Deva🔥 23 வருஷம் போராடி, 40 வயசுல Music பண்ணி 🎹 என் Songs இப்போ Viral🧨| Ungal Deva Live Concert
Вставка
- Опубліковано 8 лют 2025
- #Galattatamil #deva #ungaldevaliveconcert #devagana #ganasongs #devamusicdirector
Deva🔥 23 வருஷம் போராடி, 40 வயசுல Music பண்ணி 🎹 என் Songs இப்போ Viral🧨| Ungal Deva Live Concert
Sunland: Insta : / ktvhealthfood Facebook: / ktvhealthfood
-----------
FOR ADVERTISEMENT QUERIES:
+91 7305966438
WHATSAPP +91 7305516665
============
Stay tuned to Galatta Tamil for latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
WhatsApp : whatsapp.com/c...
Instagram: / galattadotcom
Telegram : t.me/+PziZxb5w...
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink
தேவா சாரோட மெலோடி songs எனக்கு ரொம்ப பிடிக்கும்
தன்னடக்கம் தேவா அவர்களுடைய டிரேட்மார்க்❤
பாஷா, அண்ணாமலைகாக உங்களை Music Superstar என்று சொன்னால் 100% பொறுத்தமாக இருக்கும். 100 படங்களின் Energy அதில் இருக்கு 🥰
ஒரு தந்தையா தன் குழந்தையின் சாதனையை சொல்லி ரசிகர விதம் இருக்கே அடடா! உயர்ந்த மாந்தர் ஐயா நீங்கள் ❤
தேனிசை தென்றல் தேவா ஜயாவின் பாடல் வரிகளும் குரல் வலிமையும் மிக மிக அருமை ❤❤❤எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர் ❤❤❤
தயவுசெய்து இவருடைய குணத்துடன் இளையராஜாவை ஒப்பிடாதீர்...
அருமையான இசை அமைப்பாளர் தேவா
starting to end goosebumps❤💥💥💥💥💥💥 சிறந்த மனிதர்❤❤
தன்னடக்கம் தன்னம்பிக்கை தனிவழி இவருக்கும் பொருந்தும், அதை விட வெற்றியை தலைக்கு ஏற்றியது கிடையாது. தேவா தேனிசை தென்றல்.
தேவா தேவா தான் ❤
Copy Right
The difference between Deva Sir and other musicians
Great ❤
யதார்த்தமான உண்மையான மனிதர் தேனிசைத் தென்றல் தேவா
தேவா❤❤❤❤❤❤❤❤❤ தேவா தான்
Deva is a loveable person.always truthful, cheerful and above all a humble person apart from being a popular music director.the anchor speaks beautifully and is also beautiful.a good material for film acting.
Super Deva iyya Great .
God grace Srikanth will get more flims. 🙏🙏
தேவா சார் பேச்சை கேட்டுகிட்டே இருக்கலாம் waiting for your concert on feb 15
தேவா சார் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் சார்
My favourite music director Mr.Deva sir , very very gentleman.
My fvrt music director deva sir
சங்கீதத்தை விட இங்கிதம் முக்கியம் - வேற level தலைவா ❤ proud to be a Deva fan🙏
உண்மையில் இவர் தேனிசை தென்றல் தேவா தான்..❤❤❤
ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்த நேபாளி படம் பாட்டு.. masterpiece...🔥🔥🔥 அதுவும் சுத்துதே song சும்மா drums கிழியும்...👌👌👌
சவுண்ட் fullaa வச்சு ரெண்டு தடவ speaker கிழிஞ்சு போச்சு...😂😂
Udai polavey ullamum venmai Deva sir. 💐👏💐
Ayya nenga romba varusham udal araokkiyathoda nenda ayuloda nalla vazhanum ayya nallavanga romba naal vazhanum appotha neraya nalla vishyangal nadakum always love deva ayya ❤️❤️🫂🫂😍😍😍🙏🙏🙏
தேவா தேவா தான்.
இவருக்கு நிகர் எவர்.
