vlog 27

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • எங்க ஊர்ல நல்லா காத்து மழைங்க இங்க தான் நாங்க வாழ்ந்துட்டு இருக்கோம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு#youtube #food #cooking #minivlog #

КОМЕНТАРІ • 59

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Місяць тому +8

    👌மஞ்சு. இப்பதா உங்கள் சேனல் பார்க்கிறேன். சமையல் காரன் சேனல் ரவி உங்களை அறிமுகப்படுத்தினார். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் 🙌🙏

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      Welcome 🙏🤝💞🙋
      நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்
      உங்க அன்பிற்கு மிக்க நன்றி 🙏🤝💞

  • @Ashok-ct5th
    @Ashok-ct5th 21 день тому +2

    Super good

  • @dhanalakshmimanigandan374
    @dhanalakshmimanigandan374 Місяць тому +1

    This is my first time watching your channel refered by ungal samayal karan. You are a good mother. 😊😊😊

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland Місяць тому +1

    Hi priyamana thozhi🎉🎉 subscribe pannitten.super .

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      Welcome 🙏🪻
      உங்க அன்புக்கு ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙋🤝🙏

  • @jjs8050
    @jjs8050 Місяць тому +2

    Hi Akka I from srilanka
    First time I have seen your vedio super b❤❤

  • @Rehanabathool
    @Rehanabathool Місяць тому +1

    Super palam la epadi jam sanjenga video podukadunga sis banana chips epadi sayano video podukadunga sis

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      சரிங்க வீடியோ போடுறேன், 🤝👍

  • @rajeswarinagarajan6021
    @rajeswarinagarajan6021 2 місяці тому +2

    Munar ithu super mam..

  • @RosecuteFamily
    @RosecuteFamily 2 місяці тому +2

    சூப்பர் 🎉🎉🎉

  • @user-ko5pc1sb8n
    @user-ko5pc1sb8n 2 місяці тому +1

    Super sister

  • @sigeesh
    @sigeesh 2 місяці тому +1

    Enga ammavvum seithu koduppanga sis🎉

  • @jenifavince5722
    @jenifavince5722 2 місяці тому +2

    Super ka

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 Місяць тому +1

    ഉഗ്രൻ

  • @jinnahaminaabasha-dr6hm
    @jinnahaminaabasha-dr6hm 2 місяці тому +6

    ஹாய் மஞ்சும்மா எனக்கு சிப்ஸ் இல்லையா,பாப்பா நல்லா இருக்காங்கலா மஞ்சும்மா 🎉🎉🎉🎉🎉

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому +2

      பாப்பா நல்லா இருக்காங்க

    • @jinnahaminaabasha-dr6hm
      @jinnahaminaabasha-dr6hm 2 місяці тому

      @@PriyamanaThozhi-rc1li சந்தோசம் மஞ்சும்மா

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 2 місяці тому +1

    Hi mam epady erukinka ❤love from srinlanka

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 2 місяці тому +1

    Mobile shake agurathu paaka thalai veliku ma

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      ஓ அப்படியா சரிங்க இனிமேல் வீடியோ எடுக்கும் போது பார்த்து எடுத்துக்கிறோம் 🤝🙏

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 2 місяці тому +1

    சிப்ஸ் சூப்பர் இந்த பழம் எங்களுக்கு கிடைக்காது

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      நேந்திரன் வாழைக்காய் உங்க ஊர்ல இல்லையா நீங்க எந்த ஊரு

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram7059 2 місяці тому +3

    Wats ur native in tamilnadu

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 місяці тому +1

    Super

  • @kalapoovarasan3619
    @kalapoovarasan3619 2 місяці тому +2

    Munar vantha unga v2ku varalama sis

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому +1

      அதனால என்ன நம்ம வீட்டுக்கு வாங்க

    • @kalapoovarasan3619
      @kalapoovarasan3619 2 місяці тому +2

      ​@@PriyamanaThozhi-rc1likandipa varom sis

  • @informationtamil6140
    @informationtamil6140 Місяць тому +1

    Hai youvar place name

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      மூணார் பக்கத்தில் ஒரு கிராமம்

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 2 місяці тому +2

    நீஙக காய்கறி கட் பன்றது வித்தியாசமா இருக்கு

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      அப்படியா
      இப்படி கட் பண்ணி பழகிருச்சுங்க

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 2 місяці тому +1

    உங்கள் பொண்ணு மலையாளம் பேசுறாளா... தமிழ் பேசுறாளா

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      மலையாளம் பேசுறாங்க

    • @alagla
      @alagla 2 місяці тому +1

      உங்கள் காணொளி மிக அழகு.

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      @@alagla மிக்க நன்றி 🤝

  • @lathamanoharan1608
    @lathamanoharan1608 2 місяці тому +1

    கேரளாவில் எங்கே இருக்கிறீர்கள்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      மூணாறு பக்கத்துல ராஜகுமாரி அப்படிங்கிற ஊர்ல இருக்கோம்

    • @lathamanoharan1608
      @lathamanoharan1608 2 місяці тому +1

      எங்க ஊரு மலப்புரம்​@@PriyamanaThozhi-rc1li

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  2 місяці тому

      அப்படியா சரிங்க

  • @chitrag5205
    @chitrag5205 Місяць тому +1

    இது எந்த ஊர் சிஸ்டர்

    • @PriyamanaThozhi-rc1li
      @PriyamanaThozhi-rc1li  Місяць тому

      இது மூனார் பக்கம் கிராமம்

  • @captainvinoth5355
    @captainvinoth5355 2 місяці тому +2

    ❤ welcome ❤