தம்பி எனக்கு பய்யிக் ரெய்டு மீது பெரிய கணவு . ஆனால் எனக்கு இருக்கும் குடும்ப பொறுப்பின் காரணத்தால் இன்னும் எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆகையால் உங்களைப் பொன்றவர்கள் பயனங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு நாள் பயணிப்பேன். என்றும் நம்பிக்கையுடன் ( நான் ).
அண்ணா நமக்கு இருப்பது ஒரு வாழ்கை ..அதுவும் ரொம்ப சின்னது ..திடீர்னு எப்போ வேனா முடியலாம்...மனதில் இருக்கும் ஆசையை நிறைவேற வாழ்த்துக்கள்...don't wait for the right time....learn to ride in the rain 🫶
@@livewithdiego நீங்க சொல்றது சரிதான். ஆனா ஒரு நொடியில் முடியிற அந்த வழக்கை. அந்த நொடி அந்த ride க்குள்ள இருக்குமோ என்கிற பயம்தான் ride போக விடாம தடுக்குது.
தங்களைப் போன்ற பலரின் (யூட்டூயூபர்)கருத்துக்களை கேட்டுக் கேட்டு புல்லட் வாங்கினேன்.சாலையில் வாகனத்தை ஓட்டும் முறைகள், மலையில் ஏறும் இறங்கும் முறைகள், எங்கெங்கு பயணம் செய்யலாம், தங்குமிடங்கள் பற்றிய தகவல்கள் இவற்றை எல்லாம் கேட்டு பயனடைந்து வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள். (குறிப்பாக கொல்லிமலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி அருமை.)
1) Why do you want travel ? Go for new places. 2) Why Travel in a bike ? Fresh Wind, conformable transport. 3) For Whom are you Travel ? Photography. 4) What Gatgets you need. 5) Bages for Travel. 6) Money. 7) Permission. 8) Adjustment. 9) Risk Management. 10) Bike. Awesome bro nega ❤️🔥 👍
சரியான நேரத்தில் சரியான பதிவு.இதை எதிர் பார்த்தேன். நெறய வீடியோ பார்க்கிறேன்.நெறய பேருக்கு இதில் பாதி விஷயங்கள் புரிந்து செய்ய வில்லை.எனக்கு வயது 72 ராஜபாளையம்.நாடு பூராவும் சுன்னியின்.இப்ப பைக்ல லாங் ட்ரைவ் போக ஆசை .இறை அருள் கிட்டினால் விரைவில் நடக்கும்.சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்
Yarvena moto vlogger aairalam ana ellarum arun aaira mudiyathu.... UA-cam la ipdi oru bonding kedaikurathulam varam....ipdi oru nalla manusana kannula katunathuku kanyakumari ku dhan nandri solanum anniku na kanyakumari bike trip nu search panalana kandipa ipo unga koda pesirupane therila.....#FriendscribersFamily✨❤
I love all kind of bikes bro.. I have TVS excel 100 and royal Enfield Intercepter and Thunderbird too.. I like to ride in all my bikes.. even I like to ride my TVS Excel 100 too.. athula pona 30 km speed la oora suthi vedikkai pathutte methuva enjoy panni ottalam.. slow riding kooda oru sugam than bro..
ப்ரோ ரொம்ப நன்றி என் மனசில் இருந்த அனைத்து கவலைகள் போன மாதிரி ஒரு feel எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப பிடிக்கும் ஒரு வருஷமா மனைவிகிட்ட போறாடி இப்போ தான் ஒகே சொல்லிருக்க ரைட் போக நா முதலில் என் மொபைல் தான் வீடியோ எடுத்துட்டு இருக்கேன் ப்ரோ எனக்கும் இப்போ சின்னாத ஒரு கேமரா வாங்கிக்கோங்க ன்னு சொல்லிருக்க அதை கேக்கும்போதே சந்தோஷம் அவுங்க அனுமதி நிம்மதி இல்லமே வெளியே போக கூடாது ஒரு வருடத்திற்கு மேல வெயிட் அதுக்கு கிடைச்ச சாக்ஸுஸ்😊😊😊
7 10 2023 அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக எனது இருசக்கர பயணத்தை தொடங்குகிறேன் ஆனால் இன்று நீங்கள் வேர்ல்டு ரெகார்ட் செய்து விட்டீர்கள் 😊😊 உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ❤❤
Super bro 🍻na pondicherry tha bro kasu ku yetha mari routa mathitu friend's oda joly just 2 days..pora place aa rasichikity pakathulaye engayavadhu oru area va pathu 🍺🥂🍸🥃 potu kulichitu thongitu ..... mind and manasuku oru chill...
