அறிவு என்றால் இதுதான் அது புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் படிக்கிறோம் என்ற பெயரில் கண்டகண்ட விசயத்தை படித்து விட்டு ரொம்ப ஆடும் மனிதர்களுக்கு மத்தியில் மக்களுக்கு புரியும் வகையில் தனது அறிவார்ந்த பதிலை கொடுத்து உள்ளர் பாரி அண்ணா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன்
எங்க பகுதி சிவகங்கை 1750 முதல் 1801 உள்ள கால கட்டங்களில் அங்கு இருந்த காடுகள் அமெசான் காடுகளுக்கு ஒத்து இருந்தன. அங்கு விளைந்த அரிசியையும், ருசியான ஆரஞ்சு பழங்களை எனக்கு மருது சகோதரர்கள் அனுப்பி வைப்பார்கள். அந்த சுவையை நான் உலகில் வேறு எங்கும் அனுபவித்தது கிடையாது என கர்னல் திரு. வெல்ஷ் அவர்கள் தனது போர் கால நினைவுகளில் குறிப்பிட்டு இருந்தார். அந்த காடுகள் இன்று மக்கள் பெருக்கத்தால் கிடையாது. 1971 லில் அப்போது இருந்த சிவகங்கை மன்னர் கார்த்திகை ராஜாவுடன் கல்லல் பகுதியில் அன்று மான் வேட்டை ஆடியவன் நான். ஆனால் இன்று எந்த மரமும் முன் போல் இல்லை. இராமநாதபுரம் பகுதி மிளகாய் உலகத் தரம் வாய்ந்தது. காரணம் மண் வாகு. இதை யாராலும் இன்று வரை மாற்ற முடியாது. எனக்கு வயது 78. நான் அரசு பனி செய்து ஓய்வு பெற்றுள்ளேன். நான் விவசாயத்தை மிகவும் நேசித்தவன். எனது இருபது வயதில் இருந்து விவசாயம் செய்கிறேன். எனது வீட்டில் யாருக்கும் விவசாயம் தெரியாது. ஆனால் வயலில் இருந்து நெல் மட்டும் வரும். எனது இளைமைப் பருவத்தில் சித்திரகார், வையக்குண்டான், பூங்காரு, குருவைக் களஞ்சியம் என. அதன் சுவை முகவும் அருமையாக இருக்கும். ஆனால் அன்று 15 மூடைகள் கான்பது மிகவும் கடினம். அன்று பட்டினி சாவுகள் நிறைய நிகழ்ந்தன. அதன் பின் IR 8. மற்றும் செயற்கை உரத்தினால் நிறைய மகசூழ் கிடைத்தன. அன்று 62 மூடை ஒரு ஏக்கருக்கு நெல் அடிக்கப் பட்டது. அதன் பின் IR 20 இந்த நெல் இன்று வரை உள்ளன. அன்று போல் வேலைக்கு ஆள் கிடைப்பது கடினம். விவசாயத்தில் இன்று அறுவடை இயந்திரம் இல்லை எனில் சுத்தமாக விவசாயம் பார்க்க முடியாது. ஐயா நம் ஆழ்வார் அவர்கள் இயற்கை விவசாயம் நல்லது என சொல்வார். உண்மை தான் ஆனால் நடை முறையில் இயற்கை விவசாயம் பார்ப்பது ஏட்டில் தான் எழுதலாம். எங்க பகுதியில் மீன்கள் அன்று போல் உள்ளன. ஆனால் அதை பிடிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளன. அயிரை மீன் 2000 ரூபாய். அன்று இரண்டு, மூன்று வாளி தண்ணீரில் குளித்து விடுவோம். ஆனால் இன்று ஒவ்வொரு வீட்டிலும் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பூமியில் உள்ள தண்ணீர் உருஞ்சப் பட்டு. அந்த தண்ணீர் வடிகால் மூலம் சாக்கடையாக மாறி. நாம் அன்று சுத்தமாக பாவித்த ஆறு, குளம், குட்டைகள் அனைத்தும் நாம் இன்று சாக்கடையாக மாற்றியது நாம் தான். இன்று உள்ள சுழலில் இதை மாற்ற முடியுமா? புத்தகத்தில் மற்றும் தொலைக் காட்சியில் பேசலாம் ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகையில் இதை மாற்ற முடியும் என யாராவது சொன்னா? அவர் யதார்த்த உண்மையை சற்றும் புரிந்து கொள்ளவில்லை. தற்போது எல்லாம் சரியாக உள்ளது. அதை நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சகித்து கொண்டும் வேறு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றோம் இதை எதார்த்தம் என்று கூறி முட்டாளாக வாழ கூடாது! மக்கள் யாவரும் இயற்க்கை சார்ந்த பொருட்களை பயன் படுத்த தான் ஆர்வம் காட்டுகின்றன அதற்கான தேவைகள் அதிகம் உள்ளது!
