GS.Navamsam
GS.Navamsam
  • 68
  • 70 743

Відео

ஏழாம் பாவம் பதினோராம் பாவம் சூட்சமங்கள்.. கேதுவின் காதலனின் GS
Переглядів 1,7 тис.Рік тому
நவாம்ச ரகசியங்களை தெரிந்து கொள்வதற்கு நவாம்சத்தில் பலன் எடுப்பதற்கு ஒவ்வொரு ஜாதகரின் அம்சத்தை உணர்ந்து கொள்வதற்கு காயத்ரி சங்கரின் வகுப்புகளில் கலந்து கொள்ளுங்கள் 9080369567...phone no 9176909192..WhatsApp
4 September 2022
Переглядів 9152 роки тому
4 September 2022
திலஹோமத்தில் ஆடி அம்மாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை சிறப்புகள்
Переглядів 4812 роки тому
திலஹோமத்தில் ஆடி அம்மாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை சிறப்புகள்
ஜோதிடர்..எப்படி தெய்வஞ்சன்..
Переглядів 7402 роки тому
contact number : 98080369567 whatsup no : 9176909192
9 November 2021
Переглядів 1842 роки тому
9 November 2021
நவாம்சம் ஏன் ? நவாம்சத்தின் பயன் ? நவாம்சத்தின் பலன் ?
Переглядів 11 тис.2 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்சத்தின் நல்ல அழகையும் நற்குணங்களையும் நல்ல செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கு தொடர் வகுப்புகள் நடைபெறுகிறது தொடர்பு கொள்ளுங்கள் விருப்பமுள்ளவர்கள் phone no : 9080369567 whatsup no: 9176909192
ஆடி/ புரட்டாசி /தை அமாவாசை/ தர்ப்பணம் ஏன்? எதற்காக கொடுக்க வேண்டும் கொடுத்தால் என்ன கிடைக்கும்.!!
Переглядів 6522 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்சத்தின் நல்ல அழகையும் நற்குணங்களையும் நல்ல செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கு தொடர் வகுப்புகள் நடைபெறுகிறது தொடர்பு கொள்ளுங்கள் விருப்பமுள்ளவர்கள் phone no : 9080369567 whatsup no: 9176909192 Telegram channel link : t.me/joinchat/XmtxKrd4FEkPa7_G whatsup grp link : chat.whatsapp.com/BqrnkMo8PUsBIegeLgug16
ஜாதகத்தில் நீதியைப் பேசும் ராசி யார்?
Переглядів 9043 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்சத்தின் நல்ல அழகையும் நற்குணங்களையும் நல்ல செயல்பாடுகளையும் தெரிந்து கொள்வதற்கு தொடர் வகுப்புகள் நடைபெறுகிறது தொடர்பு கொள்ளுங்கள் விருப்பமுள்ளவர்கள் phone no : 9080369567 whatsup no: 9176909192
அசுர குணம் படைத்த குழந்தைகள் எந்த ராசிக்கு பிறக்கும்
Переглядів 7533 роки тому
அசுர குணம் படைத்த குழந்தைகள் எந்த ராசிக்கு பிறக்கும்
ஜோதிடர் வைத்திக்கவேண்டியது..
Переглядів 7073 роки тому
ஜோதிடர் வைத்திக்கவேண்டியது..
மர்மங்கள் நிறை ஜாதகம் யாருடையது..!
Переглядів 1 тис.3 роки тому
மர்மங்கள் நிறை ஜாதகம் யாருடையது..!
தந்தையின் சொல்லை கேட்கும் பிள்ளைகள் யார்
Переглядів 4753 роки тому
தந்தையின் சொல்லை கேட்கும் பிள்ளைகள் யார்
மனைவி சாபம் யாருக்கெல்லாம் கிடைக்கும்
Переглядів 1,1 тис.3 роки тому
மனைவி சாபம் யாருக்கெல்லாம் கிடைக்கும்
