கள் ஆதில் ஒன்றும் தப்பு இல்லை... Yallam manasu than Karanam and Love the nature....
அருண் தோழா, நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, இந்த காணொளி முழுவதும் உங்களை அவதானித்து கொண்டிருந்தேன், இந்த பயணமும் சக நண்பர்களும் , இயற்க்கையும் , உங்கள் காயம்பட்ட மனதிற்க்கு இதமான ஒத்தடம் போல அமைந்தது ஒரு அன்பான தருணமாக இருந்தது, இந்த பயணத்தில் நடந்த சறுக்கல்களை இயல்பாக நீங்கள் கடந்தது போலவே, உங்கள் வாழ்க்கையின் கடினமான காலங்களை மிக இயல்பாக கடந்துவிடுவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன், இந்த பயணம் அதற்கான அத்தாட்சி. எவ்வளவு அடித்தாலும் அடித்த அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு அழும் சிறு குழந்தையைப் போல நாமும் நமக்கு வலிகளை கொடுக்கும் காலத்தின் கால்களை இறுக்கிக் கட்டிக்கொள்கிறோம் கடந்த காலத்தின் வலிகளை மறக்கவும், எதிர்காலத்தின் வழிகளை பெறவும் தோழா, என்னுடன் போனில் கலந்துரையாடும் அருணை விட , காணொளியில் காணும் இந்த அருணையும் இந்த குரலையும் மிக நெருங்கிய தோழமையுடன் உணருகிறேன், தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் சுருங்கி விட்டாலும், உங்களுடனூடான எனது தூர தேச நட்பும், மரியாதைக்குரிய தோழமையும் , ஒரு பெரும் மழைகாலத்தில் பட்டப்போன மரம் ஒன்று மீண்டும் துளிர்த்தது போலவொரு உணர்வைத் தருகிறது, என்னைப் போல பலரும் உங்களை தூர தேசத்து தோழனாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள், அவர்களுக்காகவும், எனக்காகவும் காணொளி பதிவிடுங்கள் தோழா..... காணொளியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நான் கண்ட பலதரபட்ட உங்கள் உணர்வுகள், உடன் பயணித்த நண்பர்கள், காணொளியில் வந்துசென்ற சக மனிதர்கள், தொடரும் தோழனாய் வந்த நீண்ட சாலை , இதமாய் சுகம் கொடுத்த இயற்கை , இவை அத்தனையும் காட்சிப்படுத்திய காமிராக்கள், இவை அனைத்திற்க்குள்லோ, அல்லது ஏதோ ஒன்றிலோ எப்போதும் ஒளிந்து கொண்டு உங்களுடனே பயணித்திக் கொண்டிருக்கும் என்னைப்போன்றோரின் அன்பும், தோழமையும், எப்போதும்போல் பேரன்பு தோழமையுடன் பட்டாளத்துக்காரன் (இந்திய தேசத்தின் எல்லையிலிருந்து.......)
நன்றி தமிழ் ... உங்கள் மாமன் திரு பாண்டியன் அவர்களே சேற்றில் தள்ளியதர்க்கு என் மன்னிப்புகள் ❤❤ ஆயினும் அதன் பின்பும் என் மீது அன்பு கொண்டு வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்தோம்பல் ஈட்டிய உங்கள் மாமனின் குணம் இருண்ட இரவின் ஒற்றை விளக்கு.
That gesture of giving that guy your new slippers shows the high standards of your upbringing, Hats off to your Parents.....these days humanity is rare to find
Bro Ivalo nalla ongaloda vloging Videos and nenga solura alagu tha pathu irukan, inda video la tha ongaloda nalla characteristics aa pakuran Anna, u r awsome anna
Reason's Y I always Luv U bro... 1. Your voice..(Sathyamaa solraan, na ponnu voice ah kuda ivlo rasichadhu ila broo) 2. Your way of treating people.. 3. Your way of living life.. Unmaya solanum naaa..Naa yarkita irundhum edhayum eduthukanum nu ninaikavaee maatan bro..enaku thonuradhaa pananum nu ninaipan..But whenever, u tell something..I feel likee..Idha naamalum pananum nu..And adhula indha video la irundhu eduthukura oru vishayam..namaku thevapadadha porul ah vachitu naama onum panaporadhilaa..adhu inorutharuku..athiyavasiya porul ah irukalam❤️❤️❤️ You are something different bro..and I alwayss lovee u❤️❤️ You aree one Gem of a person whom i want in my whole lifee.. Neengaa epayumaee enaku Anna dhaa bro..Infact unga name ae en ph la "Arun ennu Anna" nu dha save panirupan.. Be the same always..And i beleive you will be.. Inonu vishayam, idhuvae vaera yaaradhu irundhaa..Vizhundhaa video ah views kaga content aakirupangaa...But u didnt do it.. Adhanalaa dhaa broo nee vaeraaa levell uhh❤️❤️ LOVE U 3000 ANNAA❤️❤️❤️
Haaa Haaa ❤❤❤❤❤ wow shagul.. Vera level comment.. Made my day ❤❤❤🥰❤🥰❤🥰❤🥰 Nice to see your comments after a loooooooong time. 🥰❤🥰❤😏❤🥰 Will always be the same.. Always.
