Thiruda Thiruda Tamil Movie Songs | Veerapandi Kottayile Video Song | Mani Ratnam | AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2011
  • Thiruda Thiruda Tamil Movie Songs, Veerapandi Kottayile Video Songs, featuring Prashanth, Anand, Heera Rajgopal, Anu Agarwal in the lead roles.
    The movie is about the investigation of a great train robbery. The looted money travels around the country. Meantime, petty thieves (Prasanth and Anand) also aspire for that money. How the case is solved is the story.
    Release Date : 13 November 1993
    ​Star cast: Prashanth, Anand, Heera Rajgopal, Anu Agarwal, SP Balasubramaniam, Salim Ghouse
    Music: AR Rahman
    Direction: Mani Ratnam
    Produced: S Sriram
    Edited: Suresh Urs
    Cinematography: PC Sriram
    Genre: Action, Drama
    Click Here to Watch :
    Alaipayuthey Madhavan Shalini Scenes
    bit.ly/1GLWnjt
    Sillunu Oru Kadhal Songs
    bit.ly/1QhB0NK
    Golden Collection of A R Rahman
    bit.ly/1KIWlfX
    Tamil Love Scenes
    bit.ly/1bZO3Ey
    For more updates :
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternationalfilms.com
    Blog - apinternationalfilms.blogspot.com
    Website - www.apinternationalfilms.in
  • Розваги

КОМЕНТАРІ • 967

  • @janu4770
    @janu4770 5 місяців тому +71

    Who is listening in 2024 💫💫

  • @RG-pt3tg
    @RG-pt3tg 3 роки тому +866

    இத்தனை இசை கருவிகள் பயன்படுத்தியும் ஒரு சின்ன இரைச்சல் கூட இல்லை.இப்ப உள்ள பாட்டை ஹெட் போனில் கேக்கவே பயமா இருக்கு.

    • @srikanthponnusamy6222
      @srikanthponnusamy6222 3 роки тому +40

      Yes.....5.1 home theatre வாங்குன இந்த ஆல்பம் போட்டு பார்த்த போதும்

    • @mojorojo2374
      @mojorojo2374 3 роки тому +3

      🤡

    • @yogeswarirajendran5875
      @yogeswarirajendran5875 3 роки тому +2

      இரைச்சல் *

    • @multichannel6548
      @multichannel6548 3 роки тому +7

      Bro he learned from ilayaraja sir so this music will be very unic

    • @livingunique2759
      @livingunique2759 2 роки тому +54

      @@multichannel6548 ilayaraja kita neraya peru learn panirukanga but yarum 32 years ah indian music ah single aala katti aalala..manusan aandu anupavachitu irukaaru ,ipo vara nerunga aal illa,,,indian music industry ah single ah aandutu irukaru,,,ar is unique he developed himself....

  • @santhanamr7005
    @santhanamr7005 3 місяці тому +12

    கவிப்பேரரசு வைரமுத்து ஐயா ❤மணிரத்னம் சார் ❤ ரஹ்மான் sir❤ எங்களுக்கு கிடைச்ச வைரம் 😘

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 2 місяці тому +17

    உலகின் தலைசிறந்த இசை அமைப்பாளர் என்று நிரூபித்த தமிழனே மனிதனே தரம் தாழ்த்தி வணங்குகிறோம் நீ தமிழனாய் பிறந்ததற்கு

  • @rajamani.p558
    @rajamani.p558 2 роки тому +50

    1993 kku music poda sonna 2050 kku potu vachirukkaru ya bhai take my heart... Liver... Kidney..... Everything

  • @ansaransaraf7151
    @ansaransaraf7151 3 місяці тому +10

    A.r. ரஹ்மானின் இசைக்கு நிகரான இசை அமைப்பாளர்கள் உலகில் எவருமியில்ல இதுதான் நிதர்சனம்..

