ஸ்டாலின் ராமராஜ்ஜியம் நடத்துகிறாரா ? | ஆம்ஸ்ட்ராங் கொலையில் VVIPக்கள் ! | திமுக கூட்டணியிருந்து CON.

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #dravidamodel #dmk #mkstalin #seeman #ramarvsperiyar #dmkmla #armstrongbsp
    ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
    நமது ராவாணா...
    தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
    தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
    அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
    வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
    ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
    கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
    வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
    வங்கி கணக்கு எண்: 127821010000036
    IFS Code: UBIN0912786
    நன்றி!
    என்றும் நட்புடன்,
    பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
    Join this channel to get access to perks:
    / @raavanaa2020
    Facebook - bit.ly/3Mvf1IU

КОМЕНТАРІ • 259

  • @Piraneetha
    @Piraneetha 2 місяці тому +14

    இருவரும் தெய்வமே Excellent 👌🏾👌🏾👌🏾🇨🇦🇨🇦 என்னமா சிந்திக்கிறீங்கள் சிறப்பு அருமை.......

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 місяці тому +32

    யாருய்யா நீங்க இருவரும் மிகச்சிறப்பு👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +21

    ராவணா ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @parir3752
    @parir3752 2 місяці тому +1

    சிறப்பு 👍👍👍👍

  • @Kethirajulu
    @Kethirajulu 2 місяці тому +16

    நீங்கள் இருவரும் சேர்ந்து கட்சி ஆரம்பித்தால் நான் தான் முதலில் உறுப்பினர்

    • @narayanana2891
      @narayanana2891 2 місяці тому +1

      நீங்கள் மட்டும்தான் இருப்பீர்கள் போல இருக்கு

  • @gopinathan6501
    @gopinathan6501 2 місяці тому +36

    தெரியாது தெரியாது என்று எல்லாத்தையுமே சொல்லிவிட்டார் திருசக்தியாரு

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 місяці тому

      வாழைப்பழத்தில் ஊசி
      ஏத்திறது கேள்விபட்டு
      இருக்கிறோம் 😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +8

    நல்ல கருத்து யாவும் உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 місяці тому +11

    இருவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 2 місяці тому +22

    திமுக ராமர் என்ற மோதி காலில் விழுந்துவிட்டது .அதானியை அனுப்பி விட்டது ராமர் என்ற மோதிதான்.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 2 місяці тому +17

    ஐயா ஏக லைவணின் குசும்பு அதிகமாய் கொண்டே போகின்றது இருப்பினும் மகிழ்சிக்குறியது

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 2 місяці тому +5

    சிறப்பான பதிவு . திரி ஐய்யா அவர்கள் பதில் மிகவும் அருமை

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 місяці тому +36

    இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @ravi3074
      @ravi3074 2 місяці тому

      கடவுள் இல்லை என்று சொல்பவன் கயவாலியாகத்தான் இருக்க முடியும்.

    • @ravi3074
      @ravi3074 2 місяці тому +3

      அய்யா திரிசக்தியாரிடம் ஒரு வருத்தம். கலிகாலத்து ஒருவரை தசரதனுடன் ஒப்பிட்டது வருத்த மறிக்கிறது. தசரதன் 3 மனைவியையும் முறையாக மணந்தவன். முறை / தரம் கெட்டு வாழவில்லை.

  • @subrmanisubrmani842
    @subrmanisubrmani842 2 місяці тому +29

    அனுமான் யாரு என்று தெரியவில்லையா திருமாவளவன் தான் என்று தெரியவில்லையா

    • @mylvaganammahalingam6067
      @mylvaganammahalingam6067 2 місяці тому

      😂😂

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 2 місяці тому

      😛😛😛👍

    • @balasubramaniansethuraman8686
      @balasubramaniansethuraman8686 2 місяці тому

      😅

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 2 місяці тому

      பீ சூத்துச் சொறிமா பயல் ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிபிகேட் பிச்சைக்காரன்

    • @shay4129
      @shay4129 2 місяці тому

      ராமரோட சேர்ந்து பாலம் போட்ட அணில் அப்ப யார்

  • @aspirations3127
    @aspirations3127 2 місяці тому +5

    எவ்வளவுதான் பேசினாலும் இந்த அரசாங்கம் மாறமாட்டேங்குது...