மாற்றம் ஒன்றே நிலையானது arun.. appa oda loss thanga mudiyathu....kandipa..na solra aruthal la unga loss ha compromise panathu..but ipo neenga than backbone of ur family..so be strong...video intro super nala manasula thata patti....poghum idamelam neenga sandikum nabargal arumai....
Kick start bike can be started even without a battery. First gear la potama thalli start panama ponamanu irukalam! But as a look of it, it wasn't a battery issue. Some loose connection.
Seriously ippodhana unga videos ellam paathuttu varen ean ivlo late ahh pathenu feeling ahh irukku,but irundhalum unga videos pakka pakka oru positive vibe,unga voice ellame andha video oda sethu pakkum bodhu unga kooda sendhu nangalum journey pandra oru feel....ennoda comment read pannuvingalanu theriyala but Best youtube vloger list la neenga dhana ennoda favooo...🏍️💥💚✨🫂
💚அன்பு அருண் அண்ணா❤வார்த்தைகளில் கூறி உங்களை குறுக்க விரும்பவில்லை❤எண்ணில் அடங்காத நட்சத்திரங்களை கொண்ட வானம்'போல...வாழ்கையில் நிறைய மனிதர்களை சம்பாரிப்பது..ஒரு அழகான தருணம்'தா...❤ஏனோ நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்..என்னை மேலும் மேலும்..உங்களின் மேல் அளவுகடந்த பாசத்தை அதிகரிக்கிறது.💛எனக்கு நம்பிக்கை இருக்கிறது"ரா.பார்த்திபன்"அவர்களின் அன்பு மகனின்.. வளர்ப்பு.."' உங்களின் மூலம் வெளிப்படும்..💙உண்மை தான் அண்ணா..பாசம் அதிகமாக இருந்தால் அதன் வெளிப்பாடு...நேரில் கண்டவுடன் கண்ணீர் வர வைக்கும்..நிமிடம்💚எப்போதும் உங்களின் அன்பை எதிர்பார்க்கும் அன்பு நாடோடி சந்தோஷ்❤
அன்பு சந்தோஷ்., நம் தொலைபேசியில் பேசியது போல் எப்பொழுதும் நீங்கள் உங்களுள் தன்னம்பிக்கையும் உங்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்து இன்புற்று வாழ வேண்டும் என்று ஒரு சகோதரனாய் பெரிதும் ஆசைப்படுகின்றேன் எனக்காக நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக உங்கள் பயணங்களை தொடர வேண்டும்... ❤🥰❤🥰❤🥰❤🥰❤
Thalaiva recently started watching your videos. Daily night atleast 20min i watch your videos. I feel really good after watching your videos. Nandri good night.
Hi bro. I started following you recently. Watching your past vlogs also. We are learning your rock solid experiences. You are not only providing bike riding experiences but also life lessons. I like your language. Thara local ha kithu...
Arun anna seriously vera level come back 💝 sema raw ah irunthuchu video👌🏻👍🏻😍 na ungala contact pana try panitae irunthan please 2021 trip la nanu join agikran na
கொல்லிமலைப் பாதையில் பாண்டியன் அய்யாவுக்கு லிஃப்டு கொடுத்து இரண்டு பேரும் லேசா விழுந்து அடிபடாமல் மாரியம்மாளிடம் சமாளித்து ஒரு அனுபவமாக யாரும் போகாத மலை உச்சி வரை போய் விருப்பமில்லாவிட்டாலும் எங்களுக்காக காணொளி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி அருண்.