Deva தேவா தான் ❤
My favorite music director 🎉🎉❤❤
Miga sirandha, yelimaiyaana, nalla gunam padaiththa oru manidhar... Endha thalaiganamum, tharperumayum illaadha nan kandu viyandha oru Music Director Deva Sir... 🎉🎉🎉
Really romba thannadakkamana oru person..manam thoranthu ellaraium parattuvar..elimayana oru manithar... really great person..also different music 🎶 la semma hit songs avarodathu..thanithuvamana songs.. really super ❤
sir, reality speech super thannadakkamana speech nice
என்றும் தேவா என்றென்றும் தேவா ( ❤ )
Great Personality
Sir neenga good human being sir God bless you sir
Super. Devasir
யாரெல்லாம் இளையராஜாவை விட குணத்தில் தேவா சார் சிறந்தவர் என்று சொல்கிறீர்கள்👌👍🙋♂️🥁
Enda nai ilayaraja uompura
வந்துட்டாண்டா like begger 😂
unnai vida Deva better soul😅
ராசாவும் தேவாவும் சமூக சேவையா செய்யிறாங்க? இசையைப் பார்றா கிறுக்குப்பயலே. பல நாட்டு இசையை காப்பி அடித்த ஒருவரும் - நல்லிசை நல்கி சமூகத்தை சீர்படுத்திய இன்னொருவரும்.
DEVA ARUMAYANA GUNADESAIKAKAL OLLA MANITHAR.ALAKANA PAADALKAL.....❤
very inspirational story of Deva
deva sir great human being
Deva is a good hearted person
ARR likes him very much
Genuinely speaking🤝🤝
Deva sir ❤
Deva sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நாளை உனது நாள் படத்தில் வரும் வெண்ணிலா ஓடுது கண்ணிலே ஆடுது.இளையராஜா மெட்டு...கொண்டையில் தாழம்பூ..அப்படியே காப்பியடித்து இருக்கிறார்... தேவா குணம் நன்றாக இருக்கிறது... எல்லா பாடல்கள் முழுவதும் காப்பியடித்து இருக்கிறார்... ஆசை.. முகவரி நேருக்கு நேர் படம் எல்லாமே பழைய ஆங்கிலம் பாப் பாடலில் காப்பியடித்து இருக்கிறார்.அண்ணாமலை பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தது.. நான் இளையராஜா தான் நினைத்தேன்.. பெண் புறா.பாடல் அருமையாக இருந்தது.
Copy adikarathukum oru skill Venum bro.. Deva... Deva thaan.. Ivar kita iruka poruma thannadakam Mr. Raja kita illa..
ஏப்ரல் மாதத்தில் யுவன் இசை
Mentioning KB sir giving him bracelet for finishing urgent song composing within 1 day. What a gem of a person Deva sir is
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤ u so much sir
super---
ஐயா நீங்களும் சரி உங்கள் பையனும் சரிமக்கள் மனதில் நல்ல இடம் பிடித்து உள்ளீர்கள்அந்த இடம் இந்த இடம் எந்த இடமும் வேண்டாம் மக்களுக்கு நல்ல இடம் பிடித்து உள்ளீர்கள்எதை குறித்தும் வருத்தப்பட வேண்டாம் ஐயா மக்களின் அன்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும் ஐயாதேவா சார் என்றாலே தனி ரகம் தான்❤❤❤❤❤❤❤❤❤❤
தேவா சார்
தேவா சார் நல்ல இசையமைப்பாளர்..
குறிப்பாக தலைகணம் இல்லாத தற்பெருமை பேசாத பண்பாளர்...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉
இவருடைய காதல் மெலோடி பாடல்கள் தனித்துவமாக இருக்கும்.
