முட்டை உற்பத்தியில் இப்படியும் செய்யலாமா!? | Fully open range |

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @pkkumar3156
    @pkkumar3156 2 роки тому +59

    உங்களுடைய குரல் வலிமை மிகவும் அற்புதம்நானும் ஒரு விவசாயி தான் உங்களை சந்திக்க கூடிய சீக்கிரம் வருகிறேன் நன்றி🙏🇮🇳🙏

  • @MoideenMoideen-ng2pm
    @MoideenMoideen-ng2pm 2 роки тому +8

    எந்த ஒரு செயல் செய்தாலும் நாம்‌,அரிவை பயன்படுத்துவதில்தான் அதன் முன்னேற்றம் இருக்கிறது.good .

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +16

    ரொம்ப சூப்பர் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 роки тому +16

    அருமை அய்யாவின் பேட்டி கேட்டு அதிக நாள் ஆகிவிட்டது நன்றி

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 2 роки тому +24

    10 வருடங்களுக்கும் மேலாக
    10 க்கும் மேற்பட்ட கோழி இனங்களை பரிசோதனை செய்து.
    சிறந்த இனத்தை தேர்வு செய்து.
    இப்போது விற்பனை செய்து வருகிறார் என்றால்
    எவ்வளவு நஷ்டங்களையும்
    கஷ்டங்களையும்
    இந்த கோழி தொழிலில் சந்தித்து இருப்பார் என்று யோசனை செய்து
    பார்க்கும் போது
    அவருடைய பொருமையும்
    மன தைரியத்தையும் நிச்சயம் பாரட்ட வேண்டும் .
    கோழி பண்ணைகளில் நஷ்டம் என்று கூறி தொழிலை விட்டு செல்பவர்களுக்கு
    இவர் ஒரு முன் உதாரணம்.

  • @sudheernai13579
    @sudheernai13579 2 роки тому +19

    Superly Explained Sir, This Person has Great Knowledge.

    • @inioruvidhiseivom-778
      @inioruvidhiseivom-778  2 роки тому +3

      Thanks for your valuable comment bro ❤️ Keep supporting us bro 🤝

  • @Jimsaa327
    @Jimsaa327 7 місяців тому

    I know nothing about poultry farming but his speech is commanding and inspirational for aspiring enthusiasts!

  • @dmkdmk8855
    @dmkdmk8855 2 роки тому +6

    உயர்ந்த தொலைதூர சிந்தனை. உண்மை உழைப்பு. 🙏🏾

  • @lenacharles1217
    @lenacharles1217 8 місяців тому

    I absolutely accept your saying that Not only Country chicken are the best. Bcos so many are cheating in Tamilnadu on Country chicken eggs. It is an eye opener for all. Thanks for the information.

  • @beachbriyani6989
    @beachbriyani6989 2 роки тому +11

    He is commercializing the important aspect of food. That's not the issue here. What I suspect that the same method exists in all the developed countries such as US and Singapore. They produce egg and market it by this same method massively for their demand. But until the early 80s' we didn't know much about buying leghorn eggs from shops. But once it is already launched in India in vast scale the country breeds are not much valued since the production cost of eggs are so high and many from towns have become so busy birds to have hens at home. That's one side of it.
    On the other side what I am happy about it is that he is lying down due to his physical condition but doing something productively to feed the society that's the greatness of all he can do. His experience and his courage to do this is extrodinary. Really I want to visit him someday.

  • @prabhaprabha1248
    @prabhaprabha1248 2 роки тому +1

    அருமையான விளக்கம் தகவல்களுக்கு நன்றி

  • @gopijanarthanan2071
    @gopijanarthanan2071 Рік тому +1

    One of the best agro speech from experienced vetran. ❤

  • @chitudevi444
    @chitudevi444 2 роки тому +8

    Wow he's very humble

  • @manimegalaip2606
    @manimegalaip2606 10 місяців тому

    Very good experience person regarding egg promotion to the people.