Gud to hear your voice again bro😍don't worry bro Everything shall pass so we have to enjoy the rest of our days with more happiness, love and confidence bro😊 Keep doing more and more bro😀👍
We are waiting for Tedx video by you . By soon you will gonna do that. And it deliver to all over the world because your video and content creation is such a awesome
Brother I would like to open rider you tube channel on next year ,so i did watched more channel but you are the best inspiration to me , how making video , thank you very much & keep to up your ride
Kolli malaikku periya bus poga roadai agalapaduthaum ithum oru arumaiyana tourist places idam Thane veli mavatta makkal Vara poga elithaga irukkum ethanaiyo roada agalapaduthurinaga
எத்தனையோ travel விடியோவை பாத்துருக்கேன்.அவையனைத்தும் கண்களுக்கு இதமாக இருந்ததே தவிர . உங்களது விடியோவை போல மனதுக்கு இதமாக இருந்ததில்லை. உங்களை போன்று நானும் vignesh pt விடியோவை விரும்பி பார்ப்பேன். எனக்கும் இது போல் நிறைய travel பண்ணும்னு ஆசை. காலம்தான் பதில் சொல்லும்..
It was a nice trip with u,barany and rathish bros....waiting for reunion ❤️
❤😍❤😍❤😍❤😍❤😍Deeeepan Brother 😍🥰😍🥰😍❤😍🥰😍🥰
THANK YOU FOR EVERYTHING.
GEM of a person you are. 💗❤
💛💛💛💛💛💛
12:07 andha manasu dhaan sir kadavul ❤️🔥🔥🔥
தந்தையின் பிரிவில் ம்கனின் துயரை 3 ஆண்டுகளுக்கு முன் உணர்ந்தவன் நான்.. மீண்டு வர பல மாதங்கள் பிடித்தது..
மன மாற்ற்த்திற்கு நீங்கள் தேர்வு செய்த இடம் மிக அற்புதம்.. உங்கள் குரலில் இன்னுமே வலி இருப்பதை உணர முடிகிறது
இயற்கை அன்னையின் அரவனைப்பில் மனம் அமைதி பெற்று இருக்கும் என்று நம்புகிறேன்..
மேலும் மேலும் உங்கள் பயனம் தொடர, இனிதாக வாழ்த்துகிறேன்..
பாலா என்கிற நான் 💐
Selva.. ❤😔
நன்றி சகோ..
காலம் மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன்..
உங்கள் அன்பு வாழ்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤
Ivlo videos pathathula intha vlog la unga voice la irutha kastam eh feel panna mudithu anna....
And
Goa la antha uncle eh keela thalli vitutu koli la oru uncle eh thalli vitaenu sonigalae ipo dhan pathae...
And politicians (goat) eh kalachathu
Police eh uncle nu kalachathu mmm kalachigala ilana series ah uncle nu sonigala therila anna
Then antha help pannathu unmayavae bangam vera lvl anna....
This video is about nearly 1 year 5 months, as a single rider to yelagiri but now 130 riders for this single rider ,and your voice inspired 130k friends 👏. Wow great anna unga style la solanumna namma valarathu namakku pidikkum ana sila peroda valarchi than namma valarntha mari oru feel kodukkum ❤️ inum menmaelum valara valthukal anna ❤️ ipadiku rakesh ennum naan ❤️
Thanks Ramesh ❤️😘❤️😘❤️
Am watching you videos for a certain period of time,as a orphan am much more get commited to your video and voice, really inspiring
உங்களின் சமூக சேவைக்கும் அதை சொல்லும் தமிழுக்கும் ஒரு நன்றி. நான் ஒரு முதல் முறை உங்கள் வலையொலியை பாபார்க்கிரேன்
அன்பான வார்த்தைகளுக்கு நன்றி நண்பா
Superb bro... thanks for video after long time....move on bro Happy ah erunga.....kandeepa apa nenaichi kavalai erukum.....nenga sad erukurathu patha engaluku feeling eruku.... Anyway super video bro
Love you Mani ❤❤❤
@@ArunEnnumNaan thank you bro
What a helping mind brother r u great brother. கடவுள் நம்பிக்கை வையுங்கள் ஆதில் ஒன்றும் தப்பு இல்லை... Yallam manasu than Karanam and Love the nature....
