நன்மை - தீமைகளை உணர்த்தும் சகுன சாஸ்திரம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 57

  • @sathiyamoothym8814
    @sathiyamoothym8814 3 роки тому +3

    வணக்கம் குருஜி நீண்ட நாள் இருந்து வந்த குழப்பம் தற்போது தெளிவாகியுள்ளது நன்றி குருஜி

  • @மும்பைபெரியசாமிநாகம்மாதுனண

    மும்பை பெரியசாமி வணக்கம் குரு குரு வாழ்க குருவே துணை சித்தர் மாயன் செந்தில்குமார் குருவே துணை

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 3 роки тому +1

    நன்றிமகனே

  • @Funnylife1393
    @Funnylife1393 3 роки тому +3

    திருமணத் தடை நீங்க video upload பண்ணுங்க sir🙏

  • @KarthikKarthi-im5qm
    @KarthikKarthi-im5qm 4 місяці тому +1

    இது உண்மை தான்

  • @muthuselvim6585
    @muthuselvim6585 8 місяців тому

    Thirumana Malai atril vidum pothum neruppu Patri erinthal enna sagunam sir

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 3 роки тому +1

    ARUMAIYANA VEDIO

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 7 місяців тому +1

    குருஜீ கோயில் சென்றேன் அர்ச்சனை செய்ய சொல்ல ஐயரிடம் பூ கொடுத்தேன் ஐயர் கருவரை சென்று அர்ச்சனை தட்டு டேபிள் மீது தட்டு வைக்கும் போது கீழே விழுந்தது குங்குமம் திருநீறு விளக்கு கீழே விழுந்தது மனது கஷ்டம் ஏற்பட்டது இதை பற்றி கூறுங்கள்

  • @epoxyera3437
    @epoxyera3437 3 роки тому +1

    Good message 🙏 Thank you Senthil Sir 🙂

  • @vedha9308
    @vedha9308 3 роки тому +1

    Nandri nalla pathivu

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 Рік тому

    Vanakam sir,in my house after varalakshi Pooja, next day morning,small annalakshmi silai hand missing so break,I feel very sad,ithatku ethavathu parikarama solluinga sir.. valgavalamudan 🎉🎉🎉

  • @Aateshamma
    @Aateshamma Рік тому

    Amavasai அன்று படைக்கும் போது தேங்காய் நன்றாக உடையவில்லை..
    அன்று தெரு நாய் எங்கள் காரில் அடிபட்டு இறந்தது..

  • @ddmakeover1299
    @ddmakeover1299 5 місяців тому

    Ayya...nangal muthal moraiyaga sashti viratham eruka murugan koviluku selvathargaka....vetaivitu veliya kelampupothu....ethiril....seval ondru kogarago endru kovivitu....koliyai thurathi sendru ondru sernthu erunthathu ayya..... Ethu epadi eduthukolvathu ayyaa palangal sollungal ayya ...

  • @arulmanimani4967
    @arulmanimani4967 11 місяців тому

    Sir nanga family kuda vandiyela pokum pothu vellapanri kurekkey sothula irunthu northku ponathu nallatha kettatha sir

  • @priyaa232
    @priyaa232 10 місяців тому

    Kovil ku maala podum podhu pambu kuruka vandhuruchunga sir....adhu ketta sagunam nu soldranga 😢😢maala om Shakti ku maala poda mudiyala ....adhu pathi solunga sir...mala podalama venama

  • @ganesant6456
    @ganesant6456 Рік тому

    Pakathu veetu kilavi adikadi nottam parkiral romba thonthiravaga irukkirathu enna parikaram seyalam

  • @mranonymous2620
    @mranonymous2620 7 місяців тому

    Ayya kovilil ayyar ennakku arthi katta varumpothu thattai kelepottuvetar enna nadakkum nan enna seiya vendum

  • @rameshr8031
    @rameshr8031 7 місяців тому

    Veedu vittu velila pona podhu thengai marathilendhu left shoulder la vizhundhadhu. Idhu patri sollunga sir.

  • @margazhipoove9093
    @margazhipoove9093 6 місяців тому +1

    நானும் எனது மகளும் two wheeler ல் போகும் போது வலமிருந்து இடம் பாம்பு வந்து விட்டது. Break போடுவதற்குள் வண்டி அதன் மேலே ஏறி இறங்கி cross பண்ணிடோம். திரும்பி பார்த்தால் அது செடிகளுக்குள் சென்று விட்டது. மருபடியும் 3 மாதத்தில் நான் மட்டும் வண்டியில் வரும் போது இடமிருந்து வலம் ஒரு பச்சை பாம்பு அதே போல் நடந்து. என்ன காரணம்? குழப்பமாக உள்ளது.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +1

    நற்செய்தி🙏

  • @narmathapriya3632
    @narmathapriya3632 4 місяці тому +1

    Tx anna

  • @latharanig67
    @latharanig67 3 роки тому +1

    Tqu dr.

  • @baburaaj4172
    @baburaaj4172 3 роки тому +1

    Nandri bro

  • @user-pooja753
    @user-pooja753 3 місяці тому

    Nanga engal kula theivathai kumpitu veetuku varum pothu erantha pinam muchanthil iruntha light tower ah pinavandi suthitu irunthu nanga kavanikama vanthutom athu engalukku opposite la pinam poitu 😢😢 enna panna romba kashtama irukku

  • @SelviM-c4k
    @SelviM-c4k 2 місяці тому

    ஐயா
    நாங்கள் ஓரு பரிகாரம் செய்து விட்டு வரும் வழியில் மயில் இடமிருந்து வலம் போனால் என்ன பலன்

  • @DeepaDeepi-np1wh
    @DeepaDeepi-np1wh 7 місяців тому

    Ayya en thalai paluppu mattai veeluthu vittathu nalla kettatha

  • @mahadeviarun6403
    @mahadeviarun6403 3 роки тому +1

    ஐயா நான் வசிக்கும் வீட்டில் பல்லி சத்தம் போடுவதில்லை ஐயா . ஏதாவது பலன் கூறுங்கள் ஐயா.

  • @veeralakshmi8039
    @veeralakshmi8039 5 місяців тому

    கருங்குருவி
    வீட்டிற்குள் வந்தால் நல்லதா அண்ணா என்ன பலன்

  • @vedha9308
    @vedha9308 3 роки тому +2

    Vel poijai seimurai patri sollungal anna.

  • @gayathri777
    @gayathri777 4 місяці тому

    En marriage apo vilaku off agiruchi . Is it bad ?

  • @ramraja8713
    @ramraja8713 3 роки тому +1

    Thanks🙏🙏🙏

  • @sumathianbu4552
    @sumathianbu4552 3 роки тому

    Guruji yengal veetil palli kathuvathe illa anal niraya irukku nadakkum bothu koda kali idarum but satham poduvathillai palan sollunga pls

  • @nithyam5868
    @nithyam5868 Рік тому

    Thummal sagunam patri sollunga sir please nalla visayam pesum pothu otrai thummal thumminal eththanai naal varaikkum antha thummal palikkum

    • @nithyam5868
      @nithyam5868 Рік тому

      Thirumba eppo antha visayatha thodangalaam

  • @apnhappylifedarbai2714
    @apnhappylifedarbai2714 3 роки тому +1

    Super Anna 👍

  • @thangamaudimoolam2461
    @thangamaudimoolam2461 3 роки тому +1

    Super

  • @s.lalithasekar5468
    @s.lalithasekar5468 3 роки тому

    அண்ணா எனக்கு 28வயது 10/11/992. எனக்கு 2 ராகு ,8 கேது தோஷம் இருக்கு. திருமணம் தடை நீங்க பரிகாரம் சொல்லுங்கள்... நன்றி அண்ணா 🙏❤️

  • @swetha24
    @swetha24 4 місяці тому

    @sadhguru pls say... enaku marriage talli poitey irku....so kalahastri poi ragu kedu parigaram mudistu kovil ulla poi sivan aah paka poguum bodhu...kaal viral la adi patu blood vanduchu...idu enna ariguri???? Pls say....anybody

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  4 місяці тому +1

      That is also some sort of dosha nivarthi., Dont worry, will get married soon.. Good Luck.

    • @swetha24
      @swetha24 4 місяці тому

      @@Sadhgurusaicreations Thanks...for ur wishes!!!...Hope the best comes for me soon!!!

  • @srinivasangheethaa831
    @srinivasangheethaa831 3 роки тому

    In my house also palli not making sound.
    What is the remedy Sir?

  • @jayasureshjayasuresh-rs7ln
    @jayasureshjayasuresh-rs7ln 6 місяців тому

    தமிழ் வருடபிறப்பு அன்று பசும்பால் கீழே கொட்டிவிட்டது என்ன பலன் சார்

  • @kavisaravanan4672
    @kavisaravanan4672 6 місяців тому

    எனக்கு முதல் குழ்ந்தை பிறந்து இருக்கு என் ஹஸ்பண்ட் வீட்டுக்கு முதல் போகும் போது அச்சிடேன்ட் பாத்தம் இது நல்லாதா கேட்டதா சொல்லு சார்

  • @gurutamsel
    @gurutamsel 3 роки тому +1

    🙏🙏🙏

  • @beautyqueenvlogs3579
    @beautyqueenvlogs3579 Рік тому

    வீட்டில் பால் கீழே கொட்டினால் என்ன பலன்.

  • @malarselvi9456
    @malarselvi9456 3 роки тому +1

    Nice

  • @DivyaMadheshwari
    @DivyaMadheshwari Рік тому

    ஐயா எங்கள் வீட்டில் என் அம்மா சொன்னார் எதாவது ஒரு விசியத்தை பற்றி ஆழ்ந்து புலம்பும் போதோ அல்லது யோசித்து கொண்டு இருக்கும் போதோ பசு மாடு கோமியம் விட்டால் நல்ல சகுனம் கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னார்... ஆரம்பத்தில் நான் நம்ப வில்லை ஆனால் நிறைய விசியதில் நன்மையை பார்த்துள்ளேன்..மேலும் உங்களை கேட்கிறேன் இது உண்மைதானா?

  • @என்கவலைஎன்னோடு
    @என்கவலைஎன்னோடு 10 місяців тому

    சோறு பானையோடு தவறி விழுந்த என்ன நடக்கும் ஐயா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  10 місяців тому +1

      வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்து., பசித்தவர்களுக்கு உணவளிக்கவும்..

  • @healthsecretforhappylife8369
    @healthsecretforhappylife8369 3 роки тому

    Thirumana Thadai neengaEliza parigaram sollungal iyya

  • @indiraprabha1464
    @indiraprabha1464 6 місяців тому

    Anna panni kurukke ponal

  • @NaveenKousiSai
    @NaveenKousiSai Рік тому

    நான் என் கணவர் என் குழந்தை குலதெய்வ கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அவரை வழிபட்டு விட்டு சற்று அமர்ந்திருக்கும் போது காட்டு பன்றி அதன் குட்டிகளுடன் எங்களை நோக்கி ஓடி வந்து மறுபடியும் ஓடி விட்டது இது நல்லதா கெடுதலா ???

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому

      தீமைகள் விலகியது

    • @NaveenKousiSai
      @NaveenKousiSai Рік тому

      @@Sadhgurusaicreations மிக்க நன்றி ஐயா💯

  • @Vijay46vijay-t3x
    @Vijay46vijay-t3x Рік тому +1

    Thank you sir ❤e🙏🙏