தக்காளி ஊறுகாய் | Thakkali Oorugai in Tamil | Tomato Pickle Recipe in Tamil (Rajamani Samayal)

Поділитися
Вставка
  • Опубліковано 25 бер 2022
  • Whatsapp Order : 6382788221
    மசாலா பொருட்கள் வாங்க விரும்புவோர் 👆👆👆மேலே உள்ள இந்த வாட்சாப் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும் .
    To Purchase Masala items, Contact the Number given above👆👆👆.
    It is very easy to make and I have also shared a link to that recipe below.
    Friends, please do try this recipe at home and your friends and family will be spell-bound by your cooking skills. Please share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    If you like it, share it and please don’t forget to subscribe to my channel.
    Subscribe Here 👇👇👇
    / @rajamanisamayal
    JOIN US ON @INSTAGRAM 👇👇👇
    Instagram id - / rajamaniamma195
    For business queries contact : rajamanisamayal@gmail.com
    #ThakkaliOorugai #TomatoPickle #ThakkalioorugaiinTamil #TomatopickleinTamil #Thakkalioorugai #தக்காளிஊறுகாய் #instanttomatopickleintamil #thakkalioorugai
    குஷ்பு இட்லி
    • குஷ்பு இட்லி | Kushboo...
    ரேஷன் அரிசியில் instant இட்லி
    • ரேஷன் அரிசியில் instan...
    1 batter in 6 Breakfast
    • ரேஷன் அரிசியில் 1 மாவு...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் மினி இட்லி அதுவும் மிக்ஸியில் அரைப்பது
    • ரேஷன் அரிசியில் மினி இ...
    கருப்பு உளுந்து இட்லி
    • ரேஷன் அரிசியில் கருப்ப...
    வெள்ள கார் அரிசியில் பஞ்சு போல இட்லி
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • ரேஷன் அரிசியில் பஞ்சு ...
    பச்சரிசியே சேர்க்காத ரேசன் புழுங்கல் அரிசி இட்லி
    • பச்சரிசியே சேர்க்காத ர...
    செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
    www.youtube.com/watch?v=6HplX...
    பன் பரோட்டா
    • பன் பரோட்டா |Bun Parot...
    கோழி மிளகு மசாலா
    • Pepper Chicken Gravy /...
    செட்டிநாட்டு நண்டு குழம்பு
    • செட்டிநாட்டு நண்டு குழ...
    கிராமத்து நண்டு ரசம்
    • Nandu rasam in tamil /...
    பாறை மீன் குழம்பு
    • பாறை மீன் குழம்பு | pa...
    ஆட்டுக்கால் பாயா
    • Aatukal paya | Mutton ...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    செட்டிநாடு முருக்கு
    • செட்டிநாடு முருக்கு/ C...
    மட்டன் கோலா உருண்டை குழம்பு
    • மட்டன் கோலா உருண்டை கு...
    பழ சாலட்
    • Fruit Salad in tamil /...
    செட்டிநாடு அதிரசம்
    • செட்டிநாடு அதிரசம் | C...
    ரசகுல்லா
    • ரசகுல்லா/ Tasty & Spon...
    DIYA 2020 Day 2
    • Chicken Biriyani with ...
    Veg Biriyani & Mutta Gravy
    • Veg Biriyani & Mutta G...
    குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
    • குலாப் ஜாமுன் செய்வது ...
    மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்
    • மொறு மொறு பேபி உருளைக்...
    காளான் கிரேவி செய்வது எப்படி?
    • Mushroom gravy in tami...
    காளான் சில்லி65
    • Mushroom fry/ காளான் ச...
    சத்தான தண்டு கீரை சாம்பார்
    • சத்தான தண்டு கீரை சாம்...
    வெண்பொங்கல் செய்வது எப்படி?
    www.youtube.com/watch?v=Oj86W...
    அட்டகாசமான சங்கரா மீன் குழம்பு
    • அட்டகாசமான சங்கரா மீன்...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது செய்வது எப்படி ?
    • How to make Soft Idli ...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி/ Interesting comments Q & A
    • Resan idli / ரேஷன் அரி...
    pasi paruppu soup
    • pasi paruppu soup / சத...
    கறிவேப்பிலை சட்னி மிகசுவையாக செய்வது எப்படி?
    • கறிவேப்பிலை சட்னி மிகச...
    Hotel style Soft & Fluffy Poori
    • Hotel style Soft & Flu...
    ரேஷன் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
    • ரேஷன் அரிசியில் பூ போன...
    tanni sambar
    • tanni sambar in tamil ...
    சில்லி சிக்கன் போல மீன் சில்லி செய்வது எப்படி
    • Restaurant style fish ...
    எங்க ஊரு மாட்டு பொங்கல்/ ஜல்லிக்கட்டு
    • எங்க ஊரு மாட்டு பொங்கல...
    Ukkadam Fish market
    • Ukkadam Fish market vl...
    மொறு மொறுனு உளுந்து வடை இருக்க ரகசிய டிப்ஸ்
    • மொறு மொறுனு உளுந்து வட...
    முட்டை நூடுல்ஸ்
    • Street style Egg Noodl...
    Enga veetu vinayagar chadurthi
    • Enga veetu vinayagar c...
    இனிமேல் கருவாடு வாங்க கடைக்கு போக வேண்டாம் சுத்தமாக வீட்டிலே கருவாடு செய்வது எப்படி?
    • Karuvadu in tamil / சு...
    Spicy Grilled Chicken
    • Spicy Grilled Chicken/...
    • 6 healthy poori in tam...
    Paneer Tikka in Tamil
    • Paneer Tikka / How to ...
    செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் நெத்திலி மீன் குழம்பு
    • Nethili meen kulambu i...
    சுவையான செட்டிநாடு தக்காளி சூப்
    • Tasty Chettinadu Tomat...
    கசப்பே இல்லாத பாவக்காய் வருவல
    • Pavakkai poriyal recip...
    சுவையான செட்டிநாடு குடல் குழம்பு
    • Chettinattu Kudal Kula...
    ஜிலேபி மீன் வறுவல்
    • How to make crispy Fis...
    ரேஷன் அரிசியில் பஞ்சு போல ஆப்பம்
    • Video
    Gobi Manchurian Gravy
    • கோபி மஞ்சூரியன் | Gobi...
    #Rajamanisamayal #resanarisisofidli #soft #குஷ்புஇட்லி #kushbooidlirecipeintamil #idlirecipeintamil
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 34