Unmai
அருண் தோழா,
நீண்ட நாட்களுக்கு பிறகு காணொளி வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி,
இந்த காணொளி முழுவதும் உங்களை அவதானித்து கொண்டிருந்தேன், இந்த பயணமும் சக நண்பர்களும் , இயற்க்கையும் , உங்கள் காயம்பட்ட மனதிற்க்கு இதமான ஒத்தடம் போல அமைந்தது ஒரு அன்பான தருணமாக இருந்தது,
இந்த பயணத்தில் நடந்த சறுக்கல்களை இயல்பாக நீங்கள் கடந்தது போலவே, உங்கள் வாழ்க்கையின் கடினமான காலங்களை மிக இயல்பாக கடந்துவிடுவீர்கள் என நான் உறுதியாக நம்புகிறேன், இந்த பயணம் அதற்கான அத்தாட்சி.
எவ்வளவு அடித்தாலும் அடித்த அம்மாவின் கால்களையே கட்டிக்கொண்டு அழும் சிறு குழந்தையைப் போல நாமும்
நமக்கு வலிகளை கொடுக்கும் காலத்தின் கால்களை இறுக்கிக் கட்டிக்கொள்கிறோம் கடந்த காலத்தின் வலிகளை மறக்கவும்,
எதிர்காலத்தின் வழிகளை பெறவும்
தோழா,
என்னுடன் போனில் கலந்துரையாடும் அருணை விட , காணொளியில் காணும் இந்த அருணையும் இந்த குரலையும் மிக நெருங்கிய தோழமையுடன் உணருகிறேன்,
தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகம் சுருங்கி விட்டாலும், உங்களுடனூடான எனது தூர தேச நட்பும், மரியாதைக்குரிய தோழமையும் ,
ஒரு பெரும் மழைகாலத்தில் பட்டப்போன மரம் ஒன்று மீண்டும் துளிர்த்தது போலவொரு உணர்வைத் தருகிறது,
என்னைப் போல பலரும் உங்களை தூர தேசத்து தோழனாக நினைத்துக் கொண்டு இருப்பார்கள்,
அவர்களுக்காகவும், எனக்காகவும் காணொளி பதிவிடுங்கள் தோழா.....
காணொளியின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நான் கண்ட பலதரபட்ட உங்கள் உணர்வுகள், உடன் பயணித்த நண்பர்கள், காணொளியில் வந்துசென்ற
சக மனிதர்கள், தொடரும் தோழனாய் வந்த நீண்ட சாலை , இதமாய் சுகம் கொடுத்த இயற்கை , இவை அத்தனையும் காட்சிப்படுத்திய காமிராக்கள், இவை அனைத்திற்க்குள்லோ, அல்லது ஏதோ ஒன்றிலோ எப்போதும் ஒளிந்து கொண்டு உங்களுடனே பயணித்திக் கொண்டிருக்கும் என்னைப்போன்றோரின் அன்பும், தோழமையும்,
எப்போதும்போல்
பேரன்பு தோழமையுடன்
பட்டாளத்துக்காரன்
(இந்திய தேசத்தின் எல்லையிலிருந்து.......)
Hi Arun, i am glad that I found your channel. I am happy to be a part of your journey.
நண்பருக்கு வணக்கம் மற்றும் வாழ்த்துகள் எனது சொந்த ஊரையும் எனது மாமன் பாண்டியனையும் அழகாக காட்டியதோடு தங்களை பற்றிய பதிவுகள் சிறப்பு 😍
நன்றி தமிழ் ...
உங்கள் மாமன் திரு பாண்டியன் அவர்களே சேற்றில் தள்ளியதர்க்கு என் மன்னிப்புகள் ❤❤
ஆயினும் அதன் பின்பும் என் மீது அன்பு கொண்டு வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்தோம்பல் ஈட்டிய உங்கள் மாமனின் குணம் இருண்ட இரவின் ஒற்றை விளக்கு.
That beggar vera level bro .. i am becoming your fan watching old videos
That gesture of giving that guy your new slippers shows the high standards of your upbringing, Hats off to your Parents.....these days humanity is rare to find
அருண் என்னும் நான் யூடியூப் சேனலை கண்டேன் மகிழ்ந்தேன் ஏதோ ஒரு மகிழ்ச்சியை தருகிறது மனநிறைவைத் தருகிறது வாழ்த்துக்கள் அருண்
நன்றி சகோதரா... 🥰❤🥰❤🥰❤🥰
Worth uh bro...evlo naal venum naalum wait pannuva bro....enna soldrathunune therla but neenga vera level bro❤️❤️❤️
நன்றி வினோத் ரொம்ப ரொம்ப நன்றி இந்த மாதிரி அன்பா 2 வார்த்தையை படிப்பதற்காக தான் கஷ்டப்பட்டாவது ஒரு வீடியோவை எப்படியாவது செய்து விடுகிறேன்..