  • @alagarrajb9130
    @alagarrajb9130 2 місяці тому +44

    அய்யா சாமி ராமராஜ்யத்திற்க்கு சரியான விளக்கம் அத்துனை பொருத்தமும் அப்படியே ஒத்து போகுது இதைவிட தெளிவாக இந்தியாவிலேயே யாராலும் கூற முடியாது❤❤❤❤🙏😘

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 місяці тому +1

      May be Anuman and Sukrivan

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 місяці тому +1

      😅😅😅😅😅😅😅

    • @raghuramancn6192
      @raghuramancn6192 2 місяці тому

      உதயநிதி துணை முதல்வர்.
      அவருக்கு பந்து பொறுக்கி போட்டு விளையாட கற்று கொடுத்துவரும் துணை முதல்வர். இதுதாண்டா திராவிட மாடல்

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 місяці тому +6

    சிறப்பான பதிவு உறவுகளை நன்றிகள்.

  • @udhraudhra3963
    @udhraudhra3963 2 місяці тому +6

    வாழ்த்துக்கள் ❤❤❤

  • @balaiahbalaiah6828
    @balaiahbalaiah6828 2 місяці тому +15

    ஐயா திரி சக்தியார் ஒரு தடவை சொன்னார் ஓட்டு வேனும் என்றால் திராவிடர்கள் அலகு குத்தி பால் குடம் எடுப்பார்கள் என்றிர்கள் இன்று நடந்து விட்டது உங்கள் சொல் பழித்து விட்டது திரி சக்தியார் ஜோசியம் மட்டும் இல்லை சாமி ஆடி குறி சொல்வீர்கள் 😅😊😂 சிரிப்பு வருகிறது 😅😊😂😊

  • @Rana_2390
    @Rana_2390 2 місяці тому +5

    தாத்தா, மகன், பேரன் என்று ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சிக்கு வருவதை சொல்லி இருப்பார்

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 2 місяці тому

    Great analysis..மிக ரசித்தேன் ,

  • @selvarajansaradha8708
    @selvarajansaradha8708 2 місяці тому +1

    Arivalayathil vaikkalam

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 2 місяці тому +7

    சக்தியார் எடுத்துகாட்டு Super.

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 2 місяці тому +31

    திராவிடத் திருட்டுக் கூட்டத்திற்கு மிகத்தரமான செருப்படிப் பதிவு கொடுத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @venkatesaniyengar4851
    @venkatesaniyengar4851 2 місяці тому +6

    Excellent comparison sir

  • @srinivasavaradhan2312
    @srinivasavaradhan2312 2 місяці тому

    Excellent again sirs ,

  • @Kethirajulu
    @Kethirajulu 2 місяці тому +13

    ஐயா தாங்கள் மாப்பிள்ளை என்று கூறுவது யார் என்று எங்களுக்கு தெரியும்

    • @LagimaRaja
      @LagimaRaja 2 місяці тому

      Yaarunga

    • @vijisamy9082
      @vijisamy9082 2 місяці тому

      ​@@LagimaRajamarumagan

    • @Dakshnamooryhi
      @Dakshnamooryhi 2 місяці тому

      @@LagimaRaja
      சபரிசன் தான் அது வேறு யாரு

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 2 місяці тому +7

    தலைவா A_1A-2வுக்குதயாராகிவிடாதீர்கள்ஒப்பீடுஅபாரம்

  • @Aavaariceee
    @Aavaariceee 2 місяці тому +1

    இராமாயணத்தை நேரடியாகவே விமர்சனம் செய்யாலாமே
    எதற்கு இந்த கீழ்த்தரமான முயற்சி

  • @DharmalingamV-q4j
    @DharmalingamV-q4j 2 місяці тому +1

    அற்புதம்🎉

  • @malaialagu7525
    @malaialagu7525 2 місяці тому

    அருமையான நேர்கானல் நன்றி ஐயா வாழ்க தமிழ்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 місяці тому

    தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 2 місяці тому +23

    திரி சக்தியாரே ஏன் உங்கள் எண்ணம் இப்படி போயும் போயும் இவர்களோடு ராமாயணத்தை ஒப்பிடுகிறீர்கள் அது பாவம் மறந்து கூட இதை செய்யாதீர்கள் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

  • @raja6789
    @raja6789 2 місяці тому +8

    எல்லோருக்கும் petrol ஊத்தி பத்தவிடுங்க எல்லாமே. சரி ஆயிடும்

  • @sathish834
    @sathish834 2 місяці тому +1

    அருமையான திராவிட இரமாயண விளக்கம்😃😃

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel 2 місяці тому +11

    அனுமார் மணிபர்ஸ் வாயன்

  • @gopinathbalu8603
    @gopinathbalu8603 2 місяці тому +10

    உங்க ஜோடி ஐ வெல்ல முடியாது ஐயா

  • @sumathimuthu78
    @sumathimuthu78 2 місяці тому +1

    வேதனைகளில் இருக்கும் போது உங்கள் உரையாடல் ஆறுதலை தருகிறது

  • @MaithiliR-f4z
    @MaithiliR-f4z 2 місяці тому +3

    Supersir

  • @bhadra523
    @bhadra523 2 місяці тому +5

    When interacting with Thrisakthiyar, Ekalaivan look is extraordinary

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 місяці тому

    Superb both

  • @Dakshnamooryhi
    @Dakshnamooryhi 2 місяці тому +8

    35 . மாப்பிள்ளை தான் முக்கிய புள்ளியா.

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 місяці тому +4

    சுக்ரீவன் யார்? ராவணன் யார்? சூர்ப்பநகை யார்? குகன் யார்?

  • @shripadrau1553
    @shripadrau1553 2 місяці тому +2

    சே.பாபு கண்டிப்பாக அயோத்தியா செல்லமாட்டார். ஏனெனில் ராமன் இருக்குமிடமே அவருக்கு அயோத்தி

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 2 місяці тому

    Sir, unga ModernRamayanam pramaadam!

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m 2 місяці тому

    சூப்பர்

  • @vinothariyatanam1852
    @vinothariyatanam1852 2 місяці тому +1

    Timing, very important

  • @PrasamGottur
    @PrasamGottur 2 місяці тому +2

    சின்னவர் இரண்டுக்கு போனால் யார் முதலில் போய் பிடிப்பது என்பதில் போட்டி நிலவுகிறது.

  • @murugan4022
    @murugan4022 2 місяці тому +8

    திரிசக்தியார புடிச்சு உள்ளபோடப்போராங்கே

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 2 місяці тому

    Yes the right person.

  • @TamilIndian88
    @TamilIndian88 2 місяці тому +3

    Very happy to be the first one to like my all time favorite show.

  • @VeerakumarV-fi7mr
    @VeerakumarV-fi7mr 2 місяці тому

    Supers Akruti sarukall aiia

  • @sm3895
    @sm3895 2 місяці тому +5

    செல்லா பெரும் தொகை அவுட்....மாணிக் Dog இன்....
    இதில் எங்க அக்கா சோத்துமணியை மறந்துட்டீங்களா ?..இவரும் ராகுலுக்கு
    மிகவும் நெருக்கமானவர்தானே?

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 місяці тому +1

    ஆகச்சிறந்த காணொளி 🎉🎉🎉🎉

  • @mariasermanusnadar5271
    @mariasermanusnadar5271 2 місяці тому +2

    👏👏👏👏😁😁😁தெய்வமே🙏🙏🙏🙏

  • @Vilasavathi-nh3ze
    @Vilasavathi-nh3ze 2 місяці тому +8

    பலசெய்திகளைநச்சென்றுதெளிவுபடுத்தும்உங்கள்மக்கள்பணி
    பல்லாண்டுகள்தொடரவேண்டும்நன்றி

  • @vivekanan9049
    @vivekanan9049 2 місяці тому

    🙏🙏🙏🇲🇾

  • @msekar4221
    @msekar4221 2 місяці тому

    👌👌👌👍👍👍

  • @sm3895
    @sm3895 2 місяці тому +4

    கோட்டையைப் பிடிப்போம்....செல்லா பெரும் தொகை...
    செல்லா பெரும் தொகை பிடிக்கப்போவது கோட்டை யில் ஒற்றைக்கொம்பு.

