கொழும்பில் பதற்றம்: Mahinda Rajapaksa வீட்டின் மீது ஏறிய மாணவர் கூட்டம் - நடந்தது என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 285

  • @kanisadevi7724
    @kanisadevi7724 2 роки тому +69

    வாழாத்துக்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி உங்கள் இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😍😍😍

    • @hindunathion3975
      @hindunathion3975 2 роки тому

      பிழை இல்லால்.... அல்லது பிழை இருக்கிறதா என்று சரி பார்த்து பதிவு செய்யவும்...

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 2 роки тому +79

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, புரட்சி வெடிக்கும் வெற்றி கிடைக்கும், கடவுள் தேசத்தை காப்பாரக 🤝🙏

  • @kishnakumarkrishna3031
    @kishnakumarkrishna3031 2 роки тому +42

    இலங்கை இராணுவம் தங்களது இராணுவ பணியை மக்களுக்காக செய்ய வேண்டும் ஆட்ச்சி காரர்களுக்காக இல்லை ஆகவே இராணுவம் தங்கள் குடும்பத்துக்காக தங்கள் மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும்

    • @tharanisrinivasan5200
      @tharanisrinivasan5200 2 роки тому +1

      சரியாகச் சொன்னீர்கள் 👌

    • @Parveen0-c9b
      @Parveen0-c9b 2 роки тому

      Athay pola india ya kayum sanja pothum

  • @winnavin6543
    @winnavin6543 2 роки тому +111

    காலம் ஓர் சிறந்த நீதிபதி...மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது
    2008 ~09ல் சிந்திய கண்ணீர் ...
    எவ்வித சலனமும் இல்லாமல் இறைவன் தீர்ப்பளித்தான்

    • @ramanathansubanesan7202
      @ramanathansubanesan7202 2 роки тому

      Ivargale than 2008L paat dory samaithu kondadyavargal nanbare

    • @MegaRiz123
      @MegaRiz123 2 роки тому

      @@ramanathansubanesan7202 Kirukku Tamila . Anda maanawar kootathula tamil manawargalum thaan irukkanga

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 2 роки тому +1

      Correct

    • @DT-og7hs
      @DT-og7hs 2 роки тому +1

      உண்மை, கடவுளிருக்கிறார்

    • @manikamvlog3709
      @manikamvlog3709 2 роки тому +1

      ithil tamilarkalum thaan paathikkapadukiraarkal

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 роки тому +22

    * எங்கள் அன்பு உறவுகளை பாராட்டுகிறேன்... வாழ்த்துகிறேன்... வெற்றி அருகிலேயே இருக்கிறது! துவண்டுவிடாதீர்கள்!

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 роки тому +43

    தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான்

    • @mrtrove969
      @mrtrove969 2 роки тому

      Very true 👍👍

    • @peterjohn3673
      @peterjohn3673 2 роки тому

      அவனவன் செய்த கிரியைக்கு தக்க பலன் அவனவனுக்கு கிடைக்கும்.

    • @thambithuraithiruchelvam1878
      @thambithuraithiruchelvam1878 2 роки тому

      @@peterjohn3673 amen

  • @buruhani1
    @buruhani1 2 роки тому +43

    இனி தாக்குபிடிக்காது அரசு மாணவர்கள் அந்த நாட்டின் மண்னவர்கள்

  • @bharanidharanvasudevan8973
    @bharanidharanvasudevan8973 2 роки тому +55

    இவர்கள் தமிழின மக்களுக்கு செய்த துரோகம் எண்ணிலடங்காதது

  • @hariprasathtamilnadu7806
    @hariprasathtamilnadu7806 2 роки тому +19

    என் தமிழ் தாயின் கண்ணீர் உன்னை ஒரு போதும் விடாது. தமிழ்நாடு இடையே கடல் மட்டும் இல்லாவிட்டால் உன்னை உயிரோடு விட்டிருக்க மாட்டோம்.

