வணக்கம் Nithilan உங்களோட தகவல்கள் ரொம்ப அருமையா இருக்கு அதற்காக நீங்க ரொம்ப சிரம படுறீங்கன்னு தெரியுது அதற்க்கான பரிசை நிச்சயமாக கடவுள் உங்களுக்கு தருவார் உங்க வீடியோ எல்லாம் இரண்டு வருடங்களாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதற்காக நீங்க மெனக்கெடுவது நன்றாகவே தெரிகிறது வாழ்த்துக்கள் Nithilan
வணக்கம் நித்திலன். இனிய கார்த்திகை தீப🪔 திருவிழா நல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்., இந்த மருத்துவர் இராமர்👏 போலவே மிக அருமையான கேள்விகள் கேட்க்கின்றார் இவருக்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை இது முக்கியமான ஒரு பதிவு. மிக்க நன்றி நித்திலன். பல விஷயங்கள் மறைத்தே சொல்லப்பட்டு இருக்கின்றன. நம் ஆன்மாவில் இருந்து பிரிவது ஜீவான்மாக்கள். இந்த ஜீவான்மாக்கள் தான் பிறப்பிற்கு வரும். நம் ஆன்மா மேலே தான் இருக்கும். ஒரு ஜீவான்மா என்பது - ஒரு சில அறிவின் கூட்டம். (consciousness) அதாவது பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, ருத்திர சக்தி,.... என்பது நம் ஒவ்வருவருக்கும் தனி தனியாக இருக்கும். அதாவது என்னுடைய பிரம்மன் வேறு உங்களுடைய பிரம்மன் வேறு...... இதே போல் எல்லோருக்கும் ஐவராதிகள் வேறு வேறு. நம்முடைய ஆன்மாவிலேயே, - ஒரு ஜீவான்மா, பிரமனாக இருந்து நம் உடலை படைக்கும். ஒரு ஜீவான்மா விஷ்ணுவாக இருந்து நம்மை காப்பாற்றும். (உதராணமாக: நம் உடல் செல்களை காப்பாற்றும்). ஒரு ஜீவான்மா ருத்திரனாக இருந்து தேவையில்லாத கழிவுகளை அகற்றும். (நம் காய்ந்த உடல் செல்களை அழிக்கும்). இதே போல் ஐவராதிகளும் செயல் படுவர். ஆனால் இந்த விடியோவை பார்த்த பின்பு நம்முடைய ஜீவ ஆன்மாக்களுக்குள்ளேயே Conflict வரும் என்பது போல தெரிகிறது. Conflict - ஓ அல்லது அவருடைய ப்ரம்ம ஜீவான்மாவின் அறிவை விட இவரது ஜீவான்மாவின் அறிவு சற்று உயர்ந்து உள்ளதோ என்னவோ !! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை. Thankyou Nithilan.
Kindly make a video about how to be brave in this Kaliyuga because a person who is on righteous path is often targetted by demons like politicians and from toxic people. Please make a video on how to face challenges
சில குழந்தைகள் சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன... சில குழந்தைகள் அறிவு குறைவாகவும் இருக்கின்றன... சில குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியது போலவும்....சில குழந்தைகள் கைபர் ஆக்டிவ் ஆகவும் பிறக்கின்றன... இதற்கு எல்லாவற்றிற்கும் ஆன்மாவிற்கும் சம்பந்தம் உண்டா....அப்படி என்றால் அது எப்படி அண்ணா நடக்கிறது.....
Anna oru karu uruvaagum Bodhu andha karuvin organ la vara prblm example heart prblm, kidney prblm idhu ellam kooda andha aathma vin mudivu dhana plzz sollunga
Bro I have an doubt to make decision, I know this is personal but I would be very happy if you aid me to reach the point where I can take a clear and firm decision. My first question is how do I know if my partner is genuine. My partner never shares with me anything personal because he feels I will make it an issue. When I fight with my partner we both go violent, but he will be the one who hits me hard. So I feel to dropout him but also not to leave him. I am at the point where I have to make decision. And personally I don’t like to live with his family. And to be short he likes everyone except that’s what I felt, up to the way he treats.