Super Bro. ultimate logg.. kidney matter lam correct.. yedarthamana content.. un life la aduthavana parthu waste pannatha.. unakku yethu pidikkomo atha pannu pothum.. Great
Hello Brother ! Your YT content are Well said Arun Bro ! Your conversation really connects with me every time. Am 49 years old, my Lambretta scooter and raw bike riding began at the age of 14. Later on from 24 years age, I am commuting by various cars and SUVs. This month March 2023, I bought GS1250A and RE Supermeteor 650 both at a time. Because, the experience of raw wind blast during Morning Rides or Thrilling Night Time rides and Hill rides experiences are vividly in my memories. Your videos are very much of my mind thoughts and you are sharing as a Big bro. You are very inspiring and making me to start riding bikes again… Thank you Mr. Arun… you are rare to find personalities… Adrenaline Rush will bring more confidence to the Riders. Thank again 🎉❤
எனக்கு பைக் ட்ராவெல் பண்ணனு ம்னா அப்படி ஒரு சந்தோசம். காரணம், 1. மனம் இருக்கமான சூழ்நிலை மாறும். 2. மாறுபட்ட வேறு வேறு இடங்களை பார்க்கலாம். 3. பொது ஜனங்களின் வேறு வேறு பழக்கவள கங்களை கண்டு ரசிக்கலாம். 4. இயற்கை யை கண்டு ரசிக்கலாம். இன்னும் பல. நன்றி.
bro idhu la ride ku muttum illa fr life also the keywords r important.... appreciate ur words...no word to express more...all comments r done already....👍👍👍
Hai Arun ji, Sema informative video!. It's a good answers for a beginner riders. Why, what & how it's all question to all rider's. It gives a clear plan for the ride. Really it's a meaningful video. A great abblous to ur vision. 👌👍👋🙏❤
Bro unga video lam oru vaati pakura maari illa ... download panitu eluthi vachikanum pola iruku bro ... comedy illa serious ..nega songa points 50 percentage enaku relate aaguthu bro...tq tq feel good video
அண்ணா உங்களிடம் கேக்கனும் நெனச்சேன் நீங்களே எல்லா விபரத்தையும் சொல்லீட்டீங்க ரொம்ப நன்றி, நானும் என் அப்பாவும் ஒருமுறை தூத்துக்குடியில் இருந்து மூணாறு சென்றோம். அதன்பின் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. மீண்டும் நேரம் வரும்போது எங்களின் பயணம் தொடங்கும்....
Mamu. Yennoda first ride straight ah saidapet ku vandhu unga da konjam time pheshanum❤️ tirunelveli to Chennai saidapet 🏍️🏍️🏍️. V2la yellarum nalla irrukangala. நலம். நலம் அறிய ஆவல் 😘 a huge fan of arun ennum naan🔥 இப்படிக்கு karnan ennum naan
"How to plane a ride" vdo must podunga bro. (Map root organization, Budget and etc..) pls bro. Namakku vera yaaru kitta thaan vaai thirandhu ketka mudiyum?? Namma hero kitta mattum thaan ketka mudiyum. So pls vdo podunga hero. Always your friendscriber from SRI LANKA.
Love this video bro u inspiring i did my solo ride chennai to Ooty family man na wife amma kids permission vanum next permission yapoo kadikum thriyala ❤️❤️❤️❤️❤️
அண்ணா எனக்கு இப்போதுதான் புரிந்தது என்னவென்றால் நான் ஒரு மிடில் கிளாஸ் பையன் வீக்லி ஒன்ஸ் ரைட் போக முடியாது பட் என்னால இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆகவே வீட்டில் அனுமதி சுலபமாக பெற முடியும் நான் இப்பொழுது யூடியூப் சேனல் சேனல் ஒன்று தொடங்க இருக்கிறேன் இந்த வயதில் நான் இன்பங்களை பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன் என்னால் பண்ண முடியுமா சொல்லுங்க அண்ணா ❤️👍😉
தம்பி எனக்கு பய்யிக் ரெய்டு மீது பெரிய கணவு . ஆனால் எனக்கு இருக்கும் குடும்ப பொறுப்பின் காரணத்தால் இன்னும் எனக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை. ஆகையால் உங்களைப் பொன்றவர்கள் பயனங்கள் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நானும் ஒரு நாள் பயணிப்பேன். என்றும் நம்பிக்கையுடன் ( நான் ).
same blood
வாழ்த்துக்கள்.
