மாங்கல்யம் தந்துனானே - 41 | Tamil novel audio book | tamil romantic audio novel | Tamil story audio

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 351

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 26 днів тому +40

    உங்கள் வாய்ஸ் மூலமாக கேடக்கும் பொழுது நிஜமாகவே நான் என்னை மறந்து விடுவேன் அருமையானதும் ஆத்மீகமானதும் சொல்ல தேவையில்லை இன்று கதை படிக்கும் போதே சந்தோஷமாக இருந்தது நீங்கள் நீண்ட ஆயூளுடன் வாழ வேண்டும் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh7276 26 днів тому +20

    செம Happy பழைய படி தேவாவின் கோபம் , கொஞ்சல் , காதல், பாசம் எல்லாம் மறுபடியும் தந்ததற்கு மிக்க நன்றி❤❤❤🎉🙏💫✨🌟👌👏👍😀😃😄❤️🤍🤎💜💙💚💓💕💗💘

  • @rajeswaribalamoorthy3628
    @rajeswaribalamoorthy3628 26 днів тому +11

    காலை வணக்கம் சகோதரி
    ஞாயிறு,புதன் மற்றும் வெள்ளி நாட்கள் அன்று மிக ஆவலாக 10.20 மணிக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்.கதையின் ஒவ்வொரு பாகமும் மிகமிக சுவராஸ்யமாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடனும், அருமையான கதையின் மூலமும் மற்றும் தங்களின் வசீகரிக்கும் குரலால் எங்களை மகிழ்விக்கிறீர்கள்.நன்றி சகோதரி.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  26 днів тому

      நன்றி நட்பே ❤️🙏

  • @JarinaFakooruddin
    @JarinaFakooruddin 26 днів тому +7

    ❤❤❤ கதை அருமையாக உள்ளது அடுத்த கட்டமாக நடத்துவதை பாரட்டா வேண்டும் வாழ்த்துக்கள் தோழி ❤❤❤❤❤❤❤

  • @suthasuthakharran2043
    @suthasuthakharran2043 26 днів тому +5

    Hi sis story super. I think i am commneting first. Very happy

  • @EYEKILLERKK
    @EYEKILLERKK 26 днів тому +3

    Oiii my sissss❤❤❤❤.... Vera level today episode.... I'm happy happy.... ❤❤❤

  • @varshinishivani4553
    @varshinishivani4553 26 днів тому +1

    Suspence oda storya mudikirathe unga style sister. Sema arumai, avalavu azhaga ullathu unga kaťhai. I love this episode and The love between deva and rathi. Excellent chellama. Keep rocking my dear sister ❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 26 днів тому +6

    ஹாய் அக்கா காலை வணக்கம் அக்கா எபிசோட் நல்லா இருக்கு ரொம்ப அருமையா இருக்கு கதை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @banumathipandurangan3543
    @banumathipandurangan3543 26 днів тому +2

    சூப்பர்மா குமுதா இன்னிக்குகளை மனசுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது வாழதது கள நன்றி சகோதரி

  • @gandhimathisaranya6822
    @gandhimathisaranya6822 26 днів тому +1

    அற்புதம் அருமை மிக்க மகிழ்ச்சி ரொம்ப நாள் வருத்தமாகவே கதைபடித்து இன்று‌கதைபடிக்க மகிழ்ச்சி யாக‌உள்ளது‌எங்க எல்லோரறை யும் மகிழ்வித்த உங்களை கடவுள் எப்பொழதும்மகிழ்ச்சியாக வைத்திருக்கவேண்டுகிறேன் சகோதரி

  • @vadivelt4111
    @vadivelt4111 26 днів тому +10

    🙏அக்கா ரொம்ப நல்ல இருந்தது நீங்கங் இன்னும் 100 அத்தியாயம் கடந்து கதை கொண்டு செல்ல என் வாழ்த்துக்கள் அக்கா❤🎉🎂

  • @SanthamSantham
    @SanthamSantham 26 днів тому +1

    மிகவும் அருமை மனமார்ந்த நன்றிகள் ‌சகோதரி

  • @RajuArun-e1t
    @RajuArun-e1t 25 днів тому

    I'm so happy today.thank you for this episode akka.

