உன்னதங்களிலே கடவுளுக்கு- Unnathangalile kadavulukku

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2019
  • உன்னதங்களிலே இறைவனுக்கு - Unnathangalile iraivanukku #அருள்வாக்கு
    #arulvakku #தவக்காலப்பாடல்கள் #LentenSongs #ஈஸ்டர் #Easter #New_missal #புதிய_மொழிபெயர்ப்பு #உயிர்ப்பு #பாஸ்கா #திருவிழிப்பு #Pascha #Vigil #alleluia #holymass #திருப்பலி #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass

КОМЕНТАРІ • 30

  • @thomasch28
    @thomasch28 2 роки тому +6

    உன்னதங்களிலே கடவுளுக்கு/ மாட்சி உண்டாகுக./
    உலகினிலே நன்மனத்தோருக்கு /அமைதியும் உண்டாகுக.
    புகழ்கின்றோம்/ யாம் உம்மையே
    வாழ்த்துகின்றோம்/ இறைவனே.
    உமக்கு ஆராதனை புரிந்து/ உம்மை
    மாட்சிப் படுத்துகின்றோம்/ யாம்.
    உமது மேலான மாட்சியின் பொருட்டு/ உமக்கு நன்றி கூறுகின்றோம்.
    ஆண்டவராகிய இறைவனே/ இணையில்லாத விண்ணரசே.
    ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும், /வல்ல தந்தை இறைவனே./
    ஒரே மகனாக /உதித்த ஆண்டவர்.. /இயேசு கிறிஸ்து இறைவனே./
    ஆண்டவராகிய இறைவனே/ இறைவனின் திருச் செம்மறியே.
    தந்தையினின்று /என்றென்றுமாக /உதித்த இறைவன் மகனே நீர்./
    உலகின் பாவம்/ போக்குபவரே /நீர் எம் மீது இரங்குவீர்./
    உலகின் பாவம் போக்குபவரே/ எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர்.
    தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, /நீர் எம் மீது இரங்குவீர்.
    ஏனெனில் இயேசு கிறிஸ்துவே/, நீர் ஒருவரே தூயவர்!/
    நீர் ஒருவரே ஆண்டவர்! /நீர் ஒருவரே உன்னதர்!
    தூய ஆவியோரோடு/ தந்தை இறைவனின்/ மாட்சியில் இருப்பவர் நீரே.

  • @amalakiriesan5948
    @amalakiriesan5948 Рік тому +2

    Amen

  • @samnova6202
    @samnova6202 3 роки тому +4

    ஆண்டவரின் திருச் செம்மறியே ஆனந்தம் உடனே பாடுவேனோ

  • @MaryDanaKitchen
    @MaryDanaKitchen 3 роки тому +2

    🙏🙏 ஆமென்

  • @TAMILTamil-ui1bl
    @TAMILTamil-ui1bl 4 роки тому +5

    Noc song

  • @user-wv4fw8zi8d
    @user-wv4fw8zi8d 5 місяців тому +1

    ❤🎉😊🎉🎉❤amen 2:08

  • @m.selvinselvin7269
    @m.selvinselvin7269 2 роки тому +1

    ஆமென் 🙏🙏🙏

  • @preethiramadurai6488
    @preethiramadurai6488 3 роки тому +3

    Ave Maria.....

  • @davidebinesh771
    @davidebinesh771 3 роки тому +3

    Super song

  • @udhayakumar.judhaya888
    @udhayakumar.judhaya888 5 місяців тому

    Amen......

  • @asenthil23
    @asenthil23 4 роки тому +2

    Thank you Jesus Christ Amen 🙏

  • @amalztudio
    @amalztudio 4 роки тому +3

    Ave Maria

  • @jaculiner1495
    @jaculiner1495 Рік тому

    I love this song

  • @jayamary6190
    @jayamary6190 Рік тому

    Praise the God bless 🙏🙏🙏

  • @chilambuselvipavunraj6153
    @chilambuselvipavunraj6153 6 місяців тому

    😍

  • @jonemalini6882
    @jonemalini6882 3 роки тому +1

    Super

  • @Oshinmerisha
    @Oshinmerisha 11 місяців тому

    ❤🎉

  • @allinallinraj9389
    @allinallinraj9389 3 роки тому

    I love this song Jesus Christ

  • @kokilageorge9855
    @kokilageorge9855 Рік тому +2

    Thank you so much ....I was searching a lott for this song... In church everyon eused to sing and i used to sing improperly....now i can too sing the song without any mistakes....Praise the Lord...!!!

  • @av7007
    @av7007 3 роки тому +1

    Old lyrics is the best !

  • @kalasamuel9289
    @kalasamuel9289 3 роки тому +1

    Nice to hear with lyrics🙏

  • @vianneymilton8390
    @vianneymilton8390 4 роки тому +6

    I have been waiting for a long time to hear this version..! Thank You So Much...!

  • @sakilav351
    @sakilav351 Рік тому

    இதுக்கு ஆண்டவரே எப்டி வரும் பிளீஸ் சொல்லுங்க

  • @georgebeganza4675
    @georgebeganza4675 3 роки тому +1

    0

  • @jayasheela7037
    @jayasheela7037 3 роки тому

    Please send keyboard notes

  • @ragulragul20
    @ragulragul20 2 роки тому

    Ygrub

  • @joycemary2053
    @joycemary2053 3 роки тому +2

    Please post the lyrics of this hymn in English.... Please....🙏🙏🙏

  • @danielrexsan3612
    @danielrexsan3612 4 місяці тому

    Wast

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 7 місяців тому

    Amen