Vera level friend you are, i posting a positive comment after a long period.....👏👏👏 keep rocking will meet you one day👍
True and Touching !
Arun ennum nan super !
Bro.. Nee awsome bro.. Ennoda hidden side pakura maari iruku❤️ Ungala en ivlo late ah pakuren nu feel panren😕😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Haaaa haaaa.. Tharun ❤
Innimey naama touch le irukkalaam 🙌🙌🙌🙌
Bro Ivalo nalla ongaloda vloging Videos and nenga solura alagu tha pathu irukan, inda video la tha ongaloda nalla characteristics aa pakuran Anna, u r awsome anna
Thanks Vichu. Means a lot
Reason's Y I always Luv U bro...
1. Your voice..(Sathyamaa solraan, na ponnu voice ah kuda ivlo rasichadhu ila broo)
2. Your way of treating people..
3. Your way of living life..
Unmaya solanum naaa..Naa yarkita irundhum edhayum eduthukanum nu ninaikavaee maatan bro..enaku thonuradhaa pananum nu ninaipan..But whenever, u tell something..I feel likee..Idha naamalum pananum nu..And adhula indha video la irundhu eduthukura oru vishayam..namaku thevapadadha porul ah vachitu naama onum panaporadhilaa..adhu inorutharuku..athiyavasiya porul ah irukalam❤️❤️❤️
You are something different bro..and I alwayss lovee u❤️❤️
You aree one Gem of a person whom i want in my whole lifee..
Neengaa epayumaee enaku Anna dhaa bro..Infact unga name ae en ph la "Arun ennu Anna" nu dha save panirupan..
Be the same always..And i beleive you will be..
Inonu vishayam, idhuvae vaera yaaradhu irundhaa..Vizhundhaa video ah views kaga content aakirupangaa...But u didnt do it.. Adhanalaa dhaa broo nee vaeraaa levell uhh❤️❤️
LOVE U 3000 ANNAA❤️❤️❤️
Haaa Haaa ❤❤❤❤❤
wow shagul..
Vera level comment..
Made my day ❤❤❤🥰❤🥰❤🥰❤🥰
Nice to see your comments after a loooooooong time.
🥰❤🥰❤😏❤🥰
Will always be the same.. Always.
Unga videos pakkarathu enakku travel pandra madhiri irru bro. Nice and best wishes...
மாற்றம் உதவி இவையெல்லாம் இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் புதிய பாதை கிடைக்கும்.உங்கள் பதிவு மிக அருமையாக உள்ளது.நானும் அவெஞ்ஜர் 220 வைத்துள்ளேன்.❤
Seriously you did something apart from bike travel.... Humanity.... Congrats brother
Vera level bro. U r much different than any other youtuber I have watched so far. U r able to connect with me somehow. Best wishes!
🥰❤🥰❤🥰❤Thank You Guru🥰❤🥰
Thala neenga tha enn inspiration.... ride poga koda pasanga venum nu illa solo va polam nu kathu kodthinga...soon i will strt my vlog thala
DK.. Super 🥰❤🥰❤🥰
Follow ur dreams..
@@ArunEnnumNaan athukana vazhi katrathu neenga tha thala
மாற்றம் ஒன்றே நிலையானது arun.. appa oda loss thanga mudiyathu....kandipa..na solra aruthal la unga loss ha compromise panathu..but ipo neenga than backbone of ur family..so be strong...video intro super nala manasula thata patti....poghum idamelam neenga sandikum nabargal arumai....
Thanks Priya..
Nice to see u after a long time.. 🥰🥰🥰🥰
Correct ah sommeeengaaa
@@ArunEnnumNaan Yes..have a great day always can't be happy but still want be happy
Sorry for late video reason.... Last ah chennai to Kanyakumari video apram video varala nu ninacheyn.... Get ready for another life journey
😍🥰😍🥰😍Thank yu🥰😍🥰
Kick start bike can be started even without a battery. First gear la potama thalli start panama ponamanu irukalam! But as a look of it, it wasn't a battery issue. Some loose connection.