  • @amsavalliamsavalli7833
    @amsavalliamsavalli7833 25 днів тому

    Akka story very enrashting daily story potttingana enjoy pannuvom

  • @jackeymadhujackeymadhu9382
    @jackeymadhujackeymadhu9382 26 днів тому +3

    அருமை சகோதரி நீங்க கதை சொல்ற விதம் அருமை சகோதரி அந்த அந்த கேரக்டர் கண் முன்னே கொண்டு வந்தது உங்க குரல்🎉🎉🎉❤❤❤

  • @mohanachitrag7945
    @mohanachitrag7945 26 днів тому +1

    Wow very nice story 👏👏👏

  • @premraji90
    @premraji90 26 днів тому +1

    Semma happy 😂 sister ❤Deva 💞rathi💞nivi familya onnu sernthutanga,ivanga eppavum happya irukanum❤waiting for next episode👍

  • @maheshmaheshwari4280
    @maheshmaheshwari4280 26 днів тому

    இனிமையான கதையைக்கொடுத்துக்கொண்டிருக்கும் சகோதரிக்கு நன்றிகள் பல🎉🎉🎉

  • @Bharathi_kannadasan.
    @Bharathi_kannadasan. 26 днів тому

    கதை மிகவும் அருமை.🎉 மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி.🎉❤

  • @malarkodi5839
    @malarkodi5839 26 днів тому +1

    Vera level sis itha than ethir parthen unmaiyave semma

  • @radha377
    @radha377 26 днів тому

    Story padikum podhu romba happy ya iruku. The way u read the story, we can visualise Deva and Rathi and their happiness. Family reunion is a great happiness.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 26 днів тому +1

    Sotry very very interesting super 👌👌👌

  • @tamilselvi7707
    @tamilselvi7707 26 днів тому +1

    Indru kadhai miga miga arumai sister❤❤❤❤❤❤❤❤

  • @thewildpandagaming6421
    @thewildpandagaming6421 26 днів тому +2

    Story vera level sago

  • @venidhanam7728
    @venidhanam7728 26 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤ super story 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Zorahuser-yk4us1vi1p
    @Zorahuser-yk4us1vi1p 26 днів тому

    Akka im very happy, finally all set, waiting for the next episode.

  • @surulirajrohith
    @surulirajrohith 26 днів тому +1

    very very very super sister ❤❤❤💞💞💞🎊🎊🎊

  • @OrganicHealthy
    @OrganicHealthy 26 днів тому +1

    Very Nice ❤❤❤❤❤

  • @chitrachitra7142
    @chitrachitra7142 26 днів тому +1

    Very nice stories sister

  • @shanthiraj6989
    @shanthiraj6989 26 днів тому +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை குட்டி தேவாவும்‌ இதேபோல் வந்து அவனுடைய விளையாட்டுகளை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டும் ❤🎉

  • @vinodhaloganathan8872
    @vinodhaloganathan8872 26 днів тому +3

    1 to. 41 episodes ம் 2 நாட்களில் கேட்டு விட்டேன்,
    மனம் வேலையில் லயிக்க வில்லை 😊

    • @tamilgoldbook
      @tamilgoldbook  26 днів тому

      Hearty welcome from Kumutha Mahesh ❤️🙏

  • @PachaiyammaalKaasinaathan
    @PachaiyammaalKaasinaathan 26 днів тому +1

    ❤❤❤❤சூப்பர்❤❤

  • @HarishPandi-o8v
    @HarishPandi-o8v 26 днів тому

    ❤❤❤❤❤Wow arumai semma❤❤❤❤

  • @shanthiraj6989
    @shanthiraj6989 26 днів тому +1

    மிக மிக அருமை

  • @murgashmurgash4644
    @murgashmurgash4644 26 днів тому

    Super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maniramaraj207
    @maniramaraj207 26 днів тому

    நட்பே நன்றாக இருக்கிறாய கதை நன்றாக மிக மிக மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் உன் கதை பயணம் தொடர வாழ்த்துக்கள் ❤❤❤❤🎉🎉🎉😊

  • @ahalyaperumal3836
    @ahalyaperumal3836 26 днів тому

    இன்று கதை படிக்க கொஞ்சம் லேட் ஆகிடுச்சு தோழி.ஆனால் இன்றைய கதை மிக அருமை❤ மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது.நீங்கள் கதை சொல்லும் அழகோ அழகு தான்.கதையை இன்னும் இன்னும் நிறைய அத்தியாயங்கள் கொண்டு செல்ல வேண்டும் தோழி ❤

  • @ChitraBhuvaneswari
    @ChitraBhuvaneswari 25 днів тому

    Hi kums today story super dear....❤❤❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  25 днів тому +1

      Not today, yesterday sis, u r late😍

  • @VithyavathiV
    @VithyavathiV 26 днів тому +1

    Very nice story

  • @suganthimohanraj871
    @suganthimohanraj871 26 днів тому

    கதை மிகவும் அருமையாக உள்ளது

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix 26 днів тому +1

    கதை அருமை.

