2024ம் ஆண்டு பணம் மற்றும் நகை எப்படியெல்லாம் சேமிக்கலாம்?🤔 பணம் சேமிக்க இத்தனை வழிகளா? 👍👌

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 146

  • @sureshkumar-ld4rg
    @sureshkumar-ld4rg 11 місяців тому +52

    ஏழையாக பிறக்கலாம் ஆனால் ஏழையாக சாக கூடாது. உங்கள் சேனல் பார்ப்பவர்கள் நிச்சயம் ஏழையாக சாக மாட்டார்கள்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому +6

      மிக்க நன்றி அதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்.

    • @NLenin-et1cx
      @NLenin-et1cx 11 місяців тому +1

      Yes brother. I'm kasmir

    • @dharand9850
      @dharand9850 11 місяців тому

      Yes

    • @hari-sm8ib
      @hari-sm8ib 7 днів тому

      🙏🙏🙏🙏👌♥️

  • @hari-sm8ib
    @hari-sm8ib 7 днів тому

    ஆமா சகோதரி நீங்க சொல்றது 💯💯 உண்மைதான் எவ்லோதான் சொந்தம் பந்தம் இருந்தாலும் நம்மகிட்ட பணம் இருக்கனும் சகோதரி பணம் இல்லனா யாரும் வரமாட்டாங்க கூட பிறந்தவங்க கூட வரமாட்டாங்க சகோதரி ஏனா நான் அனுபவச்சிருக்கேன் சகோதரி நாம அவங்கள பாத்துதான் படிக்கனும் சகோதரி அதனாலதான் நான் இப்ப பணம் சேமிக்றதுக்கு ஆரம்பிச்சிருக்கேன் சகோதரி நம்மளோட கையில் எப்போதும் பணம் இருக்கனும் கொறஞ்சது ஒரு 10,000இருக்கனும் ஒரு அர்ஜன்டுக்கு இல்லையா சகோதரி அறுமையான வீடியோ சகோதரி 😊❤🎉👌🌹

  • @hari-sm8ib
    @hari-sm8ib 7 днів тому

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏🤗♥️

  • @suganyasureshkumar5971
    @suganyasureshkumar5971 11 місяців тому +1

    Pillakalukku savings pannama irukomnu konja kavalaya irunthuchu. Nalla plan kodutinga. Na intha 2024 eppadi savings panalamnu idea kidaitathu thank you dear .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Plc0709
    @Plc0709 11 місяців тому +3

    My 4 years 20L plan for dream house, 1,RD(17500) 4 years,2,UNDIYAL savings yearly once 1L FD la post pannanum 3,4 years gold chit 15 pavan, 4, therinjavangalta chit pottu vachukalam atha apdyea FD la pottu vaikkurathu first three points on process la irukku fourth one next year la start pannanum 6 months complete panniten innum 3 and years irukku🥰🥰🥰

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому +1

      Super sister all the best.👌👍

    • @Plc0709
      @Plc0709 11 місяців тому

      @@trichythamizhachi thank you sister

    • @royalgaming9874
      @royalgaming9874 11 місяців тому +1

      All the best👍💯

    • @Plc0709
      @Plc0709 11 місяців тому

      @@royalgaming9874 thank you bro😍

  • @bavimohan-tp8ty
    @bavimohan-tp8ty 11 місяців тому +1

    Ungalukku nalla habits kka.yellarum nallarukkanumnu nenakkiringa❤💖

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 11 місяців тому +1

    ❤ 💯 ausu sis na rompa kavala patukutu ierthan sis 2024 gold saving panrathunu last 13 year onumaya saving pannala next13 year saving Pannu pillkavalathuganu night yousegutu ierthan sis thanks sis 😊

  • @dharand9850
    @dharand9850 11 місяців тому +1

    Great sister neenga very useful message sister

  • @akila5402
    @akila5402 11 місяців тому

    Rompa rompa pidichurukku usefulla iruku unga video my dear sister

  • @mayurya
    @mayurya 11 місяців тому

    #trichythamizhachi
    Nice sistr . Nanum ungala pathu separate pani save pana start panen athuku mina normal ah yeduthu vaipen but ipo segregate pandren

  • @muneeswarikalidass9766
    @muneeswarikalidass9766 11 місяців тому +1

    Thank you sister🙏🙏🙏

  • @rajashenbagamvenkatesan2036
    @rajashenbagamvenkatesan2036 11 місяців тому +1

