விவேகானந்தா மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா இடத்திற்க்கு கூடுதலாக மெருகேற்றி சிறப்பான பணிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் 😊😊😊
Dae Tharkuri ipditha 16crore ku bridge kattunanunga athu oorey thadam illama kaanapoiruchu unaku Arivu iruntha ithu oru thiruttu government nu teriyum central yu tharkuri thirudan Inga state yu apdiye iruntha enna pandrathu 😂@@SamuelSinclair-cx5kc
விவேகானந்தரின் நினைவு மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவள்ளுவருக்கு தனியாக படகு போக்குவரத்து தடையின்றி அமைய அரசு பணிகளை செய்ய தவறியுள்ளது. கரையிலிருந்து தனியாக திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமையுங்கள்.
கலைஞர், அய்யன் வள்ளுவருக்கு, தமிழ்நாட்டின் வடக்கில் வள்ளுவர் கோட்டமும், தெற்கில் வானுயர சிலையும் அமைத்து அவருக்கு உலகம் மெச்ச புகழ் சேர்த்தது எவ்வளவு பாராட்டினாலும் தகும்... நன்றி கலைஞர் அவர்களுக்கும், முதல்வருக்கும்❤❤❤❤❤❤❤❤
திராவிட புத்தி ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே கன்னியாகுமரிக்கு பெருமை இருக்கிறது. திராவிடத்தால் தான் கன்னியாகுமரிக்கு புகழ் வந்தது என்பது திராவிட உருட்டு. திருட்டு தெலுங்கு திராவிடம்
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும்படி பாலம் அமைக்காமல், திருவள்ளுவர் சிலைக்கு தனி பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்கள் தமிழர்கள். தமிழர்களின் இந்த 2 கோரிக்கைகளையும் குப்பைத்தொட்டியில் வீசியிருக்கிறது திமுக அரசு. இது கண்டிக்கத்தக்கது.
These memorial structures are in territorial waters. Hence, necessary approval from the approximate authority shapes the issues of installation/modification/maintenance.
விவேகானந்தா மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா இடத்திற்க்கு கூடுதலாக மெருகேற்றி சிறப்பான பணிக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள் 😊😊😊
Weldone Great Tamilan Valluvar,😊
Super 🙏👍🌄
❤🎉 Super Bro 🎉❤
superb. 😊
Romba safe ha irukanum Romba kuttam irukum so ellam wait pannipapaga so Romba mukiyam
இந்த பாலம் தற்காலிக பாலமா நிரந்தர பாலம இவ்வளவு ஸ்பீடாக செய்கிறார்கள்
36கோடி திட்டம்,
தற்காலிகப் பாலமா?அடிப்படை அறிவில்லாத கேள்வி
Dae Tharkuri ipditha 16crore ku bridge kattunanunga athu oorey thadam illama kaanapoiruchu unaku Arivu iruntha ithu oru thiruttu government nu teriyum central yu tharkuri thirudan Inga state yu apdiye iruntha enna pandrathu 😂@@SamuelSinclair-cx5kc
இது புதிய தொழில் நுட்பம் எனவே பல மாதங்கள் உத்திரவாதம் 😂
திராவிட மாடல் ஆட்சி யாயிற்றே 😂😂😂@@SamuelSinclair-cx5kc
விவேகானந்தரின் நினைவு மண்டபம் தனியார் கட்டுப்பாட்டில் உள்ளது. திருவள்ளுவருக்கு தனியாக படகு போக்குவரத்து தடையின்றி அமைய அரசு பணிகளை செய்ய தவறியுள்ளது. கரையிலிருந்து தனியாக திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமையுங்கள்.
Happy to see developments in Tamilnadu
முதல்வர் அவர்களின் மக்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்...🎉❤🎉
Superb our cm schemes ❤❤❤
Im a kanyakumari malayali girl ❤❤❤.....
How r u da
Ne inum saagalia😂
So what?
So what?
Kanyakumari Tamil Nadu la irukuthu malayali solla perumaya irukutha ungaluku
Kannadiya udaikama pathukanga
கலைஞர், அய்யன் வள்ளுவருக்கு, தமிழ்நாட்டின் வடக்கில் வள்ளுவர் கோட்டமும், தெற்கில் வானுயர சிலையும் அமைத்து அவருக்கு உலகம் மெச்ச புகழ் சேர்த்தது எவ்வளவு பாராட்டினாலும் தகும்... நன்றி கலைஞர் அவர்களுக்கும், முதல்வருக்கும்❤❤❤❤❤❤❤❤
ஏ வா வேலு நாயுடு பாலம் கட்டி இருக்கிறார் என்றால் பயமாக இருக்கிறது. மலை முழுங்கி ஏ வா வேலு நாயுடு.
திராவிட புத்தி ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே கன்னியாகுமரிக்கு பெருமை இருக்கிறது. திராவிடத்தால் தான் கன்னியாகுமரிக்கு புகழ் வந்தது என்பது திராவிட உருட்டு. திருட்டு தெலுங்கு திராவிடம்
தி மு கா கம்பெனி கண்ணாடிய நம்பி போலாமா நடக்கலாமா.திருவண்ணாமலை பாலம் போல் இல்லாம இருந்தா நல்லது
நல்ல தா நினை
Venaaaaa 😂 usuru poidum 2c insurance potuttu polam family ku use agum
@@paulrajvenkadasamy3693
Mattanle
Avan vazhi adhu.