  • @ShahulHameed-lr9uq
    @ShahulHameed-lr9uq 5 років тому +461

    Rahman songs ellam kekakanum Pola irukuravanga like

  • @mooventhan5286
    @mooventhan5286 27 днів тому +3

    இசையால் ஒரு மனிதனை உறைய வைக்க உன்னால் மட்டுமே முடியும் 𝔸. ℝ. RAHMAN💚💚💚 𝟚𝟘𝟚𝟜🔥🔥🔥🔥

  • @beeteekarthick
    @beeteekarthick 5 років тому +564

    "இரட்டை சூரியன் வருகுதமா, ஒற்றை தாமரை கருகுதமா!!"
    வைரமுத்துவின் கதையோடு ஒன்றிய வரிகள்்... 👌👌

    • @dineshsce
      @dineshsce 4 роки тому +6

      karthick bala after this line there will be an orchestration..why ARR is a genius

    • @kupendirankkupendirank9218
      @kupendirankkupendirank9218 3 роки тому +1

      Super songs na🌋🌋🌋🌄🌄🌄i🌹love 🌹

    • @keeganz5328
      @keeganz5328 3 роки тому

      @Aruvi Media never love anyone, all bcome friends bcoz both guys wanted to leave her after got big money... But still finally Goverment took back money. Movie ended, like she chase 2 guys...haha funny.

    • @santhikaannadurai9516
      @santhikaannadurai9516 2 роки тому +2

      @Aruvi Media its like a kind of love triangle. Prashanth loves the girl but she sees him as a frd more like a younger brother. The girl actually has feelings for other guy but he couldnt accept her love due to prashanth or for some reason (dont remember the reason for rejection crctly) . In the end like the song denotes she couldnt choose from 2 and they three dont concentrate in love and move on as frds forever kind of relationship(like kadal thesam climax).

    • @KAVYA-ho9wf
      @KAVYA-ho9wf 2 роки тому

      My favourite line...

  • @sheikaslam3758
    @sheikaslam3758 4 роки тому +747

    ஏ.ஆர் ரஹ்மான் மனுஷனா நீ?? என்னா அடி என்னா music. Chanceless ji...

  • @Vivekmsd7
    @Vivekmsd7 9 років тому +598

    AR rahman- He showed us what MUSIC is- for 90s born kid like me !

    • @rajgsrinivas
      @rajgsrinivas 3 роки тому +10

      These types cannot be recreated even today

    • @rejithrajan1617
      @rejithrajan1617 3 роки тому +6

      @@rajgsrinivas I think this generations musicians fails in using technologies the better. Anyways, needless to add about Rahmanji❤

    • @shavinkumar200
      @shavinkumar200 3 роки тому +1

      Me tooo from malaysia

    • @karthikk7593
      @karthikk7593 3 роки тому +4

      You and other 90s kids would have been suckling (you know what I mean) and had your thumbs in your mouths when the movie released in 1993... these songs were more for 80s kids who were teenagers... get a life.

    • @Vivekmsd7
      @Vivekmsd7 3 роки тому

      @@karthikk7593 OK uncle...

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 років тому +870

    Current music directors with present technology cannot create a Album like this...ARR is a pure genius 💜luv u thalaiva 😍😍😍

  • @prabhurm2202
    @prabhurm2202 6 років тому +242

    A.r.Rahman+Manirathnam = 100000000000 MAGICAL mind blowing

    • @thetruth9692
      @thetruth9692 5 років тому +4

      Prabhu RM you forgot PC Sriram sir..

    • @YusufSS-qf8yj
      @YusufSS-qf8yj 3 роки тому +2

      @@thetruth9692 who is pc sreeram??

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 роки тому +4

      @@YusufSS-qf8yj PC sreeram man cinematic

  • @sudhagarsudhagar9434
    @sudhagarsudhagar9434 4 роки тому +283

    இதுவரைக்கும் 500 தடவைக்கு மேல கேட்டுருப்பேன்

  • @prem.thangavel3053
    @prem.thangavel3053 4 роки тому +180

    தமயந்தி நானம்மா என் நளராஜன் யாரம்மா? மணவாளன் இங்கே நானம்மா! மகராஜன் இங்கே நானம்மா!🤩👌👌.செம்ம வரிப்பா

