பார்சலில் பறக்கும் வீட்டுக் குழம்புகள் - மதுரை சகோதரிகள் - MSF.

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2020
  • வீட்டிலிருந்தே சுவையான குழம்பு வகைகள் மற்றும் சாப்பாட்டை பார்சல் முறையில் மட்டும் விற்கின்றனர் மதுரையச்சேர்ந்த மூன்று சகோதரிகள். செளராஷ்டிரர் வீட்டுச்சமையலுக்கு மதுரையில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேட்டரிங் மட்டும் வீட்டு குழம்புத்தொழிலில் மதுரை பந்தடி 8வது தெருவில் வெற்றிகரமாக திகழ்கின்றது இந்த மூன்று சகோதரிகளின் ஸ்ரீ சக்கரா கேட்டரிங் .
    KULAMBU RASAM - MINIMUM 15 RS .
    MEALS - 90RS FOR 2 PERSONS.
    MEALS - 130RS FOR 3 PERSONS
    SREE CHAKARA CATERING SERVICE,,
    9°54'43.7"N 78°07'21.4"E
    46/12, 8th St, Panthadi Area, Madurai Main, Panthadi, Tamil Nadu 625001
    goo.gl/maps/zrTGEoQDNRBvKRn16
    77088 09950

КОМЕНТАРІ • 520

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 роки тому +61

    SREE CHAKARA CATERING SERVICE,
    9°54'43.7"N 78°07'21.4"E
    46/12, 8th Street Panthadi Area, Madurai Main, Panthadi, Tamil Nadu 625001
    goo.gl/maps/FEwnNkc2UYWWHGoU9
    77088 09950

  • @elangovansoundarapandian7748
    @elangovansoundarapandian7748 4 роки тому +50

    தங்கச்சிமார்களின்
    ஒற்றுமை சிரித்தமுகம்
    உங்கள் சேவை
    ஆண்டாண்டு
    தொடரட்டும்

  • @syed101951
    @syed101951 4 роки тому +29

    மனமார்ந்த வாழ்த்துக்கள் !
    எல்லாம் வல்ல இறைவன்
    இந்த வேலையில் ஈடுபட்டிருக்கும்
    அனைவருக்கும் ஆரோக்கியமான
    வாழ்வும் நல்ல ஆயூளும் அருள் ஆசி
    வழங்க , என்னைப் போன்றோர்கள்
    அனைவரும் பிரார்த்திப்பார்கள் .
    இந்த நவீன யுகத்தின் நங்கைகள்
    சமையலறை பக்கம் செல்லுவது
    கௌரவ குறைச்சல் என்று நினைத்து வீட்டில் உள்ளோர்களை
    நோகடித்து , தங்களது உடலுக்கும்
    நோய்களை வரவழைத்துக்கொண்டு
    இருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது !
    ஆண்கள் ‌ சமையல் தெரிந்து கொள்வதால் அவர்கள் புண்ணியவான்கள் மட்டுமல்ல ,
    இறைவனின் உவப்பை பெறவும்
    தகுதி வாய்ந்தவர்களாகிறார்கள் !

  • @KanimozhiA-ii3gc
    @KanimozhiA-ii3gc 3 роки тому +25

    பிடித்தது எல்லோரும் அவர்கள் வீட்டு பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கியது...👍👍

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 4 роки тому +11

    எங்கள் குல தெய்வ கோவிலில் கூட சௌராஷ்ற்றியகாரர்கள் தான் சமையலுக்கு வருவார் கள். என்றும் மறக்க முடியாத சுவை. I loved your taste.
    தொழி லில் சிகரத்தை அடைய வேண்டும்.
    வாழ்க நலமுடன். வளர்க சமையல் கலை.

