''வெற்றி நிச்சயம் என்பதால் மகிழ்ச்சியாக போராடுகிறோம்'' | Sri Lanka Economic Crisis Protest
Вставка
- Опубліковано 7 лют 2025
- "ஆட்சியை கவிழ்க்க மக்களால் மட்டுமே முடியும்" இலங்கையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் புதிய வடிவில் மக்கள் போராட்டம். ஜனாதிபதி பதவி விலகக்கோரி இரவு பகலாக வீதியில் இறங்கி போராடும் மக்கள்.
#SriLankaEconomicCrisis #SriLankaProtest #CelebrationInProtest
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
GO GOTA GAMA (village) includes:
1. Library
2. Free food
3. Free water
4. Temporary movable toilets
5. Solar power charging points
6. Child art competitions
7. Media station for international and local medias
8. Ambulance services
9. Network tower later on removed
10. Temporary first aid units
11. Plastic free zone
12. Multi religion and cultural events
This is the best and well organized protest I have even seen from entire world. Youth power without a single involvement of political party or leaders❤️❤️❤️🙌🔥🔥
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
🔥❤
வாழ்த்துகள் தோழர்களே ..... மக்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்
Well done.
Hots off Srilanka people.
எமது மக்களுடைய போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள் 👌👌👌❤❤❤❤❤💪💪💪💪💪
இது இந்துக்கள் போராட்டம். தனி நாடு
@@krishnakumar-gy6tw இது இலங்கை மக்கள் அனைவரின் பிரச்சினை போராட்டம் குறிப்பாக வேறு எதுவும் இல்லை நன்றி
@@malarchan345 இந்த அரசாங்கம் பதவி விலகினால் போராட்டம் வெற்றி. எங்களுடைய பிரச்சினை தீர்ந்துவிடுமா? ஊழல் செய்யாதவர்களா இனிவரும் அரசாங்கத்தில் இருக்கப் போகிறார்கள்?
இப்போது இலங்கை மக்கள் இருக்கும்நிலமை என்ன என்று உங்களுக்கு தெரிந்தும் இப்படி என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள் இப்போது இலங்கை மக்களுக்கு தேவையாக இருக்கின்றன ஒரே விசையம் நிம்மதியும் சமாதானம் மட்டும் தான் ❤❤❤
@@sasireka5379 அப்படி சொல்ல வில்லை நான் இலங்கை மக்கள் இருக்கிற நிலமை என்ன என்று தெரிந்து கொண்டே என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள்❤❤❤
Yes, we the Sri Lankans love our beautiful country.
நல்ல தமிழை நாம் கொன்றாலும் இலங்கையில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. மகிழ்ச்சி 🤔
In Sri Lanka Tamils have many Slangs. Jaffna Slangs, Batticaloa Slangs, Colombo Slangs, Wellawattha Slangs, Up country Slangs, Indian Slangs. Even Muslims in Sri Lanka have many Slangs . So end of the day all are Sri Lankan Tamils. Nobody kills the Tamil Language .
@@tamilvlogg1192 where is trinco slang
@@axrha Yes Trinco slang and Muthur Slang, Mannar Slangs and Vanni Slangs and many slangs.
Worst chennai tamil
Inga 10 km ku oru slang change agum. Athan Sri Lanka.
எது நடந்தாலும் முயற்சியை கைவிடாதீர்கள் நாளை நிச்சயம் நாமதாக்கும்
மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வரட்டும்.... வாழ்த்துக்கள்... மதுரை
நாம் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது.
தமிழையும் நம்பி வருபவர்களை வாழவைப்போம்"
நாளை நமதே உங்களின் ஓசைகள் கடவுள் பார்த்து கொன்டிருக்கார் நிச்சயமாக நல்லதே நடக்கும்
பிரபாகரன் இறந்த போதும் இதே ஆட்டம் பாட்டம்.. இன்று அது தலைகீழாக...
Awaru thanippatta muraila poradinathu thaan thappu arasiyaluku vanthu poradi iruntha vetri adanji irupar
இதுபோன்ற உற்சாகம் ஊட்டும் போராட்டங்கள் நீண்ட நாள்.மக்கள் வீட்டுக்கு போகாமல்
கோத்தாவை வீட்டுக்கு அனுப்பலாம்"
we the Sri Lankans love our beautiful country.
We are the Tamils speaking people but we are struggling with the Sinhalese. We all are one. As a one hand struggling to remove the Rajapaksa family government.
