(06/10/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Minister Sellur Raju

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #KelvikkennaBathil #SellurRajuInterview #SelluRaju (06/10/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Minister Sellur Raju
    Uploaded on 06/10/2018 :
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 276

  • @sivanathan3609
    @sivanathan3609 6 років тому +100

    சிட்னியின் அமைச்சரே! எய்ட்ஸ் மருத்துவமனையின் முனைவரே! தெர்மகோலின் நாயகரே! எங்கயோ போயிட்டிங்க....

  • @dreamhameed5818
    @dreamhameed5818 6 років тому +136

    யார் ஜாலியா இருக்காங்கலோ இல்லையோ பாண்டேவுக்கு வாரம் வாரம் ஜாலிதான்

  • @vijayvijayan6842
    @vijayvijayan6842 6 років тому +72

    யப்பா செல்லூர் ராஜு அவர்களே இன்னைக்கு வந்து மாட்டிக்கிட்டீங்க..

  • @John-tv3qr
    @John-tv3qr 6 років тому +58

    9:28
    எங்க மோடி...
    பதட்டத்துல உண்மைய உளறிட்டேன் !!!

  • @VinothKumar-ns7ur
    @VinothKumar-ns7ur 6 років тому +207

    பாண்டேக்கு வார வாரம் கலாய்க்க ஒரு ஆள் கிடைச்சிறாங்க..நடக்கட்டும் நடக்கட்டும்...

    • @kkarthiga1
      @kkarthiga1 6 років тому +4

      Vinoth Kumar antha kushi la Pondey konjam weight pottuta mathiri theriyuthu enakku😆

    • @VvV-sj1lx
      @VvV-sj1lx 6 років тому

      Absolutely.

    • @karthikmaniraj3560
      @karthikmaniraj3560 6 років тому

      Mass comment ji....

  • @marimuthu4875
    @marimuthu4875 6 років тому +1

    நன்றி திரு பான்டே அம்மாவின் மரணம் குறித்த கேள்விகளுக்கு!

  • @PradeepPrashi
    @PradeepPrashi 6 років тому +2

    Who are all smiled while seeing raju Bhai's face

  • @subashthilagar9165
    @subashthilagar9165 6 років тому +11

    போர் அடிச்சா வச்சு செய்ய உனக்கு ஒரு ஆளு 😂😂😂

  • @viswanathan8375
    @viswanathan8375 6 років тому +5

    Sir pandey i am seriously following you sir

  • @ramkumar-tv9fh
    @ramkumar-tv9fh 6 років тому +14

    துணை முதல்வர் மாதிரி குங்குமம் இட்டு வந்துள்ளார். எங்கள் அண்ணன் விஞ்ஞானி

  • @samsungnote4628
    @samsungnote4628 6 років тому +6

    Memes boys enga poitega fast ah podunga Memes super piece matiruku I am waiting

  • @shameerahamed71
    @shameerahamed71 6 років тому +16

    Nalla entertainment .. Semma kalaai pandey..

  • @vijaytherock8456
    @vijaytherock8456 6 років тому +20

    9.29 to 9.30 😂😂😂enga modi 😂😂😂😂

  • @Raams88
    @Raams88 6 років тому +40

    சும்மா பேசுனாலே ஒலறுவான் இன்னிக்கு பாண்டே கிட்ட சிக்கி சின்னாபின்னமா ஆயி்ட்டான்...

  • @RahmanFansClub
    @RahmanFansClub 6 років тому

    Super

  • @satheshram7051
    @satheshram7051 6 років тому

    sema comdey. All tension gone on seeing this stress buster video. complete entertainer. What a genius?? what answers!! super. super...

  • @VvV-sj1lx
    @VvV-sj1lx 6 років тому +2

    True entertainer = Mr Pandey

  • @archhari
    @archhari 6 років тому +13

    Raju bhaii @ thermokol rajuuu 😂😂😂

  • @hkradh
    @hkradh 6 років тому

    Pandey - Please arrange for interview on things matter to people such government's welfare plans, vision etc..

  • @SaravanaKumar-dp7sw
    @SaravanaKumar-dp7sw 6 років тому +1

    பாண்டே வ பாருங்க... ஆரம்பம் முதலே சிரிச்சுகிட்டே. இருக்கார்

  • @guru7149
    @guru7149 6 років тому +47

    வெளியில் வெள்ளை ஆடை அணிவது தூய்மை இல்லை .மனசாட்சி கரை படியாமல் இருக்க வேண்டும் .