வணக்கம் Nithilan உங்களோட தகவல்கள் ரொம்ப அருமையா இருக்கு அதற்காக நீங்க ரொம்ப சிரம படுறீங்கன்னு தெரியுது அதற்க்கான பரிசை நிச்சயமாக கடவுள் உங்களுக்கு தருவார் உங்க வீடியோ எல்லாம் இரண்டு வருடங்களாக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதற்காக நீங்க மெனக்கெடுவது நன்றாகவே தெரிகிறது வாழ்த்துக்கள் Nithilan
🙏🙏👌கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள். இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉⭐✨✳️🌺💮💎
ஒரு குழந்தைக்கு மற்றொரு குழந்தை விளையாட்டு காட்டுவது போல்.....
எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
தீப திருநாள் நல்வாழ்த்துக்கள் நிதிலன் தம்பி💥💫
வணக்கம் நித்திலன். இனிய கார்த்திகை தீப🪔 திருவிழா நல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்., இந்த மருத்துவர் இராமர்👏 போலவே மிக அருமையான கேள்விகள் கேட்க்கின்றார் இவருக்கும் உங்களுக்கும் மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
இது முக்கியமான ஒரு பதிவு. மிக்க நன்றி நித்திலன். பல விஷயங்கள் மறைத்தே சொல்லப்பட்டு இருக்கின்றன.
நம் ஆன்மாவில் இருந்து பிரிவது ஜீவான்மாக்கள். இந்த ஜீவான்மாக்கள் தான் பிறப்பிற்கு வரும். நம் ஆன்மா மேலே தான் இருக்கும். ஒரு ஜீவான்மா என்பது - ஒரு சில அறிவின் கூட்டம். (consciousness)
அதாவது பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, ருத்திர சக்தி,.... என்பது நம் ஒவ்வருவருக்கும் தனி தனியாக இருக்கும். அதாவது என்னுடைய பிரம்மன் வேறு உங்களுடைய பிரம்மன் வேறு...... இதே போல் எல்லோருக்கும் ஐவராதிகள் வேறு வேறு.
நம்முடைய ஆன்மாவிலேயே, - ஒரு ஜீவான்மா, பிரமனாக இருந்து நம் உடலை படைக்கும். ஒரு ஜீவான்மா விஷ்ணுவாக இருந்து நம்மை காப்பாற்றும். (உதராணமாக: நம் உடல் செல்களை காப்பாற்றும்). ஒரு ஜீவான்மா ருத்திரனாக இருந்து தேவையில்லாத கழிவுகளை அகற்றும். (நம் காய்ந்த உடல் செல்களை அழிக்கும்). இதே போல் ஐவராதிகளும் செயல் படுவர்.
ஆனால் இந்த விடியோவை பார்த்த பின்பு நம்முடைய ஜீவ ஆன்மாக்களுக்குள்ளேயே Conflict வரும் என்பது போல தெரிகிறது.
Conflict - ஓ அல்லது அவருடைய ப்ரம்ம ஜீவான்மாவின் அறிவை விட இவரது ஜீவான்மாவின் அறிவு சற்று உயர்ந்து உள்ளதோ என்னவோ !!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
Thankyou Nithilan.
Kindly make a video about how to be brave in this Kaliyuga because a person who is on righteous path is often targetted by demons like politicians and from toxic people. Please make a video on how to face challenges
இது இரண்டாவது பதிவு சிந்தித்த செய்தி கிடைப்பது நன்றிகள் கோடி மனம் போல் வாழ்க வளமுடன்பிடறிப் பெருங்கூத்து பிண்டமதை எரித்திடவே
பெருமனம் மாய்ந்திடுமே பேதமது பெருகிடவே
உளிகொண்டு உடைத்திடுமே உற்றதேகம் - ஒளிர்ந்திடவே
திட்டமிட்டு திருத்திடுமே திடதேகம் உடைந்திடுமே
மாற்றமிலா மாய்மாலம் மனமழித்து மாய்ந்திடவே
சேற்றையள்ளி ஊற்றி ஊற்றி செங்கமலம் - ஒளிர்ந்திடவே
வெந்ததேகம் வெரும்பகடி விசக்காத்து உருப்பகடி
கட்டி கட்டி காற்றிழுக்க விட்டகலா வேதமது
வொட்டி வொட்டி உருகுலைக்க கற்றாய்ந்து- ஒளிர்ந்திடவே
வெட்டி வெட்டிவேறருக்க வீழுமனம் விதிற் விதிர்க்க
மனமில்லா மார்க்கம் வேண்டும் மாய்ந்திடும் மற்றெல்லாம்
திருத்தண்டை தீண்டுமின்பம் திருட்டிநண்புலம் - புலர்ந்திடவே
வருத்திவாழ் வந்தணையாள வலியொத்த வாய்த்தநல்லகம்
புலர்ந்தபொலிவழகே பேதமுரு முப்பத்தரு வுருவேருலகே
திக்கித்தேறா திரிசடையோனே பற்றேகும் பறமே - பற்றிடவே
செத்தும் சீர்கெடா தீநீர்விரிசடை சிக்குடை சீழ்மடைசீமானே
பெற்றபேறே பிறைநாதபெருவுரு வுற்றவுறவேக விடைதேடா
விணை விளையாட வீழ்வழி வழி விழித்தறிவில் - வீற்றிடவே
எட்டிருக்கி பட்டெரிய பரமத்துள்நிருத்தி பெருகவுன் பேரறிவு
கருநாகம் தலைக்கேற கருவிவிழியோ மையம்கொள்ள ஒளி
வான்மேவ வகுத்தாய்நத்து விட்டகலா துரியமது -துளிர்த்திடவே
இதை படித்து சொன்னால் நன்றா என்று மகிவேன் நானே எழுதியது பிழை தெரிய விழைகிறேன் நன்றிகள் கோடி🙏🌎🙏
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
வணக்கம் முருகா❤
Nandri Nithilan. Very good information about Higher souls.