  • @karthikpln123
    @karthikpln123 4 роки тому +31

    Sooo beautiful the way they give food, the ladies and their approach Vazthukal hats off

  • @VembuStyleinTamil
    @VembuStyleinTamil 4 роки тому +42

    அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 роки тому +12

    பார்த்த உடன் எங்க ஊர் மாய் சகோதரிகள் என தெரிந்து கொண்டேன். அபாரம் உங்கள் பாசமும், வியாபாரமும் நிலைத்து நிற்க என் வாழ்த்துக்கள் சகோதரிகளே👏👏👏💐💐💐

  • @nandandesi1096
    @nandandesi1096 4 роки тому +13

    ரொம்ப நன்றாக இருக்கும், தவிட்டுச்சந்தை பஸ் ஸ்டாப் மிக அருகில்

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 роки тому +32

    We have to appreciate them jointly sisters doing this..

  • @sachinrv1
    @sachinrv1 4 роки тому +6

    humble food humble people; look at the smile on the ladies face amply shows how much they love what they do

  • @geethapress4456
    @geethapress4456 3 роки тому +2

    நாங்களும் மூன்று கோதரிகள் உங்கள் தாய் தந்தைக்கு உங்க மூவரைப் பற்றி கவலையே இல்லை சூப்பர் இத் தொழிலை விட்டுவிடாதீர்கள் மிக சிறப்பாக என் வாழ்த்துக்கள்

  • @mohanbabu2366
    @mohanbabu2366 3 роки тому +2

    Vaghthukkal, vaghga valamudan

  • @sheshachalamsriram3545
    @sheshachalamsriram3545 4 роки тому +15

    BEAUTIFUL FAMILY
    ...vanakkam🙏

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 4 роки тому +30

    அடடடா அருமை சிறப்பு!

  • @Nj_creationss
    @Nj_creationss 4 роки тому +11

    I like the packaging they r using tiffen boxes super👌🏻

  • @danielsundaravanan9029
    @danielsundaravanan9029 4 роки тому +6

    Super 👌 feel like tasting it 💐🌹 hats off to all three sisters and their efforts....👍👏👏

  • @suganthni8373
    @suganthni8373 4 роки тому +11

    வாழ்த்துக்கள் மக்களே

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 4 роки тому +7

    These women's are creating their job congratulations to them do your business well

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 4 роки тому +3

    Vazhthukal Sri Chakara Catering

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 роки тому +1

    அருமை அருமை அருமை thank you soooooooo much sister god bless you sister's 🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌👌👌🌞

  • @keerthidinesh8612
    @keerthidinesh8612 4 роки тому +11

    Enga veetu pakkathula than irukanga. food romba taste ah irukum. edavathu oru funtiona naanga Ivanga kita dhan order kudupom. hotel sappadu mathiri irukathu veetu sapadu Mathiri irukum

  • @soundaryarathish9077
    @soundaryarathish9077 4 роки тому +13

    Sourashtra hardworking ladies keep rocking🌟

  • @wamanprabhu4209
    @wamanprabhu4209 4 роки тому +3

    Madras Street food and rolling sirr are the best food vlogs in south India love from Goa

  • @manikandanc2568
    @manikandanc2568 4 роки тому +2

    அன்னலட்சுமிகள் போல இருக்கிறார்கள், வாழ்க வளர்க தொடரட்டும் உங்கள் சேவை

  • @PremKumar-yx3ng
    @PremKumar-yx3ng 4 роки тому +27

    How you are finding such places ? Really great.

  • @mani67669
    @mani67669 4 роки тому

    Chakara is wheel and so these three sisters are united as one in serving food for old and young on chargeable basis at affordable cost. All the best. Long live. Thanks.

  • @bismisweets1208
    @bismisweets1208 4 роки тому +16

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்கவளமுடன்

  • @prathakutti2183
    @prathakutti2183 4 роки тому +6

    I am happy to see and say I am too from this community..madurai Sourastra

  • @Livespiritful
    @Livespiritful 4 роки тому +22

    Sourastra ppl in madurai make nice pongal, lemon rice, tamarind rice.