  • @karthickgounder6687
    @karthickgounder6687 2 місяці тому

    Super

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 2 місяці тому +2

    NTK

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 2 місяці тому +1

    திராவிட ஜெய் ஷீராம். .. திராவிட சணாதனம்

  • @jayakumar5233
    @jayakumar5233 2 місяці тому +3

    😂Super brothers

  • @Chandrasekaran-o2f
    @Chandrasekaran-o2f 2 місяці тому

    முன்பே தசரதரையும் கலை
    ஞரையும் ஒப்பிட்டு
    விமர்சனப்பகுதியில் ஒப்பீடு செய்துஉ ள்ளேன். திரிசக்தியார்
    இப்போது தெரிவித்துவிட்டார்
    உறுதியாகிவிட்டது.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 місяці тому +3

    Mudhalai Vayan Dhurai Murugan Anumar he is ready to even serve Inbhanidhi's Son.

  • @a.palanivel3535
    @a.palanivel3535 2 місяці тому +2

    சன் டிவில இப்பவே ராமாயணம் 6.30 ப்ரைம் டைம்ல ஒளிபரப்பாகிறது😂

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 місяці тому

  • @narasimhanramasami2627
    @narasimhanramasami2627 2 місяці тому

    Suuuuuuuuuper

  • @loganathan.k4785
    @loganathan.k4785 2 місяці тому

    🎉🎉🎉🎉🎉

  • @samysamy8565
    @samysamy8565 2 місяці тому

    😊😊

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 2 місяці тому

    ஐயா சிறு பான்மை மக்களுக்கு கொஞ்சம் சில்லறையை வீசினால் எல்லாம் சரியாகிவிடும்.😛😛😛😛🇫🇷

  • @narayanbashyam5738
    @narayanbashyam5738 2 місяці тому +2

    எந்தரோ மகனமாவளு

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 2 місяці тому +4

    எறாமீசை வைத்திருந்தால் அரியணை தாங்கும் அனுமன் ஆகக்கூடாதா வாலி?
    சுக்ரிவன்?

  • @sathyapalannair4826
    @sathyapalannair4826 2 місяці тому +1

    ஐயா திரு சக்தியாரை சந்திக்க வேண்டும்.

  • @TodayShareMarket
    @TodayShareMarket 2 місяці тому +1

    ஏகானந்தா, 😂😂😂😂😂🎉❤

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 2 місяці тому +2

    Please take me as a Shisya of Sundara Ekananda ashramam.

  • @jayanthikalyanaraman6038
    @jayanthikalyanaraman6038 2 місяці тому +1

    இராமாயணத்தை தரம் குறைத்து தயவு செய்து அவமானம் செய்யாதீர்கள் .

  • @Bannalma
    @Bannalma 2 місяці тому

    ராமாயணம் நியூ வெர்ஷன் போல இருக்குதே

  • @rrajagopal4890
    @rrajagopal4890 2 місяці тому +1

    அய்யா இராமரோட குலதெய்வம் ஶ்ரீ ரங்கநாதர் கோவிலில் முன் ஏற்கனவே
    ஈ வே ரா விற்கு சிலை வைத்துவிட்டார்கள்

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 2 місяці тому

    இன்றைய பேட்டி இராமாயணம் தானா.

  • @baboohema5140
    @baboohema5140 2 місяці тому

    மிக நீண்ட பதிவுகளாக இல்லாமல் 10,12 நிமிட பதிவுகளாக இருந்தால் நலம்.