one of your best videos ND bro keep it up more such videos are expected well done
you are blessedto servethis newsto all you are hiersoulcanfineout iam 63
வணக்கம் சகோதரா 🙏🏻
வாழ்க வளமுடன் Sir👍
நன்றி நண்பரே🙏🙏
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
வெற்றி வேல் வீர வேல்
சில குழந்தைகள் சிறு வயதிலேயே மிகவும் புத்திசாலியாக இருக்கின்றன... சில குழந்தைகள் அறிவு குறைவாகவும் இருக்கின்றன... சில குழந்தைகள் மனவளர்ச்சி குன்றியது போலவும்....சில குழந்தைகள் கைபர் ஆக்டிவ் ஆகவும் பிறக்கின்றன... இதற்கு எல்லாவற்றிற்கும் ஆன்மாவிற்கும் சம்பந்தம் உண்டா....அப்படி என்றால் அது எப்படி அண்ணா நடக்கிறது.....
Mid brain activate seiyanum, left and right brain sychronise senji reprogram seiyanum,ellame manothathuva murai
சில உயர் ஆன்மாக்கள் உலக பற்று வேணாம் என்று மனநலன் குன்றி பிறக்கின்றனர் 🙏
Appa paithiyam swamigal pathi video podunga anna💕💖💖
Excellent video. Tq🙏
I support u Anne
From Malaysia
God bless you and your family
Nithilan ungalai follow seithu meditation seiya start pannen enaku yaroo mela irunthu elupathu poll உள்ளது.
Thank you 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Aanma ulahathil ena language pesuranganu dr solrara?
Appo uyir vera anma vera va
Super Thank you sir
👍❤️
Arumai sir
Sir semen retention pathi oru vedio podunga . Tell what did siddhar tell about wetdreams and nightfall. Please tell sollution , please 🙏🏻😢
வணக்கம் 🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice 👍
Great sir☺️✨🙏🙏
Super super super
வணக்கம் அண்ணா
Anna oru karu uruvaagum Bodhu andha karuvin organ la vara prblm example heart prblm, kidney prblm idhu ellam kooda andha aathma vin mudivu dhana plzz sollunga
ஆன்மாவெளியே இருந்து உள்ளே நுழைய முயற்சிக்கும்போது உடல் எப்படி தடுக்க முடியும்?
🙏🙏🙏
🙏🙏👍👍👍
😭😭😭
Then.... Which represents me - is am I soul or sindhu(this human body)
Bro I have an doubt to make decision, I know this is personal but I would be very happy if you aid me to reach the point where I can take a clear and firm decision.
My first question is how do I know if my partner is genuine.
My partner never shares with me anything personal because he feels I will make it an issue.
When I fight with my partner we both go violent, but he will be the one who hits me hard.
So I feel to dropout him but also not to leave him.
I am at the point where I have to make decision. And personally I don’t like to live with his family.
And to be short he likes everyone except that’s what I felt, up to the way he treats.
ஆன்மாவெளியே இருந்து உள்ளே நுழைய முயற்சிக்கும்போது உடல் எப்படி தடுக்க முடியும்?
❤❤❤