(07/12/2019) Kelvikkenna Bathil | Exclusive Interview with K. Bhagyaraj

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • #KelvikkennaBathil | #KBhagyaraj | #PollachiIssue
    (07/12/2019) Kelvikkenna Bathil | Exclusive Interview with K. Bhagyaraj | Promo
    Uploaded on 07/12/2019 :
    Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
    #ThanthiTV #ThanthitvLiveNews #ThanthiNews #LatestNews #TamilNews #ThanthiTVLatestNews #ThanthiTVLive
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

КОМЕНТАРІ • 466

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam 4 роки тому +28

    Mr Bagyaraj stuck to his point and handled well! Good on you!

  • @suganathan8931
    @suganathan8931 4 роки тому +48

    பாக்யராஜ் சார் சொல்வது அனைத்தும் உண்மை மிக சரியான பார்வை இவர் சொல்லுவது எதார்த்தம் அனைத்து பெண்களும் புரிந்து கொள்ளுங்கள்.

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 роки тому +120

    ஐயா பாக்கியராஜ் அவர்களின் கருத்துக்கள் மிகசரியானது!!அனைவருக்கும் புரியும் ஆனால் ஏற்கமாட்டாங்க காரணம் அரசியல் !!சூப்பர் சார் !!!!!!!!

  • @JaiKumar-wj9dq
    @JaiKumar-wj9dq 4 роки тому +79

    She is not giving space to understand him . He clearly explains his view and he accepts the fact . She is trying to make him apologize

  • @baskaranj8559
    @baskaranj8559 4 роки тому +78

    அந்த பக்கம் போகாதே.. ஆபத்து என எச்சரித்தால், நீ யாரு அப்படி சொல்றதுக்கு.. நான் அப்படித்தான் போவேன்.. அது என் உரிமை என்று விதண்டாவாதம் செய்பவர்களிடம் பேசி பயனில்லை.

    • @ebiamar7642
      @ebiamar7642 4 роки тому +3

      Super

    • @vimalrj09
      @vimalrj09 4 роки тому

      Sir neenga romba porumaisali. Avlodan solven.

    • @rajaapu8082
      @rajaapu8082 4 роки тому

      Purinjikavay matanga

  • @bigbbigb789
    @bigbbigb789 4 роки тому +25

    உண்மையை உரக்கச் சொன்னீர் நன்றி பாக்யராஜ் அவர்களே

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 роки тому

      Panday irundha idathil, thakuthiye illaatha ival eppadi vandhaal.adhuve sandhekamaka ullathu.nichayam nermaiyaana valiyil illai.or thandhi tv kku evanum uruppadiyaa kidaikkale.

  • @rajkumarmani314
    @rajkumarmani314 4 роки тому +8

    பாக்கியராஜ் சார் உங்களின் பார்வை மற்றும் கருத்துக்கள் ஒரு அப்பாவின் கருத்துகளே...மிக சரி சார்.....

  • @desiganpsg
    @desiganpsg 4 роки тому +34

    Interview is meant for getting guests view. Not forcing hosts view on guest..

    • @karthikeyanjayaseelan7890
      @karthikeyanjayaseelan7890 4 роки тому

      Correct.. it's irritating..

    • @arsiva1880
      @arsiva1880 4 роки тому +2

      Desigan Santhakumar - absolutely correct. But what to do, it’s Pandey’s training...

  • @riteshritesh1390
    @riteshritesh1390 4 роки тому +110

    தெருநாய் இருக்கு பார்த்துப் போ சொல்லுவது அப்பாவின். கடமை.

    • @VishnuwarathanThankaratnam
      @VishnuwarathanThankaratnam 4 роки тому +5

      Elango Elango That ponnu- தெரு நாய்கள் எது செய்தாலும் சரி, பொண்ணுங்கமட்டும் அடங்கிப்போக சொல்ல யார் அனுமதிச்சது!? தெருநாய்கள் பெண்களை மதிக்க கத்துக்கொடுக்கனும். 😄😂😂🤣

    • @krishnan585
      @krishnan585 4 роки тому

      Vishnuwarathan Thankaratnam அந்த மாதிரி ஆண்களை அவர் மிருகங்களுடன்(நாய்) ஒப்பிட்டு பேசிட்டார், மிருகங்களுடன் பழகனால் தான் அது அந்த பெண்ணை ஒன்னும் பண்ணாது, நீங்கள் சொல்வது முட்டாள்தனம்.