    • @luxziejaff9076
      @luxziejaff9076 2 роки тому +8

      இப்படி சொன்னதே மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் பாசம் மற்றும் ஆசிகள் தான் எங்களை இன்னும் வாழ வைக்கிறது. நன்றிகள் சகோதரா/ சகோதரி.
      யாழ்ப்பாணம், இலங்கையில் இருந்து!

    • @hariprasathtamilnadu7806
      @hariprasathtamilnadu7806 2 роки тому +4

      @@luxziejaff9076 யாழ்ப்பாணம் தமிழகம் இருந்து பேசிய சகோதரர் மிக்க நன்றி.. நான் தினம் தினம் ஈழத் தமிழ் உங்களை நினைத்து வருந்துகிறேன்.

    • @luxziejaff9076
      @luxziejaff9076 2 роки тому +3

      @@hariprasathtamilnadu7806 எங்களது தலைமுறைக்கு தான் இந்த மாற்றம் புதியது. எங்கள் பெற்றோர்கள் 30 வருடங்கள் இதை விட கஷ்டம் அனுபவித்தார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம் சகோதரரே. எல்லாம் ஒரு நாள் சரி ஆகிவிடும். நன்றி.

  • @N.ilamaaran
    @N.ilamaaran 2 роки тому +8

    "வீழ்வேனென்று நினைத்தாயோ"
    சிறப்பு. மிகச்சிறப்பு. பொருத்தமாயிருக்கின்றது.

  • @nilaxshana
    @nilaxshana 2 роки тому +27

    எதிர்காலத்துக்கனா போராட்டம் 🌹🙏

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому +38

    அரசு ஊழியர்களின் ஊழல்களுக்கு எதிராகவும் இந்த மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும்

  • @prakashjp4937
    @prakashjp4937 2 роки тому +14

    தெற்கு ஆசியாவிற்கு இலங்கை ஒரு தொடக்கமாக இருக்கட்டும்... வாழ்த்துக்கள்.....💪

  • @nambi.tnambi.t4650
    @nambi.tnambi.t4650 2 роки тому +37

    *அன்று... உலகெங்கிலும் உள்ள கோடானுகோடி தமிழர்கள்,கண்ணீர்சிந்தியபோது,இந்த பூதங்கள், நகைத்தது! இது... இயற்கையின் தீர்ப்பு! தமிழர்கள் இன்னும் சிரிக்க முடியாவிட்டாலும், மனக்காயத்திற்கு இறைவன் மருந்து தந்திருக்கிறார்!

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 2 роки тому +17

    ரஷ்யப் புரட்சி வெடித்தபோது எப்படி ராணுவம் போராட்டக்காரர்களுடன் இணைந்தார்களோ அதுபோல் இலங்கையில் நடக்கவேண்டும்

  • @t.r4587
    @t.r4587 2 роки тому +41

    மேதகு இருந்து இருந்தால் அரை வாசி சிங்களவர்கள் அவர் பின்னால் சென்றிருப்பார்கள்.

    • @tonytony2925
      @tonytony2925 2 роки тому

      அப்பொழுது கூட இப்படி தனியாக நின்று தான் போராடி இருப்பார்களே தவிர தீவிரவாதிகள் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள்

    • @t.r4587
      @t.r4587 2 роки тому

      @@tonytony2925 நாட்டை கொள்ளை அடித்து மக்களை சாவின் விளிம்பில் வைத்திருக்கும் இவர்கள் யார் தீவிரவாதிகள் தானே.

    • @sibilalambert6109
      @sibilalambert6109 2 роки тому +2

      அவர்களை நம்ப முடியாது

    • @yasaryasararafath2378
      @yasaryasararafath2378 2 роки тому +1

      Yentha makkalum . nalla thalaivavarhalai nampa mattarhal.