  • @putrumurugan7373
    @putrumurugan7373 6 років тому +8

    Is it amma or sinnamma photo in raju packet?

  • @jimijuuomastar1749
    @jimijuuomastar1749 6 років тому +1

    one and only scientist ....Sydney nayagan....engal annan ...Thermacol thalaivan Sellur Raju.

  • @aravindschidambaram3052
    @aravindschidambaram3052 6 років тому +3

    How many noticed "yenga Modi" @9.29??

  • @prabhugps6011
    @prabhugps6011 6 років тому +7

    பாண்டே Sir enjoy 😄😄😊😊😊

  • @IamMalik85
    @IamMalik85 6 років тому +1

    பாண்டே..ஒரு scientist கிட்ட பேசிட்டு இருக்கேங்குறது நினைவு இருக்கட்டும்..🤣🤣

  • @ash916win
    @ash916win 6 років тому

    Anything interesting. Timing solunga I will watch from there

  • @mbs3107
    @mbs3107 6 років тому +15

    ஜாம்பவான்கள் பிறந்த மதுரை மண்ணில் இன்று தலைவர்கள் இல்லை.

    • @nagarajraj5853
      @nagarajraj5853 6 років тому

      Miyav என் இல்லை விஜயகாந்த்இருகரு

  • @Karthik-ue3rm
    @Karthik-ue3rm 6 років тому +5

    Sellur Raji Army

  • @vjs1730
    @vjs1730 6 років тому

    I support you Mr. Sellur Raj for your loyalty towards Sasikala apart from her allegations/imprisionment, and dignified comments on actor Vijay. Though people making fun of you on the thermacol matter, scientifically it's a good approach and it's a economical approach as well, only thing the way it is implemented/tried become fun but still it's a good approach, if it is implemented with better method might be appreciated. I have seen videos in which they were using some kind of black colour balls which is floating over the water surface for protecting water evaporation. Good try. Wishing you all success sir.

  • @gokuldpm578
    @gokuldpm578 6 років тому

    Hi thandi tv representative ungaloda intha news clips ah Na ennoda short film la use pannikalama?

  • @mubarak8640
    @mubarak8640 6 років тому +5

    அய்யோ ஆடு தானா வந்து தலையை கொடுக்குதே, சும்மா வே பாண்டே வச்சு செய்வான், உன்னல்லாம் ஊற வச்சு செய்வானே.பாண்டேக்கு சந்தோசத்த பாறேன்.

  • @thirumoliyanthozhappan6802
    @thirumoliyanthozhappan6802 6 років тому +3

    சின்னம்மா வாழ்க வளமுடன்

  • @arun8687
    @arun8687 6 років тому

    Please upload in HD.

  • @Rutva-r7x
    @Rutva-r7x 6 років тому +6

    இவர் ஒரு அமைச்சர் சொல்லி பேட்டி எடுகுரிங்க இவருக்கு சுத்தமா அறிவு இல்லாத அமைச்சர்

  • @SafathN
    @SafathN 6 років тому +4

    செல்லூரார் செம வெள்ளந்தியான மனுஷர்யா !

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 6 років тому +8

    டேய் மங்கூனி அமைச்சரே பாண்டே போட்டு வாங்கிறார்

  • @kanirajakalyani6162
    @kanirajakalyani6162 6 років тому

    Me pandey we waiting to watch the exclusive interview with forest minister mr dinsigul arinivasan interview .pla invite him for the interview. Thanks. wE R WAITING

  • @guru7149
    @guru7149 6 років тому +6

    30:48 to 32:52 thalapathy vijay - Thalaivar fan

  • @rajasekarsuper3455
    @rajasekarsuper3455 6 років тому +10

    TTV தினகரன் வெற்றி பெற வேண்டும்

  • @shivakumar6812
    @shivakumar6812 6 років тому +1

    very very NYS sppih pannde Sir 😄🤔🤔

  • @karthickgk5541
    @karthickgk5541 6 років тому +7

    TTV is massssss

  • @Shesshaathri156
    @Shesshaathri156 6 років тому +1

    Thanthi TV nerubare ella shows la nee tha Hero because after program nenga edit pani ungaluku favour ready pani show panriga....so very bed .... live la panuka apo nambara ....