ஒவ்வொரு Big Match இலும் கற்றவற்றை முழுவதுமாக இறக்கிவிட்டிருக்கிறார்கள்..........✌🏽👍🏽
இது சீறீலங்கன் போராட்டம் ஈழத்திற்கானதல்ல
This is our SRILANKA
30 வருடம்கள் தமிழ் மக்கள் போராடத்தா போராடமா
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
அப்போது இவர்கள் எங்கு போனார்கள்
Interesting and United always wins..Stay safe and protest..All the best for the Win
God bless you all
இந்தியாவில் இதுபோன்று விரைவில் நடக்க போகிறது
கற்பதற்காகபோராடு போராடகற்றுக்கொள் என்றுலெனின்தோழர்சொன்னதுஇதுதான்.
Super good sir Lanka🙏🙏🙏👌👌👌👌
Super sonning brother. Pakkam parvathan thappu avang manasila irukra valiya veliyala kaddi kollamal porattam seirang . God bless you all people 🙏 ❤
இந்த எழுச்சியும் போராட்டமும் தமிழர்களுக்கான அல்ல நாங்கள் 30 வருஷமாக போராடும் பொழுது பெண்களும் சிறுவர்களும் கொத்துக்கொத்தாக கொள்ளும் போது எங்கே போனது உங்கள் உணர்ச்சி தயவு செய்து இதில் தமிழர்கள் பங்கெடுக்க வேண்டாம் சிங்களவர்களும் அரபு காரர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளட்டும் ஈழத்தமிழர்கள் உங்கள் தொழிலை பாருங்கள்
🤣😂🤣🤣😂😂🤣
Best my Sri Lanka
Great Successful Wishes 👍 🏅💪
True actions taken jaihind
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
ஒரு இனத்த அழிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாடு அழிந்த கதை இலங்கை நடந்து விட்டது😆😄😀
Poda punda...
Dei summa iru da
Spreading racist again? Will you shut up
Amazing purity of Language.
Already jallikattu protest la idhellam pannitom and success ah mudichitom thalaiva . Unga protest um success ah mudiya vazhthukkal.
ஜல்லிக்கட்டு. இது தான் உதாரணம் இந்த போராட்ட காரர்களுக்கு. வெல்க இவர்களின் போராட்டம். கோட்டாவை விரட்டுவது மட்டுமல்ல ஒரு சிறந்த இன ஒற்றுமையுடன் கூடிய அரசாங்கத்தை அமைக்கவும் முன் எடுப்பாக இந்த போராட்டம் அமைய வேண்டும்.
C/o ராஜபக்சே சங்கீ குருப் ஒழியட்டும், இலங்கை மீண்டு வரட்டும் மனிதாபிமானம் பொங்க வாழ்த்துக்கள்.
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
ua-cam.com/video/tUqNNMhsYdo/v-deo.html
ua-cam.com/video/BRRHx8ZOopk/v-deo.html
Well done guys...
Tamil language is the first language of the world.
UN must declare the Tamil language as the International language.
சிங்கள மக்கள் மட்டும் சாகும் வரை போராட வேண்டும் 🤣🤣🤣.
Nee comala yaa da iruka.. anga vanthu paaruga thambi..😂😂😂😂😂
Sinhalese and Tamils sernthu vaazhnthaal mattume amaithi pirakkum..thambis summa iruntha antha naadu nalla irukkum
ஒரு இனத்த அழிக்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாடு அழிந்த கதை இலங்கை நடந்து விட்டது😂
Unnga ammava anupu
@@KumarKumar-hd5pi ஏன்டா தேவிடியா மகனே, தாயோலி நாயே, பல ஜாதி பயலே,உன் சகோதரி வைத்து தொழில் பண்றா புறம்போக்கு சொறி நாயே,போதுமடா 9 பயலே 🤣🤣🤣
Very good new idea!
ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம்.சுகம்.
கோட்டாவின் கொடை.
Super work 🤝👍🏻👍🏻👍🏻👍🏻
சிங்கக்கொடியை அகற்றி செம்மஞ்சள் செம்சிகப்பு தமிழ் சிங்கள கொடியைப்பிடிப்பது நல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இதில் செய்வது நல்லது இன ஒற்றுமையை வழக்கும்
May 18
Sinhalese and Tamils sernthu vaazhnthaal mattume amaithi pirakkum..thambis summa iruntha antha naadu nalla irukkum
அன்னை பூபதியை நினைவு கூர சென்றவர்கள் கையில் இருந்த கற்பூரத்தையே தட்டிவிடுறான் சிங்கள போலீஸ் இதிலே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எப்படி?
Hots off BBC.
They all United for, petrol, electricity & other price hike, but my doubt is after this issue, will singhale support for Tamil people rights or will they allow Tamil people to fight for their rights 🤔🤔
@Jey ram can you explain what are the rights of Tamils need to fill?
@@sajisaji1959 I will tell you, for a starter, they are not allowed to pay homage to perished relatives in their own homeland, yes, it's true that they are second class citizens in Sri Lanka.
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
@@swift14727 yes I respect their feelings but the government fear the possibility of creating ltte again
No chance i am sure .