மதுரையில் நவாம்சத்தில் உயர்நிலை வகுப்பு வரும் 14 /15 /2021..
Переглядів 2643 роки тому
மதுரையில் நவாம்சத்தில் உயர்நிலை வகுப்பு வரும் 14 /15 /2021..
பெண்களே பெண்களுக்கு எதிரியாகும் வாய்ப்புள்ளதா.?
Переглядів 4503 роки тому
பெண்களே பெண்களுக்கு எதிரியாகும் வாய்ப்புள்ளதா.?
தர்மம் /எப்படி /எப்பொழுது என்ன செய்யும்.
Переглядів 7163 роки тому
தர்மம் /எப்படி /எப்பொழுது என்ன செய்யும்.
ஞானகாரகன் கேதுவைப் பற்றி..
Переглядів 1,1 тис.3 роки тому
ஞானகாரகன் கேதுவைப் பற்றி..
கேதுவின் காதலன் பேசுகிறேன் இரண்டாம் பாவம் பற்றி
Переглядів 1,6 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் இரண்டாம் பாவம் பற்றி
கர்வத்தின் வீழ்ச்சி எவ்வாறு இருக்கும்
Переглядів 3913 роки тому
கர்வத்தின் வீழ்ச்சி எவ்வாறு இருக்கும்
கேதுவின் காதலன் பேசுகிறேன் தன பாவத்தை பற்றி
Переглядів 8273 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் தன பாவத்தை பற்றி
கேதுவின் காதலன் பேசுகிறேன் கிரகங்களின் தன்மைகள்
Переглядів 6 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் கிரகங்களின் தன்மைகள்
கேதுவின் காதலன் பேசுகிறேன் கேந்திரத்தின் சிறப்புகள் திரு விருதுநகர் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரை
Переглядів 1,1 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் கேந்திரத்தின் சிறப்புகள் திரு விருதுநகர் கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரை
கேதுவின் காதலன் பேசுகிறேன் களத்திரம் யாருக்கு இனிக்கும் கசக்கும்
Переглядів 3,8 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் களத்திரம் யாருக்கு இனிக்கும் கசக்கும்
கேதுவின் காதலன் பேசுகிறேன் திருமணத்தில் தசவிதப் பொருத்தங்கள் பற்றி திரு சிபி நாராயணன் உரை
Переглядів 1,3 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் திருமணத்தில் தசவிதப் பொருத்தங்கள் பற்றி திரு சிபி நாராயணன் உரை
கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்சமும் வாஸ்துவும் திரு ஆர் சிவக்குமார் உரை
Переглядів 6453 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் நவாம்சமும் வாஸ்துவும் திரு ஆர் சிவக்குமார் உரை
கேதுவின் காதலன் பேசுகிறேன் காக்கையின் சகுனங்கள் தங்களின் பார்வையில் படும் பொழுது
Переглядів 2033 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் காக்கையின் சகுனங்கள் தங்களின் பார்வையில் படும் பொழுது
கேதுவின் காதலன் பேசுகிறேன் குருவைப் பற்றி சிறு விளக்கம் ஜோதிடத்தில்
Переглядів 4373 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் குருவைப் பற்றி சிறு விளக்கம் ஜோதிடத்தில்
கேதுவின் காதலன் பேசுகிறேன் திடீரென ஜோதிடம் யார் யாருக்கு வரும்
Переглядів 1,2 тис.3 роки тому
கேதுவின் காதலன் பேசுகிறேன் திடீரென ஜோதிடம் யார் யாருக்கு வரும்