சின்ன சின்ன இடங்களுக்கு bike யில் பயணம் செய்யலாம் அது உங்கள்ளுக்கு நல்ல மனநிலை தரும் 🏍🏍🏍😁
அண்ணா நமக்கு இருப்பது ஒரு வாழ்கை ..அதுவும் ரொம்ப சின்னது ..திடீர்னு எப்போ வேனா முடியலாம்...மனதில் இருக்கும் ஆசையை நிறைவேற வாழ்த்துக்கள்...don't wait for the right time....learn to ride in the rain 🫶
@@livewithdiego நீங்க சொல்றது சரிதான். ஆனா ஒரு நொடியில் முடியிற அந்த வழக்கை. அந்த நொடி அந்த ride க்குள்ள இருக்குமோ என்கிற பயம்தான் ride போக விடாம தடுக்குது.
ஓய்... என்ன மனுசன் யா நீ...
சத்தியமா சொல்றேன், வேற லெவல்... ரொம்ப அழகா சொன்னிங்க...
Thanks Hari ... means a lot !
என்னைப்போல் பலரின் கஷ்டங்களை கடக்க உதவும் உங்கள் குரல் என்ன மக்களே
என்னகு கிடைத்த பெரிய மகிழ்ச்சி.. உங்கள் கருத்து
@@ArunEnnumNaan Ns160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style laNs160 pathi solluga bro unga style la
@@riogowtham3143 🙄🙄🙄
உங்களுடைய குரல் தான்
உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது
Thanks JP
Voice ku va adimai 😘💕
thanks auro.
தங்களைப் போன்ற பலரின் (யூட்டூயூபர்)கருத்துக்களை கேட்டுக் கேட்டு புல்லட் வாங்கினேன்.சாலையில் வாகனத்தை ஓட்டும் முறைகள், மலையில் ஏறும் இறங்கும் முறைகள், எங்கெங்கு பயணம் செய்யலாம், தங்குமிடங்கள் பற்றிய தகவல்கள் இவற்றை எல்லாம் கேட்டு பயனடைந்து வருகிறேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் தங்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்.
(குறிப்பாக கொல்லிமலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சி அருமை.)
Himalayan vangiten ride poga plan iruku but epadi start pandrathunu theriyam irunthen correct ah unga video vanthuthu thanks bro
Naa full stress la iruntha bro
Unnoda video patha
Ella stress um paranthu pochi....
Thanks bro👍
am glad nanbaaaaaaaaaaaa
Thanks bro.. ❤
தம்பி நான் 'சாதாரண மாகவே ''தினமும் '''கோவை 'டு''பொள்ளாச்சி 'அதை சுற்றியுள்ள கிராமங்கள் 'உடுமலை 'வால்பாறை 'என ''என்னுடைய '2006'மாடல் 'ஸ்ப்ளண்டர் பைக்ல 'போய்' திரும்புவேன் 'மழையானாலும் 'நல்ல வெயிலானாலும் ''அது 'பழக்கமாகிவிட்டது '.'தனியாக 100'கிமீ 'பைக்ல 'போறது ஒரு 'அமைதியான 'மகிழ்ச்சியாக உள்ளது..
என்ன மாதிரி வெளிநாட்டு மனிதர்களுக்கு இந்த மாதிரியான விஷ்யங்கள் இன்னும் கனவாக இருக்கு..
என்னுடைய எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிருச்சு
Arun anna thanks....
Ok da nithish
8.07 is iconic..permission...its a management talk..goes well into any situation
I am travelling for my happiness and also my mind peaceful 😌
Awesome
நான்கு சக்கரங்கள் உடலை தூக்கி செல்லும் இரு சக்கரங்கள் மட்டுமே உயிரை தூக்கி செல்லும் i love bike 😍
Omg
1) Why do you want travel ?
Go for new places.
2) Why Travel in a bike ?
Fresh Wind, conformable transport.
3) For Whom are you Travel ?