  • @RamyaRamya-l5p
    @RamyaRamya-l5p 26 днів тому

    மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோதரியே இன்று தான் அந்த கதையோட ஒரு அழகு பழைய தேவா வாக வந்தது சந்தோஷம் இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் இன்று மட்டுமே நான் ஐந்து தடவை இந்த கதையை கேட்டு விட்டேன்

  • @VNboy-C7l
    @VNboy-C7l 26 днів тому

    Semma super sister rompa nalaikku appuram renduperum santhithathukku avlo happy ya irukku ❤❤😊 super sister 💖

  • @Pavithra-c5o
    @Pavithra-c5o 26 днів тому

    Nice episode sister... Voice are so suitable ❤❤❤❤❤ lovely episode sister ❤️❤️❤️

  • @kalaiselvi5486
    @kalaiselvi5486 26 днів тому +1

    சூப்பர் அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @priyamadhavan5283
    @priyamadhavan5283 26 днів тому

    Very nice mam finally they reach their sweet home 🏡 ❤️

  • @sugusuganthi2643
    @sugusuganthi2643 26 днів тому

    Super sis. Being relax now

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 26 днів тому

    After such a long time now both couple can talk and chill together it is really nice romentic feeling Sis.Your story really Boost my mind and soul Sis.You really spend lots of time thinking, imagining, writing,and narrating this kind of decent romantic story to us Sis.You are incredible Sis.Your Lovely sweet voice mesmerized me Sis. You are the Best,Interligent, Brilliant and Brightest Author Sis.You captivated our mind and soul by giving us the Best interesting story Sis.To tell frankly I love all your stories but this story is mind-blowing Sis.Your sweet lovely voice Mesmerized me Sis.Thanks Alot to give us such a peaceful family oriented stories Sis.

  • @MVMV-b9y
    @MVMV-b9y 26 днів тому

    Super sister I love this story ❤️❤️

  • @shakilar7574
    @shakilar7574 26 днів тому

    குமுதா அக்கா இன்று கதை ரொம்ப சூப்பரா இருந்தது Today very happy ka 🎉🎉❤❤

  • @KalpanaKalpana-pm5vf
    @KalpanaKalpana-pm5vf 26 днів тому +1

    Super ka l am to late sorry ka very interesting story ka

  • @ramyamanigandan2796
    @ramyamanigandan2796 26 днів тому +1

    சூப்பர்

  • @xyzxyz1592
    @xyzxyz1592 26 днів тому

    Super! ❤❤❤❤❤❤super!❤❤❤❤❤❤ super!❤❤❤❤❤

  • @NAZIMANAZIMA-zl7ln
    @NAZIMANAZIMA-zl7ln 26 днів тому

    ❤❤❤❤❤❤no wards akka supper loved it

  • @bharathiramesh4198
    @bharathiramesh4198 26 днів тому

    Vera level sis story very interesting

  • @kalavathya5246
    @kalavathya5246 26 днів тому +8

    இப்பதான் தேவாவின் பழைய குறும்பை ரசிக்க முடிகிறது சூப்பர்... சூப்பர்

  • @gdhivya944
    @gdhivya944 26 днів тому +1

    Kumutha sis story amazing ❤❤❤❤

  • @bavanis6448
    @bavanis6448 26 днів тому

    👌👌👍💐

  • @sahayamary5135
    @sahayamary5135 26 днів тому

    Semma story and voice mam

  • @DharshiniRamakrishnan-v3w
    @DharshiniRamakrishnan-v3w 17 днів тому

    Sister story super sister 😍🥰💐❤😊😊

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 26 днів тому

    Thanks alot Sis.

  • @vasanthakrishna7457
    @vasanthakrishna7457 26 днів тому +1

    Marupadiyum story suspense le vechutinga madam Friday expo Varum ena wait

  • @ksarane9947
    @ksarane9947 26 днів тому

    🙏🙏 vanakkam sissy always nice no words to say🎉🎉🎉🎉

  • @NithyaS-g2j
    @NithyaS-g2j 26 днів тому

    அக்கா இப்பதான் கதை சந்தோஷமா போகுது 👌🥰🙏🏻😍😘

  • @aadhikasavanb8840
    @aadhikasavanb8840 26 днів тому

    Super............ 🎉

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 26 днів тому

    Good morning sister today story arumai kumutha sister 👌👌👏

  • @AuthiurAnganwadi
    @AuthiurAnganwadi 26 днів тому

    Sister kathai romba romba super

  • @SahanasabariKiruthiknavi
    @SahanasabariKiruthiknavi 26 днів тому

    Good morning sister ☀️🌄🌄🌄 super ma 💕💕💕💕 nalakum story podunga sis iam waiting ❤❤❤❤