    • @kvkv100
      @kvkv100 2 роки тому +1

      @@sibilalambert6109 அனுபவியுங்கள்

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 2 роки тому +3

    மக்களின் சகோதரத்துவம் பெருகட்டும் சிங்கள மக்களின் ஆதரவோடு இலங்கை தீவில் தனி ஈழம் அமையட்டும் நாடு அமைந்த பிறகு இலங்கை தீவின் இரு நாடுகளும் நட்புடன் இருப்பது என்பதும் முக்கியம் ஒன்றுபடுவோம் உறுதியேற்போம் வென்று எடுப்போம் 💪💪💪❤️❤️❤️🤝🤝🤝

    • @lakshithacharith
      @lakshithacharith 2 роки тому +1

      In your dreams.. Sri Lanka for TAMILS AND SINHALA PEOPLE..

  • @saravanang8484
    @saravanang8484 2 роки тому +44

    உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா

  • @aljushanu6766
    @aljushanu6766 2 роки тому +3

    போராட்டம் தொடரட்டும் 💪 ஞாயம் கிடைக்கும் வரை...👍👍👍
    சாதாரன வாழ்வு நிலையை கூட தர முடியாத பெறுவயிரு கொண்ட சுயநல அரசு நாட்டிற்க்கு எதற்க்கு...???

    • @pushparani6737
      @pushparani6737 2 роки тому

      Never. Seen. This. Type. Better. Gotta. Go. Home

    • @aljushanu6766
      @aljushanu6766 2 роки тому

      @@pushparani6737 Some selfishes, who r stealing public's money should be ashamed of themselves ..???
      Probably they & their supporters should go home now...

  • @ravianandh3346
    @ravianandh3346 2 роки тому +6

    கடவுள் இருக்கிறார் 😍

  • @omprakashs2229
    @omprakashs2229 2 роки тому +8

    உங்கள் போராட்டம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்...

  • @Manninmaindhanchinnakutty
    @Manninmaindhanchinnakutty 2 роки тому +25

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வந்ததால் மட்டுமே நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். 👍

    • @mishastar2366
      @mishastar2366 2 роки тому

      Prabakaram😅😅🤣🤣🤣🤣💩💩💩

    • @brinthashelley5719
      @brinthashelley5719 2 роки тому

      Then where is he?You talk as if he is still living.

    • @fathimanazrina9672
      @fathimanazrina9672 2 роки тому

      Irukkura konja nanja nimmadium illamal poi vidum

    • @kvkv100
      @kvkv100 2 роки тому

      இவர்களுக்கு இரங்காதீர்கள். தமிழரை விரும்பாமல் சினர்களை விரும்புகின்றனர். எல்லோரும் சேர்ந்து புத்தர் பெயரில் நர மாமிசம் உண்டு இலங்கையில் மீண்டும் அரக்கர் ஆளட்டும்.

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr 2 роки тому

    சூப்பர் சூப்பர்

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 роки тому +1

    Very Very Great and Beautiful 🙏👍💪👌❤️ My people. Very Nice and Beautiful 🙏 My Brothers AND Sisters 🙏🙏🙏 Thank you So much 💖🙏🙏🙏❤️💖❤️💖❤️💖

  • @fasalrahman7125
    @fasalrahman7125 2 роки тому +19

    இலங்கை மக்களின் தொடர் போராட்டம், வெற்றியாக மாறட்டும்.

  • @prabhakaran9739
    @prabhakaran9739 2 роки тому +1

    அரசன் அன்று கொள்வான்.தெய்வம் நின்று கொள்ளும்.

  • @swamss1
    @swamss1 2 роки тому +30

    Kadavul irrukan Kumar:
    In 2009 all shingales appreciated rajapakshe for assault Prabhakaran
    In 2022 all citizens together joint and fighting against rajapakshe.
    So God is always create a situation to make the peoples to realise truth.

    • @fathimanazrina9672
      @fathimanazrina9672 2 роки тому +1

      Sir,prabhakaran also killed alot of innocent people and also he plundered the properties of uncountable innocent people.