    Super information friend

  • @shalumathu3848
    @shalumathu3848 11 місяців тому

    vry true dr saving s vry imp

  • @VanithaMurugavel-wc7ze
    @VanithaMurugavel-wc7ze 11 місяців тому

    #@Thrichy thamizhachi super sister ❤

  • @sangeethamanikandan7097
    @sangeethamanikandan7097 11 місяців тому

    #trichytamizhachi super information sister

  • @sudhathiruvngadam4866
    @sudhathiruvngadam4866 11 місяців тому

    Super information mam thank you very much mam

  • @suganthithiyagu4559
    @suganthithiyagu4559 11 місяців тому

    Thank you mam . Good information mam.

  • @MahaLakshmi-wb3fb
    @MahaLakshmi-wb3fb 11 місяців тому +17

    எனக்கும் சேமிக்க வேண்டும் என்று ஆசை தான் ஆனால் வருமானம் கடனுக்கு பத்தல sister

    • @muruganmurugan590
      @muruganmurugan590 11 місяців тому +5

      எனக்கும் தான். நகை வாங்கினா வங்கிக்கு தான் போகுது. நிம்மதியாக கடன் இல்லாமல் இருந்தால் போதும். கடனை விரைவில் அடைக்க முயற்சி செய்ங்க.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому +3

      கடன் இருந்தால் சேமிப்பது கொஞ்சம் கஷ்டம் சகோதரி. முடிந்த வரை சிக்கனமாக இருந்து கடனை கட்டினால் சேமிக்க முடியும். அதை விட முக்கியமாக மனநிம்மதி கிடைக்கும்.

    • @MahaLakshmi-wb3fb
      @MahaLakshmi-wb3fb 11 місяців тому

      கண்டிப்பாக சகோதரி நானும் முயற்சி செய்கிரேன்

    • @royalgaming9874
      @royalgaming9874 11 місяців тому

      Me

  • @prabapraba6799
    @prabapraba6799 11 місяців тому +2

    அக்கா பாப்பாவுக்கு நகை சேர்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் நகை ரோட் அதிகமாகிறது.ஊங்களுடைய வீடியோ பார்த்து தான் ஒரு புத்துணர்ச்சி அளிக்கிறது சூப்பர் டிப்ஸ் அக்கா 💐🌹👏👏🙏🙏💯

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      மிக்க நன்றி சகோதரி.

  • @AmsavalliGunasekaran-y7r
    @AmsavalliGunasekaran-y7r 11 місяців тому

    Nice and kind information mam

  • @divyakaviyandivyakaviyan6312
    @divyakaviyandivyakaviyan6312 11 місяців тому

    Thank you so much

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 11 місяців тому +1

    Super information sister very useful video thank you so much sister 🎉🎉🎉🙏🙏🙏

  • @UmaUmamoorthi-zu4tx
    @UmaUmamoorthi-zu4tx 11 місяців тому

    Sister aama nenka solrathu உண்மைதான் yannoda பொண்ணுக்கு இப்போ 8 வயசு நா ஒரு ஒரு பவுன் vankiruntha kuda ippo 8 பவுன் iruthurukkum இப்போ நீங்க சொல்றது புரியுது

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      கவலைப்படாதீங்க சகோதரி இனிமேல் சேமிக்க ஆரம்பிங்க...

  • @pavimani5224
    @pavimani5224 11 місяців тому

    #trichythamizhachi
    Hlo sis...very useful video sis...

  • @kaviManickam
    @kaviManickam 11 місяців тому

    #trichitamizhachi supper

  • @umaraju9142
    @umaraju9142 11 місяців тому

    Akka arsu sarndha kappidu thittatha pathi oru video podunga

  • @ManikandanManikandan-u2x
    @ManikandanManikandan-u2x 2 місяці тому

    என்னுடைய பெண் குழந்தை 13.வயது .11 வயது போஸ்ட் ஆபிஸ் எந்த முறையில் சேமிப்பு திட்டம் போடுவது. சொல்லுங்க மேம்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  2 місяці тому +1