    • @VishnuwarathanThankaratnam
      @VishnuwarathanThankaratnam 4 роки тому +3

      Gopal Krishnan அடுத்தவர் கருத்தை முட்டால்தனம் என்று கூறுவதற்கு முன் அந்த கருத்தை முழுமையாக படிக்கவும். நான் பதிவிட்ட கருத்து, நையான்டி கருத்தாகும். “That ponnu” (கூறுவதாவது) என்பதை கவனிக்கவும்.

    • @manisurya9253
      @manisurya9253 4 роки тому

      theru naaigal thirudargal kita irundhu kaapathana footage la iruku...only humans will do this..and humans not at all deserved to example street dogs in this..

    • @renuga2007
      @renuga2007 4 роки тому

      Elango Elango well said.

  • @Chandruchandru-bl2mq
    @Chandruchandru-bl2mq 4 роки тому +63

    பாக்யராஜ் சொல்வது சரிதான்

  • @jaisaravanan5468
    @jaisaravanan5468 4 роки тому +20

    Sir you are correct sir. Padichtu vantha ammavuku enna sonnalum puriyathu.

  • @rsaravanadpm
    @rsaravanadpm 4 роки тому +43

    Sir நீங்க ஏன் ஒரு லூசுக்கு பேட்டி குடுக்குறீங்க

  • @marimuthusamikkannu2562
    @marimuthusamikkannu2562 4 роки тому +6

    அசோக நீ ஆயிரம் பேசு முள் மீது புடவை விழுந்தாலும் புடவை மீது முள் விழுந்தாலும் பாதிப்பு யாருக்கு என்பதே முக்கியம்....

  • @lnmani7111
    @lnmani7111 4 роки тому +26

    பாக்கியராஜ் எப்போதும் தவறான கருத்தோடு எப்போதும் பேசாதவர். என்ன எதையும் நேரடியாக கூறக்கூடியவர்.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 роки тому +30

    அவர் தகுதிக்கு இந்த நேர்காணலை தவிர்த்திருக்கலாம், பெண்களை மையப்படுத்தி, நிறைய நல்ல படங்கள் தந்தவர், வேண்டுமென்றே, அசோகா corner செய்கிறார், நல்ல நிருபர் இப்படி கேள்வி கேட்கலாமா, நிறைய பேர் மனதில் இந்த கேள்விகள்,

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 4 роки тому +4

      இவ லுசுதனமா எப்பவும் பேசுவாள்.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 роки тому +4

      Ivalaa nalla niroopar.thimiru piditha penniyavaadhi.

  • @prempigeonfamily
    @prempigeonfamily 4 роки тому +27

    அசோகா தயவு செய்து விவாதம் பண்ணுவதற்கு கேள்வி கேட்க வேண்டாம்,அவர் சொல்வது உண்மை என்று தெரிந்தும் நீங்கள் விவாதத்திற்கு லூசு மாறி கேள்வி கேக்குற

  • @AJSeelan
    @AJSeelan 4 роки тому +22

    பாதுகாப்பில்லாமல் எந்த நாட்டில் பெண்கள் வெளியே போனாலும் ஆபத்துதான், முட்டாள்த்தனமான கேள்விகளை கேட்டு ஒரு மேதையின் நேரத்தை வீணாக்கிவிட்டார் இந்த சொர்ண அக்கா

  • @abdulkadher2123
    @abdulkadher2123 4 роки тому +36

    எம்மா வீட்ல தூங்கும் போது வீட்ட பூட்டிடு படுபியியா? இல்லை திருடன் வருவான் என்பதற்கு நான் எதுக்கு கதவு பூட்டனும் என்று கேட்பியா?

  • @apn6824
    @apn6824 4 роки тому +11

    இந்த கருமத்தை இன்னும் ஏன் தந்தி டிவியில வேலைக்கு வைச்சிருக்காங்க..

    • @varadharajanalagappan1782
      @varadharajanalagappan1782 4 роки тому

      பாக்யராஜ் சொல்வது தந்தை ஸ்தானத்தில் சரியானதுதான்.