    • @swamss1
      @swamss1 2 роки тому

      @True Light even SL military also did they same in schools

    • @swamss1
      @swamss1 2 роки тому

      @@fathimanazrina9672 both Rajapakse and prabakaran killed many but what is the current situation one person is no more another person not eligible to rule the country in good manner

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 2 роки тому +2

    நன்றாக தள்ளி விளையாடுகிறார்கள் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @thakan150
    @thakan150 2 роки тому +15

    It’s never happened to any president or prime minister in Srilankan history 🎈👀❤️

  • @hindunathion3975
    @hindunathion3975 2 роки тому +1

    வினை விதைச்சான்
    வினை அறுக்குறான்.... அவ்வளவு தான்.....

  • @jmanikantan7308
    @jmanikantan7308 2 роки тому +1

    வினை விதைத்தவன் வினை அறுவடை செய்வான்.

  • @sumathiraja6954
    @sumathiraja6954 2 роки тому +1

    தெய்வம் நின்று கொல்லும்

  • @riyasliyakath201
    @riyasliyakath201 2 роки тому +11

    Never ever happened this in the history of Srilanka.. 😳 people are not allowed to go near high security zone once upon a time. More power to people 🙌

  • @francisxaviar5310
    @francisxaviar5310 2 роки тому +2

    இப்படிக்கு காலம்

    • @francisxaviar5310
      @francisxaviar5310 2 роки тому +1

      தெய்வம் நின்று கொல்லும் பழமொழி

  • @daya2820
    @daya2820 2 роки тому

    என் அழகான இயற்கையே வெகு விரைவில் இது இந்தியாவில் உள்ள வட மாநிலங்களில் நடக்க வேண்டும் மோடியை எதிர்த்து ... அந்த நாள் வெகு தொலைவில் இல்லை .... சீக்கிரத்தில் நடக்கும் இது இயற்கையின் ஆணை

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 2 роки тому +1

    👌👌👌👌👌

  • @jayagandan7248
    @jayagandan7248 2 роки тому +1

    மிகவிரைவில்இந்தியாவில்நடைபெறும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +7

    கடந்த 300 வருடங்களில் இந்தியாவை மிக மோசம்'மாக ஆட்சி செய்த அரசாங்கம்
    BJP அரசு BJP ஆட்சி BJP.கட்சி பாஜக
    இதை விட மோசம்''மான ஆட்சி முன்பும் இருந்தது இல்லை பின்பும் இருக்கபோவது இல்லை

  • @francisxaviar5310
    @francisxaviar5310 2 роки тому +4

    தெய்வம் நின்று கொல்லும் பழமொழி

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    Mahinda Rajapaksa வீட்டின் மீது ஏறிய மாணவர் கூட்டம்.... இது தான் இலங்கைப் புரட்சி....

  • @annaamalaiswaminathan1637
    @annaamalaiswaminathan1637 2 роки тому +2

    தமிழர்களுக்கு செய்த பாவம் சும்மா விடாது

  • @viveksasn
    @viveksasn 2 роки тому +15

    Feeling bad for the police people and Army. Because their families are also facing the economic emergency situation

  • @chandraalageson9146
    @chandraalageson9146 2 роки тому

    Thank you protesters

  • @manikandanm4781
    @manikandanm4781 2 роки тому +1

    Recognition by people that unity is strength is heartening

  • @mohanudaya4685
    @mohanudaya4685 2 роки тому

    We support from.india

  • @ramseenhabeeb4232
    @ramseenhabeeb4232 2 роки тому

    Same same

  • @nandakumarg5640
    @nandakumarg5640 2 роки тому

    Unite all the people against the State and Government

  • @surinsurinr8596
    @surinsurinr8596 2 роки тому

    Masss

  • @parameshkandan1096
    @parameshkandan1096 2 роки тому

    Good

  • @tamilko5756
    @tamilko5756 2 роки тому +4

    இதேமாதிரி இந்தியத் திருநாட்டிலும் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட வேண்டும்.. ஊழல், மதவாத அரசியல்வாதிகளை விரட்டியடித்து உண்மையான மக்களின் அதிகாரம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/hkakhClsrus/v-deo.html
      ua-cam.com/video/1r_pTaH3WaE/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/play/PLPLPKXY9KqBTab7HBvLnfX3KSHQfg69ws.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/tUqNNMhsYdo/v-deo.html
      ua-cam.com/video/BRRHx8ZOopk/v-deo.html

  • @shawnsathananthan6190
    @shawnsathananthan6190 2 роки тому +2

    how many people how many children how many mothers and sisters dice in the ground..... Nothing to compare 2009 and before as well 20 years at least these people wake up now in 2022 God bless them..