  • @manidmk3819
    @manidmk3819 6 років тому +6

    வந்துடான்ய்யா எங்க காமடிராசு

  • @stalinstalin7776
    @stalinstalin7776 6 років тому +2

    Seller raju sir s a best kidney scientist,avarku oru periya aalu

  • @harim708
    @harim708 3 роки тому

    உங்களுடைய பதவியை எங்களிடம் தாங்கள் தமிழகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

  • @thangaduraicinema
    @thangaduraicinema 6 років тому

    Marvelus scientist

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 6 років тому +15

    தேர்தல் தள்ளி போக டிடிவி மீது உள்ள பயம்தானே காரணம். இதுக்கு ஏன் மழை மீது பழி போட வேண்டும்.

  • @SatishAJ15
    @SatishAJ15 6 років тому +1

    Volume is too low!!!

  • @anamika3748
    @anamika3748 5 років тому

    Pandey the 9th min question sema hit

  • @roshvim4582
    @roshvim4582 6 років тому

    that elakaram siripu in the thumbnail

  • @anandhs5499
    @anandhs5499 6 років тому

    Idha video parthu mudikarathukulla 5 add poduranunga😡😡😡

  • @Sudhakar1985
    @Sudhakar1985 6 років тому

    Mr Pandey why you didn't ask about TMG

  • @658chinna
    @658chinna 6 років тому

    பாண்டே சார் அருமையான கேள்வி ,அருமையான விவாதம்.

  • @sasirdharan1328
    @sasirdharan1328 6 років тому

    Pze try to televise in live this program

  • @rangajeyam7399
    @rangajeyam7399 6 років тому

    Sir

  • @rmohanraj5687
    @rmohanraj5687 6 років тому +2

    பாண்டே சார் அவர் அமைச்சர் சார் .என்னமோ ஒரு ஐந்தாவது படிக்கர பையன்கிட்ட பேசர மாதிரி நல்லா வச்சி செய்றீங்க.....

  • @kuk5403
    @kuk5403 6 років тому +9

    அறிவு கெட்டவன எப்படி அமைச்சரா வச்சிருந்தாங்க அம்மா... irritating fellow...dump to the core...fit for nothing...shameless creature laughing for all questions.

  • @jamesmoses6710
    @jamesmoses6710 6 років тому

    noble prize winner for scientist

  • @Sudhakar1985
    @Sudhakar1985 6 років тому

    Mr Pandey smiling inside every minute 😁😁

  • @mahadev6722
    @mahadev6722 6 років тому +17

    வில்லேஜ் விஞ்ஞானி ராஜு

  • @rajeshthakur320
    @rajeshthakur320 6 років тому

    By the way he is not sellur Raju people proudly call him as scientist Raju he is a real proud of our state who think like him , very very intelligent person .

  • @Benny-gi4ii
    @Benny-gi4ii 6 років тому

    The outcome of the 18 MLA's case is expected to potentially change the political landscape of Tamil Nadu.

  • @safiabdul3079
    @safiabdul3079 6 років тому

    Oru sitting ministera interview pandrathae periya miracle in Tamil Nadu....

  • @raghav0074
    @raghav0074 6 років тому +1

    உலகிலேயே மிகவும் அறிவாளிகள் யூதர் இனம் என்று சொல்லப்படுகிறது....அதேமாதிரி உலகிலேயே..............இனமாக நாமாகத்தான் இருப்போம்.

  • @karthikeyan8176
    @karthikeyan8176 6 років тому +1

    Because of Caste vote.. TTV will win in Tiruparankundram ..

  • @தமிழன்அன்பன்
    @தமிழன்அன்பன் 6 років тому +7

    உளறு வாய் ராஜி இன்னிக்கு நீயா...

  • @kimyangKo
    @kimyangKo 6 років тому

    Sirappana bathilgal sellur raju , vazhthukkal

  • @venkat6871
    @venkat6871 6 років тому +1

    மக்களுகான பிரச்சனையை கேளுங்க சார்.

  • @kingvijay4762
    @kingvijay4762 6 років тому +1

    Nasa Scientist
    PM of Sydney
    thermapol pugal mandu Raju varugirar varugirar varugirar

  • @successauto77
    @successauto77 6 років тому +5

    டேய் உங்கள எல்லாம் ஒரு ஆளுனு கட்சிலா வச்சுக்கிட்டு இருந்தவங்கல செல்லனு

  • @mohamedneyaz9814
    @mohamedneyaz9814 6 років тому +24

    பாண்டோ 👌👌👌👌👌

  • @JM-dp2gp
    @JM-dp2gp 6 років тому

    Pandey sir...ungaloda valakama interview madhiri illiyea....edho sariyilla

  • @akm05294
    @akm05294 6 років тому +1

    பாண்டே சார் வாரவாரம் இந்த காமெடி piece ah கூப்பிட்டு கலாய்ச்சி விட்டு அனுப்புங்க

  • @m.mohametalinoor2697
    @m.mohametalinoor2697 6 років тому

    உலக விஞ்ஞானியே வாழ்த்துகள் உன்னை பெற்றதற்க்கு தமிழகம் பெருமைப்படுகின்றது.