  • @subramanianraman4030
    @subramanianraman4030 4 роки тому +64

    பாக்யராஜ் சார்
    இந்த மாதிரி பெண்களோட பேசி உங்க பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம்
    இவள தனியா எங்க வேணாலும் போகட்டும். விட்டு தள்ளுங்க
    100 percent loosu

  • @jkp4949
    @jkp4949 4 роки тому +29

    முள்ளுமேல சேலை விழுந்தா முள்ளுக்கு பாதிப்பு கிடையாது. சேலைக்கு தான் பாதிப்பு. சகோதரியின் பேச்சில் பாக்யராஜை தவறாக சித்தரிக்க முயற்சிப்பது போல தெரிகிறது.

  • @oscarbala9908
    @oscarbala9908 4 роки тому +13

    Worst interview,, worst question
    1 question repeatedly

  • @kavidhai6526
    @kavidhai6526 4 роки тому +12

    ஒரு அப்பா எப்பவும் ஆணை விட பெண் மீது தான் அதிக பாசமும் அக்கறையும் எடுத்துப்பாங்க.

  • @jayachandranjayachandran3017
    @jayachandranjayachandran3017 4 роки тому +14

    சார்நீங்க எந்திரிச்சு போங்க.அந்த அம்மா பாண்டே ஆகனும்னு பாக்குது.

  • @anilkvedhu04
    @anilkvedhu04 4 роки тому +25

    Moodhevi anchor

  • @RPrandoms
    @RPrandoms 4 роки тому +9

    பாப்பா உனக்கு எதாவது புரியுதா இல்லையா? லுசு.... Sir you are right..

  • @Harikumar-in3dn
    @Harikumar-in3dn 4 роки тому +23

    She needs training how to conduct interviews

    • @amarever
      @amarever 4 роки тому +2

      She is useless idiot

  • @rajram4053
    @rajram4053 4 роки тому +4

    சார் சொல்லறது ரொம்ப சரி, எல்லா மனிதனுள்ளோ ஒரு மிருகம் இருங்கிறது. வாய்ப்பு கிடைக்காதவரை எல்லாரும் நல்லவர்கள்தான். இன்று பெண் குற்றவாளிகளின் என்னிக்கையை பார்த்தாலே தெரியும்

  • @karthikraja8648
    @karthikraja8648 4 роки тому +12

    ரொம்ப ரொம்ப கீழ்த்தரமான கேள்விகள் கீழ்த்தரமான ரிப்போர்ட்டர்! தூ...

  • @t.u.kumarushakumae2212
    @t.u.kumarushakumae2212 4 роки тому +14

    ஏம்மா இது பாக்யராஜ் சாரோட சொந்த கருத்து.உனக்கு புடிச்சா ஏத்துக்கா.இல்லன நீ சுதந்திரம்னு சொல்லிட்டு அம்மனா கூட ரோட்ல திரி.அவரு உன்ன எதுவும் கேட்க மாட்டாரு...

  • @kumarg3022
    @kumarg3022 4 роки тому +8

    Ashoka u r too boring follow Mr Pa andey's style u have set a lot of question first after make interview u asking single question and irritating all.

  • @muthuramanvellaichamy737
    @muthuramanvellaichamy737 4 роки тому +26

    பாக்கியராஜ் சார் சொன்னது மறுக்க முடியாத உண்மை உண்மைய சொன்னா இந்த சமுதாயம் ஒத்துகாது சார் நீங்க ஒன்னும் சொல்லாதிங்க சார் எப்டியாவது நாசமா போகட்டும்

  • @MUTHUMAHARAJA123
    @MUTHUMAHARAJA123 4 роки тому +3

    ஐயா பாக்கியராஜ் அவர்களே உங்கள் கருத்து அருமை உண்மை

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam 4 роки тому +46

    This girl is questioning like a clueless feminist. It is a simple logic, in a society there will be people with bad intend. It makes sense to stay away from them. This girl is being annoying. I miss Pandey here.

    • @radhajeeva3008
      @radhajeeva3008 4 роки тому +1

      Ivalukku mandaganam adhikam.thaan thaan periya arivaali endra ninaippu.