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 Рік тому

    அருமையான பதிவு 🙏

  • @tamiltamilselvi1799
    @tamiltamilselvi1799 Рік тому +1

    பேச்சு சூப்பர் 👌👌👌👌👌

  • @Rajafarm_92
    @Rajafarm_92 2 роки тому +11

    தமிழ்நாடு சிறுவிடை geotag process start panitanga.....
    Details edachu venumna madhavaram poultry research centre contact panalam.

    • @ohmgod5366
      @ohmgod5366 2 роки тому

      தொடர்பு என்

  • @surendersingh-sm6do
    @surendersingh-sm6do 2 роки тому +3

    Super sir. Very clear explanation.

  • @arsnathan31
    @arsnathan31 Рік тому +3

    Sir , Minimum area of farm size for 1000 - 2000 birds. (Free range) ...??

  • @delrajasezhiyan9185
    @delrajasezhiyan9185 2 роки тому +5

    Who is perambalur farmer sir

  • @prasanthsky1998
    @prasanthsky1998 2 роки тому +1

    இயேசு உங்களை இரட்சிப்பாராக...

  • @danielsadhu4973
    @danielsadhu4973 2 роки тому +5

    BV 380 free range ku set aguna sir

    • @karthickraju6683
      @karthickraju6683 2 роки тому +2

      எல்லா வகை கோழிகளும் இயற்கை முறையில் வளர்க்க சிறந்ததே ஆனால் முட்டை இடும் திறன் குறையும்.வளர்ச்சி குறையும்.

  • @தமிழ்ச்செல்வன்ச

    சேவல் மிதித்து தான் கோழி முட்டையிட வேண்டும்... அதில் தான் சத்து இருக்கும்... சேவல் மதிக்காமல் விடும் முட்டையில் ஒன்றுமிருக்காது (ஆண்மை பெண்மை)

    • @karthickraju6683
      @karthickraju6683 2 роки тому +2

      குஞ்சு உற்பத்தி செய்வதற்கு மட்டும் மே சேவல் தேவை படும் மற்ற படி சேவல் சேராமல் இருக்கும் முட்டைகள் சத்தில் எந்த குறை பாடும் கிடையாது.தாராளமாக சாப்பிடலாம்.

    • @தமிழ்ச்செல்வன்ச
      @தமிழ்ச்செல்வன்ச 2 роки тому +1

      கரு என்று ஒன்று கூடினால் தான் அதில் சத்து இருக்கும்... இங்கு கருவுறுதலே இல்லை என்ற போது வெறும் மாவு தான் முட்டை...

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 2 роки тому

      ஒரு முட்டையில் என்னென்ன சத்துகள் இருக்கும் சொல்லுங்க.

    • @Jimsaa327
      @Jimsaa327 7 місяців тому

      I'm awe struck by his commanding, confident and mundane speech about the reality of running a business. It's not a 3mins song. success! It takes guts, determination and dedication to run a farm. Hope to visit your farm one day.

  • @sivakumarkumar1475
    @sivakumarkumar1475 2 роки тому +2

    Super sir...🙏🇮🇳🥰❤️

  • @karthibala5523
    @karthibala5523 2 роки тому +2

    Na poi irruken semmayana innovative farmer

  • @thirugnanamk.k.thirugnanam4804

    தெளிவான விளக்கம் சொன்ன பண்ணையாளர்!

  • @raviraveena3889
    @raviraveena3889 2 роки тому

    Vaazthukkal Ayya...

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 5 місяців тому +1

    முட்டை என்ன விலை

  • @MithunAshokAshokpR
    @MithunAshokAshokpR Рік тому

    Salute sir

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Рік тому +1

    Super Anna

  • @deepaharish5757
    @deepaharish5757 2 роки тому +2

    Brother pls share an old video links of this farms pls .

  • @SenthilKumar-vb5bi
    @SenthilKumar-vb5bi Рік тому

    Great sir

  • @galaxytech7256
    @galaxytech7256 2 роки тому +1

    Super 👌🏻 sir.

  • @jamalmohideensi7525
    @jamalmohideensi7525 Рік тому

    It's true 👍

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 2 роки тому +1

    Is it happy hens give contract for a farm in karaikudi

    • @mjshaheed
      @mjshaheed 2 роки тому

      Number given, Sir. Please contact him directly.