      11 வயது என்றால் போஸ்ட் ஆபிஸில் சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற திட்டத்தில் சேரலாம்... 13 வயது என்றால் PPF திட்டத்தில் சேரலாம்... இது பற்றிய விளக்கமான வீடியோ போட்டிருக்கேன் பாருங்கள் சகோதரி ☺️
      சுகன்யா சம்ரிதி யோஜனா
      ua-cam.com/video/wFudsmMktkU/v-deo.htmlsi=J-UMKDoJtHJxqxVt
      PPF திட்டம்.
      ua-cam.com/video/DeaMC1vr2IY/v-deo.htmlsi=B9KU1PFv2t3scmXX

    • @ManikandanManikandan-u2x
      @ManikandanManikandan-u2x 2 місяці тому

      மிக்க நன்றி மேடம் 👌

  • @onedayonefactboy
    @onedayonefactboy 11 місяців тому

    Sister Trichy ல ஏலச்சீட்டு எங்கே போடலாம் என்று சொல்லுங்கள்

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      எனக்கு தெரியாது சகோதரி.

  • @NLenin-et1cx
    @NLenin-et1cx 11 місяців тому

    Yes maam super

  • @selvaraniravi3661
    @selvaraniravi3661 11 місяців тому

    Hai sister na vitula tailoring paren vitu செலவு ellame na than pakkuren ennala சேமிக்க mudiyala enna sister pannalam nanu

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      Unga expenses enna nu write pannunga. Thevai illatha selavu enna nu kandupiduchu stop pannunga sister.

    • @selvaraniravi3661
      @selvaraniravi3661 11 місяців тому

      @@trichythamizhachi kandipa seiren sister thank you

  • @abdulhussain521
    @abdulhussain521 11 місяців тому

    Super mam

  • @sathiyapachaiyappan7884
    @sathiyapachaiyappan7884 11 місяців тому +1

    Super information sister 🌹

  • @muniyasamy5849
    @muniyasamy5849 11 місяців тому

    👌👌👌 sister helth insurance details poduka sister

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 11 місяців тому

    Super sister

  • @umasiva7186
    @umasiva7186 11 місяців тому

    சகோதரி எனக்கு பாப்பா தம்பி இரண்டு பேர் பாப்பாவுக்கு 14 வயது தம்பிக்கு 10 வயது நான் இதுவரை 40 பவுன் வைத்துள்ளேன்.இதில் பாப்பா தம்பி மேற்படிப்புக்காக இதுவரை எந்த சேமிப்பும் செய்ததில்லை Rd, PPF எதுவுமே போட்டதில்லை ஏலச்சீட்டு மட்டும் போட்டு வருகிறேன்.பாப்பா 12 th முடிக்க இன்னும் 3 years தான் இருக்கு அதுக்கு தகுந்த சேமிப்பு திட்டம் இருந்தா சொல்லுங்க சகோதரி.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      பேங்க் RD 3வருடம் போடலாம் சகோதரி.

    • @umasiva7186
      @umasiva7186 11 місяців тому

      @@trichythamizhachi நன்றி சகோதரி

  • @shethraumnanum9816
    @shethraumnanum9816 11 місяців тому +3

    Medical insurance skim pathi explain panunka mam

  • @Divyasri2022
    @Divyasri2022 11 місяців тому

    Super sis❤

  • @yuvarajv5729
    @yuvarajv5729 11 місяців тому

    Sis en Kitta 2and off savaran gold necklace irukku adhu mathittu 3 savaram saradu vagalam irukka, epo rate ku vagalama, evolo agum sis eppo rate

    • @DazzleMehandi
      @DazzleMehandi 11 місяців тому

      Brother irukkura nagaiya mathathinga. Ungalukku loss than aagum. Puthu nagaiya vangi vachikonga.

    • @yuvarajv5729
      @yuvarajv5729 11 місяців тому

      @@DazzleMehandi eppo rate ku 3 savaram evolo agum sissy

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      Old gold koduthu edupathu ungalukku loss agum. So gold chit pottu jewel edunga. Appappo gold coin vangunga appadi serthu jewel eduthingana ungalukku benifit ta irukkum sister.

  • @SKSD1989
    @SKSD1989 11 місяців тому

    Man ya ponnukku 9Year age aguthu epti save panrathu sollunga mam 15000than husband tharuvanga athukkula na ellamai paganunum house rental Atha puriyala mam konjam sollunga mam

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      Monthly selavu poga enna amount save panna mudiyum nu parthu plan pannunga sister.

  • @Usha...sri..5954
    @Usha...sri..5954 11 місяців тому +1

    Hi akka... good morning 🌄🌄🌄......