@@தமிழர்இனம்-ல4ப இவர் நெறியாளர் ஆவதற்கு முன் பல பேட்டிகளில் நிறைய தவறான தகவல்களை கூறி உள்ளார்,(வீரப்பன் பற்றிய பேட்டிகளில்)நெறியாளர் என்பவர் மற்றவரின் கருத்துக்களை வெளி கொண்டு வரவேண்டும், இவரின் கருத்துக்களை திணிக்க கூடாது, இவர் நுனிப்புல் மேய்ந்து விட்டு எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறார்.
பாரி சிறப்பு.அந்த காலத்தில் கொசு கடிக்கவில்லை தற்பொழுது கடிக்கிறது 100% உண்மை. அப்பல்லாம் நாங்கள் வீட்டின்வெளியே பொட்டவெளியில் விடியவிடிய தூங்குவோம். தற்பொழுது கொஞ்சநேரம் உட்கார்ந்தாலே கொசு கொன்றுவீடுகிறது.
தயவுசெய்து இதுபோல வரலாற்று காணொளிகளை முழுவதுமாக இடுங்கள் அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நகரத்தை நோக்கி கிராமப்புறங்களில் எல்லாம் செல்கின்றனர் கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கிறது இது திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கிறது மக்களுக்கு விழிப்புணர்வு படுத்த வேண்டும்
Tamils will lead in self sub staining economy, one of the must is political leadership must come under Tamilthesiyam in TN. Many many things will be taken care if Tamilthesiyam comes into power in TN.
உங்களுக்கு அதிகம் தெரியுமா எனக்கு அதிகம் தெரியுமா பார்க்கலாமா என்ற தொணியில் உள்ளது நெறியாளர் இன் கேள்விகள் ஒன்று விவாதம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நேர்காணல் செய்ய வேண்டும் விருந்தினர் உடன் போட்டி போடக்கூடாது
அணி நிழற்காடுக்ள் தாம் permaculture எனும் நிரந்தர வேளாண்மையை மீட்டுருவாக்கும். இதை விளங்க முற்படவும். அடுத்து வேளாண்துறையில் சாதிக்க வேண்டுமாயின் சுமார் 40 managment skill தேவை. மற்ற துரையில் அந்த field knowledge மட்டுமிருந்தால் போதும். ஆனால் இங்கே multitasking skill அவசியம்.
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
சிறப்பு!!❤
யார்யா நீ
@@atrocity7566 அவன் பாரியின் அடிமை 😅😅😅
@@atrocity7566 ஒண்ணு இந்த நந்தா போன்றவர்கள் பைத்தியமா இருக்கணும், அல்லது பாரியே ஆள் வச்சு (பாஜக போல) கமெண்ட் போட்டுக்கிட்டதாக இருக்கணும்.
@Nantha இவனுகளை பொக்கிஷம் என்று சொல்லுமளவு தமிழ் நாட்டின் நிலைமை அவ்வளவு மோசமாக போய் விட்டதா?
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
இப்படியான அறிவியல் நிகழ்ச்சிகள் மிகவும் பலனை தரும். நன்றி
பாரிசாலன் ❤️ மன்னர் மன்னன் ✨🤍 தமிழ் தேசியம் ❤️✨💕
பாரி always super💯 நாம்தமிழர்💯 நாமே தமிழர்
🎉🎉🎉 வாழ்த்துகள்
பாரி!!