  • @vinodanviroj656
    @vinodanviroj656 2 роки тому +1

    மாணவர் போராட்டம் வாழ்க வளர்க.. ...

  • @Nimmishiva
    @Nimmishiva 2 роки тому +2

    மேதகு பிரபாகரன்

  • @srirankan2651
    @srirankan2651 2 роки тому

    இந்த மோசமான அரசைக் கவிட்டாலும் வெற்றி தான்…….. இது ஒ௹ புரட்சி, பொருளாதாரப, புரட்சி அரசியல், புரட்சி ஏற்படுகிறது……..

  • @geethasundaram8217
    @geethasundaram8217 2 роки тому

    Unity is strength🙏🏻🙏🏻🙏🏻 God will save the innocent people 🙏🏻🙏🏻🙏🏻 Good that people understand there government cunningness… Hope and Pray for the Best 🙏🏻

  • @thamilini7966
    @thamilini7966 2 роки тому

    Nice ...Do you all going to celebrate 🍾 18th of May now?

  • @robertdaniel9381
    @robertdaniel9381 2 роки тому +2

    வள்ளுவன் வாக்கு💪💪💪

  • @samsam-hw9ip
    @samsam-hw9ip 2 роки тому

    Kawanam urawuhalay good bless for oll

  • @rajaparvatham3776
    @rajaparvatham3776 2 роки тому +2

    முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

  • @Jabir-oz1zk
    @Jabir-oz1zk Місяць тому

    ❤sopar

  • @YOUTUBEVINO
    @YOUTUBEVINO 2 роки тому +2

    இன்னும் கொஞ்சம் நாட்களில் இதுப்போல் நம் நாட்டில் நடக்கும் ....😂😂😂😂

  • @இலட்சியசேனை
    @இலட்சியசேனை 2 роки тому +2

    ua-cam.com/video/7FIT0QrJa84/v-deo.html ஈழத் தமிழருக்காக இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த மக்களுக்காக டி ராஜேந்தர் பாடிய உணர்ச்சி மிகு புரட்சிப் பாடல்

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    அருமையான சம்பவம்...

  • @passionatehealthykitchen
    @passionatehealthykitchen 2 роки тому

    Very unfortunate. Sad to see our neighbors suffer from ruthless governance by Rajapakshe family. Hope they are thrown out of politics for ever. Let the people teach them what democracy is. Prayers for the people's life to turn back to normal at the earliest.

  • @sridevisatchidanandam3868
    @sridevisatchidanandam3868 2 роки тому +9

    It has to happen......I'm really happy for this situation in Srilanka...... It is soon going to happen in India too.....!!!

    • @Ragul4042
      @Ragul4042 2 роки тому +1

      India is not that worst.

    • @sridevisatchidanandam3868
      @sridevisatchidanandam3868 2 роки тому +2

      @@Ragul4042 let's see after 2024 elections.....that is going to decide

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
      ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
      ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
      ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      @@Ragul4042
      ua-cam.com/video/tUqNNMhsYdo/v-deo.html
      ua-cam.com/video/BRRHx8ZOopk/v-deo.html

  • @ananth903
    @ananth903 2 роки тому +3

    இந்தியாவில் விலைவாசி போகுற வேகத்தை பார்த்தால் நம்ம ஜீக்கும் இதே நிலமை ஏற்பட வாய்பு உள்ளதா🤔🤔🤔.