மோடி திறந்த பல பாலங்கள் இடிந்து பல நூறு பேர் இறந்தார்களே அதை சொல்லுறியாடா
Super🎉
Kanyakumari 💖🥰
Ranaday's dream finally achived
தமிழ் நாட்டில் கட்டிய பாலம் மூன்றே மாதத்தில் காணமல் போயின. கண்ணாடி பாலத்தின் நிலைமை விரைவில்...........
Jan 1 appo eppadi dec 30 silver day varum
ஏ வா வேலு நாயுடு பாலம் கட்டி இருக்கிறார் என்றால் பயமாக இருக்கிறது. மலை முழுங்கி ஏ வா வேலு நாயுடு.
நல்லதே நினை
today i am kanya
Indha paalam thaanguma?
பாலம் தமிழக அரசா கட்டியதா..அப்போ பொதுமக்களே ஜாக்கிரதை... அடுத்த மழைக்கு????
They definitely do a better job than peehaaris!!
மெண்டல் சிலை தமிழ் நாட்டு அரசு தான் கட்டியது அது சுனாமியே பார்த்தது
பயப்படாத உங்க பிரதமர் வட இந்தியல கட்டுன மாதிரி அடிச்சுட்டு போகாது.
A. Vaa. Velu iyya paazhathai paarthu katti irupaar.
how much for Indian tourister
கண்ணாடி பாலத்திற்கு தென்னிந்தியாவின் மாபெரும் சமூக புரட்சியாளர் திரு.நாராயணகுரு பெயரை சூட்ட வேண்டும்.
yaar entha naarayana guru
Kamarajar peyar poruthamanathu
Only கருணாநிதி name
தூக்கி அவனுக்கு ஆப்பு வெனா சொருகளாம்
@@dileepanl5121 கன்னியாகுமரி சித்தர் வைகுண்டரின் பெயர் வைக்க வேண்டும்
Be safe 😂
Kadal parkathan varanka
Endha brigde adhutha malai ku ennga poi viluthu kedaka pothoo
..😂
சூப்பர் திமுக அரசு வாழ்த்துக்கள் அருமை 95 பேலூர் மக்கள் வாழ்த்துக்கள் 29.12.2024
பேன நினைவு சின்னங்கள் எப்போதும் அமைக்கப்படும் 😂😂😂
Kalaignar ninaivu illam ulle
Irukkuthe?!
Super dmk government 🙏🙏🔥
We hope that the Tamil Nadu government will do a specialty code for the Thiruvalluvar statue
நம்ம saint gobin பாலம் அதான் பயமே 😂😂
நம்பி பாலம் மேல போலாமா 😂
37 kodi konjam athi gam
Worst boat experience
துறைமுகம் அமைக்கிறார்கள். கடல் நடுவே கட்டிடம் கட்டுகிறார்கள். ஆனால் திமுக அரசால் படகும் விடமுடியவில்லை, தனியாக பாலமும் அமைக்க முடியவில்லை.
poombukara tamil naatin amaipputhan. yethaiyavathu ulara vendiyathu, oru aal porathukkey aal ellai. ethenna kothaval savadi mariketta.
🌄🌄🌄🙏🙏🙏🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🇩🇯🦁🦁🦁🦁🦁
first-time Cm MP MLA Trial pogadum Apuram people pogadum
Fully cracked tiruvalluvar silai,corruption
பாலம் பத்திரம்
Motha boat service olunga vedunga 😂
Not safe all know about quality of work executed by our government
Yeley 2c insurance pottavangala pottu talla nalla plan vanga kalyakumari polam 😅
இதுதான் திராவிட மாடல்
திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும்படி பாலம் அமைக்காமல், திருவள்ளுவர் சிலைக்கு தனி பாலம் அமைக்க கோரிக்கை வைத்தார்கள் தமிழர்கள்.
தமிழர்களின் இந்த 2 கோரிக்கைகளையும் குப்பைத்தொட்டியில் வீசியிருக்கிறது திமுக அரசு.
இது கண்டிக்கத்தக்கது.
These memorial structures are in territorial waters.
Hence, necessary approval from the approximate authority shapes the issues of installation/modification/maintenance.
@@Sasi-World தமிழனுடைய எந்த கோரிக்கையும் குப்பைத்தொட்டியில் போடுவது தான் இந்த திருட்டு தெலுங்கு திராவிட அரசு
பாலம் திறப்பு தான் முக்கியம் இவனுக்கு ஒரு பெண்ணை கற்பலித்த ஒருவன் அவனை இன்னும் கட்சியில் இருந்து நீக்கவில்லை இவன் ஒரு முதல்வர்
தமிழ்நாட்டை மென்மேலும் தலைசிறந்த மாநிலமாக ஆக்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு வாழ்த்துக்கள்
Partthu பார்thu திராவிட விடியல் palam
எப்படா இடிஞ்சு விழும் 😂