КОМЕНТАРІ

  • @viswanathank9539
    @viswanathank9539 Місяць тому

    ஐயா,ஒரு சந்தேகம். எனக்கு மீன லக்னம். தற்போது கேது தசை நடை பெறுகிறது. என்னுடைய சந்தேகம் என்னவென்றால், கேது மகரத்தில் அவிட்டம் இரண்டில் சாரம் பெற்று தற்போது தசை நடத்துகிரார். எனவே, பலன் சாரத்தின் படியா, அல்லது தசாபுத்தி படியா அல்லது நவாம்சத்தில் கன்னி ராசியில் உள்ளார்.எனவே அதன் படியா என்பதை சற்று விளக்கமாக கூறவும். நன்றி.

  • @shyamlalchelukasrinivasan7973
    @shyamlalchelukasrinivasan7973 Місяць тому

    சனீயின் தாயால் ப்ரச்னை

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 2 місяці тому

    எந்த தசைக்குமுன். எந்த தசைக்குபின் மாந்தி வரும்

  • @rajeswarir7077
    @rajeswarir7077 2 місяці тому

    Palan sollala

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 6 місяців тому

    அஷ்ட வசுக்களில் நானும் இருக்கிறேன்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 6 місяців тому

    எனக்கும் வாயு பிரச்னை

  • @rowdybaby5183
    @rowdybaby5183 6 місяців тому

    நவாம்சத்தில் கும்ப லக்னம் திருமணம் நடந்தால் சாமியார் யோகம் என்று சொல்கிறார் பதில் சொல்லவும்

  • @localshop3244
    @localshop3244 9 місяців тому

    Hi iya your whatup number need please

  • @prabu4679
    @prabu4679 9 місяців тому

    புதன் 3 நுரையீரல் பிரச்சனை சளி பிரச்சனை உண்டு

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 10 місяців тому

    மயன் வாஸ்தே சரியானது

  • @sreedhar911
    @sreedhar911 10 місяців тому

    வாழ வாழ னு எவ்வளவு முறை நவம்சம் முக்கியம் என்று சொல்லுறது. Matter கு வராம இழுடிப்பு.

  • @ramachandra1026
    @ramachandra1026 11 місяців тому

    Visayathirkku vaanga

  • @jayaramco6439
    @jayaramco6439 11 місяців тому

    வணக்கம் சார் அம்சத்தில் சந்திரன் நின்ற இடத்திர்க்கு 12 ல் மாந்தி இருந்தால் அதன் திசையில் பாதிப்பு வரும் என்று சொன்னிர்கள் மாந்திக்கு என்று திசை இருக்கா அது என்ன திசை விளக்க வேண்டுகிறேன்

    • @gs.navamsam8163
      @gs.navamsam8163 11 місяців тому

      கண்டிப்பாக

    • @gs.navamsam8163
      @gs.navamsam8163 11 місяців тому

      கண்டிப்பாக

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR 2 місяці тому

      உடனே விடையை எழுதுங்கள். அதுதான் சிறப்பு

  • @user-kb5xs8fo8o
    @user-kb5xs8fo8o Рік тому

    Sir Namaskaram Excellent class Mobile number please sir

  • @kalaichandr5044
    @kalaichandr5044 Рік тому

    ராசி நவாம்சம் நாற்றங்கால் முதல் விளைநிலம் வரை மிகச் சிறப்பான விளக்கம் நன்றி

    • @gs.navamsam8163
      @gs.navamsam8163 Рік тому

      வாழ்த்துக்கள் அடியாரே

    • @Kumaravel786
      @Kumaravel786 8 місяців тому

      ❤❤. Arumaiyana vilakkam ayya

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤🎉🎉🎉😢

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    நைஸ், excellent sir

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤🎉🎉🎉🎉😢

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤❤❤❤ நோ words to say. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jainesh7974
    @jainesh7974 Рік тому

    சார் சூரியன் இருக்கும் இடம் லக்கினம் என்று எடுத்து கொள்ளலாமா சார் ஜாதகத்தில் இல்ல மாறுமா சார் ப்ளீஸ் 🙏

  • @jainesh7974
    @jainesh7974 Рік тому

    சார் நன்றி சார்

  • @sivarajkrishna4277
    @sivarajkrishna4277 Рік тому

    One person is praising another. He is giving too many examples. Tailor example hotej example. Lion example. What is the content or message he has given... Conducting conference has become a fashion show. Viewers are misguided by half backed ideas. These persons are not worried about true knowledgeable astrologers opinions.. but these persons also has followers. God save them . Sivaraj S

    • @gs.navamsam8163
      @gs.navamsam8163 11 місяців тому

      வாழ்த்துக்கள்

    • @sreedhar911
      @sreedhar911 10 місяців тому

      True. They want to make money, not part with knowledge. They expect you to join their class

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 3 місяці тому

      speeches which don't deal with the subject minutes hours together are to be discarded first time & every time. waste of precious time.