Photography.
4) What Gatgets you need.
5) Bages for Travel.
6) Money.
7) Permission.
8) Adjustment.
9) Risk Management.
10) Bike.
Awesome bro nega ❤️🔥 👍
haaaaaaaaaa haaaaaaa. super DK
Sama maamu intha simplicity and casual pechi than un kitta pudchikithu ippadiyea continue pannu appaliku nammo engayo poiyillam!😍
Ne sollite le.. done.. appadiye pannidalaam maamaa
👌👌 thank you bro ... Enaku traveling than yenoda life..... RE.. Lover
super nanbaaaaaaaa.
சரியான நேரத்தில் சரியான பதிவு.இதை எதிர் பார்த்தேன். நெறய வீடியோ பார்க்கிறேன்.நெறய பேருக்கு இதில் பாதி விஷயங்கள் புரிந்து செய்ய வில்லை.எனக்கு வயது 72 ராஜபாளையம்.நாடு பூராவும் சுன்னியின்.இப்ப பைக்ல லாங் ட்ரைவ் போக ஆசை .இறை அருள் கிட்டினால் விரைவில் நடக்கும்.சந்திக்கிறேன். வாழ்த்துக்கள்
Anyone tried to kedarnath and badrinath dear Arun??
Moto Vlog it's my dream bro ❤️ future la nanum moto vlogara maruvan❤️this is video full motivation❤️thank you anna
All the best
இந்த பதிவு காலம் தாழ்த்தி வருகிறது என்று வருத்தம் அளிக்கிறது நண்பரே ♥️♥️♥️
Yen Vijay ❤️ ?
Intha mari entha youtubers soli na paththathu illa... எண்ணம் போல் வாழ்க்கை 🔥🔥🔥thank you for good information bro...
Gives understanding and confidence in a lot of aspects.. live and explore with what you have to have what you desire.. ❤
super Arun, your tips is giving more confident for bike traveling...😊😊😊
Yarvena moto vlogger aairalam ana ellarum arun aaira mudiyathu.... UA-cam la ipdi oru bonding kedaikurathulam varam....ipdi oru nalla manusana kannula katunathuku kanyakumari ku dhan nandri solanum anniku na kanyakumari bike trip nu search panalana kandipa ipo unga koda pesirupane therila.....#FriendscribersFamily✨❤
haaaaaaa haaaaaaa. super ah sonna tharum yes #friendscriber... #tharunkumar
Bike la travel pana Jolly ah irukum 😁 athuvum pudicha dream bike la pona semaya irukum 💥
yes deeeepak
Yes arun sir your voice is very inspiration to me. 👍
தரமான வீடியோ Bro...!🔥🔥🔥
Nandri Anbu
உங்களுடைய அனைத்து காணொளியும் ஏதோ ஒரு உணர்வு தொற்றிக் தொடர்ந்து கொண்டே உள்ளது.
nandri dhanush
I love all kind of bikes bro.. I have TVS excel 100 and royal Enfield Intercepter and Thunderbird too.. I like to ride in all my bikes.. even I like to ride my TVS Excel 100 too.. athula pona 30 km speed la oora suthi vedikkai pathutte methuva enjoy panni ottalam.. slow riding kooda oru sugam than bro..
Wow nice...
😍thalaivaa✨✨point No 10... Biggest motivation ever yaa ... adv wishes for 20K family thala🥳
Thanks Nanbaaa
ப்ரோ ரொம்ப நன்றி என் மனசில் இருந்த அனைத்து கவலைகள் போன மாதிரி ஒரு feel எனக்கு வண்டி ஓட்ட ரொம்ப பிடிக்கும் ஒரு வருஷமா மனைவிகிட்ட போறாடி இப்போ தான் ஒகே சொல்லிருக்க
ரைட் போக நா முதலில் என்
மொபைல் தான் வீடியோ எடுத்துட்டு இருக்கேன் ப்ரோ
எனக்கும் இப்போ சின்னாத ஒரு கேமரா வாங்கிக்கோங்க ன்னு சொல்லிருக்க அதை கேக்கும்போதே சந்தோஷம்
அவுங்க அனுமதி நிம்மதி
இல்லமே வெளியே போக கூடாது ஒரு வருடத்திற்கு மேல
வெயிட் அதுக்கு கிடைச்ச
சாக்ஸுஸ்😊😊😊
Haaa haaa. என் Anbu வாழ்த்துக்கள்
@@ArunEnnumNaan நன்றி அண்ணே ஒரு நாள் நானும் உங்க கூட ரைட் வர ஆசை
அது கூடிய விரைவில் நிறைவேறும் ன்னு நினைக்கிறேன்🤗🤗🤗
7 10 2023 அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக எனது இருசக்கர பயணத்தை தொடங்குகிறேன் ஆனால் இன்று நீங்கள் வேர்ல்டு ரெகார்ட் செய்து விட்டீர்கள் 😊😊 உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ❤❤
சரியான வழிகாட்டல் நன்றி.
