Tamil Christian Short film | தாத்தா | Thatha | Jesus Saves |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лют 2022
  • This short film comforts many people.
    Please like & share the video.
    You can comment, if you are blessed by the short film.
    If you never subscribed, please subscribe the channel.
    God bless you...

КОМЕНТАРІ • 47

  • @josepht1466
    @josepht1466 2 роки тому +4

    Super realy heart touching video..................because I miss my grand pa...................

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 роки тому +5

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @johnpeter9854
    @johnpeter9854 2 роки тому +6

    என்கண்களில் கண்ணிர் வந்து விட்டது வசணம் நம் மணதில் பேசும் இயேசு நல்லவர்🙏🙏🙏

  • @psivavalli1977
    @psivavalli1977 2 роки тому +8

    , சிறப்பு அறுமை நண்பரே

  • @maryprisethelordsolomon579
    @maryprisethelordsolomon579 2 роки тому +9

    இந்த குரும்படத்தைத் தயாரித்து வெளியிட செய்த தேவனுக்கு நன்றி
    பாஸ்டர் பால் சந்துரு இயக்கத்தில் உருவான பாடத்தை தேவன் அடியேனுக்கு முதலில் ஜெபித்து வெளியிட தேவன் உதவி செய்தார்
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    முதியோரை மதிக்க வேண்டும், கனம் பண்ண வேண்டும் என்பதை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது
    இந்தம் படம் அருமை அருமை அருமை
    பாஸ்டர் M.அருள் சாலமோன்
    சென்னை

  • @v.j.joshua5824
    @v.j.joshua5824 2 роки тому +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 முதல் முறையாக
    இந்த குறும்படத்தில் நானும் என் மனைவியும் சாதாரண பாணியில் நடிப்பதற்கும் மேலும், எங்களுக்கு இந்த வாய்ப்பை கொடுத்த எங்கள் அன்பு சகோதரர் பாஸ்டர்.பால் சந்துரு அவர்களுக்கும் எல்லாவற்றிற்க்கும் மேலாக எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உதவி செய்ததுக்காகவும் தேவனுக்கு கோடா கொடி நன்றி செலுத்துகிறோம்.ஆமென் 🙏அல்லேலூயா 🙏🙏🙏

    • @dhanraj1975
      @dhanraj1975 2 роки тому

      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
      Pls watching this video
      ua-cam.com/video/8hwUuIV-BZ4/v-deo.html

    • @johnpeter9854
      @johnpeter9854 2 роки тому

      🙏

  • @nandhinie8501
    @nandhinie8501 2 роки тому +5

    👌

  • @senthivelu
    @senthivelu 2 роки тому +9

    Super

  • @selladuraigovindhan7128
    @selladuraigovindhan7128 2 роки тому +10

    என் அன்பு சகோதரரே; இந்த நடிப்பின் கதாபாத்திரத்தை பார்த்துக் கொண்டே நான் கண்ணீர் வடித்தேன் , இந்த கதையின் மூலமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன வென்றால்? நாசியில் சுவாசமுள்ள உள்ள மனிதனை நம்புவதை பார்க்கிலும்; ஜீவனுள்ள தேவனை நம்பங்கள்; ஏனென்றால் ? அவர் நித்திய நித்திய காலமாக நம்மோடு இருந்து நம்மை காக்கிறவர் , நமக்காகவே அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை , நம்மைக் கை விடுவதுமில்லை , அப்படிபட்ட தேவனை நாம் விசுவாசிக்க வேண்டும், அவர் என்றும் நம்மோடு இருக்கிறார்.God Bless you.

  • @SelfieWithJesus
    @SelfieWithJesus 2 роки тому +5

    அருமை😍
    ✝️என்னுடைய Jesus☦️ சேனலுக்கும் நீங்க support பண்ணலாமே plz🙏

  • @buelag107
    @buelag107 2 роки тому +5

    Thatha and auto driver acting spr and concept also spr ❤️

  • @afrancisca9478
    @afrancisca9478 2 роки тому +7

    முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.
    ( எரேமியா 31 : 13 )

  • @BharathamYenumPainthamizhDesam
    @BharathamYenumPainthamizhDesam 2 роки тому +8