  • @paulkanaga5357
    @paulkanaga5357 4 роки тому +4

    I really enjoyed your video. Keep up the good service to the community.

  • @rvfriends3464
    @rvfriends3464 4 роки тому

    பார்க்கும் போதே அருமை உணவு super

  • @sameehamalik8959
    @sameehamalik8959 4 роки тому +18

    Mutton kulamba pakum pothey mouth watering 😋😋😋❤️🇯🇵💐

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 2 роки тому +4

    மீனாட்சி அம்மன் அருளால்
    அன்னபூரணிகள்
    நலமும் வளமும் பெறுக 👌

  • @vetrislife5337
    @vetrislife5337 4 роки тому +3

    God bless you sisters. Appreciate for hard work

  • @yuvarajm6974
    @yuvarajm6974 2 роки тому

    அருமை, சிறந்த. சேவை, வாழ்த்துக்கள்.

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 4 роки тому +1

    மிகவும் அருமையாக உள்ளது... உங்களுடைய பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்....

  • @sivaprakash3979
    @sivaprakash3979 4 роки тому +5

    Very good place for home variety lunch i like their preparation we much good and hygienic food

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 4 роки тому +2

    Great service. Super. Great Sisters. God Bless

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 4 роки тому +13

    I wish I could live in Madurai. Such a great city and simple people. All the basic needs of people you will find at very affordable prices. When it comes to great tasting non vegetarian food Madurai will beat any other place in Tamil Nadu. Hats off to these wonderful women who makes tasty homemade food.

    • @videostudios528
      @videostudios528 4 роки тому

      நன்றி புரோ

    • @ashokramakrishnan5935
      @ashokramakrishnan5935 4 роки тому

      நம்ம தூங்கா நகரம்னே

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 4 роки тому

      @@ashokramakrishnan5935 Dear Ashok: I stayed in Madurai for a week at my friend's house near Therku Maasi Veedhi early in 2018. I too thought that Madurai is a Thoonga Nagaram but what I realised was it is not anymore due to the recent Police advice to shut down all business by 11 pm including road side vendors. Maybe in Periyar bus stand a few shops are allowed to operate past midnight. In the US there are 24/7 diners not in everywhere but a very select ones in a few places within drivable distance. It's a heaven for night owls like me.
      Hope the Madurai people fight legally to keep their originality of their city.

    • @cnu73
      @cnu73 2 роки тому

      @@tdhanasekaran3536 Madurai was a thoonganagaram when lottery tickets were allowed to sell.

  • @Mahalakshmi-rw1bo
    @Mahalakshmi-rw1bo 4 роки тому +5

    அருமை சகோ 👌

  • @ashwins.m1800
    @ashwins.m1800 4 роки тому +11

    நானும் சௌராஷ்ட்ரியன் நான், சென்னையில் உணவகம் நடத்துரேன். என்பாட்டி வீட்டு அருகே தான் இவங்க வீடு. இந்த அக்காங்க கூட சிறுவயதில் விளையாடி இருக்கிறேன்.

    • @Shoppingbestthings
      @Shoppingbestthings 4 роки тому +1

      Where is ur restaurant in Chennai? Name of the restaurant?

    • @padmanabhanandal1152
      @padmanabhanandal1152 4 роки тому

      இனிமையான நினைவுகள்

    • @cnu73
      @cnu73 2 роки тому

      @RAJAH'S LENS a community that settled in Madurai during Rani Mangamma period (Nayaka's dynasty)

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 4 роки тому +5

    Congrats sister's.. keep growing..

  • @dineshrocky830
    @dineshrocky830 4 роки тому +5

    This saurashtra people's Love from dindigul

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 4 роки тому

    மிக்க நன்றி மகிழ்ச்சி இப்பொழுதுதான் பாக்குறேன் வாழ்த்துக்கள் பல வீரமணி தருமபுரி மாவட்டம்

  • @lathalatha4354
    @lathalatha4354 4 роки тому +7

    Madurai sisters ku enoda vaaltukal naanum Madurai Kara ponnudan😍😊

  • @HariHaran-up3cj
    @HariHaran-up3cj 4 роки тому +26

    மதுரை சிங்கப்பெண்களே நீங்கள் vara level.