தேவையான பதிவு!!😍😍
அறிவு என்றால் இதுதான் அது புரிந்து கொள்ள வேண்டும் மக்கள் படிக்கிறோம் என்ற பெயரில் கண்டகண்ட விசயத்தை படித்து விட்டு ரொம்ப ஆடும் மனிதர்களுக்கு மத்தியில் மக்களுக்கு புரியும் வகையில் தனது அறிவார்ந்த பதிலை கொடுத்து உள்ளர் பாரி அண்ணா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்க வளமுடன்
பாரியைப் பாராட்டுவோம்
Thalaivan Paari🔥🙏🔥
🎉
நன்றி TNMedia
மிகவும் சிறப்பு பாரி🙏🏿🙏🏿👍
எங்க பகுதி சிவகங்கை 1750 முதல் 1801 உள்ள கால கட்டங்களில் அங்கு இருந்த காடுகள் அமெசான் காடுகளுக்கு ஒத்து இருந்தன. அங்கு விளைந்த அரிசியையும், ருசியான ஆரஞ்சு பழங்களை எனக்கு மருது சகோதரர்கள் அனுப்பி வைப்பார்கள்.
அந்த சுவையை நான் உலகில் வேறு எங்கும் அனுபவித்தது கிடையாது என கர்னல் திரு. வெல்ஷ் அவர்கள் தனது போர் கால நினைவுகளில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த காடுகள் இன்று மக்கள் பெருக்கத்தால் கிடையாது.
1971 லில் அப்போது இருந்த சிவகங்கை மன்னர் கார்த்திகை ராஜாவுடன் கல்லல் பகுதியில் அன்று மான் வேட்டை ஆடியவன் நான். ஆனால் இன்று எந்த மரமும் முன் போல் இல்லை.
இராமநாதபுரம் பகுதி மிளகாய் உலகத் தரம் வாய்ந்தது. காரணம் மண் வாகு. இதை யாராலும் இன்று வரை மாற்ற முடியாது.
எனக்கு வயது 78.
நான் அரசு பனி செய்து ஓய்வு பெற்றுள்ளேன்.
நான் விவசாயத்தை மிகவும் நேசித்தவன்.
எனது இருபது வயதில் இருந்து விவசாயம் செய்கிறேன். எனது வீட்டில் யாருக்கும் விவசாயம் தெரியாது. ஆனால் வயலில் இருந்து நெல் மட்டும் வரும்.
எனது இளைமைப் பருவத்தில் சித்திரகார், வையக்குண்டான், பூங்காரு, குருவைக் களஞ்சியம் என.
அதன் சுவை முகவும் அருமையாக இருக்கும்.
ஆனால் அன்று 15 மூடைகள் கான்பது மிகவும் கடினம். அன்று பட்டினி சாவுகள் நிறைய நிகழ்ந்தன.
அதன் பின் IR 8. மற்றும் செயற்கை உரத்தினால் நிறைய மகசூழ் கிடைத்தன.
அன்று 62 மூடை ஒரு ஏக்கருக்கு நெல் அடிக்கப் பட்டது.
அதன் பின் IR 20 இந்த நெல் இன்று வரை உள்ளன.
அன்று போல் வேலைக்கு ஆள் கிடைப்பது கடினம். விவசாயத்தில் இன்று அறுவடை இயந்திரம் இல்லை எனில் சுத்தமாக விவசாயம் பார்க்க முடியாது.
ஐயா நம் ஆழ்வார் அவர்கள் இயற்கை விவசாயம் நல்லது என சொல்வார்.
உண்மை தான் ஆனால் நடை முறையில் இயற்கை விவசாயம் பார்ப்பது ஏட்டில் தான் எழுதலாம்.
எங்க பகுதியில் மீன்கள் அன்று போல் உள்ளன. ஆனால் அதை பிடிக்கும் செலவு மிக அதிகமாக உள்ளன.
அயிரை மீன் 2000 ரூபாய்.
