Not for Sale Part 1 | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #JeffreyArcher #NotForSale #KadhaiSollatuma #BharathyBaskar #PattimandramRaja
    Vaanga Pesalam is a talk show platform where different topics are discussed and analysed in less than 15 minutes. Pattimandram Raja and Bharathy Baskar takes the stage to discuss interesting events.
    To watch Vaanga Pesalam on முயலும் ஜென் குருவும், click below:
    • முயலும் ஜென் குருவும் ...
    To watch Vaanga Pesalam on Roy Moxham's Uppu Veli, click below:
    • உப்பு வேலி - Uppu Veli...
    To watch Vaanga Pesalam on Elon Musk, click below:
    • கிறுக்கு ஜீனியஸா? Elon...
    To watch Vaanga Pesalam on Suez Canal, click below:
    • Video
    To watch Women's day special Vaanga Pesalam, click below:
    • Multi-talented Woman |...
    To watch Vaanga Pesalam on The Great Indian Kitchen, click below:
    • Great Indian Kitchen |...
    To watch Vaanga Pesalam on Memes, click below:
    • Memes | Vaanga Pesalam...
    To watch Vaanga Pesalam on NASA Perseverance rover, click below:
    • NASA Perseverance rove...
    To watch Vaanga Pesalam on Military Rule, click below:
    • Military Rule | Vaanga...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.

КОМЕНТАРІ • 91

  • @mrmrs6584
    @mrmrs6584 2 роки тому +26

    எனக்கு கதை கேட்க பிடிக்கும் என்பதை தாண்டி உங்கள் குரலில் ‌கேட்க அவ்வளவு ஆர்வம் எனக்கு

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 роки тому +15

    அக்கா.. எனக்கு அடுத்த பகுதி வரும் வரை Sallyயின் இதயம் போல் என் இதயமும் வேகமாக துடித்து கொண்டிருக்கும் 😊🙏🏻. நீங்கள் ஆரம்பிக்கும்பொழுது வறுமையின் நிறம் சிவப்பில் வரும் ஒவியர் தான் எண்ண்த்தில் தோன்றினார் (No Vacancy) 🙏🏻

  • @saradhambalvisu9923
    @saradhambalvisu9923 2 роки тому +2

    ஏன் நீங்கள் தமிழ் கதையே சொல்ல மாட்டீர்களா
    ஆங்கில எழுத்துக்கள் தான் உங்களைக் கவர்ந்த வர்கள் போல

  • @Trendingacademy123
    @Trendingacademy123 2 роки тому +3

    அம்மா .பாரதம் பேசுங்கள். அதிகமாக பேசுங்கள் 🙏🙏🙏😍😍🌟🌟🌟🌟

  • @deva12003
    @deva12003 2 роки тому +13

    Wonderful narration Madam. when is the plan to release part 2? Thanks.

  • @yazhini8743
    @yazhini8743 2 роки тому +2

    சீக்கிரமா இரண்டாவது பகுதிய போடுங்க mam. சாலி யோட லவ் என்னாச்சினு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு

  • @nivedithaakila3206
    @nivedithaakila3206 2 роки тому +3

    Mam Mahabharat Story pls😜

  • @deepakannan4368
    @deepakannan4368 2 роки тому +2

    Sally காத்திருப்பது போல் நானும் காத்திருக்கிறேன் பாகம் இரண்டு காக

  • @manorama8065
    @manorama8065 2 роки тому +3

    Part 2
    எப்போ?
    My heart is beating
    இந்த கதாசிரியரை அறிமுகம் செய்ததர்க்கு மனமார்ந்த நன்றிகள்
    உங்களுக்கு என் வீட்டார் அனைவரும் விசிறிகள்

  • @paulnicho8987
    @paulnicho8987 2 роки тому +2

    Mam Sherlock Holmes series please

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 роки тому +1

    மேடம்...சாண்டில்யனின் கடல் புறா கதை சொல்லுங்களேன்...

  • @chitran8454
    @chitran8454 2 роки тому

    Madam , நம்ப ஊர்ல அந்த ஓவிய கல்லூரி எங்க இருக்குனு சொல்ல முடியுமா? Preferably Bangalore

  • @sasikalasridhar213
    @sasikalasridhar213 2 роки тому

    நீங்கள் பேசும் அழகை கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஜெய காந்தனின் கதைகளை வேறு சேனலில் கேட்டேன். அதில் உயிரே இல்லை.

  • @karthikstranger3163
    @karthikstranger3163 2 роки тому +1

    Ada Bharathi mam, romba kaakka vaikkaringa.. engada new ah oru story um varalaye nu wait pannittu irundhen

  • @gururaj7710
    @gururaj7710 2 роки тому +1

    ஆர்ச்சரின் அனைத்து கதைகளையும் நீங்கள் கூறுங்கள் ஆர்ச்சரின்‌ 🙏கதைகளில் சுவாரசியம் இருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள் ஆனால் நீங்கள் அதை கூறும்போது இன்னும் சுவாரசியமாக இருக்கும்🙏

  • @jayashreejayachandran6517
    @jayashreejayachandran6517 2 роки тому +2

    Hi mam. I'm in Bahrain. We are waiting for your arrival on may 27😊.

  • @sreevidhyap6110
    @sreevidhyap6110 Рік тому

    Excellent narration. Thank you . i cant find the book in amazon or flipkart. i would like to buy and read this book. Please help with the correct title.

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 2 роки тому

    Ji ithu bongattam... Kathaya solluga ba... Nice story.. suspense thaangala

  • @umarani4715
    @umarani4715 Рік тому

    Super madam . Really I enjoyed 😉 very much. Thank you so much Madam.
    .

  • @Dhanalakshmi-js6pu
    @Dhanalakshmi-js6pu 2 роки тому +2

    Part 2 seekiram sollunga mam and first part is very nice mam👌👌😍

  • @murugesanm5176
    @murugesanm5176 2 роки тому +1

    Sallyயை போல் நாங்களும் காத்திருக்கிறோம் உங்கள் கதைக்காக...

  • @gokilashivakumar1264
    @gokilashivakumar1264 2 роки тому +2

    We love you Bharathi Ma'am. The information through your speech is really really awesome. You are amazing ma'am.. we love you so much ma'am. God bless you to give more and more speeches...

  • @anumurugan3550
    @anumurugan3550 2 роки тому +2

    Superb story Mam... Always eagerly Waiting for your videos... And This one is awesome... The way u told the stories its always pleasure to hear mam.... Uploas soon 2nd part of the story

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 2 роки тому +1

    கதை அருமையாக உள்ளது... மேடம்... நன்றி

  • @pavi1708
    @pavi1708 2 роки тому

    Is this part of Archer's short story collection??

  • @bavanysara8909
    @bavanysara8909 2 роки тому

    Hi madam, I would like to buy that book .may I get it online?

  • @hemamalinip5523
    @hemamalinip5523 2 роки тому +1

    Waiting for ARCHER's TWIST...😀

  • @amuthakandhasamy2551
    @amuthakandhasamy2551 Рік тому

    I need this jefery acher books where i will buy

  • @vaishnavigs970
    @vaishnavigs970 2 роки тому +1

    Mam I became fan of your story narrative.. was looking of this book 'not for sale' but I cant see any related of this mam... is there any other title for this story mam??

  • @experimentalkitchen
    @experimentalkitchen 2 роки тому

    Plzzz continue Jeffrey story

  • @vivomohanraj9736
    @vivomohanraj9736 2 роки тому

    Really great presentYion in Tamil

  • @gokul.b8518
    @gokul.b8518 2 роки тому +2

    I really proud of you mam.

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 2 роки тому +1

    Love you ma. Really happy. We are eargly waiting for your video

  • @srinithi5863
    @srinithi5863 2 роки тому +1

    In one speech you told how to say "no" to a child. What to do if a child is crazy on something like cartoon or toys. My brother says if you stop them, they'll get even more crazy for it and adamant. They'll try all means like watching in next-door or asking their grandparents to get what they want and it'll become a bad habit. Plz give your advice 🙏

  • @vivekg7088
    @vivekg7088 2 роки тому +2

    Waiting for part 2

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 роки тому +1

    Hi mam ?How is yr health? Sooper mam.Eagerly waiting to hear many more stories.Best wishes mam

  • @priyarajarajan2492
    @priyarajarajan2492 2 роки тому

    Next part eppo varum

  • @sungod5434
    @sungod5434 2 роки тому

    Idhhanna vennam solluradhu....

  • @serenejose
    @serenejose 2 роки тому +1

    Thankyou so much Mam!Wish you all goodness!

  • @selvamindra
    @selvamindra 2 роки тому +1

    Eagerly waiting Mam👍 Great listening to you, thank you
    IndraSelvam

  • @malajayachandran3173
    @malajayachandran3173 2 роки тому

    Please next part share mam

  • @nandhinipriyap8051
    @nandhinipriyap8051 2 роки тому

    Nice story mam..🥰

  • @archanap.e.7861
    @archanap.e.7861 2 роки тому +1

    I was eagerly waiting for your videos mam !!! Thank you so much

  • @kathakokilateluguaudiobook3730
    @kathakokilateluguaudiobook3730 2 роки тому

    Sister, Stay blessed

  • @vivekg7088
    @vivekg7088 2 роки тому +1

    Mam, I'm in deep love to your narration. I wish I meet you before I die

  • @gururaj7710
    @gururaj7710 2 роки тому +1

    Pls upload second part quickly

  • @vn7895
    @vn7895 Рік тому

    Appa evlo azhagana pechu

  • @mrmrs6584
    @mrmrs6584 2 роки тому +1

    Nice

  • @v.gomathy3818
    @v.gomathy3818 2 роки тому +1

    Thank you akka🙏

  • @learnwithsiya8979
    @learnwithsiya8979 2 роки тому

    Good morning mam

  • @RaviKumar-pb8ly
    @RaviKumar-pb8ly 2 роки тому

    Next part 2 patuga

  • @premisaac2167
    @premisaac2167 2 роки тому +2

    waiting for part 2

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 роки тому

    Arumaiyana padhivu 💐

  • @saravanakumars3729
    @saravanakumars3729 2 роки тому +1

    Great madam, waiting for next part 🙏

  • @latharaghunathan604
    @latharaghunathan604 2 роки тому

    Superb

  • @umamohandass6141
    @umamohandass6141 2 роки тому

    இரண்டாவது பாகத்திற்காக காத்திருக்கும் இவ்வேளையில்... எனக்கு என்னவோ டோனியின் மறுபக்கத்தை ஷேலி தெரிந்து கொள்ளப் போகிறாள் என்று தோன்றுகிறது... பார்ப்போம். காத்திருக்கிறோம்.

  • @dhivyas1796
    @dhivyas1796 2 роки тому +1

    Mam waiting for part 2

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 2 роки тому +1

    👍👌

  • @vaithehirajathelakan8181
    @vaithehirajathelakan8181 Рік тому

    Super❤

  • @archanaakumaraguru6155
    @archanaakumaraguru6155 Рік тому

    Nice story Mam😇🙏one correction vazhukai thalai means body shaming now, doesn't come under sexual harrasment

  • @kavikavi146
    @kavikavi146 2 роки тому +1

    Hi mam i am waiting this story

  • @shanmugamr1
    @shanmugamr1 2 роки тому

    👋👋👋👋

  • @veerappanp4787
    @veerappanp4787 2 роки тому

    🙏

  • @vivekbossjeeva
    @vivekbossjeeva 2 роки тому

    Madam, please don’t give a pause like this parts .. that too for Jeffrey Archer story.. some times heart might stop until then

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому

    அம்மா பகுதி 2 க்கு sally போலவே நாங்களும் நெருப்பில் தவம் செய்து காத்து கொண்டிருக்கிரோம்

  • @kathakokilateluguaudiobook3730
    @kathakokilateluguaudiobook3730 2 роки тому

    Sister, Stay blesses.
    You aren't only loved by Tamilians but als o by Tamil loving Non Tamil people like me.- A sister from Andhra Pradesh.

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 роки тому

    . நலமுடன் மீண்டு வந்து, மீண்டும் எங்களை மகிழ்விப்பதற்கு மீண்டும், மீண்டும் நன்றி.

  • @karthigaaravind3762
    @karthigaaravind3762 2 роки тому

    Akka..i am not sure whether u read my comment..but really u r blessed person..enna alaga pesuringa..unga pattimandram pechu thedi thedi papen ..now ur story session romba alaga iruku..pls continue..

  • @shanthieimmanuel4384
    @shanthieimmanuel4384 2 роки тому

    Wow madam thank you so much. I traveled with this story. I am from Sri Lanka

  • @nagarajan2120
    @nagarajan2120 2 роки тому +1

    Welcome madam..

    • @samundeeeshwari6701
      @samundeeeshwari6701 2 роки тому +2

      பாரதி மேடம். வாழ்க வளமுடன். நலமுடன். நீண்ட ஆயுளுடன்..

    • @umamohandas3096
      @umamohandas3096 2 роки тому

      Super mam just waiting to hear story from u.loved hearing it.wish u good health and good times.superb archer series

  • @mickymouse288
    @mickymouse288 2 роки тому

    What a voice mam.. What a expression.. Great 👍

  • @preethijaikumar7643
    @preethijaikumar7643 2 роки тому

    அருமையான கதை அம்மா நேரில் கேட்பது போலவே இருக்கிறது 👍

  • @lakshmi5804
    @lakshmi5804 2 роки тому

    Thanks mam, u r back. Al carte by Jeffrey Archer in ur narration was my favourite.

  • @sujathas8294
    @sujathas8294 2 роки тому

    Lovely story sister I am waiting for part 2

  • @latharamachandran2389
    @latharamachandran2389 2 роки тому

    Excellent narration madam. I am also waiting for the next part. When will send that Madam!!

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому

    Sally ,we are all waiting along with you for your meeting with Tony. 👍

  • @drnagamalarmanoharan8620
    @drnagamalarmanoharan8620 2 роки тому

    Super ma'am 👍😊😊 waiting for part 2

  • @ranisree8152
    @ranisree8152 2 роки тому

    மிக மிக அழகான கதை சொல்லி வாழ்க வளமுடன்

  • @meghashyammukkalavenkatesa3743
    @meghashyammukkalavenkatesa3743 2 роки тому

    Glad to see you back in form madam

  • @fantasydaydreamer6220
    @fantasydaydreamer6220 2 роки тому

    What a narration!! Happy to hear different story from ur voice.. 🤩

  • @harinichandrasekar6986
    @harinichandrasekar6986 2 роки тому

    We are also waiting as Sally....

  • @MysticEmpower
    @MysticEmpower 2 роки тому

    Woooooooow waiting

  • @dr.u.mahendran2953
    @dr.u.mahendran2953 2 роки тому

    Excellent narration 👍

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 роки тому

    Very happy to hear your voice

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 2 роки тому

    Eagerly awaiting ....part 2.....

  • @latharaghunathan604
    @latharaghunathan604 2 роки тому

    Waiting for part 2

  • @srividya2192
    @srividya2192 2 роки тому

    Waiting for part -2 mam ♥️