  • @shentilkumar6104
    @shentilkumar6104 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @vathsalaramachandran949
    @vathsalaramachandran949 2 місяці тому +2

    அவர்கள் செய்ததை இப்பொழுது குறைந்தது பத்து பெரியார் சிலைகளுக்காவது போடவேண்டும் செருப்புமாலை

  • @subramaniangopalakrishnan593
    @subramaniangopalakrishnan593 2 місяці тому

    9.36 Mr Ekalayavan rocks by saying "To ask for state rights at Tirumalai "😂😂😂😂😂

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 2 місяці тому +1

    பங்களாதேஷ் நீதிமன்றம் அடுத்த மாதம் எடுக்க இருந்த கேஸ் இப்போதே உடனடியாக எடுத்து தீர்ப்பு கொடுத்து உள்ளது.
    திரிசக்தியார் எப்படி பார்க்கிறீர்கள்
    சென்னை.
    நாராயணன்.

  • @chandrasekaransharma8578
    @chandrasekaransharma8578 2 місяці тому

    Tamilnadu MPs hard work to tamils. Vasant Kumar insisted 1000 feet statue for the Kamaraj in the sea. What a beautiful idea Your comment

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 2 місяці тому

    Very good, appropriate Ramayana kalatchebam! Trisakthi sir should take a jiblaa kattai and start ‘Sangeetha upanyasam’!

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 2 місяці тому +2

    கரும்பு தின்ன கூலி வேணுமா. நாங்க இன்பநிதிக்கே கூஜா தூக்க காத்திருக்கோம், துணை முதல்வராக கசக்குமா.

  • @DamayanthiRamasubbu
    @DamayanthiRamasubbu 2 місяці тому

    சூரிய வம்சம் ராமருயைது இதன் ஒப்புமை விளக்குக

  • @sembulingambalachandran2426
    @sembulingambalachandran2426 2 місяці тому +2

    ❤❤😂😂😂❤❤

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 2 місяці тому

    ராமன் எந்த இன்ஜினியரிங் காலேஜ்ல படித்தார் னு சொன்ன கட்சி ஆயிற்றே! வாழ்த்துக்கள்!!!! 💐இப்பவாவது ஆன்மிக ஆட்சி பாதைக்கு வந்தாங்களே.... சந்தோஷம்😊வீரமணிய கழற்றி விடுங்க! 2026ம் திமுக தான்! அதிமுக லீவு விட்டாச்சு!!..... இப்போதைக்கு திமுக வை விட்டா தமிழகத்தில் வேறு மாற்றம் கிடையாது! அதிமுக+பிஜேபி+பாமக +தேமுதிக_____கூடுனாதான் 2026ல் கூட்டணி ஆட்சி! 😅

  • @thasanxl9431
    @thasanxl9431 2 місяці тому +1

    RAVAANAN ❤

  • @instituteforprojectandfina3934
    @instituteforprojectandfina3934 2 місяці тому +1

    இது தாண்டா சனநாயகம்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 2 місяці тому

    Knowing or unknowingly you both giving good ideas.
    You both are 200

  • @selvarajselva9134
    @selvarajselva9134 2 місяці тому +1

    ஈசா யோகா ஜக்கி வாசுதேவ் வருடத்திற்கு நான்குமுறை அமெரிக்கா சென்று வருவதாக சொல்கிறாரே..?

  • @beulahbeulah6248
    @beulahbeulah6248 2 місяці тому

    இருவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉சிறப்பு

  • @sembulingambalachandran2426
    @sembulingambalachandran2426 2 місяці тому +1

    Anna romba nakkal

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 2 місяці тому +2

    Even for circastic prog don't compare sriramar and family with this character less corrupted politician group

  • @shripadrau1553
    @shripadrau1553 2 місяці тому

    அப்போது விபீஷணன் யார்?

  • @ThangaMani-kq7ku
    @ThangaMani-kq7ku 2 місяці тому

    திரிசக்தியாருக்கு ஜே.

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 2 місяці тому

    Tirisakthiyar sir, Adayaril irunthu St. George fort evvalavu thooram. Sollungal sir.