உன்னுடைய குரலில் ஒரு attraction இருக்கு தம்பி.........
Vera lvl thala Ni. Proud of ur subscriber..
Thanks Nanbaaa
Anna, Sathiyama solren this is one of your best vlog anna. Your narration got me chills. And sorry for you loss anna, stay strong. You rock.
Mohana Prasad...Thanks da. for such wonderful words. I am trying my best to stat strong..🥰
nee semma bro watching ur videos after a month notification valla bro
❤ சூப்பர் ப்ரோ சூப்பர் ❤❤❤
Seriously ippodhana unga videos ellam paathuttu varen ean ivlo late ahh pathenu feeling ahh irukku,but irundhalum unga videos pakka pakka oru positive vibe,unga voice ellame andha video oda sethu pakkum bodhu unga kooda sendhu nangalum journey pandra oru feel....ennoda comment read pannuvingalanu theriyala but Best youtube vloger list la neenga dhana ennoda favooo...🏍️💥💚✨🫂
Thanks Nanbaaa ❤️😃😃😃😃😃😃😃😃
@@ArunEnnumNaan tq for your reply anna...🥺🫂🏍️💫
12: 07 - That part of the video❤️❤️. Niz one bro
❤😍❤😍Thanks Lokesh❤😍
12:00 min Vera level Nga Na....!
@Rathi... ungala dhaan solliraaaru
Sago, hope you are doing well and safe.
Nice video sago, waiting for the remaining parts. happy to see you again.
Lots of love from KGF
Appu.. My golden Bro.. ❤
@@ArunEnnumNaan sago plz make a trip to my place also, plz consider adding it in your travel list.
Neenga pandrthu vlog ella bro...
Athukkum mela.love you bro
❤ u 3000 bro
Vera level video anna ❤️ Nathan trip ha miss pannitan😍🔥
next time suriya.. in RE Interceptor
It's not just an video its an emotion
Thanks Amir ❤❤❤❤😍❤😍❤😍❤😍❤Thank U
Bro unga trip vara level
Super nanba. Avarukku slippers kuduthathu
💚அன்பு அருண் அண்ணா❤வார்த்தைகளில் கூறி உங்களை குறுக்க விரும்பவில்லை❤எண்ணில் அடங்காத நட்சத்திரங்களை கொண்ட வானம்'போல...வாழ்கையில் நிறைய மனிதர்களை சம்பாரிப்பது..ஒரு அழகான தருணம்'தா...❤ஏனோ நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும்..என்னை மேலும் மேலும்..உங்களின் மேல் அளவுகடந்த பாசத்தை அதிகரிக்கிறது.💛எனக்கு நம்பிக்கை இருக்கிறது"ரா.பார்த்திபன்"அவர்களின் அன்பு மகனின்.. வளர்ப்பு.."' உங்களின் மூலம் வெளிப்படும்..💙உண்மை தான் அண்ணா..பாசம் அதிகமாக இருந்தால் அதன் வெளிப்பாடு...நேரில் கண்டவுடன் கண்ணீர் வர வைக்கும்..நிமிடம்💚எப்போதும் உங்களின் அன்பை எதிர்பார்க்கும் அன்பு நாடோடி சந்தோஷ்❤
அன்பு சந்தோஷ்.,
நம் தொலைபேசியில் பேசியது போல் எப்பொழுதும் நீங்கள் உங்களுள் தன்னம்பிக்கையும் உங்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்து இன்புற்று வாழ வேண்டும் என்று ஒரு சகோதரனாய் பெரிதும் ஆசைப்படுகின்றேன் எனக்காக நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக உங்கள் பயணங்களை தொடர வேண்டும்...
❤🥰❤🥰❤🥰❤🥰❤
@@ArunEnnumNaan ❤😍
U r the Gem bro... I won't mention now that y I said u as Gem. Bcz your video speaks more than your words... Keep continuing Nanba....
என் மனமார்ந்த நன்றிகள் ஷாநவாஸ்
Very Touching Video Bro..👍 Keep Rocking 🔥
Thanks Sasi ❤
Andha music. Nega pesurathu. Elame peaceful hu iruku .
Super super super 💝
Thalaiva recently started watching your videos. Daily night atleast 20min i watch your videos. I feel really good after watching your videos. Nandri good night.
I never post a comment in UA-cam. This is my 1st comment.
