Director Sasikumar ரவுடின்னு நினைச்சேன் Subramaniyapuram Rasathi| Buhari Junction

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 103

  • @buharijunction
    @buharijunction  2 роки тому +2

    Part 2
    ua-cam.com/video/C0nCwnYJnfw/v-deo.html

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +33

    சுப்ரமணியபுரம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் அபாரம்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +30

    ஒரு சீன் என்றாலும்
    செம சீன்.எக்காலத்திற்கும் நின்று பேசும்.சுப்ரமணியபுரம் என்றாலே இந்த சீன் தான் First நினைப்பு வரும்.இரண்டு பேருமே
    Super நடிப்பு.

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 2 роки тому +20

    நல்ல மங்களகரமா இருக்காங்க.எதார்த்தமான பேச்சு வழக்கு. நிறைய படங்களில் நடிக்க வாழ்த்துக்கள்👍👍💐💐💐

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 роки тому +7

    நானும் திண்டுக்கல் தான் படத்துக்கு மெயினே நீங்கதா டாலிங் அழகான நடிப்பு

  • @நேர்மைவழி
    @நேர்மைவழி 2 роки тому +7

    உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் மென்மேலும் பல படங்கள் நீங்க நடிக்க வேண்டும்

  • @tamilan9781
    @tamilan9781 2 роки тому +18

    சுப்பிரமணியபுரம் 2008-ல வந்துச்சி.. படம் வந்து 14 வருஷம் ஆச்சி.... நீங்க இன்னும் இளமையாவே இருக்கிங்க... படத்துலதான் கிழவியா இருந்தீங்க... வாழ்த்துக்கள் அக்கா...

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 роки тому +9

    கலைக்கு உகந்த நடிப்பு சகோதரி

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 11 місяців тому +1

    ராசாத்தி கேரக்டர் அருமையான கேரக்டர்

  • @skshanmugam7313
    @skshanmugam7313 2 роки тому +16

    அக்கா நடிப்பு வேற லெவல்ல இருக்கு

  • @prabhug8480
    @prabhug8480 2 роки тому +12

    எல்லாம் சுத்தபத்தமாத்தான இருக்கு 😃😃😃😃😃😃

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 роки тому +15

    திண்டுக்கல்லுக்கே பெருமை. நானும் உங்க ஊர் தான் "

  • @osipayasam1310
    @osipayasam1310 2 роки тому +15

    அம்மா நீங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் -அசோக்

  • @deivamp564
    @deivamp564 2 роки тому +4

    நீங்கள் பல நல்ல படங்கள் நடிக்கவேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

  • @anandr4193
    @anandr4193 Рік тому +2

    அருமையான நடிப்பு அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vanithalakshmijeyakumar6279
    @vanithalakshmijeyakumar6279 3 місяці тому

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா. சிறு வேடம் என்றாலும் உங்களை இன்றும் மறக்க முடியாது. உங்களது நடிப்பு அருமை. அழகா இருக்கீங்க அம்மா ..
    வாழ்த்துக்கள் 🎉

  • @SaiSai-rc6do
    @SaiSai-rc6do 2 місяці тому

    மதுரைTOதேனி படம் உங்கநடிப்பு பேச்சு மிக அருமையாக இருந்தது அந்தப் சீன் சலிப்பு திட்டவில்லை பஸ் விட்டு கீழே இறங்கியவுடன் திண்ணையில் இருப்பவனிடம் பேசும் மிக அருமை நீங்கள் திண்டுக்கல் தனம் மிக்கமகிழ்ச்சி சினிமா பெயர் வரும்பொழுது தனம் வந்தது💑

  • @MsSunilbabu
    @MsSunilbabu 2 роки тому +4

    She is an excellent actress 👏👏👏👏😍Akka... Vanakkam 🙏from Palakkad 👍😍

  • @YadakudaSamaiyal
    @YadakudaSamaiyal 2 роки тому +15

    உங்க இன்டர்வியூ
    ஆக்டிங்கோடதான் இருக்கு.
    வாழ்த்துக்கள் நண்பி
    மிக விரைவில் விஜய் டிவியில் சந்திபோம்.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 роки тому +12

    சித்தா நம்ம செட் சவுண்டு எப்படி ம்ம்ம் சவுண்டு வீடுவரை கிழியுது 👌👌👌👌👌👌👌👌👌

  • @AbbasAbbas-ld7xz
    @AbbasAbbas-ld7xz 2 роки тому +9

    மறக்க முடியாத நடிகை

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 роки тому +4

    புகாரிஜி! நேரில் இவரின் தோற்றம் நன்றாகவும் குரல் இனிமையாகவும் உள்ளது.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 2 роки тому +1

    Super acting andrum in drum endrum manathil irukkum naun rasiththa sene valca.