  • @Villagegirllifestyle8597
    @Villagegirllifestyle8597 26 днів тому

    Super sister

  • @umadevianbalagan49
    @umadevianbalagan49 26 днів тому +1

    Deva and radhi character love him so much

  • @BaseeraGani-q4r
    @BaseeraGani-q4r 26 днів тому

    ❤❤❤❤❤❤❤❤இன்று கதை மிகவும் அருமையாக இருக்கின்றன

  • @srimakutty2329
    @srimakutty2329 26 днів тому

    Hiii sis story vera level.....your voice is very nice.....😊😊😊

  • @b.sivadharanibalamurugan5056
    @b.sivadharanibalamurugan5056 26 днів тому

    Super story sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalingam350
    @mahalingam350 26 днів тому

    வணக்கம் தோழியே இன்று கதை சூப்பர் இன்று என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவ்வளவு நன்றாக உள்ளது கதை ஆமாம் ஜோகி எங்கே பாட்டியின் கண்ணீருடன் என் கண்ணீரும் வந்துவிட்டது ரதி தேவா நிவி மூவரையும் பிரித்து விடாதீர்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelviSelvi-kx3ir
    @SelviSelvi-kx3ir 26 днів тому

    Super cute nice story sister ❤❤❤❤❤

  • @ramyamanigandan2796
    @ramyamanigandan2796 26 днів тому

    சூப்பர் ❤

  • @kavithavijay5425
    @kavithavijay5425 26 днів тому

    Semma.

  • @VithyavathiV
    @VithyavathiV 26 днів тому +1

    Kumutha mam super ❤

  • @santhoshis8030
    @santhoshis8030 26 днів тому

    Hi sis very very nice story 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @G.chitraguna
    @G.chitraguna 26 днів тому

    Hi sister good morning today episode super ❤

  • @lathalatha-sq8gi
    @lathalatha-sq8gi 26 днів тому

    கதை அருமை சகோ ❤

  • @vikramabiman3498
    @vikramabiman3498 26 днів тому +1

    To day episode super

  • @vidhya1905
    @vidhya1905 26 днів тому

    அக்கா நன்றி இப்போ தா மனசு நிறைவாக இருக்கு மறுபடியும் ரதி இடத்தில் என்ன வச்சு பாத்துகிட்டேன்.. ❤️❤️

  • @SaraVanan-tl5vm
    @SaraVanan-tl5vm 26 днів тому

    சூப்பர் சிஸ்டர் ❤

  • @jeganthyeapen9626
    @jeganthyeapen9626 26 днів тому

    மீண்டும் மகிழ்ச்சிப் படுத்தியமைக்கு நன்றி❤

  • @gomathil3053
    @gomathil3053 26 днів тому +1

    Nice sis

  • @AJAY-c8v5g
    @AJAY-c8v5g 26 днів тому

    Hi, sister, good morning, sister ❤❤❤❤❤, story super 🎉🎉

  • @SabariGokul-p4y
    @SabariGokul-p4y 26 днів тому

    சூப்பர் அக்கா பழைய தேவா வந்தாச்சு இனிமேல் சொல்ல வார்த்தை இல்லை i am very happy ❣️❣️❤️❤️💞i

  • @AnithaA-r6h
    @AnithaA-r6h 26 днів тому

    Super sister very nice

  • @umamannu9758
    @umamannu9758 26 днів тому

    Hi sister how are you.Today episode super sister deva rathi happy a irukanum appadiye antha Sheela kandupidichi unmaiyai kandu pidikkanum marupadiyum marriage super ❤❤❤❤❤❤❤

  • @sanjithb5276
    @sanjithb5276 26 днів тому

    Super 🎉

  • @KowS-v8r
    @KowS-v8r 26 днів тому +1

    👍super

  • @Be_-happy_.
    @Be_-happy_. 26 днів тому

    Akka super

  • @Seethalakshmi-es3kv
    @Seethalakshmi-es3kv 26 днів тому

    Sister episode super ❤❤❤❤❤❤❤❤❤

  • @vithyanandanandarajan7847
    @vithyanandanandarajan7847 26 днів тому

    Inaiku katha rompa niraiva irunthathu sis❤

  • @gokulankumar-sw5ev
    @gokulankumar-sw5ev 26 днів тому

    Sister story super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AsodhaAbithik-lw8zw
    @AsodhaAbithik-lw8zw 26 днів тому

    Akka Nalla rukkingala kadhi Nalla irukku aduththa episode dukkaga kaththuttu irukken

  • @Kushi_here-p7c
    @Kushi_here-p7c 26 днів тому

    Sister beautiful story

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 26 днів тому

    அப்பாடா இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது. இனி இந்த வில்லி எல்லாம் வரக்கூடாது. இனி இவர்கள் வாழ்வில் குட்டி தேவா நிவி ரதி பாட்டி இவர்களுக்கு சந்தஃஷமான வாழ்க்கை தான் வரவேண்டும். இறைவன் அருளால் இனி எல்லாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் சகோதரி.அருமை ❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 25 днів тому

    VERY VERY SUPERB STORY SISTER
    I'M WAITING FOR NEXT EPISODE
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER