தீபாவளி ஸ்பெஷல் || நேந்திரம் சிப்ஸ் || Deepavali Special Chips || Amma Samayal Special

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • Amma samayal special
    Neendharum chips
    Don't just think that banana chips are a good substitute for bananas because they are delicious. Fruits are always the best. But these chips are healthier for the body than potato chips that are heavily salted. Eating nuts like almonds, cashews, and walnuts when you are hungry and taking a few chips will reduce your hunger.
    #tasty #tastyrecipes #cooking #yummy #cook #foodie #healthylifestyle #delicious #homemade #foodblogger
    வாழைக்காய் சிப்ஸ் சுவையாக இருப்பதால் நேரடியாக வாழைப்பழத்திற்கு மாற்றாக இந்த சிப்ஸை எடுத்துக்கொள்ளலாம் என்று மட்டும் எண்ணவேண்டாம். எப்போதும் பழங்களே சிறந்தது. ஆனால் அதிகம் உப்பு சேர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸைவிட இந்த சிப்ஸ் உடலுக்கு ஆரோக்கியமானதுதான். பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ்களை பசிக்கும்போது சாப்பிட்டு விட்டு சிறிது சிப்ஸ் எடுத்துக்கொண்டால் பசி அடங்கும்.

КОМЕНТАРІ •