    • @parthibanbar7915
      @parthibanbar7915 4 роки тому +2

      Crt

    • @sureshk2263
      @sureshk2263 3 роки тому +3

      வைரமுத்து😍😍😍😍

    • @vinothkumar1557
      @vinothkumar1557 3 роки тому

      unique

    • @bilippi5178
      @bilippi5178 3 роки тому +2

      மகராஜன் இங்கே நானம்மா

    • @pravin4018
      @pravin4018 2 роки тому +1

      நளராஜன் இங்கே நானம்மா இல்ல மகராஜன் இங்கே நானம்மா

  • @MrAfzalaziz
    @MrAfzalaziz 8 років тому +711

    Normally I don’t comment but this album takes me to the nostalgic era. As a school kid in 90s and also a Malayalee I had been accustomed to Tamil music but did not find that kind of attachment until Rahman come along. Roja was brilliant and then came Gentleman. Both music I had borrowed from my friends to listen.
    So when I came to know that next Album Thiruda Thiruda was going to be released, I decided to buy it. I do remember checking with the local music shop when it will be released. Finally I bought my first Tamil music from my pocket money. Magnasound released it at that time. As I had been listening to a lot of international music, I found Thiruda Thiruda having a similar international flavor and was different from his previous releases.
    Recording and instrumentation quality was on par with international music. What I particular liked was the use of background vocals in songs like Kannum Kannum. Each song was different and a class apart. While Kochum Nilavu and Thee Thee had high octane, Putham Puthu Bhoomi was a gentle breeze, Rasathi pure vocals, Veera Pandi a culmination of various styles and the pace variation is brilliant. I remember attaching additional speakers to my old Panasonic system to get more effect. Rahman was ahead of time in 90s.

  • @r.aravindrajr.aravindraj433
    @r.aravindrajr.aravindraj433 3 роки тому +55

    🎤 Singers :Mano, Unni Menon and K. S. Chithra 🎤
    ஆஹாஆஅஆஅஆ
    ஆஅஆஅஆஆ
    ஆஹாஆஅஆஅஆ
    ஆஅஆஅஆஆ
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    ஊரும் ஆறும் தூங்கும் போது
    பூவும் நிலவும் சாயும் போது
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    வெள்ளி முளைக்கும் வேளையிலே
    பருவப்பொண்ண திருடி தழுவ
    திட்டமிட்ட கள்வர்களே
    மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
    வைரங்கள் தாரேன்
    வளமான தோளுக்கு
    தங்க செருப்ப தாரேன்
    கனி வாழை காலுக்கு
    பவளங்கள் தாரேன்
    பால் போன்ற பல்லுக்கு
    முத்து சரங்கள் தாரேன்
    முன் கோவச்சொல்லுக்கு
    உன் ஆசை எல்லாம்
    வெறும் கானல் நீரு
    நீ ஏழம் போட வேறாளப்பாரு
    நீ சொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    ஆஹாஆஅஆஅஆ
    ஆஅஆஅஆஆ
    ஆஹாஆஅஆஅஆ
    ஆஅஆஅஆஆ
    ரெட்டை சூரியன் வருகுதம்மா
    ஒற்றை தாமரை கருகுதம்மா
    வாள்முனையில் ஒரு சுயவரமா
    மங்கைக்குள் ஒரு பயம் வருமா
    ஒரு தமயந்தி நானம்மா
    என் நல ராஜன் யாரம்மா
    மணவாளன் இங்கே நானம்மா
    மஹாராஜன் இங்கே நானம்மா
    இது மாலை மயக்கம்
    என் மனதில் நடுக்கம்
    நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
    நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
    ஊமைகிளி என்ன சொல்லும்
    நீசொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    நீசொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    வெள்ளி முளைக்கும் வேளையிலே
    பருவப்பொண்ண திருடி தழுவ
    திட்டமிட்ட கள்வர்களே
    மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    காடும் மழையும் தூங்கும்போது
    கொலுசு சத்தம் மனசை திருடியதே !!!

  • @harshavardan5226
    @harshavardan5226 4 роки тому +65

    Ommala Enna Arrangements uh Enna Interlude.. Rahman Sir Beast Mode 🔥🔥🔥

  • @thuneshkumar1393
    @thuneshkumar1393 Рік тому +4

    A.r.rahman சிந்தனை இசை மிகவும் அருமை இருந்த வருடங்கள் 1990

  • @JIMSADDA
    @JIMSADDA Рік тому +75

    I am a die Hard fan of Raja sir , but this kind of arrangements no one can do in Indian cinema .... Beyond the imagination of any Indian composers.... ARR is a masterclass

    • @shansenani
      @shansenani 9 місяців тому

      Raja sir did too.. He can.. Listen to guru Malayalam film..

  • @samyukthasivakumar7508
    @samyukthasivakumar7508 4 роки тому +175

    Such a great Song ❤️
    if Ponnyin Selvan has this kinda music...Music will be in a different level...

    • @AnanthNat
      @AnanthNat 3 роки тому +9

      You stole words from my mouth! Even though, PS being a period film, might mostly have more classical songs, we can bet on Mani and ARR to give us one such extravaganza.
      Again, wouldn't these two guys have made a fantastic lead cast for PS (back then)? At least Prashanth, those days, had what it takes to play Vanthiyathevan...

