மனைவி சாபம் யாருக்கெல்லாம் கிடைக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்ச காயத்ரி சங்கர் பேசுகிறேன்
    ராசி கட்டம் என்பது நாம் உண்ணும் அரிசி போல
    அம்சம் என்பது
    அந்த அரிசியை வைத்து பொங்கல் /இட்லி /தோசை/ புட்டு அவியல் /இப்படி எண்ணற்ற வழிகளை வகைகளை நாம் செய்து உண்ண முடியும் என்பதே அம்சம்..
    அது போல தான் உங்களுடைய அம்சம் என்ன தசாவிற்கு தசாவிற்கு ஏற்ப மாறிக் கொண்டே வரும் அந்தத் தன்மையை எவ்வாறு உரைப்பது அல்லது கண்டுபிடிப்பது என்பதை உங்களின் அம்சம்தான் நிர்ணயம் செய்யும் ஆதலால் அம்சத்தை தெரிந்து கொள்ளுங்கள் நவாம்சத்தைப் புரிந்துகொள்ளுங்கள்
    தொழில் முறை ஜோதிடர்கள் அனைவரும்
    அவசியம் படிக்க வேண்டும் தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும்
    ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் அம்சம் பற்றிய வகுப்புகள் கற்றுக் கொடுக்கப்படும்
    தொடர்புக்கு
    காயத்ரி சங்கர்..
    சந்தேகம் இருந்தாலும் கூறப்படும்
    9080369567..

КОМЕНТАРІ • 1

  • @c.indhumathi3373
    @c.indhumathi3373 3 роки тому

    ஐயா வணக்கம் என்னுடைய நவாம்சத்தில் சந்திரன் மகரதில் அதற்கு மூன்றாம் வீடு மீனம் அதில் குரு சுக்கிரன் புதன் உள்ளார்........ இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்