Fun unlimited. நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றாலே அரசுக்கு வெற்றிதானே 🧐
போராடும் மக்கள் வெளியே இருக்கிறார்கள் அவர்கள் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது மகிழ்ச்சியாக இருக்கட்டும். நாடு சீரழிவதற்கு ஊழல்வாதிகளான ஆட்சியாளர்கள் மட்டுமல்ல காரணம். உண்மையில் இந்த நாட்டில் அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் சுத்தமானவர்களா? இந்த ஜனாதிபதி நேர்மையானவர் என்றுதான் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள். திறமையான நிர்வாகி என்றுதான் நம்பிக்கை வைத்தோம். ஆனால் அவருக்கு ஆட்சி நடத்தும் திறமை இல்லை.
இப்படி ஒரு வெட்கம் ,நாணம் இந்தியா்களுக்கு எப்போது வரும்......
If anyone is provide things & services like this , these people will come anywhere in Srilanka
In Sri Lanka Tamils have many Slangs. Jaffna Slangs, Batticaloa Slangs, Colombo Slangs, Wellawattha Slangs, Up country Slangs, Indian Slangs. Even Muslims in Sri Lanka have many Slangs . So end of the day all are Sri Lankan Tamils. Nobody kills the Tamil Language .
தமிழை பற்றி பேசினால்
தமிழில் பதிவிடுங்கள்...
போற்றுவதோ இல்லை தூற்றுவதோ....
@@ACviews145 இலங்கையில் தமிழர்களுக்கு பல ஸ்லாங்குகள் உள்ளன. யாழ்ப்பாண ஸ்லாங்குகள், மட்டக்களப்பு ஸ்லாங்குகள், கொழும்பு ஸ்லாங்குகள், வெள்ளவத்தை ஸ்லாங்குகள், மலையக ஸ்லாங்குகள், இந்திய ஸ்லாங்குகள். இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்கு கூட பல ஸ்லாங்குகள் உள்ளன. எனவே முடிவில் அனைவரும் இலங்கைத் தமிழர்கள். தமிழ் மொழியை யாரும் கொல்வதில்லை.
Missing you Muslim slang
@@mohan7973 இலங்கையில் உள்ள முஸ்லீம்களுக்கு கூட பல ஸ்லாங்குகள் உள்ளன
Like a Canadian truckers Movement smart move
Jayaweva
இந்த எழுச்சி விரைவில் "இந்தியா"வில்.💪👍
குடும்ப அரசியல் நடத்தினால் இதுதான் கதி 😄
In India Congress and dmk are family parties....
God bless you Neighbor 🇮🇳
DMK ku eathiraka aamaium
👍🏼💪🏼
Super
உலகில் சிறந்த நாடு என் பாரத நாடு இந்தியா மடுமே
😀😀😃😃
TAMIL MAKKAL SINGALAM MAKKAL MUSLIMS MAKKAL CHRISTIAN MAKKAL PORATTAM VETTRI PERUM RAJAPAKSA KUDUMBAM MATTUM ODATTUM VETTRI MAKKALUKKU NADU MAKKALUKKU TAN SONDAM TAMIL SINGALAM MUSLIMS CHRISTIAN SC ST OBC PEOPLE'S VERY FANTASTIC NUMBER ONE HERO'S BEST FRIENDS SUPER WONDERFUL WORK FOR SRI LANKA PEOPLE'S ALWAYS GOOD WORK THANKS JAI HIND JAI BHARAT 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🤲🤲🤲🤲🤲💒💒💒💒💒💒🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🇰🇼wherever I love my country and people my support for my country and people 🇱🇰🇱🇰🇱🇰💪💪💪💪💪
Your country flag 🇰🇼
@@scap6226 yes iam in kuwait now
✊..✊..✌..
இதில் பூர்விக தமிழரை காணோம் சிங்களவரையும் காணோம் வந்தான் வரத்தான் நாணும்னானும் என்கிறார்கள் வடகிழக்கில் பேசும் தமிழ் பூர்விக இன்பத்தமிழ் மற்றவை குடியேறியோர்
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
we united now😁😁😁
Gov must take steps so this doesn't happen in India
Hold 7 pc for 6 pc for 2-3 yrs , then give 1 job 1 pay ( state = central government pay )
1 country 1 job 1 pay
Tax above 50 L / per annum 10% more above 1 CR / yr 20% more
Tax rich farmer / fishery owner like AMITABH BACHHAN 1000 ACRE SHRI AGRICULTURAL LAND land at IT rates
Sri Lankan best country in the world but government and political very bad
👏👏👏👏👏👏👏👏👏👏👏
Jallikattu is an example
தலைவா இது தமிழ்நாட்டில் நடந்தது இதனை சொல்லுங்கள்
#arrestrajapaksha
இந்த ரனகளத்துலையும் ஒரு கிளுகிளுப்பு
மெரினா கடற்கரை நாபகத்திற்கு வந்து போகின்றது
எங்க மெரினா போராட்டத்திலை நாங்க இத பண்ணிட்டோம்
மெரினா போராட்டம் இதை விட ரொம்ப பெரியது சகோ அதில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மெரினா கடற்கரையில் மட்டுமே போராடினார்கள். அது தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
@S K B எங்கள் மீது தடியடி நடத்தப்பட்ட போதும் ஜல்லிக்கட்டை மீட்டெடுக்கும் வரை மக்கள் இரவு பகல் பாராது மெரினா கடற்கரையிலேயே தான் தங்கியிருந்தார்கள். வாடி வாசல் திறக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயவில்லை.