1. குஷி
2. வாலி
3.முகவரி
4. நினைத்தேன் வந்தாய்
5.அண்ணாமலை
6.பாட்ஷா
7.சிட்டிசன்
8.பகவதி
9. கண்ணெதிரே தோன்றினாள்
10.காதல் கோட்டை
11.நேரூக்கு நேர்
12.ஒன்ஸ்மோர்
13.கோகுலத்தில் சீதை
14. பம்மல் கே சம்பந்தம்
15. கண்ணோடு காண்பதெல்லாம்
16. அவ்வை சண்முகி
17. ஆனந்த பூங்காற்றே
18.ஆசை
போன்ற எண்ணற்ற படங்களுக்கு (Love melodies) இசையமைத்துள்ளார்
En asai Machan songs kaetu parunga makalae avulo supera irukum
Nalla manithan
இவர் இரண்டு மணி நேரம் பேசினாலும் கேட்கத் தோணுது, ஆனால் சிலர் பேசினால் இரண்டு நிமிடம் கூட கேட்க முடியவில்லை ( இலை ய ரோஜா ) 😂😂😂
தேனிசை தென்றல் தேவா அவர்களின் இசைக்கு, நான் என்றும் ஒரு ரசிகன்.
❤
Anchor looks like Vilavancode MLA Tharahai Cuthbert
Sangeetham katthikalam... Ingeethan katthuka mudiyaathu?? Opposite is true sir
உலகத்தரம் வாய்ந்த இளையராஜாவின் இசையா அல்லது அவர் குணம் பிடிக்கவில்லை அவர் பாட்டை கேட்க மாட்டேன்னு சொல்ற அறிவாளிங்க எத்தனை பேர் பாப்போம் 😂😂😂😂
Copycat Copyright
Deva please give royalty to this song ua-cam.com/video/-8anr6et3Lw/v-deo.htmlsi=VhecmfmRUQkmZZ4r
Terminator music thaan basha music
ஒரே வார்த்தையில் ஒருத்தனை செருப்பால அடித்துவிட்ட😂
போர போக்குல ஒரு மிதி...😂😂😂
Vanta oomba Ilayaraja vah
Deva veh copy adichu paatu potavan da.
Copy cat deva initial stages Copied Ilayaraja Style in 80s,90s, Later started copy pasting english albums like terminator in basha theme, also copy pasted for many songs in Mugavari movies😂,
Mudhan mudhalil song itself copy from hindi song.
Without guilty,this guy speaks about ingeetham and bla bla,,
Thats why he has no Identity now since 2000, 😂😂 Simply creates Sympathy in public , humbless can be acted Deva, what about honesty in music.😂
Copycat deva
All time favourites playlist:
1.சொல்லவா சொல்லவா - மஹாபிரபு
2.முத்து நகையே - சாமுண்டி
3.தாமிரபரணி ஆறு - சோலையம்மா
4.சின்னஞ்சிறு பூவே - ஆத்தா உன் கோயிலிலே
5.ஒருகிலி தோளிலே - நாடு அதை நாடு
6.சின்ன பொண்ணுதான் - வைகாசி பொறந்தாச்சு
7.நீலகுயிலே நீலகுயிலே - வைகாசி பொறந்தாச்சு
8.ஓ ஸ்வர்ணமுகி - கருப்பு வெள்ளை
9.செம்பருத்தி செம்பருத்தி - வசந்தகால பறவை
10.பதினெட்டு வயது - சூரியன்
11.கிச்சிலி சம்பா - ஊர் மரியாதை
12.தென்பாண்டி தென்றல் - புது நிலவு
13.எருக்கஞ்செடி ஓரம் - சந்தைக்கு வந்த கிளி
14.நீலகிரி மலை - நம்ம அண்ணாச்சி
15.சிங்கார குயிலு - மறவன்
16.தாழம்பூ சேல - சூரிய நமஸ்காரம்
இளையராஜாவை விட தேவா சார் செம்ம மெலடி போட்டுருக்கார் i like him very much
😂😂😂😂
Appadiya 😂😂😂
Ilayaraja பாட்டை திருப்பி atlee போல் போட்டார் தேவா...
@ArunKumar-gn1cq ms விஸ்வநாதன் பாட்டை திருடி போட்டார் ராஜா இங்கிலிஷ் பாட்டை மாத்தி போட்டார் ராஜா youtube ல் ஆதாரம் இருக்கு பாருங்க
தலைவா நம்ம பல பாட்டுகள் அடுத்தவங்க ராயல்டி தான்
Deva sir❤.