    • @shankarvk922
      @shankarvk922 4 роки тому +1

      Totally agreed. Caution is required.

    • @josamson4222
      @josamson4222 4 роки тому +1

      Pandey and she also brilliants in our Tamil Nadu please encourge them

  • @mama7860
    @mama7860 4 роки тому +7

    Dear Mr.Bakyaraj Sir. You shouldn't have agreed for this interview with this interviewer. We totally understand your point. She is one of the worst interviewer. should band her from interview VIPs, moving forward.

  • @AbbasAli-vp2wt
    @AbbasAli-vp2wt 4 роки тому +5

    என்னிடம் பேட்டி எடுத்திருந்தா தக்க பதில் தந்திருப்பேன்

  • @jagdishkrishnan2371
    @jagdishkrishnan2371 4 роки тому +9

    I agree with bagyaraj..stupid questions from asoka

  • @deenaraj49
    @deenaraj49 4 роки тому +5

    Don't give interview to like this anchor sir. Worst anchor. Not at all listening ur explanations.

  • @thangaraju8097
    @thangaraju8097 4 роки тому +5

    இந்த மாதிரி விவாதத்தை பாக்கியராஜ் தவிர்க்க வேண்டும்,அவள் அதிக பிரசங்கித்தனமான கேள்வி ,நிச்சயம் பாதிக்கபடுவாள்

  • @kanna82
    @kanna82 4 роки тому +23

    Really bad interviewer. When u invite him to talk then let him talk.

  • @rmprasad
    @rmprasad 4 роки тому +15

    If the anchor feels that having a “chinna veedu” is wrong, why doesn’t she ask the DMK the same question.. about their ex leadership n the lead family..

  • @risalahmed6220
    @risalahmed6220 4 роки тому

    அசோகா .........வெறும் கேள்வி கேட்டு நெருக்கடியாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே தெரிகிறது. பாக்கியராஜ் சார் உங்கள் பதில் தெளிவான எளிமையான ஒரு தந்தையின் ஸ்தானத்து பதில்.

  • @ramus6188
    @ramus6188 4 роки тому +41

    Loosu. He's right. He wants safety for girl
    Every parent will control their ward. He's very right in saying.
    We can see couples standing on roadside. Don't care feel of girls also a reason. Why can't she accept the reality

  • @douglas427
    @douglas427 4 роки тому +16

    கள்ளக்காதலுக்கு தன் குழந்தைகளை கொன்ற பெண் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..நிகழ்ச்சி நெறியாளருக்கு இந்த கேள்வி..

  • @Amir-bf7vz
    @Amir-bf7vz 4 роки тому +37

    பாக்கியராஜ் சேண்னாது சரிதான்

  • @padmagreesankrishnan7654
    @padmagreesankrishnan7654 4 роки тому +4

    Why interviewee is trying to blame, Mr Bakiyaraj. Very strange.

  • @chari198
    @chari198 4 роки тому +9

    Rubbish questions,, she s not suitable for this carrier

  • @sirappuseithigal4431
    @sirappuseithigal4431 4 роки тому

    சரி பதிவு உண்மை 100%

  • @clkannan2000
    @clkannan2000 4 роки тому +2

    He is perfectly correct and she trying to put same questions. Madam if you do not have questions please don’t take the interview.

  • @007sent
    @007sent 4 роки тому +7

    Otha irritating girl. Y shouting. Let him speak.

  • @vickym5171
    @vickym5171 4 роки тому +2

    Exactly ..

  • @maheruby8222
    @maheruby8222 4 роки тому +3

    Sukirtha
    What are you talking about
    He is a famous director and got social awareness
    He is 100% correct
    You be careful before you blame them

  • @kkarthiga1
    @kkarthiga1 4 роки тому +8

    Thirudan irukkan nu therinja panatha namma thaan olichu vaikkanum jakirathaiya irukkanumnu Bhakiyaraj solrar. Athu kkaga thirudanukku support panratha artham illa.

  • @freshmaniac8450
    @freshmaniac8450 4 роки тому

    It is always better to be safe than sorry.

  • @newmanshahul1153
    @newmanshahul1153 4 роки тому +2

    பெண் நிருபர் பெண்களுக்கு எந்த கட்டுப்பாடும் தேவை இல்லை என வாதிடுகிறார் !