  • @kaisvarajahraja5836
    @kaisvarajahraja5836 4 роки тому +1

    Indian ladies really hard working. Super3 kudubam.god bless u.

  • @deivendranrmv3607
    @deivendranrmv3607 4 роки тому +4

    Well done congratulations to the three women's for their hard-work and they have a wii Power they have done a good job

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 3 роки тому +1

    Super sisters valka valamudan

  • @ibakez_sholinganallur
    @ibakez_sholinganallur 4 роки тому +2

    Nice idea keep it up madam all the Best for your service

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 роки тому +12

    Clever sisters. We hv to appreciate.

  • @suganyadevi3210
    @suganyadevi3210 4 роки тому +3

    Next time madurai varum pothu kandipa visit panren

  • @karthicka4961
    @karthicka4961 4 роки тому +3

    Union is strength very good madam keep it up.

  • @beulahaaron2677
    @beulahaaron2677 4 роки тому

    I think u r all have nice encourage and supportive husband

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 роки тому +1

    Vazha ungal thondu super congratulations.

  • @umauma6765
    @umauma6765 4 роки тому +9

    All the best sisters ☺☺

  • @veenakrishna4112
    @veenakrishna4112 3 роки тому +3

    Hard working sisters, all the best👍

  • @Bala.922
    @Bala.922 4 роки тому +6

    Nice home food healthy for people...

  • @karthikeyangangadharan5903
    @karthikeyangangadharan5903 4 роки тому

    Romba santhoshama irukku.

  • @p.balamurugan6387
    @p.balamurugan6387 4 роки тому

    சூப்பர் சகோதரிகளே வாழ்த்துக்கள்...

  • @Sathesh06
    @Sathesh06 4 роки тому +8

    Amazing 👌👌👌

  • @devajirao9944
    @devajirao9944 4 роки тому +2

    Super video, yr service is excellent. Having social services and benefit to channel too. Hats off . Keep continue.

  • @speed7947
    @speed7947 4 роки тому

    வாழ்த்துக்கள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்

  • @hugardhealthcare9263
    @hugardhealthcare9263 4 роки тому +1

    Great. Congratulations. Keep it up.

  • @sabariraja6315
    @sabariraja6315 4 роки тому +5

    அருமை 👌

  • @ratiprajapat2020
    @ratiprajapat2020 4 роки тому +2

    hard working ladies keep it up sisters😘😘😘😘

  • @jeevaravi475
    @jeevaravi475 4 роки тому +1

    Superb sisters....congrats.......😍😍😍😍😍😍😍😍👏👏👏👏👏👏

  • @priyamani170
    @priyamani170 4 роки тому +1

    Akka kandipa madurai vantha varuvom, super

  • @kalaiarumugam124
    @kalaiarumugam124 4 роки тому +4

    Super semma 😋😋😋

  • @govani2727
    @govani2727 3 роки тому

    You're covering wonderful people and wonderful food 👍❤️

  • @GopivijiGopiviji
    @GopivijiGopiviji 2 роки тому

    Super singapengaluku valuthukal 👌👌👌👌👏👏👏

  • @raguraman1238
    @raguraman1238 4 роки тому

    Vaalga valamudan pallaandu

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +1

    Ungalin uzhaippukku thalaivanangukirom sagotharigale. Vazhga pallandu - thirumalan

  • @anbarasuarul8213
    @anbarasuarul8213 3 роки тому

    வாழ்த்துகள் சகோதரி நீங்கள் மதுரை சூப்பர் சூப்பர்

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 роки тому +1

    **06/06/2021 ஞாயிறு - மதியம் 02.30 Pm,,,இப்போதாம்மா சாப்பிட்டேன், உங்க வீடியோ பாத்ததும், மறுபடியும் பசிக்குது.. **

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 роки тому

    மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மாக்கள்

  • @priyaaswin2279
    @priyaaswin2279 3 роки тому +1

    Ahma nanga enga function edachum nadathurom na ivangatta tan order kuduppom like birthday party ,valakappu ,per vaikira fun etc...taste um supera erukum, varra guests lam super virundu nu solvanga oru kuraium erukadu....we like chakra catering foodz...