Very useful na
Cleared my many doubts on travelling
looking forward for many such videos
Ok Nanbaa. Glad it was useful
Arun I have become your fan god bless you and your family.
Super bro 🍻na pondicherry tha bro kasu ku yetha mari routa mathitu friend's oda joly just 2 days..pora place aa rasichikity pakathulaye engayavadhu oru area va pathu 🍺🥂🍸🥃 potu kulichitu thongitu ..... mind and manasuku oru chill...
super nanbaaaa.. ulti... i hope ur mind goes to the superb relax mode.. and the bottles go only in the bins
Yes r u right brother confidant erudhal matum try pannanum naanum Aapadithan try pannan now iam ready to travel more than 50%
Risk Management is the important of all… well explained 👍🏻
Hi arun Bro.
Nce short and sweet. vlog.happy to c tht channel getting lot of views and likes. carry on bro.
hi vinu.. seeing u after a long time
மிக விரைவில் நானும் ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டும் எங்களைப்போன்று அருண் அண்ணன் 🚵♂️
அருமை அருண் நண்பா ❤👍அருமையான வழிகாட்டி....
Brother, sema, your words makes me to go for a trip with my Husband in Bike.🎉🎉 Thankyou Bro🎉🎉
Super Bro. ultimate logg.. kidney matter lam correct.. yedarthamana content.. un life la aduthavana parthu waste pannatha.. unakku yethu pidikkomo atha pannu pothum.. Great
Very useful tips. Motivational video👏🏾👏🏾
Super bro
unga voice la oru confidence iruku bro
Arumaiyana pathivu
Thanks Nanbaaa ❤️
Hello Brother !
Your YT content are Well said Arun Bro ! Your conversation really connects with me every time.
Am 49 years old, my Lambretta scooter and raw bike riding began at the age of 14.
Later on from 24 years age, I am commuting by various cars and SUVs.
This month March 2023, I bought GS1250A and RE Supermeteor 650 both at a time.
Because, the experience of raw wind blast during Morning Rides or Thrilling Night Time rides and Hill rides experiences are vividly in my memories.
Your videos are very much of my mind thoughts and you are sharing as a Big bro. You are very inspiring and making me to start riding bikes again…
Thank you Mr. Arun… you are rare to find personalities…
Adrenaline Rush will bring more confidence to the Riders.
Thank again 🎉❤
எனக்கு பைக் ட்ராவெல் பண்ணனு
ம்னா அப்படி ஒரு சந்தோசம்.
காரணம்,
1. மனம் இருக்கமான சூழ்நிலை
மாறும்.
2. மாறுபட்ட
வேறு வேறு இடங்களை
பார்க்கலாம்.
3. பொது ஜனங்களின்
வேறு வேறு பழக்கவள கங்களை
கண்டு ரசிக்கலாம்.
4. இயற்கை
யை கண்டு ரசிக்கலாம்.
இன்னும் பல.
நன்றி.
azhagaaa sonnergal thozhar
bro idhu la ride ku muttum illa fr life also the keywords r important.... appreciate ur words...no word to express more...all comments r done already....👍👍👍
thanks Naga
Hai Arun ji,
Sema informative video!. It's a good answers for a beginner riders. Why, what & how it's all question to all rider's. It gives a clear plan for the ride. Really it's a meaningful video. A great abblous to ur vision.