  • @ranjithkumarrg1987
    @ranjithkumarrg1987 2 роки тому +3

    திண்டி மாநகரின் மகிமை

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @jayakumar.vjayakumar.v5797
    @jayakumar.vjayakumar.v5797 2 роки тому +2

    Ada Ada buhari Anne Arumai 🎉🎊😀😃

  • @guruprasadr9308
    @guruprasadr9308 Рік тому

    அற்புத நடிப்பு

  • @hajimohamed2560
    @hajimohamed2560 2 роки тому

    Bodikkanayakkanor padatthil sori Koda miga arumaiyaga naditthiruppar ❤️

  • @ManiMaran-lw3re
    @ManiMaran-lw3re 2 роки тому

    Arumai, amma

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 роки тому +1

    நல்ல வாய்ஸ்

  • @g.rajkumarkumar5813
    @g.rajkumarkumar5813 2 роки тому

    சூப்பர் சகோதரி

  • @nedunchezhian6780
    @nedunchezhian6780 2 роки тому +11

    இவரது நடிப்பு " மதுரை To தேனி, வழி ஆண்டிப்பட்டி " கிளைமாக்ஸில் நன்றாக இருக்கும்..

    • @dhilipkumar3326
      @dhilipkumar3326 2 роки тому

      அருமையான பதிவு

    • @starmedia5902
      @starmedia5902 2 роки тому +1

      என்னோடு கருப்பு ஆடு படத்தில் நடிச்சிருக்கு இந்த பொம்பள

    • @Shiva-il4us
      @Shiva-il4us Рік тому +2

      @@starmedia5902 பொம்பள என்ற வார்த்தை அநாகரிகமான வார்த்தை

    • @starmedia5902
      @starmedia5902 Рік тому

      அப்படியா ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ஒன்னோ ரெண்டோ வித்தியாசம் மத்தபடி ஒன்னுமில்லிங்க அத முன்ணோரெல்லாம் சொல்லி வச்சாங்க அதை சொண்ணவண விடாதிங்க அபராதம் போடுங்க 😁

  • @prakashr4730
    @prakashr4730 2 роки тому

    Super Acting.....Rajathiyakka......

  • @keerthanakeerthy4634
    @keerthanakeerthy4634 Рік тому +1

    S mam i am a big fan of k r Vijaya mam u acted like her only in the movie even i lok like k r Vijaya mam u too mam lucky mam u r 😍

  • @gowsalyavadivel5863
    @gowsalyavadivel5863 2 роки тому +1

    Arumai akka❤❤❤

  • @rajkayu5528
    @rajkayu5528 2 роки тому

    சூப்பர் அக்கா

  • @narasimmashop9836
    @narasimmashop9836 2 роки тому

    Superlookbhabhi💕💕💕

  • @narasimmashop9836
    @narasimmashop9836 2 роки тому

    Semalook❤️❤️👌👌💕💕

  • @nagarajannagarajansumi705
    @nagarajannagarajansumi705 2 роки тому

    Good madam do more collections mam

  • @PandiPandi-oc1nv
    @PandiPandi-oc1nv 2 роки тому

    But.....akka yerkanavea nadicha mathiri irukku....
    Movie name:- chinna veedu
    Song name :- ada macha mulla song
    4 ladies dance la oru ladie mathiri irukanga
    🤔🤔🤔🤔🤔

  • @ponkarupasamy5655
    @ponkarupasamy5655 2 роки тому

    Arumai sister

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 2 роки тому +6

    ஏலே ராசாத்தி தண்ணி கொண்டா....... அப்புறம் இன்னும் காண்ட்ராக்ட் நமக்குதான சித்தன் பாவம்