  • @vijayakumaribhagavatula9557
    @vijayakumaribhagavatula9557 4 роки тому +5

    I wish i had been in that place. Unfortunately I stay in Hyderabad.

  • @chrisdani619
    @chrisdani619 4 роки тому +1

    Super bro .. ur content f videos r vry good

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому +3

    Long live 100 years three sisters 🙏👍

  • @ThePrashanthsagar
    @ThePrashanthsagar 4 роки тому +4

    Congratulations to 3 sisters 💐💐💐I am also from Madurai pandhadi 3 my house to chakra catering walkable distance only. Weekly i tasted the gravy and curries variety rice at there. Chicken mutton curry is very famous😋😋😋😋mouthwatering delicious food. They taking outdoor catering order also thankyou very much update the video

  • @arasudt8994
    @arasudt8994 4 роки тому +2

    clean and tasty food. Very very reasonable rate. A suggestion: please get linked with zomoto and swigy to help single customers at home.

  • @piajdokl8394
    @piajdokl8394 4 роки тому +2

    Hi bei jhukku sondhosh! Angun mhotto levelum kenna thumi 👍🏻 all the best 💐

  • @saravanapandian2931
    @saravanapandian2931 13 днів тому +1

    We like this project to develop tourism and madurai smart city sir

  • @saishreekarthikbabu6320
    @saishreekarthikbabu6320 4 роки тому +15

    Actually they are very good.
    We buy monthly once.

  • @user-bj2vv3xs3i
    @user-bj2vv3xs3i 4 роки тому +6

    Super 👍👍👍👍👍👍👍👍🧡🧡🧡👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @HariBabu-hc5ii
    @HariBabu-hc5ii 4 роки тому

    Arumaiyana samaiyal vaazthukkal Aribabu Jothidar Kuvathur

  • @kayalvasu830
    @kayalvasu830 4 роки тому +2

    Vazhththukkal .

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 роки тому +1

    Nice. Thanks for sharing the video.

  • @Livespiritful
    @Livespiritful 4 роки тому +2

    Madurai is always best for food. 👌👌

  • @padmanabhanandal1152
    @padmanabhanandal1152 3 роки тому

    நானும் இங்கு குழம்பு, ரசமெல்லாம் வாங்கியுள்ளேன்! நன்றாக உள்ளது!

  • @swapnasajja1780
    @swapnasajja1780 4 роки тому +4

    Bro nenga chance ae illa liking very much your efforts

  • @7a44satika4
    @7a44satika4 4 роки тому +3

    Super sister keep it up best wishes

  • @allinallanjana2328
    @allinallanjana2328 Рік тому

    Wow semma ❤️👌👌
    Proud of you sisters 💞💕💕

  • @kannadassasn
    @kannadassasn 2 роки тому

    Living in madurai is called happiness 😊 🙂 ☺ 😃

  • @pillappanrajanpiriyadharsh2440
    @pillappanrajanpiriyadharsh2440 4 роки тому

    Super sisters and brother valdugal valdugal

  • @premkumarsaravanan1050
    @premkumarsaravanan1050 4 роки тому +1

    super i love rasam super family members awesome blue saree aunty neenga awesome

  • @ponambigaponambika9828
    @ponambigaponambika9828 4 роки тому +1

    Super bro ithu enga veeuku pakkathulathan bro

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 4 роки тому

    Good service congratulation lions womens