👌👍👋🙏❤
thanks somnath ❤❤❤❤❤❤
Super bro....!✌️✌️
Idha thaan bro expect pannen....!🥰🥰
Thanx....bro...🤝
நன்றி விக்கி நன்றி
@@ArunEnnumNaan Thanx na ....!✌️
En msg ku lam yaar avadhu rply pannuvaangala nu except pannen ...!😒
Thnx na ninga rply panringa ...!😊
@@ArunEnnumNaan Top 10 litre class bike pathi podunga na....!😁✌️🥰
Bro unga video lam oru vaati pakura maari illa ... download panitu eluthi vachikanum pola iruku bro ... comedy illa serious ..nega songa points 50 percentage enaku relate aaguthu bro...tq tq feel good video
Thanks Nanbaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️🤩🤩🥰🥰
💯💯 true oru oru points um... Tq anna 🥰🌹♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
welcome...siva
Innaikku unga T-shirt... Awesome... My favorite captain America💙
haaa haaa.. kayal bro. yes. like ur jacket.
@@ArunEnnumNaan 💙💙😍😍🙏🏼
Captain America Big fan my fvt ❤️
Bro,,, epavum pola jolly ah iruku video,,,,,,,, but kavithai missing 😟
Yes Nanbaaaaa. Indha vaati missed
Thankyou Arun bro this is much use full to me for my dream road trip from Mannar to Kandy. (i am from Sri Lanka)
wow cedric.. all the best for ur dream trip. mine is ladakh
Thankyou bro. I too wish you for you dream trip
Me also Srilanka Bro
Wow .
Sema sema sema idea anna...new riderku sema information na..👍👍👍👍👍🙏🙏🙏🙏
Tq arun.... Start with my travel after 6month.... 😍😍😍😍
all the best
iam looking my self through you brother,
I love you brother
glam am worth it bro.. thanks
அண்ணா உங்களிடம் கேக்கனும் நெனச்சேன் நீங்களே எல்லா விபரத்தையும் சொல்லீட்டீங்க ரொம்ப நன்றி, நானும் என் அப்பாவும் ஒருமுறை தூத்துக்குடியில் இருந்து மூணாறு சென்றோம். அதன்பின் செல்வதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. மீண்டும் நேரம் வரும்போது எங்களின் பயணம் தொடங்கும்....
aaaaaaaaaaha... appavoda oru payanam. kuduthu vechavanga !
நன்றி
Once again a perfect quality video anna ... Neraya per ku motivate uh irukum ithu🙌
Haaaaaaaaaju
@@ArunEnnumNaan 😁😁😁😁
Super bro 👍❤️, very useful information, will follow same bro. Thank you ❤️👍
all the best
💙💙💙💙puthu traveller kku nalla guidance 🙏🏼
thanks Nanbaaaa.. ❤❤❤❤❤
❤️❤️❤️
Mamu. Yennoda first ride straight ah saidapet ku vandhu unga da konjam time pheshanum❤️ tirunelveli to Chennai saidapet 🏍️🏍️🏍️. V2la yellarum nalla irrukangala. நலம். நலம் அறிய ஆவல் 😘 a huge fan of arun ennum naan🔥 இப்படிக்கு karnan ennum naan
va maaaama.. meet pannalaam
Thanks bro. Ennoda name mention Pannadhuku. Thanks a lot.
welcome nanbaaa
Anna super 😘💪
5 years naa yenaku naane travel kaga build pannitu kaathuttu irukka seekiram varuvan anna
super
Super video Arun na.. Semaya explain pannirukinga..
Thank u bro for your tips. U cleared my doubts as a beginner... Lots of love
Tnq bro 🎉 .....ipo tha new Himalayan 450 vangittu vandha her after tha start pannanum bro travel ❤
❤️❤️❤️❤️10 time pakuran anna enako rmba rmba pudicha vlog ethu ❤️❤️❤️❤️❤️❤️ because antha 10 matterum kka alzga irukom 🥰🥰🥰🥰
"How to plane a ride" vdo must podunga bro. (Map root organization, Budget and etc..) pls bro. Namakku vera yaaru kitta thaan vaai thirandhu ketka mudiyum?? Namma hero kitta mattum thaan ketka mudiyum. So pls vdo podunga hero. Always your friendscriber from SRI LANKA.
okay mohammad.. i forgot my notes book. remind me tomorrow. kandippaaa I ll make this video for you .. love from Chennai
@@ArunEnnumNaan ok bro. I will remember you tomorrow. Love from SRI LANKA. Thanks for making this vdo
Super broo money 💵 savings explain vara 11🔥🔥
thanks Rajesh
Super bro. Worthy points neenga sonnathu👍👍
After 2 years finally I got mine.. soon will meet you Arun with my "The Cheater"..