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk Рік тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shridharp1277
    @shridharp1277 Рік тому

    🙏ஐயா, நவாம்சத்தில் ஆட்சி, உச்சம், நீசம் இருக்கிறதா?

  • @coumaressanepaquirissamy1552

    ஐயா ஆத்மா நமஸ்காரம் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா குரு வாழ்க வாழ்க வாழ்க ஓம் நமசிவய ஓம் நமசிவய ஓம் நமசிவய 🙏🙏🍋🍋🕉️🕉️🔯🔯🌹🌹

  • @manonmanisekar8961
    @manonmanisekar8961 Рік тому

    Excellent explanation

  • @manonmanisekar8961
    @manonmanisekar8961 Рік тому

    Contact number with regards

  • @bharathjae3659
    @bharathjae3659 Рік тому

    Sir missing your valuable videos. Please make a video on yoga rahu dasa sir, thank you.

  • @kalavathis3131
    @kalavathis3131 Рік тому

    நன்றி நன்றி

  • @natpudankumar8749
    @natpudankumar8749 Рік тому

    அருமை ஐயா 🙏

  • @venkataramaniyer8478
    @venkataramaniyer8478 Рік тому

    Very nice

  • @Astro.Ganesan
    @Astro.Ganesan Рік тому

    அருமை

  • @manikandanm3624
    @manikandanm3624 Рік тому

    Arumai.nandri

  • @Astro.Ganesan
    @Astro.Ganesan Рік тому

    அருமை

  • @ramalingammurugesan9190
    @ramalingammurugesan9190 Рік тому

    சிறப்பு

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 Рік тому

    இருந்தும் மருந்து மூன்று நாள் என்ற பேசினீர்கள் ஆனால் ஒரு வயது முதிர்ந்த ஜோதிடர் முதல் முதலில் ஒரு வீட்டுக்கு விருந்துக்கு வியாழக்கிழமை அன்று விருந்து உண்ணக்கூடாது அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் உறவு அத்தோடு முடிந்து விடும் என்று கூறியிருந்தார் இதை எதற்கு பயன்படுத்தலாம் என்றால் நம் வீட்டில் உள்ள பெண் நமக்கு பிடிக்காத ஒருவரிடம் நட்பு காதல் கொண்டு இருந்தால் அந்த காதலனை நண்பனை வியாழக்கிழமை அழைத்து விருந்து வைத்து அனுப்பி விட்டால் போதும் அந்த நட்பு அன்றாடும் முடிந்து விடும் இதைவிட இவர்களை பிரிப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை வியாழக்கிழமைக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு என்று கூறியிருந்தால் இது உண்மையா அனுபவம் தான் சொல்லும்

  • @BabuBabu-pr7ex
    @BabuBabu-pr7ex Рік тому

    தாரா பலனில் வரும் நடசத்திரம் அவ யோகியானால் பலன் கிட்டுமா

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 2 роки тому

    புதிய கோணத்தில்.. சிறப்பு 🙏

  • @karurjothidam8121
    @karurjothidam8121 2 роки тому

    நன்றிவணக்கம்ஜயா

  • @karurjothidam8121
    @karurjothidam8121 2 роки тому

    .நன்றிவணக்கம்ஜயா

  • @umasubash5952
    @umasubash5952 2 роки тому

    நன்றி வணக்கம்

  • @ruckmanishanmugam554
    @ruckmanishanmugam554 2 роки тому

    Un

  • @aishwariya227
    @aishwariya227 2 роки тому

    Hi sir My daughter DOB:17/06/1998 Timings:6.05am Place : Chennai We are poor family,I need to know when my daughter marriage will happen.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 2 роки тому

    En kathaham iruku

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 2 роки тому

    உங்கள் ஞானத்தை பார்த்து வியந்து போனோம். Gs அய்யா வணக்கம்.

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 2 роки тому

    ஆழ்ந்த கருத்து, அருமையான விளக்கம். உங்களுடைய ஞானத்தில் ஒரு துளி கிடைத்தாலே அவர் பாக்கியவான்.

  • @kalyanasangamam6534
    @kalyanasangamam6534 2 роки тому

    Super

  • @annelkumaar1367
    @annelkumaar1367 2 роки тому

    Dhanyavadam sir 🌹🙏