Christmas Santa Claus -29

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 2

  • @jeremiahsamiappan
    @jeremiahsamiappan  10 місяців тому +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ...
    ஆண்டவரும் அருமை இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.
    நமது Jeremiah Samiappan UA-cam Channel வழங்கும் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல் மற்றும் நடன போட்டி -2023.
    தங்கள் திருச்சபை சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் பாடிய கிறிஸ்து பிறப்பு பாடல்களை நமது channel மூலம் வெளியிடப்பட்டு அதிக Like, Comment and View பெறுகிற ஒரு வீடியோவிற்கு பரிசு வழங்கப்படும்.
    குறிப்பு:-
    💐வீடியோ 3-5 நிமிடத்துக்குள் இருக்க வேண்டும்.
    💐பாடல் கிறிஸ்து பிறப்பு பற்றிய பாடலாக இருக்க வேண்டும்.
    💐வீடியோ தெளிவாக இருக்க வேண்டும்.
    💐 குழு வீடியோவில் 3 நபருக்கும் மேல் இருக்க வேண்டும்.
    💐 தங்கள் சபை சிறுவர்கள் l வாலிபர்கள் பாடிய வீடியோவை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
    💐இந்த போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
    நன்றி
    சகோ.ஜெரேமியா சாமியப்பன் M.Div., M.Th.,
    செல்:- 9500374731

  • @na.sathyavck6849
    @na.sathyavck6849 9 місяців тому +1

    super Thambi