❣️ mass na😎 will be i am a good rider 😈
Enna makkale.... eppadi irrukkinga...... continue video super......Arun bro.vin settai thodarum......
mani bro.. eppadi irukeeenga
Fine bro......meendum ammavai parthathil mikka magilchi.....👍❤️
1st time "ARUN ENNUM NAAN" pathutte kekkuren with Audi and video...
haaaaaahaaaaaaaaaaa ok sugu
Yov manusa teyliva kolapita but nee sonnatha yosicha correct ahhdha irukku🙄 #thnx ya yov oru clarity ku👍❤️
Ok ya
Bro sema content.....All points um correct ah sonninga....Unga making epothum pola sema....😍😍😍😍
thanks vasanth. am happy
Your words selections are good...✌️
Thanks வேந்தன்
@@ArunEnnumNaan 😍😍😍
Hi Arun you missed to mention about the safety gear in this video
I am addicted to your voice Anna. And you are so mass . And makings different new content 👌😌
thanks prathap !
Thanks for this content anna🔥❤
Great 👍.......
Car is a comfort...But bike is love of life.....That is my reason
super nanbaaaaaaa
Bro Super.. Nice tips
Super anna na 21age erunthu bike
ried panran but 200 km,300km tried pannuvan on time panagudi to chennai ponan my bike pulsar 150
good start raaaja
Anna unga voice romba spr
Nalla tip's anna
Tq
Naan ongala kandeeppa meet pannuven❤👍
Thanks Nanbaaa ❤️❤️❤️🤩
👍bro Nan sonna mathiry Subscribers nerya per varanga ithu starting mattum tha,,,,nama wait panuvom,,,, 👍
Ok Ramesh.. ❤️❤️❤️❤️❤️
Q NO:1
IAM traveling for different kinds of roads , clouds and mountain
ok nice..irfan.. super
🤔🤔🤔🤔super......yellabikelaium travel pannalam..... arumai....yella bikekum yeelamum pannrathu.... fantastic.........
Apparom yepo intha Clubhouse pakam varuvingannu sonna friendscribers lam konjam santhosa paduvom
ok yaaasar. next video le solldraen..
@@ArunEnnumNaan I m waiting 👻👻
Natpu vunga beard vera level and super content ❣️💞
haaa haaa. okay natpu
Good Explanation Bro i really impressed..... ❤️
Intha yela qs kum proper justification iruku, yenna bike ondi tha ella.. 🤕😅😅. Thanks for that BGM @10:44
Ungal pathivu arumai, Ungala parpathil mikka mazhlichi nanbare..
Nandri nanba
Anna, as usual ❤️❤️
Apro ipolam camera parthu vekka padama pesuringa😝😘
Haa Haaa.. ok. Done...
Really worth full bro 🥺❤🩹❣️Thnkx for upload this type of video ❣️
Mor inda waiting ❤
haaaaaa haaaaaaaaa. hope am not late
Love this video bro u inspiring i did my solo ride chennai to Ooty family man na wife amma kids permission vanum next permission yapoo kadikum thriyala ❤️❤️❤️❤️❤️
Proud myself have thunderbird 350❣️
அண்ணா எனக்கு இப்போதுதான் புரிந்தது
என்னவென்றால் நான் ஒரு மிடில் கிளாஸ் பையன்
வீக்லி ஒன்ஸ் ரைட் போக முடியாது பட் என்னால
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ஆகவே வீட்டில் அனுமதி சுலபமாக பெற முடியும் நான் இப்பொழுது
யூடியூப் சேனல் சேனல் ஒன்று
தொடங்க இருக்கிறேன்
இந்த வயதில் நான் இன்பங்களை பதிவேற்றம் செய்ய விரும்புகிறேன் என்னால் பண்ண முடியுமா சொல்லுங்க அண்ணா ❤️👍😉
கண்டிப்ப முடியும். முயற்சி உடயார்.. இகழ்ச்சி அடயார்
@@ArunEnnumNaan மகிழ்ச்சி அண்ணா ❤️👍🙏
Bro your speech very confident bro ❤ and very well motivation super bro
Bro Yamaha v3 ECU maping sports set-up la modify pannalum Mileage 35-40 kudukum bro 🙂 Koinjo visarichi parungale bro ❤️
wow... idhuverayaaaaaaaaaaaaaa ,, super