    • @bepositive325
      @bepositive325 2 роки тому +4

      No this type of songs will never come back

    • @SURESHKUMAR-zw6zr
      @SURESHKUMAR-zw6zr Рік тому +2

      😱😱

  • @santhoshkumarsubramanian3914
    @santhoshkumarsubramanian3914 2 роки тому +13

    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    ஊரும் ஆறும் தூங்கும் போது
    பூவும் நிலவும் சாயும் போது
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    வெள்ளி முளைக்கும் வேளையிலே
    பருவப்பொண்ண திருடி தழுவ
    திட்டமிட்ட கள்வர்களே
    மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
    வைரங்கள் தாரேன்
    வளமான தோளுக்கு
    தங்க செருப்ப தாரேன்
    கனி வாழை காலுக்கு
    பவளங்கள் தாரேன்
    பால் போன்ற பல்லுக்கு
    முத்து சரங்கள் தாரேன்
    முன் கோவச்சொல்லுக்கு
    உன் ஆசை எல்லாம்
    வெறும் கானல் நீரு
    நீ ஏழம் போட வேறாளப்பாரு
    நீ சொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    ரெட்டை சூரியன் வருகுதம்மா
    ஒற்றை தாமரை கருகுதம்மா
    வாள்முனையில் ஒரு சுயவரமா
    மங்கைக்குள் ஒரு பயம் வருமா
    ஒரு தமயந்தி நானம்மா
    என் நல ராஜன் யாரம்மா
    மணவாளன் இங்கே நானம்மா
    மஹாராஜன் இங்கே நானம்மா
    இது மாலை மயக்கம்
    என் மனதில் நடுக்கம்
    நெஞ்சில் வார்த்தை துடிக்கும்
    நீ ரெண்டில் ஒன்னு சொல்ல சொன்னா
    ஊமைகிளி என்ன சொல்லும்
    நீசொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    மை இருட்டு வேளையிலே
    கொலுசு சத்தம் மனசை திருடியதே
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    வளைவி சத்தம் இதயம் திருடியதே
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
    நீசொல்லும் சொல்லுக்குள்ள
    என் பொழப்பு வாழும் புள்ள
    நீ போட்ட வெத்தலைக்கு
    என் நாக்கு ஊரும் புள்ள
    வீரபாண்டி கோட்டையிலே
    வெள்ளி முளைக்கும் வேளையிலே
    பருவப்பொண்ண திருடி தழுவ
    திட்டமிட்ட கள்வர்களே
    மிஞ்சி கொலுசு நெஞ்சை திருடியதோ
    வீரபாண்டி கோட்டையிலே
    மின்னல் அடிக்கும் வேளையிலே
    காடும் மழையும் தூங்கும்போது
    கொலுசு சத்தம் மனசை திருடியதே

  • @ganeshravanan7210
    @ganeshravanan7210 2 роки тому +30

    3:37 to 4:48.. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.. music lyrics cinematography choreography costumes singers... world class 🔥💖.. தலைவா @ரஹ்மான்

  • @arjunrana9074
    @arjunrana9074 4 роки тому +166

    That's why he called the Mozart of Madras, No one in the whole of the Indian Cinema can replace ARR♥️♥️♥️♥️♥️

    • @champadas4806
      @champadas4806 3 роки тому +7

      In the year of 1995 I was only six years old kid. When I listened this song first in stereo deck system.
      Today my age is 30 years.
      Thank
      To
      Legendary Artist AR RAHMAN
      ❤️❤️❤️From Assam

  • @Sathickbashame
    @Sathickbashame 5 років тому +178

    Almost 25 years left. Still fresh feel. AR rocking

  • @livingunique2759
    @livingunique2759 2 роки тому +18

    present days music directors mind voice::::aathadi ipo ve intha ar ku namma naala eedu kuduka mudila intha song vanthapolam nalla vela namma music poda varala ,,music poda sonna intha aalu periya isai samrajyathaye create pani vachurukaru...