  • @alwinmilton4449
    @alwinmilton4449 4 роки тому +1

    Hlo mam nenga pesurathu Sariya?enna pesuringa enna pesuranu therinchuthan pesuringala.enkitta kelunga unga kellvikku pathill solren

  • @sabarinathr4582
    @sabarinathr4582 4 роки тому

    Sir wat ur sayin is 100 percent correct

  • @Greencity8686
    @Greencity8686 4 роки тому +1

    பாக்யராஜ் சார் அவக்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ஒங்க டோப்பாவக் கழட்டீட்டு ஓடப்போறமாதிரியே உத்து உத்து ஒங்க டோப்பாவையே பாக்குறா...

  • @tamilcryptotrade1588
    @tamilcryptotrade1588 4 роки тому +1

    பாக்கியராஜ் அவர்கள் கருத்துக்கு முழு ஆதரவு தருகிறேன்..... குறைந்த பட்ச தவறுகளை குறைக்க செய்ய அவர் அறிவுரை கூற அவருக்கு உரிமை உண்டு

  • @MindMuse1357
    @MindMuse1357 4 роки тому +1

    குந்தானி குறுக்க குறுக்க பாய்ரா? பொதுவாக ஐயா பாக்கியராஜ் அவர்களின் பேட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் இது மிக கேவளமாக இருக்கு. கேள்விகேக்க தெரியாதவள்ளாம் கேள்வி கேட்டா இப்படித்தான். திமிர்த்தனமான பேச்சு!!!

  • @gopalansrinivasan2997
    @gopalansrinivasan2997 4 роки тому

    Sir ,you are right. Today's generation cannot understand.

  • @balasuba5223
    @balasuba5223 4 роки тому +3

    அசோகா தயவு செய்து தந்தி சேனல் விட்டு வெளியே சென்று விடுங்கள்

  • @vanitha4dec
    @vanitha4dec 4 роки тому

    U r correct v understand... sir

  • @njoy4517
    @njoy4517 4 роки тому +3

    She is asking idiotic questions to corner him and trying to replace rangaraj pandey with Foolish repetitive questions. Bagyaraj sir super reply and narration.

  • @sharuckahd
    @sharuckahd 4 роки тому +1

    Anchor should be open for discussion, different perspective he has on the issues, right or wrong but only when you have the patience to hear out the conversation will evolve. She has been good in many interviews but I feel she is getting carried away and just spamming with similar questions on this topic

  • @senthilkumar-go2dg
    @senthilkumar-go2dg 4 роки тому

    Super

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 4 роки тому +2

    Attitude of the interviewer is EXTREMELY IRRITATING. She should talk to Pandey and Hari and learn how to handle tricky questions

  • @rskarthy
    @rskarthy 4 роки тому +3

    This lady has poor interview skills.

  • @Rakshaikumaar
    @Rakshaikumaar 4 роки тому +2

    manusan cleara explain pannraru....Avara thappa frame pannanummu mudivukattitinga nadathunga...

  • @kumar5701
    @kumar5701 4 роки тому +2

    The reporter is correct........ Being man is not a privilege status..... Stop this nonsense "avan ambalai" blah blah........

  • @Vgveera1
    @Vgveera1 4 роки тому +4

    Eava la yaruda kuttathu anchor haaa karum da bakyaraj sir u r correct sir...

  • @MuthuKumar-SPRM
    @MuthuKumar-SPRM 4 роки тому +2

    His statement is correct.... but she didn't understand..... ஒரு ஆம்பள தப்பு பண்ணுணா வேறு பெண் கிடைக்கும்... ஆனால் பெண்ணுக்கு?

  • @AJSeelan
    @AJSeelan 4 роки тому +3

    ஆண்களும் திருந்த வேண்டும், ஆனால் எல்லா ஆண்களும் திருந்துவது ஒரே ராத்திரியில் நடக்காது மூதேவி.... எல்லா ஆண்களும் திருந்தும் வரை பெண்கள் பாதுகாப்பாகத்தான் இருந்தாகவேண்டும்.

    • @vijayalakshmi8337
      @vijayalakshmi8337 4 роки тому

      Agreed. But in every case there's only victim shaming esp if there victim is a woman despite being very "careful". Which is what she's trying to convey.