    எதார்த்தமான உண்மை

  • @mujithasuresh4906
    @mujithasuresh4906 2 роки тому +7

    Glory to god.. Susheela aunty super acting... Nice shortfilm

  • @bestgamerbros7386
    @bestgamerbros7386 2 роки тому +9

    அருமை சிறப்பான கதை இதை இயக்கிய உங்களுக்கும் நடித்த ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏🤝📸🎥

  • @Rev.P..Alfredmariadoss
    @Rev.P..Alfredmariadoss 2 роки тому +7

    Super pastor
    Congratulations

  • @sanmugamnaagarani5959
    @sanmugamnaagarani5959 2 роки тому +4

    அருமையான கதை இந்த கதை மூலம் கர்த்தர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று புரிகிறது

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 роки тому +3

    Amen🙏

  • @arockiasamya742
    @arockiasamya742 2 роки тому +6

    God bless your ministry and pastars long life and long enough to full safety Jesus is King of King Ameen hallelujah.

  • @bestgamerbros7386
    @bestgamerbros7386 2 роки тому +6

    Praise God

  • @appkuuw9468
    @appkuuw9468 2 роки тому +2

    அருமையான கதை இதில் இனைந்து நடித்தர்களுக்கும் இதை இயக்கிய உங்களுக்கும் நன்றி உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக🙏🙏

  • @paulprabakaranmjsjo2576
    @paulprabakaranmjsjo2576 2 роки тому +5

    💪👌👍🙏

  • @mejomejo2065
    @mejomejo2065 2 роки тому +2

    Amen praise God

  • @dhanalakshmig9521
    @dhanalakshmig9521 2 роки тому +5

    Glory to jesus and god bless the ministry

  • @nishav1998
    @nishav1998 2 роки тому +3

    Praised the lord sussi sister...super

  • @MercyVincent_
    @MercyVincent_ Рік тому +2

    Really superb....👌👌👌👌

  • @danielt921
    @danielt921 2 роки тому +1

    Godbleaseyou 🙏Glory to God👍👍🙏

  • @magaklingawilson6458
    @magaklingawilson6458 2 роки тому +1

    கர்த்தருக்கு நன்றி தயவாக இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் உதவி செய்யுங்கள் எனக்கு பணம் காசு வேணா சொத்து மதிப்பு வேணா நாண் ஆண்டவரை ஏற்றுள்ளேன் நல்ல குணாசலியானா வாழ்கை துணை இருந்தால் சொல்லுங்கள் ஆமென் நான் திருவண்ணாமலை மாவட்டம் சேர்ந்தவன் வீட்டுக்கு ஒரே மகன் உதவு செய்யுங்கள் உங்கள் வீட்டில் ஒருவனாக தயவாக தப்ப நினைக்காதீர்கள் 30 வயது ஆகி இன்னும் வரன் வரல

    • @jsgospelmedia4415
      @jsgospelmedia4415  2 роки тому +1

      உங்கள் நம்பர் அனுப்புங்க பிரதர்.

    • @magaklingawilson6458
      @magaklingawilson6458 2 роки тому

      @@jsgospelmedia4415
      எட்டு8 ஏழு 7ஆறு 6 ஜீரோ0 ஜீரோ0ரெண்டு2 ஏழு7 ஆறு6 ஆறு6 ஒன்பது9 இதுதான் brother

  • @rajalakshmi1858
    @rajalakshmi1858 6 місяців тому

    I love 💕 Jesus..

  • @mejomejo2065
    @mejomejo2065 2 роки тому +2

    Love you Jesus😅

  • @pelinsiapelinsia4122
    @pelinsiapelinsia4122 2 роки тому +2

    Amen ❤️
    Jesus never leave us
    God is good 💗 all the time
    Praise God 🙏
    Glory to Jesus
    This story will reach for
    Whoever like this suffering
    Amen 🙌

  • @HariKrishnanCB-el7qd
    @HariKrishnanCB-el7qd 7 місяців тому

    ❤❤❤❤❤

  • @henrymohan2191
    @henrymohan2191 Рік тому

    Thambi prise the lord iam Henry Mohan I do gospel film ministry. You please send me the d.v,d,

  • @ribson
    @ribson 2 роки тому +4

    👌

  • @mejomejo2065
    @mejomejo2065 2 роки тому +2

    Love you Jesus😅