  • @user-ov3mt1qi2l
    @user-ov3mt1qi2l 3 місяці тому +2

    மீண்டும், மீண்டும் கேட்க தோன்றும் அருமையான பாடல்கள், இசை,🎉🎉🎉🎉🎉💕💕💕💕🥰

  • @Nadumonz
    @Nadumonz 3 роки тому +34

    എന്റ പൊന്നോ എന്തൂട്ട് സാനം ആണിത്... ഓർക്കസ്ട്ര ഒരു രക്ഷ ഇല്ലാ... ചിത്ര, മനോ, ഉണ്ണിമേനോൻ 👌👌👌😍😍😍

  • @harrisjayarajfans3129
    @harrisjayarajfans3129 2 роки тому +38

    Hey i am 2002 born boy
    When I was kid I always remember my parents used to play ARR hits on cassette player.
    EG. Kannethil mutham ettal, roja, bombay, alaipauthey, iruvar.
    But Thiruda thiruda is the only album which got stuck in my head. 😍🥰
    I am one of those lucky 2k kid who has listened 90s songs.
    Btw ARR & mani sir best combo 🔥

  • @venkateshramamurthi6097
    @venkateshramamurthi6097 4 роки тому +78

    Veera Pandi Kotayile...Is one of the best songs composed by A R Rahman...Fantastic Orchestra!

  • @karthicklc9971
    @karthicklc9971 Рік тому +3

    என்ன அருமையான பின்னணி இசை ரஹ்மான் அவர்களுக்கு இணை அவரே 🎼🎧😇

  • @mohaideenrizwan7214
    @mohaideenrizwan7214 6 років тому +108

    என்னா அடி... Rahman டா (2018)

  • @thangarajmj5814
    @thangarajmj5814 3 роки тому +67

    This album doesn't get much recognition. One of the best from AR Rahman.

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +28

    Arr is genius because he composed this master piece on 1993. Vairamuthu, Chithramma, mano, unnimenon rocks.

  • @abulhasan6447
    @abulhasan6447 3 роки тому +30

    What I can say....solla varthai illaa....no one can replace him....AR ROCKS

  • @ravichandranravichandran7520
    @ravichandranravichandran7520 4 роки тому +81

    Eppa dai ..currently music directors.....kathukonga da.....arr...magic man...

    • @asiim9743
      @asiim9743 3 роки тому

      yes Really true👍

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 9 місяців тому +5

    என்றும் இளமை... இதயத்திற்கு இனிமை.... lovely 🌹 song

  • @nlbnbr619
    @nlbnbr619 Рік тому +9

    Classic movie, classic songs, classic cinimotography, classic music, classic director, classic singers, classic actors, s p b sir, Salim gaus sir, Malesia vasudevan sir, Top starPrasant sir, Anand sir AR Rahman sir, Vairamuthu sir, Mano sir, UnniMenon sir, ShahulHameed sir, chithra madam, Anu Agarval madam, Heera madam, the legendary cinimotographer P C Sreeram sir, Manirathinam sir, Ram gopal varma sir, intha mathiri oru film ulagile kedaykkathu❤️❤️❤️❤️

    • @shansenani
      @shansenani 9 місяців тому

      The film is a flop not much in it.. Music is some level 👍🏻

  • @normalman8941
    @normalman8941 4 роки тому +74

    OMG!!!!!!!!!!!! I just struck up...none of the Indian music composer can give beat like this...such a legendary composition... goosebumps every where mind blowing what kind of instrument....ARR truly a genius and true living legend....

  • @boopathypadmanabhan5323
    @boopathypadmanabhan5323 2 місяці тому +1

    பிரம்மாண்டத்தின் உச்சம் ரஹ்மான் சார் அருமை அருமை

  • @1985manojkumar
    @1985manojkumar 4 роки тому +115

    ARR is genius....After 1992 Roja he is the legend music director.....nobody can replace his place yet eventough the small kid boy Anirudh.....DNA combo nothing compare to Mani sir + ARR sir....Real best combo ever !!

    • @rithushawn1052
      @rithushawn1052 3 роки тому +2

      Aniruth nepokid of Kollywood....
      Only rajini family created the whole hype for him...🤮🤮🤮

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому +6

      @@rithushawn1052 Bro. I'm a huge huge huge veriyan of ARR. But has to accept the fact that, anirudh is the next biggest name not only from Tamil, but also from whole of south India. Guy just already registered his name boldly. The problem is with these guys comparing anirudh with legends like ARR and ILAIYRAJA

    • @ring-tring6696
      @ring-tring6696 3 роки тому +3

      @@MrNo-dc2wp no Anirudh is a overrated music director compared to santosh Narayanan.....