  • @AbiAbi-kq5ic
    @AbiAbi-kq5ic 2 роки тому

    Super Anna 🙏🙏

  • @vanarajanm6997
    @vanarajanm6997 Рік тому

    👌👌👍

  • @siranjeevev
    @siranjeevev 2 роки тому +1

    💕💕💕nice bro 💕🙏

  • @mohamedyousuf7269
    @mohamedyousuf7269 2 роки тому

    super.super..sir

  • @karuppasamy4568
    @karuppasamy4568 11 місяців тому

    Entha farmer aavathu intha company kuda contract vachi business panringala guys ,pls feed back kodunga

  • @muthupillai184
    @muthupillai184 2 роки тому +2

    Greetings

  • @gnanamvp3745
    @gnanamvp3745 2 роки тому

    👍

  • @kadharhussain500
    @kadharhussain500 Рік тому

    Sir Website id pls.....

  • @vijikumar3934
    @vijikumar3934 2 роки тому

    Super super

  • @krishhub.3724
    @krishhub.3724 2 роки тому

    Good

  • @southernwind2737
    @southernwind2737 2 роки тому +1

    சில்லறையில் கோழிகள் கிடைக்குமா என்ன விலை?

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 2 роки тому

    வலிமை சொல் 👌

  • @abithyusef4461
    @abithyusef4461 2 роки тому

    Kerala mudiyyma

  • @kumaarcolourcoats
    @kumaarcolourcoats 2 роки тому

    giv address and website details... pls .

  • @Arunviru
    @Arunviru 2 роки тому +4

    Ivaru than solraru ella egg’um onnu than ethum difference illanu, aprm Ethuku 25rs’ku sell pannanum.

  • @madhanseeman
    @madhanseeman 2 роки тому

    happy hens farm is a American company. may be he is also a franchise of that company.(Happy hens is not his company)

    • @ashokkannan807
      @ashokkannan807 2 роки тому +3

      Who said so ? That American company name is happy egg company not happy hen's company, never say what you don't know

  • @selvaboss4235
    @selvaboss4235 2 роки тому

    Birds name

  • @ravanabeefarm
    @ravanabeefarm Рік тому

    Ninka evalavo edamnnu vendunnu kekkakavai illa????

  • @divinehousing1747
    @divinehousing1747 2 роки тому +1

    Avar health enna issue???

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 2 роки тому +1

      அவர் ஒரு மாற்றுத்திறனாளி,நடக்க முடியாது,

    • @Eddies55555
      @Eddies55555 2 роки тому +1

      Polio attack

    • @bobbyrajkumar4427
      @bobbyrajkumar4427 2 роки тому +1

      OMG,,hats off sir,,,

  • @MrDurailan
    @MrDurailan 2 роки тому +3

    அய்யா எல்லாத்தையும் அக்குவேற ஆணிவேற பிச்சு ஏறிஞ்சுடாரு

  • @kathiresanmahalakshmi7859
    @kathiresanmahalakshmi7859 2 роки тому

    ✌👏👏👏👍

  • @bashyammallan5326
    @bashyammallan5326 2 роки тому

    🙏🤗👌🤝💐🙏

  • @baskaranpavadai9404
    @baskaranpavadai9404 2 роки тому

    இன்னும் கேள்வி நிறையா கேட்டிருக்கலாம்

  • @naveenkumar7710
    @naveenkumar7710 Рік тому

    Native breeds are not possible for commercial. It’s not acceptable..

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 2 роки тому

    sounded

  • @srv-mj9jv8pi8u
    @srv-mj9jv8pi8u Рік тому +1

    Bro mobile nambar kuduga bro

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq 5 місяців тому

    சரி நீ ஏன் இப்படிப் படுத்துக் கிட்டே பேசுற

    • @editzz4905
      @editzz4905 2 місяці тому

      Ada punda avaruku pakavaadham da tharkuri

  • @antonyashok4606
    @antonyashok4606 Рік тому

    உங்களிடம் முட்டைகள் வாங்கி நான் விற்க விரும்புகிறேன்
    Pls send ur mob no or office adress