அன்று இரண்டு, மூன்று வாளி தண்ணீரில் குளித்து விடுவோம். ஆனால்
இன்று ஒவ்வொரு வீட்டிலும் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து பூமியில் உள்ள தண்ணீர் உருஞ்சப் பட்டு. அந்த தண்ணீர் வடிகால் மூலம் சாக்கடையாக மாறி. நாம் அன்று சுத்தமாக பாவித்த ஆறு, குளம், குட்டைகள் அனைத்தும் நாம் இன்று சாக்கடையாக மாற்றியது நாம் தான்.
இன்று உள்ள சுழலில் இதை மாற்ற முடியுமா?
புத்தகத்தில் மற்றும் தொலைக் காட்சியில் பேசலாம் ஆனால் வளர்ந்து வரும் மக்கள் தொகையில் இதை மாற்ற முடியும் என யாராவது சொன்னா?
அவர் யதார்த்த உண்மையை சற்றும் புரிந்து கொள்ளவில்லை.
தற்போது எல்லாம் சரியாக உள்ளது.
அதை நமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
இதையெல்லாம் சகித்து கொண்டும் வேறு வழி இல்லாமலும் வாழ்ந்து வருகின்றோம் இதை எதார்த்தம் என்று கூறி முட்டாளாக வாழ கூடாது! மக்கள் யாவரும் இயற்க்கை சார்ந்த பொருட்களை பயன் படுத்த தான் ஆர்வம் காட்டுகின்றன அதற்கான தேவைகள் அதிகம் உள்ளது!
@@jsrfarkhan7703 எல்லாரும் அதைத் தான் விரும்புகிறோம்.
விலை மிக அதிகமாக உள்ளது.
உங்கள் இருவரின் உயர்ந்த தமிழ் பணிக்கு என் நன்றிகள் 🙏
Paari - the best 🥰🥰🥰👍👍👍🙏🙏🙏🙏
நன்றி பாரிசாலன்
அக்காலத்தில் இருந்த கண்மாய்மீனான அயிரை என்ற உண்மை ரக மீன் இல்லை.... அழிந்து விட்ட அவலம் 😢😢😢
பாரி ஒரு பொக்கிஷம். வாழ்த்துக்கள் 🌹🌹
நெறியாளருக்கும் தகவல்கள் தெரிந்து இருக்கு ஆனால் அதனை வெளிப்படுத்தாமல் கேள்விகளை பார்க்கும் மக்களாகிய எங்கள் பார்வையில் இருந்து கேள்விகள் கேட்கவும்
சரியான பார்வை
உங்கள் அறிவை ஞானத்தை விதைக்கிறீர்கள்...
வாழ்க பல்லாண்டு வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்பும் பெருமையும் அமைய வாழ்த்துகள் நண்பரே
மீண்டும் பழைய தற்சார்பு நிலையை உருவாக்குவோம்.....
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
I live in 30 years in Australia 🇦🇺 parri. Information most okay
😮
Paari saalan 👍
இடையிடையே குறுக்கிட்டு வெறுப்பேற்றும் சேனல்களை பாரி கைவிட வேண்டும். பிற நல்ல சேனல்களை தேர்வு செய்யவும்.
NTK
nantri TN media and arivali paari .
paariyin arivu poorvamana - thum thelivanathum pamara makkalukkumae vilangka - koodiya vakaiyilum vilakkauvathu pol evaralum mudiyathu 💯💔❣❣❣❣👌👍🙏.
பாரிக்காக பார்க்கலாம் என்றால், நெறியாளர் முகில் என்றதும் தொடர முடியவில்லை
என்ன் விடயம் ஐயா?
Aama mukil DMK allakai
@@தமிழர்இனம்-ல4ப இவர் நெறியாளர் ஆவதற்கு முன் பல பேட்டிகளில் நிறைய தவறான தகவல்களை கூறி உள்ளார்,(வீரப்பன் பற்றிய பேட்டிகளில்)நெறியாளர் என்பவர் மற்றவரின் கருத்துக்களை வெளி கொண்டு வரவேண்டும், இவரின் கருத்துக்களை திணிக்க கூடாது, இவர் நுனிப்புல் மேய்ந்து விட்டு எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறார்.
