ஐயா வணங்குகிறேன் பாரதீய வித்யா மந்திர் கோவை தலைவர் முனைவர் குமரகுரு கல்லூரியின் தலைவர் சட்டம் பயின்றவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ் ஆங்கிலம் சரலமாக பேசும் ஆற்றல் படைத்தவர் ஒவ்வொரு முறையும் அப்துல்கலாம் ஐயா போன்று மாணவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் தலைவர் பல முறை அவரிடம் விருது வாங்கியவன் வணங்குகிறேன் ஐயா அவர்களை
சிறப்பு வாய்ந்த நிகழ்வு..
ஏராளமான புள்ளி விவரங்கள்..
தலைமைப் பண்பான உரை..
வாழ்த்துகள்..
மிக அருமைங்க ஐயா.
ஜயா வணக்கம்! | தங்கள் கையால் திறக்கப்பட்டதே மிகவும் சிறப்பு மிகச் சரியான தேர்வு. நீங்கள்,, Dr.V .ன் மறு உருவமாக!!!
A great speech. Enjoyed it.
Sir very great speech I like by Arivoli Kathirvel PRO
ஐயா வணங்குகிறேன் பாரதீய வித்யா மந்திர் கோவை தலைவர் முனைவர் குமரகுரு கல்லூரியின் தலைவர் சட்டம் பயின்றவர் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ் ஆங்கிலம் சரலமாக பேசும் ஆற்றல் படைத்தவர் ஒவ்வொரு முறையும் அப்துல்கலாம் ஐயா போன்று மாணவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்பும் தலைவர் பல முறை அவரிடம் விருது வாங்கியவன் வணங்குகிறேன் ஐயா அவர்களை
Sir nice to hear your speech🎉
இயல்பான முறையில் தன் மனதில் பட்டதை சொல்கிறார்
கலந்து பேசுவதை தயவுசெய்து குற்றமாக சொல்ல வேண்டாமே
வணக்கங்கள்
30வருடம் கழித்து உங்கள து பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைக்கபெற்றேன் நன்றிகள்
முழுவதும் தமிழில் பேசவும் அல்லது ஆங்கிலத்தில் பேசவும் ..... இப்படி கலந்து கட்டி அடிக்காதிங்க