  • @manjulaarumugam4282
    @manjulaarumugam4282 11 місяців тому

    Hi akka....ennala undiyal la cash podave mudila akka...oru time mattum 1500 eduthen athoda last athuku apram even one rupee kuda save pana mudila ka...then Monthly Rd finish aaiduchu One lakh vanthruku ka indha amount vachi enna panlam sollu ka pls...Athiga interest eathula varum sollunga ka

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      Athiga interest ppf account la kidaikkum. Gold edukkum plan irunthal one time Investment scheme la podunga sister.

  • @dhanadivyadhanadivya7510
    @dhanadivyadhanadivya7510 11 місяців тому

    Sister 2 pavun chain edukka evlo amount varum

  • @akilapugalenthi-wl2dk
    @akilapugalenthi-wl2dk 11 місяців тому

    #trichytamizhachi
    Amaka maina maruthuva kaapeedu details than venum

  • @shobanamurugesu3850
    @shobanamurugesu3850 11 місяців тому

    Sis pakura subscribers ku rmpa usefulana video shorta soninga. ❤

  • @MahaLakshmi-wb3fb
    @MahaLakshmi-wb3fb 11 місяців тому

    Hi sister super

  • @sindhumughi3920
    @sindhumughi3920 11 місяців тому

    Sister niega solara idea yellam super🎉 but negative kandiepa Solanum nu ninekara.peasum pothu vandhu vandhu nu repeat word use panarega adha mattum avoid panuniega na super ah irukum

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      Ennudaiya way of speech appadithan... kandippa kammi panna try pandren ma.😊👍

    • @sindhumughi3920
      @sindhumughi3920 11 місяців тому

      @@trichythamizhachi thanks for your response sister

    • @sindhumughi3920
      @sindhumughi3920 11 місяців тому

      @@trichythamizhachi marriage agie one year achu sister oru baby iruka.family budget yeapadie podanum nu konjam soluga sister

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      @@sindhumughi3920 Already video post pannirukken parunga sister.

    • @sindhumughi3920
      @sindhumughi3920 11 місяців тому

      @@trichythamizhachi sister thangamayil jewelery la rendu 1000 rupes chit pota money savings aguma..ila ore chita 2000 rupes ku pota money savings aguma.konjma soluga sister

  • @janagiselvam8814
    @janagiselvam8814 11 місяців тому +4

    Health insurance video podunga sis

  • @umasiva7186
    @umasiva7186 11 місяців тому

    சகோதரி குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிய பிறகு வீடு மாப் போடலாமா.

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      பசங்க கிளம்பிய உடனே பன்னாதீங்க. கொஞ்ச நேரம் கழித்து பன்னலாம் சகோதரி.

    • @umasiva7186
      @umasiva7186 11 місяців тому

      நன்றி சகோதரி

  • @sanjaigandhi2099
    @sanjaigandhi2099 11 місяців тому

    Sis ppf savings sollunga sis

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      PPF video.👇
      ua-cam.com/video/DeaMC1vr2IY/v-deo.html

  • @eversmile6335
    @eversmile6335 11 місяців тому +1

    Hi akka🎉

  • @WayToEarn852
    @WayToEarn852 11 місяців тому

    Sis..
    Post office la entha scheme better for saving

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      All scheme best ma. Unga purpose parthu scheme select pannunga sister.

  • @sameerasherin6867
    @sameerasherin6867 11 місяців тому

    Cm health insurance policy solunga sis

  • @hari-sm8ib
    @hari-sm8ib 7 днів тому

    😀😀♥️

  • @Kaliswari-m7i
    @Kaliswari-m7i 11 місяців тому

    எனக்கு daily 200
    Salari

    • @trichythamizhachi
      @trichythamizhachi  11 місяців тому

      சரிங்க சகோதரி முடிந்த அளவு சேமிக்கலாம்.

  • @24_lovely_vicky_
    @24_lovely_vicky_ 11 місяців тому

    Hi sister

  • @BhavanshreeS
    @BhavanshreeS 11 місяців тому

    Eppo than semikkaporom

  • @rajeshwarimuniraj7045
    @rajeshwarimuniraj7045 11 місяців тому

    Hi ma 💐

  • @poornimamuralikirshnan9492
    @poornimamuralikirshnan9492 11 місяців тому

    How are you sis

  • @Lovely_Queen_risu
    @Lovely_Queen_risu 11 місяців тому

    Sis ungaluku ponnu iruka ...