இவரு யாரு நெறியாளர்
@@aravind_free_fire_india இவர் பெயர் இப்போதோய பெயர் முகில், பொய்யின் மொத்த உருவம், தமிழை வைத்து பிழைப்பு நடத்துப்பவர்
Super paari❤
அண்ணா நீங்கள் என்றும் மாமனிதர் வாழ்க வளமுடன்
Thalaivaaaa 😍
🎉🎉🎉
இது போன்ற பல விழியங்கள் எங்களுக்கு வேண்டும் தமிழ் சிந்தனை பெருக வரலாறும் பெறுக
தத்துவ மற்றும் பொருளாதார அரசியல் மட்டுமல்ல உயிரியல் மற்றும் விலங்கியல் அரசியலிலும் சிறந்த ஆளுமை பெற்றவர் திரு பாரி அவர்கள்....
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்க படிப்பு வளர்ந்த நாடுகளிடம் பிச்சை எடுப்பதற்கு உதவும்😢
😂😂😂
நாம் எடுப்பது பண பிச்சை.அவர்கள் நம்மிடம் எடுப்பது அறிவு பிச்சை.
@@nanthakumaran25 💯💯💯
@@nanthakumaran25 😴😴😴
❤❤❤
பாரி சிறப்பு.அந்த காலத்தில் கொசு கடிக்கவில்லை தற்பொழுது கடிக்கிறது 100% உண்மை.
அப்பல்லாம் நாங்கள் வீட்டின்வெளியே பொட்டவெளியில் விடியவிடிய தூங்குவோம். தற்பொழுது கொஞ்சநேரம் உட்கார்ந்தாலே கொசு கொன்றுவீடுகிறது.
உலகத்திலுள்ள அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான தீர்வுகள் அனைத்தும் உள்ள ஒரே இடம் பாரி டிபார்ட்மென்டல் ஸ்டோர். ஒன் ஸ்டாப் ஷாப்.
பாரியின் தெளிவு சிறப்பு
சிறப்பு ❤
தயவுசெய்து இதுபோல வரலாற்று காணொளிகளை முழுவதுமாக இடுங்கள் அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நகரத்தை நோக்கி கிராமப்புறங்களில் எல்லாம் செல்கின்றனர் கிராமங்கள் காலியாகிக் கொண்டிருக்கிறது இது திட்டம் போட்டு நடந்து கொண்டிருக்கிறது மக்களுக்கு விழிப்புணர்வு படுத்த வேண்டும்
நெறியாளரை மாற்றவும்
யப்பா சாமிகளா... இந்த முகிலனைக் கட்டி வைங்கப்பா... தாங்க முடியல!
அருமை... பாரி... ❤
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது கோக்கும்பொது அண்ணா நன்றி நான் மட்டக்களப்பு கலாஇலங்கை🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤❤🤚🤚🤚🤚🤚
Paari Anna 🔥🔥❤❤
Good explanation
Ntk 👍👍👍
மிக சிறப்பு
Nandri thanks 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🙏🙏
Tamils will lead in self sub staining economy, one of the must is political leadership must come under Tamilthesiyam in TN. Many many things will be taken care if Tamilthesiyam comes into power in TN.
பாரிக்காக எப்போதும் காணொளியை முழுவதுமாக பார்ப்பேன் ஆனால் இன்று நெறியாளனை பார்த்ததுமே காணொளியில் இருந்து வெளியேறி விட்டேன் ..
மன்னிக்கவும்..👎
என்ன்தான் பிரச்சினை ஐயா
ஏன் எல்லோரும் இவர திட்ரிங்க இவரு என்ன பன்னாரு
Over-ஆ பேசுவாரு அதான 😂
Yaaru adhu?
