உம்மை போற்றி பாடுவோம் எங்கள் உயர்ந்த கண்மலையே பெருவெள்ளம் மதில்லை மோதி பெருங்காற்றும் அடிக்கையில் எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே பெருங்கன்மலையின் நிழலே செங்கடலும் பிளந்து போகும் யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள் பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே ஜெயம் எடுப்போம் உம்மாலே எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல் வைத்த வைத்ததும் நீரல்லவோ கன்மலை தேனும் வடியும் எண்ணெயும் தருவது நீரல்லவோ
ஆமென் ❤️❤️❤️❤️❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤️❤️
உம்மை போற்றி பாடுவோம்
எங்கள் உயர்ந்த கண்மலையே
பெருவெள்ளம் மதில்லை மோதி
பெருங்காற்றும் அடிக்கையில்
எங்கள் புகலிடமே எங்கள் தஞ்சமே
பெருங்கன்மலையின் நிழலே
செங்கடலும் பிளந்து போகும்
யுத்த சேனையும் அமிழ்ந்திடும் எங்கள்
பராக்கிரமமே எங்கள் பெலனும் நீரே
ஜெயம் எடுப்போம் உம்மாலே
எம்மை உயர்ந்த ஸ்தானங்கள் மேல்
வைத்த வைத்ததும் நீரல்லவோ
கன்மலை தேனும் வடியும் எண்ணெயும்
தருவது நீரல்லவோ
Amen hallelujah
Amen 🙌 hallelujah hallelujah 🙌👏👏👏👏👏👏🔥➕🛐🙇🙋🙋🙋 tq Jesus 👏👏🙏
Praise the lord
Amen Amen
❤ns
Song super
God Bless you
Jesus an badagel erukerar. Nan mulgepogamatan.🙏🙏🙏
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்🎉🎉
Amen 🙏
Nice song brother God bless you brother
this song is helps to having very powerful blessing in Worship
Umai potte paduom. Amen
எங்கள் பராக்ரமமே எங்கள் பெலனும் நீரே...
ஜெயம் எடுப்போம் உம்மாலே...🎉❤
Easuvukkupuzall
👏
Very nice 🎉🎉🎉
✨🙌✨🙌✨
Amen.... God Bless you all ny dear Brothers 🙏
Ellam Um karathin thayavu naan unmaiai valanum Appa Nenga Enaku Help Pannunka Ennala Mudiyala Please Help Me. God Bless You Brother
Song super
God Bless you