  • @sujees_networkah
    @sujees_networkah 4 роки тому +1

    30 mints program ah athukutha epdi sirah torchal pandrengala ... ??

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 4 роки тому +3

    வருமுன் காப்போம் என்பது தவறா?

  • @MrUtubevideo
    @MrUtubevideo 4 роки тому +2

    Bonda moonji Anchor.....Sir, Neenga Yen Sir Inga?

  • @Karthikeyan268
    @Karthikeyan268 4 роки тому +2

    Ashoka try to ask meaningful questions don’t over ride the answers bloody it’s irritating to hear the way you ask questions to Bhagyaraj Sir

  • @rskarthy
    @rskarthy 4 роки тому +1

    She could use better words than umm umm umm, my god

  • @robertdurai1914
    @robertdurai1914 4 роки тому

    Sir good father responsible thought well said 👍
    The reporter while going out giving advice to thief's don't come to my house instead of Lock the door and gate

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 4 роки тому +1

    This was a good interview...Mudhalvan padatha Gnabagam paduthuthu...

  • @yacobrajat5946
    @yacobrajat5946 4 роки тому +1

    திரு பாக்யராஜ் அவர்கள் பேசியதை தவறாக திரித்து கூற முயற்சி செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது இது போன்ற கேவலமாக கேள்வி கேட்பவர்களை தவிர்ப்பது நன்று....

  • @sbcgb5660
    @sbcgb5660 4 роки тому +1

    கே.பாக்கியராஜ் இந்த பேட்டியை தவிர்த்து இருக்கலாம்

  • @saraswathinaidu3275
    @saraswathinaidu3275 4 роки тому

    I agree to bhakyaraj opinion. He is caring for the safety of women.,so only warning like a father to a daughter

  • @anandhselvaraju7792
    @anandhselvaraju7792 4 роки тому +9

    Eva ooru aala evala evanda petti edukka vettathu

  • @rahulbosco
    @rahulbosco 4 роки тому +5

    Idhu loosu madhiri pesudhu... incompetent anchor

  • @aabdul4080
    @aabdul4080 4 роки тому

    Bagyaeaj speaking reality and anchor should understand

  • @ChillNM
    @ChillNM 4 роки тому +1

    @thanthitv, please train this anchor how to interview..

  • @Naveen50000
    @Naveen50000 4 роки тому +5

    He is Fraud.
    Keeping wig

  • @perumalnallammalperumalnal8866
    @perumalnallammalperumalnal8866 4 роки тому +1

    Mr. Bakkiyaraj answer is very correct.

  • @janamannar
    @janamannar 4 роки тому

    Sir neega correct ah pesuriga

  • @arunayana
    @arunayana 4 роки тому +2

    Missing pandey..

  • @manushimenon2615
    @manushimenon2615 4 роки тому +2

    அருமை அசோகவர்ஷினி😍😍😍

  • @mohamedsiddeek4522
    @mohamedsiddeek4522 4 роки тому +1

    குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க விவாதிங்க எதுக்கு வீன் விவாதம்

  • @vijayalakshmi8337
    @vijayalakshmi8337 4 роки тому

    Ashoka. As a woman I can relate to your questions. We're still in a time where only women are morally policed and considered as saviours of culture and tradition. Men WILL NEVER be advised or expected to be right.

  • @naveenravi9425
    @naveenravi9425 4 роки тому

    Super sir actor bhagyaraj

  • @selva991
    @selva991 4 роки тому +2

    This lady irritates..she wants only TRP..useless TV...

  • @kanakapurakanaka2114
    @kanakapurakanaka2114 4 роки тому

    please ask this kinda question to TN police commissioner. this situation is so esoteric to understand to your compering knowledge. please do some homework...

  • @deepakd2712
    @deepakd2712 4 роки тому +1

    25:52 correct she trying to prove that your wrong she is not willing to what your explanation is she not worth for this work wast of time there is no clarity

  • @raghu1062
    @raghu1062 4 роки тому

    Bagyaraj sir said the truth.

  • @sivakumarm9323
    @sivakumarm9323 4 роки тому +1

    Are you mrnral? (anchor) wrong questions