    • @MrNo-dc2wp
      @MrNo-dc2wp 3 роки тому +2

      @@ring-tring6696 Agreed. SANA is more versatile than anirudh

    • @aruvaishaind
      @aruvaishaind 2 місяці тому

      ​​@@ring-tring6696true

  • @yuvarajm4925
    @yuvarajm4925 4 роки тому +109

    2020 !! 27 years and counting.. Pure Genius .. ♥️

  • @jaisubramanian5955
    @jaisubramanian5955 4 роки тому +23

    ஒரு தமயந்தி நானம்மா
    என் நளராஜன் யாரும்மா
    மணவாளன் இங்கே நானம்மா
    மகராஜன் இங்கே நானம்மா
    சூப்பர் லைன்.செம்ம 😍😍😘

  • @Arul.....2006
    @Arul.....2006 2 роки тому +2

    ஏ.ஆர் ரகுமான் நீ செம ஆளு

  • @manojmcmillan4039
    @manojmcmillan4039 6 років тому +194

    Best album of AR Rahman in his entire career...What a depth in arrangment and nuances..Layered very well..

    • @TheMalllu
      @TheMalllu 3 роки тому

      Nuances are very much there in smallest of details

  • @govindraj7613
    @govindraj7613 Рік тому +3

    2050 year music composed... He is a time traveller

  • @muruganm1891
    @muruganm1891 4 роки тому +42

    பாடலும் இசையும் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றை ஆக்ரமிக்காமல் .

  • @smilerain4u
    @smilerain4u 6 місяців тому +2

    Why should I hear this now, because 'it' is there... ARR ❤

  • @JaiHind-tl7zt
    @JaiHind-tl7zt 3 роки тому +36

    ARR ..the real music legend .

    • @champadas4806
      @champadas4806 3 роки тому +5

      In the year of 1995 I was only six years old kid. When I listened this song first in stereo deck system.
      Today my age is 30 years.
      Thank
      To
      Legendary Artist AR RAHMAN
      ❤️❤️❤️From Assam

  • @francisvinoth2463
    @francisvinoth2463 2 роки тому +4

    2022il isai puyal music pol varuma, Rahman fans attendance

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 Рік тому +2

    நான் இசைஞானி இளையராஜா இசை ரசிகர் ஆனால் ஏர் ஆர் ரகுமான் இசையமைப்பில் உள்ள பாடல்கள் மிகவும் பிடிக்கும் மிகவும் அருமையான பாடல் thanks to Mr a.r Rahman

  • @Alibaba.Logic.Builders
    @Alibaba.Logic.Builders 3 роки тому +17

    Forget about copywood Hollywood can't produce this range of song ♥️
    Thriuda thriuda milestone in Indian music industry ARR♥️

  • @RajDhana586
    @RajDhana586 4 роки тому +73

    adina adi, enna oru adi. ARR, yaru saami evan?

  • @Vinothkumar-ir9ri
    @Vinothkumar-ir9ri 4 роки тому +67

    ரெட்டைச் சூரியன் வருகுதம்மா.
    ஒற்றைத் தாமரை கருகுதம்மா.
    வாள் முனையில் ஒரு சுயம்வரமா. மங்கைக்குள் ஒரு பயம் வருமா.
    நளதமயந்தி நானம்மா.
    என் நளராஜன் யாரம்மா.
    வைரமுத்து வின் கதையோடு ஒன்றிய வரிகள்.

  • @moorthig3826
    @moorthig3826 Рік тому +2

    🔥🔥🔥🔥 2 kids goosebumps only

  • @ibrahimfathima1902
    @ibrahimfathima1902 3 роки тому +6

    ARR நீங்கள் என் இனம் என்பதில் பெறுமதம் கொள்கிறேன் மாஷாஅல்லாஹ்

    • @omygod8276
      @omygod8276 2 роки тому

      Thu naaye

    • @sivasankaris8896
      @sivasankaris8896 5 місяців тому

      ​@@omygod8276😂😂

    • @sivasankaris8896
      @sivasankaris8896 5 місяців тому

      He born as Hindu almost lived his life till teen as Hindu.. and his ancestors gen la hindu tha.. apa intha Mari soli irupiya.. comedy panitu irunga..