  • @keerthikumar5721
    @keerthikumar5721 6 років тому

    Raju bhai now became Rajan(vada Chennai) @12:36

  • @VijayKumar-pt6on
    @VijayKumar-pt6on 4 роки тому

    omo

  • @muruganaswin7483
    @muruganaswin7483 6 років тому

    பாண்டே சார் நல்ல டைம்பாஸ் வாரம் வாரம் அதிமுக ஒரு அமைச்சரை பேட்டி எடுங்க

  • @AdeMannu
    @AdeMannu 6 років тому +3

    22:39 ராஜு பாய் பாண்டே கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல

  • @bhavanibhavani.k8501
    @bhavanibhavani.k8501 6 років тому

    tamilnadu people very pavam

  • @vijayvj2499
    @vijayvj2499 6 років тому +1

    Raajubhai fansss hit like

  • @kemsify
    @kemsify 6 років тому +3

    #TTV4TNCM

  • @anandsumathi9720
    @anandsumathi9720 6 років тому +1

    Sellur raju army da....😎

  • @sureshsuresh-mt3cm
    @sureshsuresh-mt3cm 6 років тому

    Scientist Raju is good Comedian

  • @siranjeevipandey8462
    @siranjeevipandey8462 5 років тому

    nalla kelvi pandey annan

  • @dontbeselfish3290
    @dontbeselfish3290 6 років тому

    Thappu elam public mela dhaanu nodiku orumurai thondrugiradhu..

  • @harim708
    @harim708 3 роки тому

    அனைத்துக்கும் அரசு அரசு என்று சொல்லிவிட்டாள் செல்லூர் ராஜா அவர்களே நீங்கள் எதற்கு தான் இருக்கிறீர்கள்

  • @raghavendratalasiri1991
    @raghavendratalasiri1991 6 років тому

    Sellurinstien sonna correcta thaan irukkum

  • @rajajeyaganesh2793
    @rajajeyaganesh2793 6 років тому

    nalla manither

  • @sabapathipsk7560
    @sabapathipsk7560 6 років тому +2

    டெர்மா கோள் அறிவியல் விஞ்ஞானி அண்ணன்

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 6 років тому

    Tamil 'la kelvi kettaave thadumarugira alukitta Durai (pande) English 'la ellaam kelvi kekkuthu..paavam velavelannu mulikkiraaru... sirichu samaalikiraaru ... namma (Thermokool minister) 😁😁😂😂🤣🤣 2kodi Thondergal endru solraanga..Super...eppuddii..

  • @ArunKumar-yw7yt
    @ArunKumar-yw7yt 6 років тому +1

    குக்கர் விசில் அடிக்கும் செல்லூரு நல்லா பாரு

  • @kannanbalakrishan577
    @kannanbalakrishan577 6 років тому +1

    ரெங்கராஜ் பாண்ட்...... நீங்க கேள்வி தான் கேக்குறீங்களை.... ila kalakerangala.... Comedy scenes....thothupoirum

  • @anand4901
    @anand4901 6 років тому

    ஏன் 7 பேர் விடுதலை பற்றி கேள்வி கேட்கவில்லை பாண்டே அவர்களே பதில் சொல்லவும்

  • @mahadevanmahadevan5353
    @mahadevanmahadevan5353 6 років тому +1

    ராஜூ சூல்நிலை சந்தர்பபம் என்று சொல்லியே மலுப்புகிறார்

  • @ஜான்ழைழா-ங8வ
    @ஜான்ழைழா-ங8வ 6 років тому +3

    இவன் இன்னுமா பாண்டே சாகல 😁😂😂😂

  • @surendardeva7943
    @surendardeva7943 6 років тому

    Sir neenga thermacoal therapist sir..... 😀😀😀😀

  • @niroshandavid
    @niroshandavid 6 років тому +8

    vanthutan da village scientist...

  • @raj02april
    @raj02april 6 років тому +1

    Ivara paathale thermocol nyabagam than varuthu

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy 6 років тому

    sellur raju engumy matala sema