    • @santani4768
      @santani4768 2 роки тому

      மக்கள் வாக்களித்து வாக்குச்சீட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிலைமை என்றால் வாக்கு இயந்திரத்தை வைத்து போலியான பிம்பத்தை கட்டமைத்து வெற்றிபெற்ற ஜிகு ஹிட்லரின் நிலைமைதான்

    • @ananth903
      @ananth903 2 роки тому

      @@santani4768 🤣🤣🤣

  • @pratheepanshan5590
    @pratheepanshan5590 2 роки тому +2

    இனி ஆட்சி செய்ய போகிறவர்களும் இனம், மதம் வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடத்துவர்கள் என்பதற்கு என்ன
    உத்தரவாதம் உள்ளது? எவர் ஆண்டாலும் தமிழருக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை

    • @wmaka3614
      @wmaka3614 2 роки тому

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.

  • @malarchan345
    @malarchan345 2 роки тому +1

    🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 2 роки тому +2

    ஆடிய ஆட்டம் என்ன, பேசிய
    வார்த்தை என்ன நீ செய்த
    பாவமடா நல்ல அனுப்பவிடா

  • @sukumarmurugan7641
    @sukumarmurugan7641 2 роки тому +6

    Jallikattu is ours and Srilanka is also ours ❤️ RiseUp Tamizha 💪⚡🏅

  • @radhakannan4010
    @radhakannan4010 2 роки тому

    என்னடா நடக்கு
    Before independence போல உள்ளது

  • @muppidathiraja4784
    @muppidathiraja4784 2 роки тому +5

    In Ceylon, the protests march taken by the college and University students receives widespread support. In Sri Lanka , economic genocide is being imposed by the present day rulers. Peoples suffering are not very easy to express in words. They lost faith in the functioning of the present day government led by Raj bakshe family. The international community is requested to keenly observe the developments happening in Sri Lanka and advise the present government to step down immediately to restore peace and stability in Sri Lanka. Mere words and empty slogans will not bring the desired result. People from all walks of life should
    extend their heart and soul to remove the useless empty
    government led by Rajbakse
    brothers.The United Nations
    Organisation should send fact finding group to Sri Lanka to study the ground realities prevailing in Sri
    Lanka.

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 2 роки тому

    Finally public understood the truth dirty politics will be thrown out of power. Vote only for development not for religion r cast

  • @thishasaree966
    @thishasaree966 2 роки тому +1

    என்ன இல்லை இந்த திருநாட்டில் நாம் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொகையில்

  • @MottiyarMohammed
    @MottiyarMohammed 8 місяців тому

    සූබදවෑවා
    ජයවෑවා දමලාඅරිනන
    අරගලයට ජයවෑවා

  • @OmarOmar-ty6ge
    @OmarOmar-ty6ge 2 роки тому

    Perapakaran world 🌎🌎🌍 Tamil good ledar

  • @dhusiyandhan
    @dhusiyandhan 2 роки тому

    God is great.....one way tamileelam

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому

    Sorry people s

  • @manickarasathuraisamy1109
    @manickarasathuraisamy1109 2 роки тому

    தேங்காய் நிறையக்கிடக்கு தேங்காய் எண்ணைய் செய்.
    வெளிநாட்டுக்காரன் தருவதை ததவிர்.

  • @slalonegaming8915
    @slalonegaming8915 2 роки тому

    ஓர் அலவுதான் பொறுமை

  • @kdarrysarujan
    @kdarrysarujan 2 роки тому +1

    ராஜபக்சே தெலுங்காமே ‌‌......

  • @inhamnow2949
    @inhamnow2949 2 роки тому

    apeyy aragalayata jayama jayawevaaaa 👍👍👍👍

  • @shiblishibli7794
    @shiblishibli7794 2 роки тому

    Sagodarargale awanugala kolluga

  • @menakaimanickavasagar6315
    @menakaimanickavasagar6315 2 роки тому

    Is he home?