@S K B நாங்க ஜெயிச்சோம்..... உங்களால் முடியுமா
மெரினாவில் போராட்டம் நடந்த போது அது ஈழத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது கொழும்பு வெள்ளவத்தையிலும் இன்று போராட்டம் நடக்கும் காலிமுகத்திடலிலும் தமிழ் இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி மெரினா போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள் அந்த போராட்டம் வெற்றி கனியை பறித்தது காளைகள் வாடிவாசலில் சீறிப்பாய்ந்தன மொபைல் வெளிச்சத்தில் மெரினா ஒளிர்ந்ததை உலகமே பார்த்தது பத்திரிகைகள் அப்போராட்டத்தை தைப்புரட்சி என்றே பெயரிட்டு அழைத்தன இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் காளைக்காக ஒன்றிணைந்தார்கள் இப்படி ஒரு புரட்சி தமிழ்நாட்டில் வெடித்துவிடக்கூடாது என்று மாநில மத்திய அரசுகள் நடுங்கியது உண்மை
India thandaa support panniruku
This is not a protest . This is festival
IPL paakura maariyee oru feeling hu 🤟🏻
Vetri coming soon
😭😭😭😭😭😭😭😭Kandippa vettry kittum
Jallikuttu protest la already intha formula va nanga pannidom...
😭😭😭😭😭
Saavungada
Sumer festival?
Its not protest its agenda
0:32 😄
Stalin kudumbam jaly pa
சின்ன பசங்க இருந்தால் அப்படி தான்
Vow
Indha change dhan venum from young citizens
G5 police station vignesh lockup death news???????#justice for vignesh.
ஆட்ச்சியில் இருக்கும்வரை அதிகாரம் கையில் . அதற்கு பின் தேவைப்படும் பாத்துகாப்பிற்கு தான் இந்த கால தாமதமோ ?
Ippa padura kastam ellam...enga tamil makkal....onnum pudusu ila....avargal 30 years poradunada vidava idella pudusu....sinhalese peoples ku rajapaksa family da correct anubavinga da......
stop focusing on the poor sri lanka.. This BBC tamil youtube feed is f-kin crazy these days..
Kaputu kakaaa
India kuda join pannunga da srilanka va
தண்ணி இருக்கா
Ithuku British government irunthirukalaam
Adimai puthi innum pogalaya
@@Gojoislive-m4g
Read my name ok I know Sri Lankan politics rubbish
Indian Tamil nadu different better protest jallikatti winning people very honest and honest
Evhalavu vasthiya irrukurigala da
Gotatat bayanaha ugethatthatat bayanaha apivitarakname oka meheta awot awrudhu 4 lamaingen gutikanawa
பேசாமல் இந்தியாவுடன் இணைவதற்கு கோரிக்கை வையுங்கள்
Podaaa
India should join with Pakistan.
எதுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போகவா ? அவங்க போராடுறதே நிம்மதியாக இருக்க..!!
Nee vena inga Vaa da
Ithu poraddama ithu kaali kuththu erumai kuddam
Loshan trying to get publicity to get political entry like J Sri Ranga
Ram setu bridge
Waste போராடி என்ன ஆக போகுது அவனுங்க நகர மாட்டானுங்க
Allah marq veipan
ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html
Look like jallikattu
❤😂😂❤❤😂
Vote en pottirgal porattam en parental. useless
No use
2009 civil war la tamil peoples kollum podu Pattasu vedichi....celebrate pannvanga dana Sinhalese makkal....enga thalaivar prabakaran enga makkaluku loyalty ah irundaru da Unga thalaivar ungalukay Vishwasama illiyay da aduda tamil leaders kum sinhalese leader kum Ulla different
Bro please vera edavadu pesunga... Inga sinhalese people yarum support panna illa war crimes ku... ellam Therinja madri pesa wenam.... Thirumba start panadiga
Please don't divide
Avlo makkala konnu pottane appa kekalala.thirumbavum konduvanthingala avana...athuku tha ippadi theruvula nikkuringa ellarum...neenga srilankans illa inimel chinalankans