  • @Kamleesh-n4k
    @Kamleesh-n4k 3 місяці тому

    Varnam movie sema aunty❤

    • @buharijunction
      @buharijunction  3 місяці тому

      What movie

    • @Kamleesh-n4k
      @Kamleesh-n4k 3 місяці тому

      @@buharijunction varnam [2011]vjs movie she act in prostitute wow what a aunty that movie watch youtube♥️

  • @rajaraja-hc3ec
    @rajaraja-hc3ec Рік тому

    anna mr and mrs chinnathithirai maha lingam and raji avanga interview pannunga

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா திண்டுக்கல் அலெக்ஸ் அண்ணண் தெரியும் நீங்கள் மரக்காமே பெயர் சொன்னிங்கலே அக்கா நீங்கள் வேர லெவல். பை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜன்ட்

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 2 роки тому

    Nice interview 🎊👍🏻

  • @dhivyabharathi2710
    @dhivyabharathi2710 2 роки тому +1

    Pesarahey nadippathupol erukku

  • @jescilaayas8369
    @jescilaayas8369 2 роки тому +3

    Amazing aunty 😍

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 роки тому

    Best acting

  • @sayedmohammedsayedmohammed4906
    @sayedmohammedsayedmohammed4906 2 роки тому

    Super buhari

  • @ராசிகுடும்பம்

    akka..................................akka.........................

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 2 роки тому

    மைக்செட்

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 2 роки тому +10

    சுத்த பத்தமா தானே இருக்கு என்றது செம்பத்தானா????நான் இதுவரை நினைத்தது.........

  • @anandr4193
    @anandr4193 Рік тому

    அருமை அக்கா வாழ்த்துக்கள்

  • @SanthoshSanthu-zk5hm
    @SanthoshSanthu-zk5hm 2 роки тому +1

    semma kata

    • @jaibolenath1309
      @jaibolenath1309 2 роки тому

      நாட்டுக்கட்டை ப்ரோ

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 роки тому +3

    குரல் நன்றாக இருப்பதால் பாடுவதற்கு முயற்ச்சிக்கலாம்

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 2 роки тому +1

    ♥️♥️♥️

  • @muthusabari2254
    @muthusabari2254 2 роки тому

    Madam super scene

  • @chinrasub9413
    @chinrasub9413 2 роки тому

    👌👍💐

  • @kalirajgee8175
    @kalirajgee8175 2 роки тому

    Super

  • @prakashdevaraj7869
    @prakashdevaraj7869 Рік тому

    1:28 😯😀🤣

  • @dhanalakshmi598
    @dhanalakshmi598 2 роки тому

    dhana aka

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 2 роки тому +4

    நம்மட நந்தாவில் 'நாத்தல் குண்டி' நாகநந்தினி அத்தையின்ர மூஞ்சி மாதிரியல்லோ இருக்கு....!? 😁😀

  • @ramasamyramasamy3667
    @ramasamyramasamy3667 2 роки тому

    Akka yathartha natippu

  • @elangops9586
    @elangops9586 2 роки тому

    Picture , Scene to show. Only conversation vl not understand

  • @karuppusamysamy3417
    @karuppusamysamy3417 2 роки тому

    மைக்செட் உங்களுக்கு லேசான தெரியுது

  • @happylifeforu
    @happylifeforu 2 роки тому +7

    நல்ல நடிகை ஆனா use பண்ண மாட்டானுங்க தமிழ் ஆளுங்க

    • @buharijunction
      @buharijunction  2 роки тому

      Niraya share panunga

    • @happylifeforu
      @happylifeforu 2 роки тому

      @@buharijunction share pana matum.... Useless தமிழ் cinema

  • @balavignesh7845
    @balavignesh7845 Рік тому

    Tharamana aunty

  • @kajamugan8105
    @kajamugan8105 2 роки тому +1

    rasathi unna marakka mutiyalayea

  • @முஹம்மதுஇத்ரீஸ்

    நடிக்கபோனா L போடுதான்

  • @js-zw6ge
    @js-zw6ge 2 роки тому +3

    பாத்திங்களா எங்க தமிழ கெட்ட வார்த்தைய கூட எவ்ளோ அழகா இருக்கு னு அதான் நம்ம தமிழ்

  • @musicmate793
    @musicmate793 2 роки тому

    நடிப்பு இருந்தாலும் ரட்டு ஏறிரும்