  • @samemasamema6396
    @samemasamema6396 2 роки тому +3

    இந்த இசைக்கும் குரல்களுக்கும் இணை யாருமே இல்ல.Legends yellarum

  • @mohammedazar1036
    @mohammedazar1036 6 років тому +45

    @3:22 omg wot a voice from chitra flawless

  • @mumysoulchannel
    @mumysoulchannel 8 днів тому +2

    Who is listening in 2024 th.. june ❤

  • @maheshk0104
    @maheshk0104 8 років тому +121

    Awesome song........... My all time favorite..... I remember when the CD player was in peak at the home appliances... one family was buying AIWA 2500 watts cd player . Sales Rep. played this song to check the sound quality.... My god what an output ..... When ever i go to home appliance shop , first i will go to the CD player section to hear these songs in high sound.... because it was not affordable to buy those high range players..... Same film other song Koncham Nilavu, Koncham Nerruppu.... no words to say..... Rahman got OSCAR long back... foriegners recognising him for Slum Dog Millionaire..

  • @krishnanunni59
    @krishnanunni59 4 роки тому +38

    First Listened on a cassette then on cd and now on our mobiles... This album is growing with us... Timeless music by the mastreo ARR

  • @dineshp9025
    @dineshp9025 3 роки тому +3

    ஆஸ்கார் நாயகனின் அருமையான பாடல்...😍😍😍💯💯

  • @Bhaish
    @Bhaish 3 роки тому +35

    Goosebumps allover, Man what a composition. ARR a true genius.

  • @mohamedrilwan2196
    @mohamedrilwan2196 7 місяців тому +2

    🔥A.R.R. RAHMAN IS ALL TIME FAVOURITE🔥

  • @mugavaishameemahamed2766
    @mugavaishameemahamed2766 Рік тому +4

    King of music ARR

  • @sajith329
    @sajith329 4 роки тому +6

    இந்தப் பாடலில் உன்னிமேனனின் குரலும் அடங்கியுள்ளது

  • @MrAnasilias
    @MrAnasilias 2 місяці тому +1

    still in April 2024. it is mesmerizing - AR Rahman the legend

  • @rengarajblogs8351
    @rengarajblogs8351 3 місяці тому +1

    I first heard this song in 1995, even today also no one in world can do like this song again

  • @jokerking007aravind
    @jokerking007aravind 3 роки тому +4

    இசையின் வெறித்தனம்

  • @madhavkolhatkar3217
    @madhavkolhatkar3217 Рік тому +6

    ARR once in a lifetime genius 👌🏻

  • @nivethanive6993
    @nivethanive6993 11 днів тому

    Indha song amplifier la 5.1 la kekum.podhu semma feela irukum. Super song.🎶🎶🎶💃💃💃💃💃💃

  • @livingunique2759
    @livingunique2759 10 місяців тому +3

    arr in korathaandavam😈👿😎😁

  • @bala_post2200
    @bala_post2200 3 роки тому +7

    anyone who feels hans zimmer's percussion theme with double bass(big violin) from dark knight ...... This song have everything where we say loudly nd proud our ARR showed us 27 yrs before.... Just from my point of view..
    ARR therika vitrukarau

  • @arjunrajasekar77
    @arjunrajasekar77 6 років тому +49

    semma voice for Chithra amma

  • @jagtambi
    @jagtambi Рік тому +14

    I somehow consider all songs from this movie to be one of the best AR Rehman has created. It never got highlighted and unfortunately this epitome creation of creative, fresh & new age(For Those times) music never got the recognition it actually deserved.

  • @sreedassnair137
    @sreedassnair137 3 місяці тому +1

    What a song.. my college days memories….❤❤❤

  • @alishak1900
    @alishak1900 4 роки тому +21

    I used to hear this song in radio for cibaca gethamalai program. Always this song will be in No 1 position. That was good memories. All 80+ kids only know those days 😊

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 Рік тому +11

    What a choreography !!!!!!!!!
    Just speech less . Every step is a master piece .

  • @nguruvijith2824
    @nguruvijith2824 2 роки тому +18

    Nothing... no words to xplain the feel... ARR... 90's nostalgia... ALWAYS REMEMBERED ALBUM of ARR...
    ARR + MANI = PERFECTION AND ROCKING...