  • @angelvaidhyanathan
    @angelvaidhyanathan 2 роки тому +1

    Super அம்மா அருமை. அம்மா அப்பாவுடன் சேர்ந்து ஒரு வீடியோ போடுங்கள் அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பாவுக்கு என் அன்பான வணக்கங்கள்

  • @srinisrini6410
    @srinisrini6410 2 роки тому +1

    Super

  • @kanchana4620
    @kanchana4620 2 роки тому +1

    சூப்பர் அம்மா தக்காளி ஊறுகாய் சூப்பர் அம்மா நான் செய்கிறேன் அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ரொம்ப ரொம்ப நன்றி

  • @maideenbivi4909
    @maideenbivi4909 2 роки тому +1

    #Haseenart

  • @hasinabanu54
    @hasinabanu54 2 роки тому +1

    மிகவும் அருமை. ஒரு டம்ளர் புழங்கல் அரிசி க்கு பச்சரிசி உளுந்து சாதம் எவ்வளவு ? ஆப் பத்திற்க்கு?

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ஆப்பத்துக்கு ஒரு கிலோ புழுங்கல் அரிசி ஒரு கிலோ பச்சரிசி 50 உளுந்து ஒரு கை சாதம்

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed 2 роки тому +2

    Super amma ,Bengal seitha thakkali satniya arumaiyaka vanthathu.ithu solla va venum arumai amma.thanks amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துக்களுக்கு

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 роки тому +1

    Tomato pickle preparation super Amma.yummy 😋 😋 😋

  • @anithapranow953
    @anithapranow953 2 роки тому +1

    Vanakkam amma

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому +1

      எங்க ரொம்ப நாளா காணோம் உங்கள நல்லா இருக்கீங்களா ரொம்ப நன்றி

    • @anithapranow953
      @anithapranow953 2 роки тому

      @@Rajamanisamayal அம்மாவின் அக்கறை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அம்மா.டி என் பி எஸ் சி க்கு படித்து கொண்டு உள்ளேன் அம்மா ஆதலால் அம்மா.இனிமேல் வந்து விடுவேன் அம்மா.நலமாக இருக்கின்றீர்களா அம்மா

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 роки тому +1

    மாசற்ற மாணிக்கமே இனிய காலை வணக்கம் அருமையான பகிர்வு
    இப்போது தக்காளி விலை மிகவும் குறைவு
    கண்டிப்பாக அனைவரும் செய்ய முடியும்
    உங்கள் கைபக்குவத்தில் தக்காளி ஊருக்கு நறுக்கிய தக்காளி புளி பூண்டு கலவையில் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 роки тому +1

    Superb Akka very good cooking welcome VANAKKAMAkka👂🤙💥☀️⭐🌟🌟💢

  • @sambathraja8021
    @sambathraja8021 2 роки тому +2

    😋😋👌👍

  • @radhika7209
    @radhika7209 2 роки тому +1

    😍

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +1

    நீங்க செய்ததும் நான் செய்து ட்ரை பண்ரேன் மா எங்க வீட்ல 100 தக்காளி இருந்தா கூட தக்காளி சட்னி செய்வோம் அதனால தாராலமா இமப்போ எல்லாத்தையும் ட்ரை பண்ரேன்

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 роки тому +1

    உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது 👌👌👌🤝🤝🤝🤝🤝

  • @abisharichard2945
    @abisharichard2945 2 роки тому +1

    நான் தக்காளி ஊருக்காய் போடுவேன் வாழை இலையில் தக்காளி புளி உப்பு ஒரு டப்பாவில் போட்டு வைக்கனும் மறுநாள் அதில் இருக்கும் தண்ணி ப்ரிஜ்ஜில் பத்திரமாக வைத்துக்கொண்டு ததக்காளி புளி உப்பு தினமும் வாழை இலையில் காயப்போட்டு பத்து நாள் கழித்து காய்ந்த பின்பு நாம் எடுத்து வைத்த தண்ணி ஊற்றி அரைக்கனும் தபச்சை தண்ணி சேர்க் கூடாது பிறகு எண்ணொய் காய்ச்சி கடுகு மிளாய்தூள் பெருங்காய பொடி அரைத்த விழுது சேர்த்து நன்கு கி.ளரி பிறகு ஆரிய பிறகு பாட்டிலில் போட்டு வைத்தால் ஆறு மாதத்திற்கு மேலாக கெடாம்மல் இருக்கும் மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      ஆமா அது ஒரு மெத்தேட் இது நான் செய்தது ஒரு மெத்தை எடு தக்காளியில் நிறைய விதமான ஊறுகாய் போடலாம் நீங்க சொல்றது கரெக்ட் அது ஒருவிதமான நல்லா இருக்கும்

  • @hasinabanu54
    @hasinabanu54 2 роки тому +1

    ஆப்ப மாவு ஒரு டம்ளர் அரிசி அளவு கேட்டேன்

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 роки тому

      அரை டம்ளர் புழுங்கலரிசி அரை டம்ளர் பச்சரிசி ஒரு புடிச்சவனே சாதம் ஒரு கைக்கு கம்மியா உளுந்து போட்டுக்கங்க

    • @hasinabanu54
      @hasinabanu54 2 роки тому

      @@Rajamanisamayal நன்றி தங்களின பதிலுக்கு. நான அரைக்கும ஆப்பமாவு பொங்கி வருவதில்லை ஏன?