It's my honor to recieve a comment from you 😘😘😘 thanks Nanbaaa ❤️
Anna correct Ana time la video potutinga exam stress la irunthen unga video notification pathathume download pantan❤😇
🙆♂️🙆♂️🙆♂️🙆♂️🤣Okay da🤣🤣🤣🤣🤣
Sema bro 😍 12 min la pannathu tha unga kitta pudichathu
Unga kuda vanthavanga mari namaku oru vaaippu kudukalamla
Kandippaaaa Clement 🥰😍🥰🙌🙌🙌🙌
Nice video bro. Careful uh drive panunga
kandippaaaaa.. Ram. hope ur fine
Arun very nice vlog which has very deep thoughts of life 👍
Thanks Kamal ❤🥰😍 Glad You like it
@@ArunEnnumNaan you made me to like it take care Arun .. 🙏
நன்றி கமல் மனமார்ந்த நன்றி
I know your channel only today bro. Ore naaal than, ella video vum pathuten. Non-stop😍
😍😍😍😍Wow Raj🥰🥰🥰🥰🥰
Thanks for the time.. hope it was worth it brother ❤
@@ArunEnnumNaan UA-cam laye nan spend one of the best quality time na!❤️
Touching video bro...
Thanks Senthil
இழந்தவர்கள் அனைவருக்கும் அந்த வலி உணர்ந்திருப்பார்கள்😞😞
😔😔😔😔😔😔😔
Vera level bro love you brother 💝 from Malaysia ❣️❣️❣️❣️
Arun be happy with you are life God bless you
Thank You Surendar
Hi bro. I started following you recently. Watching your past vlogs also. We are learning your rock solid experiences. You are not only providing bike riding experiences but also life lessons. I like your language. Thara local ha kithu...
Haaaaa haaaaaaaaa haaaaa haaaaaaaaa haaaaa haaaaaaaaa
You are Gautam Menon of vlogs namba ❤️.. what a description... Love from KA
Thanks Nanbaaa ❤️
your videos something different bro. உங்க Videos பாக்கும்போது நல்ல Feel இருக்கு🤗😍
🥰🥰🥰🥰🥰
Super bro nee vera level... Nyabagam irukaa..
ANANDA Mayan.. 🥰😍🥰😍🥰😍🥰
உங்களை மறக்க முடியுமா
Arun anna seriously vera level come back 💝 sema raw ah irunthuchu video👌🏻👍🏻😍 na ungala contact pana try panitae irunthan
please 2021 trip la nanu join agikran na
Kandippaaa Muhilan. How have you been ❤❤
@@ArunEnnumNaan neenga kupta epo venalum vanthuduvan anna 😍
12:10 yow.. nee vera level ya... nee vera level ya....... unaku unmaiya nalla manasu ya.... ❣️❣️❣️❣️
நன்றி மணி நன்றி ரொம்ப ரொம்ப நன்றி
❣️
good soul bro 🎉💯💯💯🎊 gem bro nigala 😍😍😍love you lots na 💯
நம்மிடம் அனாவசியமா இருப்பது
இனொருவருக்கு அத்தியாவசியம்
Super bro ♥
Nandri Nanbaaa
You have god voice Bro.... Thank you....
Neega vera level bro❤️💯
கொல்லிமலைப் பாதையில் பாண்டியன் அய்யாவுக்கு லிஃப்டு கொடுத்து இரண்டு பேரும் லேசா விழுந்து அடிபடாமல் மாரியம்மாளிடம் சமாளித்து ஒரு அனுபவமாக யாரும் போகாத மலை உச்சி வரை போய் விருப்பமில்லாவிட்டாலும் எங்களுக்காக காணொளி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி அருண்.
❤😍❤😍❤நன்றி சகோதரா😍❤😍❤
24.25 mints complete worth anna, skip pannavae thonala - semma 🔥🔥
Super Vijay 😍🥰😍🥰😍🥰😍 Am Happy
@@ArunEnnumNaan i m Vicky SKC 😀
Super da Vicky. Don share with our Team.. and Chithappaaas
@@ArunEnnumNaan sure 👍
This is a reason..why I'm loving your (videos) way...❤️
Thanks Karan ❤
Hi bro ur vlogs r always super especially tis vlog is very lively the way u helped that poor person was touching keep rocking bro👍
Thank You Gayathri 🤝🤝
Unga kavithai super
Thanks Nanbaaa ❤️❤️❤️
Ithum katanthu pogum nanba video super
கடந்து போகும் என்று ஒரு நம்பிக்கை தான் நண்பா
Wow Beautiful Brother Super Vlogs 🔥🔥🔥❤❤❤❤My inspiration 😍Arun ennum naan🔥👌
Thank You Vinod
Bro vera level sema ungala paratama iruku mudila and unga vlog style super, nd feel panathinga nanga irukom ada na eruken bro unga kuda , muduincha alavuku ungala meet pananum bro pesanum bro , 🥰🥰🥰🥰
Hi Shiva Brothers.. thank u for such sweet words. Really means a lot.