  • @asrafzid8615
    @asrafzid8615 10 місяців тому +8

    Tamil industry benchmark ThalaivARR weight moment athu.. mudinja itha thaandi oru sambavam pannungada

  • @robochitti
    @robochitti 3 роки тому +15

    3:19 Malaysia Vasudevan sir's reaction is priceless.... it was very nice to see him acting with SPB in this film

  • @007nastyguy
    @007nastyguy Рік тому +5

    Tunes by Mozart of Madras is simply thrilling🔥🔥🔥🔥

  • @goodsongkala5042
    @goodsongkala5042 2 роки тому +2

    என்ன ஒரு அருமையான பாடல் இசை துள்ளல் போடுது இது போன்ற பாடல்கள் இனி எப்போதும் வெளி வராது

  • @torgal786
    @torgal786 6 років тому +93

    Most unusual and highly successful experimental music by AR.. Wonderful rendition with western plus Carnatic

  • @vigneshbabut
    @vigneshbabut 11 років тому +355

    I consider this song as the epitome of Indian cinema
    Reason behind this is the way whole team complimented each department to depict this screen of art
    PC's Cinematography, AR Rahman, Freedom by Mani, choreography Raja Sundaram and co, Well sung by Mano, Chitra, Unni Menon, Lyrics by Vairamuthu, Starcast performance, Costume design
    They all culminate well together and elevate this song to a whole new level

    • @masha-ou4tw
      @masha-ou4tw 3 роки тому +8

      Finally someone noticed the choreography

    • @pradeepmca
      @pradeepmca 3 роки тому +9

      choreography is Raju's dad and he won national award for this song.

    • @JSashiKumar
      @JSashiKumar 2 роки тому

      @@pradeepmca This song is amazing beyond words. Like you said every department was on their A-game. I don't think we'll ever see anything like this again. Hats off to everyone who worked on this, you guys truly deserve more recognition. Thank you for giving us a masterpiece!

    • @abhisheke5258
      @abhisheke5258 2 роки тому

      You missed Suhasini and Ram Gopal Varma..😍😍😍

    • @imranmohammed6439
      @imranmohammed6439 2 роки тому +1

      Frame to frame beat by beat it’s up there, colours are amazing it’s just well planned project

  • @shajahana8126
    @shajahana8126 5 років тому +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் . 🌸 🌹 🍀 🍁 🌻 🌼

  • @angamuthu3947
    @angamuthu3947 2 роки тому +2

    Sathiyam ARR sir nala maripadiyum intha mari adika mudiyathu but yanku intha arr sir ipa vanum 🔥🔥🥺

  • @NemysisPrime
    @NemysisPrime Рік тому +2

    Peak ARR... 😍😍

  • @c_k_drama_bts_luv
    @c_k_drama_bts_luv Рік тому +6

    Aww .....Arr and his legendary Music 🎶❣️

  • @ammuedits7633
    @ammuedits7633 2 роки тому +5

    Anyone after bb jodigal😍

  • @sowmyaramesh4763
    @sowmyaramesh4763 2 місяці тому +2

    Came here after the orchestra performed it ❤️

  • @vimallal3907
    @vimallal3907 4 роки тому +20

    Genius = Ar rahman😍

  • @renoruberts
    @renoruberts 8 місяців тому +4

    We missing this old Rahman today

  • @ramprasadkb4475
    @ramprasadkb4475 3 роки тому +9

    I mean no words literally no words can be found or written to appreciate this kind of music. Out of the world, forget about the comments mentioning that this music is 27 years old now, I bet you can't hear such rendition in next 27 years also and even beyond....

  • @sepattiboopathy6087
    @sepattiboopathy6087 6 місяців тому +2

    SEMA rock song iam adict this song❤❤❤

  • @R_Usha
    @R_Usha 2 роки тому +9

    Wo is here after Aishwarya and som performance

  • @kathirvel4740
    @kathirvel4740 3 роки тому +3

    Rakuman love you so much you

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex 2 роки тому +7

    Mano&Chitra&Unni menon voice And AR magical musical 1000%🔥🔥🔥🔥🔥
    Top star prasanth🔥🔥

  • @rajeshir9072
    @rajeshir9072 Рік тому +6

    ആദ്യം ആയി ഒരു പാട്ട് കേട്ടതിന്റെ പേരിൽ വീട്ടിൽ നിന്നും തല്ല് കിട്ടിയ പാട്ട് ആണ് ഇത്. രക്ഷിതാക്കൾ അങ്ങനെ ആയിരുന്നു

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +9

    29th Years of Celebrations Tamil Movie : Thiruda Thiruda (13.11.1993) An A.R.Rahman Blockbuster Album. Songs & BGM Still Fresh. 💐🥳 (A.R.Rahman - Maniratnam Combo)