நன்றி நண்பரே
உங்களுக்கு அதிகம் தெரியுமா எனக்கு அதிகம் தெரியுமா பார்க்கலாமா என்ற தொணியில் உள்ளது நெறியாளர் இன் கேள்விகள் ஒன்று விவாதம் செய்ய வேண்டும் இல்லையென்றால் நேர்காணல் செய்ய வேண்டும் விருந்தினர் உடன் போட்டி போடக்கூடாது
முகிலன் அதிக பிறசங்கியா?
@@தமிழர்இனம்-ல4ப அப்படித்தான் போல
SUPER PAARI
Arumai paari saalan
❤❤❤❤parisalan....Anna mugil❤❤❤❤ super
Let the guest speak!!!
Naam Thamizhar Katchi - Aatchi Varaivu : ua-cam.com/channels/MaT2tFrhF13GBRX1UcZpow.html
நாம் தமிழர் ❤
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Telugu laium thakkaliluku domato tan. Parisalanai petti eduthathrku valthukal Sivakumar annan💐.
🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅💯💯💯💯💯👍👍👍👍👍 நாம் தமிழர்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍👍👍👍
NTK 💫 Tirupur maaveerarkal thunai
அணி நிழற்காடுக்ள் தாம் permaculture எனும் நிரந்தர வேளாண்மையை மீட்டுருவாக்கும்.
இதை விளங்க முற்படவும்.
அடுத்து வேளாண்துறையில் சாதிக்க வேண்டுமாயின் சுமார் 40 managment skill தேவை.
மற்ற துரையில் அந்த field knowledge மட்டுமிருந்தால் போதும். ஆனால் இங்கே multitasking skill அவசியம்.
Kuyili paithi vidio panuga bro ❤
கெழுத்தி மீன்களை பார்க்க முடியவில்லை
Paariya pesa vidunga bro
💛❤️🔥🔥
Ennaya anchor ivaru...
👍
பாரி ஒரு தகவல் மையம்
🙏🔥🔥🔥🔥❤️🐅💯👏👏👏👏🙏
Next idubavanam karthi anna va interview pannuga
Paari💯👍
இதெல்லாம் தெரிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு, புதுசா எதுனா சொல்லுங்க... வரலாறு எதுனா கண்டுபுடிச்சீங்களா?😅😅😅
Munbellaam tharsaarbhu, sesan kaaigal,vaalai,pappali, seethaa,koiyaa,maa Nellie kaai sappota, aadu maadu kozhi panndri ellam valarthaargal shontha veedu nilathudan vasithavargalidam irunthathu ippothu 600sft vanguvathe periya vishayamaaga irukkindrathu keerai vyllil padarntha keerai murungai kilangu vagai ellam engo sendruvittathu, thatha peair allathu , thanthai peayar sonnaal theriyum nagarigaththin nagarvu pakkathu veettil iruppavan peair kooda theriyatha vaalkai,
🥰
So sorry neriyalar pidikavillai veliyerugiren mannikkaum...
ரூபாய் நோட்டுக்குப் பதிலாக தங்க காசு கொண்டு வந்து விடலாமா பாரி? 😂😂😂
Kannadavil thakkali ku BOODHE HANNU nu soluvange
Thavazhai
indha anchor marana cringe uh .... 😂😂😂
என்ன பண்ணாரு இவரு
@@aravind_free_fire_india varra guest ku ivuru paadam edupparu.... His interview with Ki. Venkatraman ayya... See that interview .... Apo puriyum
@@arunrl like kudu bro
nice neriyalar😂😂
Original pillaya illaya
Parisalan pesumbodhu kurukkedadhergal avar solla varuvadhai kettapiragu pesungal
Karnataka thakkali name koore hannu😅
Neriyalare unga interview parka varla
This s for pari interview dont intrebute him
Inyaru petteapilla
நாய் கூட விட்டிவைக இல்லை
Ada paavi ne pesiyae savadikatha da ....
Vantheri ku apudita teriu
Mukil same guy fake guy and buruda mannan
Paithiyam
😂😂😂
Unadaya tata name sollu
Intha mugil erukirathal pari kanozhi wive pogathu intha karutha vera chennala vaa paari
Alla sunni unnadava yanana
Tamil is only language, not inam...only Dravidian inam
Uruttu
😂