Kandippa oru naal meet pannalaam Shiva bro
Bro lots of luv 🥰🥰🥰
And
Nanum unga style la than vlog panalam nu eruken bro sry for that copy ur style unga aluvuku pana try panuven ill try bro🥰♥♥
Anna vera level anna super
Videos yellam so nice and touching bro. Music la enga erunthu use pandreenga?
I use. all my fav tracks from Audio Library and NCS
@@ArunEnnumNaan Thank you ji
unmaya neenga vera level ji
Thanks PK. 🤩😍🥰😍🤩🤩
12.07.... Nice bro... Love from kerala... 👍👍👌
Thanks Nanbaaa.. akhil
Content ...the way u interact is just🔥👌....
Endrendrum Arun'in rasigan ❣️
❤🥰❤🥰❤🥰Carthik❤🥰❤🥰
Gud to hear your voice again bro😍don't worry bro
Everything shall pass so we have to enjoy the rest of our days with more happiness, love and confidence bro😊
Keep doing more and more bro😀👍
Thank You Brother..
Nice to hear from you after a long time in YT ❤
Romba naal waiting for your videos bro
Do more videos
Kandipaaa Shakthi 😍😍😍😍
Vera level Nanba 👍be happy 🤩
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nicely done ✔ 👏
Thanks Gokul ❤🥰❤🥰
Loved Ur vlog bro aathuvum that kaasapu kadai 😂😂😂
Haa haa. Thanks Issac
Next video awaiting anna
Okay Da.. Comin very sooooon
Very nice video bro. Loved ur narration.. Wud love to join with u in any of ur ride.
will let you know Before the next ❤❤❤❤
Thanks John
Varanam ayiram effect bro this video
😊 Nandri
Bro No words. You’re just Amazon keep up your good work @ 12:15 what you said hit my head hard. Thank you 🙏🏻
You’re just amazing not Amazon 🤭
really nice speech brother🙂
Thanks Naveeeen
@@ArunEnnumNaan Anna vonga instra id soluga
En hero Anna neenga😘
Unga video pathathum kannula thani vanthurichi bro
😔
Arun anna different anna Vera ya ne Vera❤️❤️❤️❤️❤️❤️. Dai intha video vai a dislike panringala da nengala urupadavai mattinga da
Saif.. 😍🥰😍🥰😍🥰 Haaa Haaaa.
Vidunga Para va illa.. adhu yen wife and her relatives aaga irukkalaam
Veera thalumpu.......rider valkaila ithu sagasam
We are waiting for Tedx video by you . By soon you will gonna do that. And it deliver to all over the world because your video and content creation is such a awesome
Thanks Amir.. really means a lot ❤🥰❤🥰❤🥰❤🥰❤
Anna serious ha vera level
Thanks Venkat
Brother I would like to open rider you tube channel on next year ,so i did watched more channel
but you are the best inspiration to me , how making video , thank you very much & keep to up your ride
Kolli malaikku periya bus poga roadai agalapaduthaum ithum oru arumaiyana tourist places idam Thane veli mavatta makkal Vara poga elithaga irukkum ethanaiyo roada agalapaduthurinaga
Best narrator best presentor
Mama❤️
Waiting for part 2🔥
Naaliake Release pannidalaa. 🥰
Sama🥳
எத்தனையோ travel விடியோவை பாத்துருக்கேன்.அவையனைத்தும் கண்களுக்கு இதமாக இருந்ததே தவிர .
உங்களது விடியோவை போல மனதுக்கு இதமாக இருந்ததில்லை.
உங்களை போன்று நானும் vignesh pt விடியோவை விரும்பி பார்ப்பேன்.
எனக்கும் இது போல் நிறைய travel பண்ணும்னு ஆசை.
காலம்தான் பதில் சொல்லும்..