  • @auromira8840
    @auromira8840 2 роки тому +3

    தமிழ்நாட்டில் பிரித்து ஆளும் குடும்ப அரசியல்,திமுக

  • @ganesselva5970
    @ganesselva5970 2 роки тому

    குலுங்கிய அலரி மாளிகையின் முன்பாக அலறியும் உதிராத, உதிர மறுக்கும் அந்த மலர் !

  • @OmarOmar-ty6ge
    @OmarOmar-ty6ge 2 роки тому

    Kota kolungada

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +14

    BJP கட்சி பாஜக. BJP கட்சி
    2014 முதல் 2019 வரை செய்த
    ஆட்சியை விட ஆயிரம் மடங்கு
    மோசமானது ஆக இருக்கிறது
    BJP'யின் 2020 TO 2024 காலகட்ட ஆட்சி

  • @francismesmar5900
    @francismesmar5900 2 роки тому +1

    Irunthalum sari illaddalum sari veeda erichu vidungal

  • @logeshwarangk609
    @logeshwarangk609 2 роки тому +2

    Prabakaran

  • @mikhaildp5362
    @mikhaildp5362 2 роки тому

    இவர்கள் பல்கலைக் கழகப் படிப்புக்குப் பிறகு அரசாங்க வேலைக்காக போராட்டம் நடத்துவார்களா அல்லது நாட்டிற்கு அந்நிய செலாவணி சம்பாதித்து தருவார்களா

  • @kumarsiva7354
    @kumarsiva7354 2 роки тому +1

    Tamil Nadu people's wack up soon family politics very dangerous

  • @ceylontea5877
    @ceylontea5877 2 роки тому

    Every body is facing economic problems all over the world prices are going up everywhere.Economic problems will continue even with a different President so be calm help your country over come this difficult time.

  • @sailakshmi1953
    @sailakshmi1953 2 роки тому

    Murugar aatchi varum

  • @prabathanga7107
    @prabathanga7107 2 роки тому

    Rajapaksa family went in a special flight to Tirupati temple in india .now God is punishing them 🙏🙏👍🇨🇦💕

  • @தமிழ்வாலிபன்

    இவர் தவறாக கூறுகிறார்
    எண்ணெயின் விலை 1380
    சாதாரண உடுப்பு தோய்க்கும் சவர்க்காரம் 170
    பான் ஒன்றின் விலை 150
    பருப்பின் விலை 580
    கோதுமை மாவின் விலை 240
    ரத்தி டீமா 250 கிராம் 495
    முட்டையின் விலை 35
    நாட்டு முட்டையின் விலை 50
    சிவப்பு அரிசி 210
    நான் நேற்று வாங்கியதை பட்டியலிட்டு இருக்கின்றேன்
    பெட்ரோலின் விலை 350 ரூபாய் இன்னும் சில தினங்களில் 400 ரூபாய் யாக உயரும் என்று விட்பனையாளர் கூறினர் 👍 என்னதான் பொருட்களுக்கு விலை உயர்ந்தாலும் மக்கள் திட்டிக்கொண்டு வாங்கத்தான் செய்கிறார்கள் 👍

  • @balakumarparajasingham5971
    @balakumarparajasingham5971 2 роки тому +6

    Next Indian P.M Modi

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/EXrEDXtS3xY/v-deo.html
      ua-cam.com/video/n2eU3t50dNo/v-deo.html
      ua-cam.com/video/6ru_26ibBDQ/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/h0P2BhE_rT0/v-deo.html
      ua-cam.com/video/zsO8Nuv3-gk/v-deo.html

    • @hope3604
      @hope3604 2 роки тому

      ua-cam.com/video/tUqNNMhsYdo/v-deo.html
      ua-cam.com/video/BRRHx8ZOopk/v-deo.html

  • @aslamkhan8776
    @aslamkhan8776 2 роки тому

    It will happen in India soon

  • @ChristleyG7
    @ChristleyG7 2 роки тому +2

    Haven't seen such a big thief family as Rajapaksa

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому

    குடும்ப ஆதிக்கம் வேண்டாம்