நிலவொன்று கண்டேனே | அழகி | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 216

  • @dilaghasivam6380
    @dilaghasivam6380 7 місяців тому +5

    I love your voice madam ❤❤

  • @mangaik4302
    @mangaik4302 Рік тому +19

    💐💐💐💐💐💐🥰🥰🥰🥰🥰🥰🥰🥰அடுத்த நாவல் க்ஷி முரளி எதிர்பார்க்கிறேன்🎉🎉🎉🎉

  • @saraswathiramani507
    @saraswathiramani507 Рік тому +6

    வணக்கம் ஆசிரியர்
    அவர்களே !!!
    அருமையான கதை
    ப்ரீத்தியின் குரலில் கதை கேட்பது ஒரு வரம் .
    என்ன குரலம்மா உனக்கு ?
    நீண்ட ஆயுளோடு எல்லா வளமும் பெற்று சிறக்க வாழ வாழ்த்துகிறேன் .

  • @bhuvanadinakaran769
    @bhuvanadinakaran769 Рік тому +13

    ❤❤❤வெகுநாட்கள்.கழித்து.அழகி.நாவல்.கேட்க்கவே.சூப்பர்.நன்றி.இதுபோல். யாழினிமதுமிதா நாவலைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @r.gowrirajesh357
    @r.gowrirajesh357 Рік тому +4

    தோழிக்கு வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றிகள் பல ப்ரீத்தி உச்சரிப்பும் மிகவும் அருமை நீண்ட நாட்கள் பிறகு உங்கள் நாவல் கேட்க மனதில் மகிழ்ச்சி
    ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஓர் உறவு தன்துணை பெண்களின் எதிர்பார்ப்பு அன்பான பாசமும் தேவையான நேரத்தில் அக்கறையும் அரவணைப்பும் தான் அது
    உங்கள் நாவலில் கேட்கும் போது மகிழ்ச்சி உங்கள் பிளாக் ஆடிகார் சூப்பர் அடுத்த பதிவிற்க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்🤝🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🌟💖❣️

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      மிக்க நன்றிம்மா. ❤❤

  • @pramilabright619
    @pramilabright619 Рік тому +6

    அதிக நாட்களுக்கு பிறகு ஒரு பொக்கிஷமாய் இந்த நாவல் இனிமையாக இருந்தது.மேடம் உங்க குரலில் உள்ள ஈர்ப்பு விசை அதிகம்.சூப்பர் நாவல். ❤️❤️❤️❤️😘😘😘😘😘💓💓💓👍👍🙏👍👍💓💓👍🙏🙏👍💓💓💓❤️❤️❤️❤️😘😘😘😘😘

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +19

    வணக்கம்❤ பிரீத்தி❤ காலையிலே உங்கள் ஆழ்ந்த அழகான இனிமையான குரல்.......நீண்ட இடைவெளிக்கு பின்.....ஆஹா....இனிமை இனிமை....இந்த நாவலை எங்கேயோ வேறு ஒரு குரலில் கேட்ட ஞாபகம்.....ஆனாலும் அழகி யின் நாவலை அதுவும் பிரீதியின் இனிமையான குரலில் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.....❤❤❤ நன்றி நன்றி எங்கேயும் எப்போதும் கதை தளத்திற்கு நன்றி🙏🙏🙏 தொடர்ந்து இடைவெளி இல்லாமல் கதைகளை பதிவிடுங்கள்....👍👍👍

    • @monikar5911
      @monikar5911 Рік тому +1

      Wow super super

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      ❤❤

    • @sandhiya3758
      @sandhiya3758 Рік тому

      அழகி மேம் அடுத்த நாவல் எப்போது தருவீர்கள் காத்திருக்கிறேன்

  • @Mercy-x7m
    @Mercy-x7m Рік тому +6

    Anga ma poniga
    Preeti unga voice romba pudikum
    Azhagi unga Novel same super, a Iruthathu thank u so much 👌👌👌❤️❤️❤️👍👍👍

  • @revathikaruppiah4347
    @revathikaruppiah4347 Рік тому +5

    தமிழ் இலக்கியத்தை தேடி படிக்க தூண்டுகிறது இந்த இனிமையான கதை

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Рік тому +3

    Rembo rembo azhaga irundhuchu mam uongalundaya naration and story too 🥰💕💓❤️🥰😘

  • @priyadharashinigunasekaran198
    @priyadharashinigunasekaran198 Рік тому +15

    நீண்ட நாட்களுக்குப் பிறகு அழகியின் நாவல் தந்ததற்கு நன்றி❤🎉❤

  • @ramyabba6481
    @ramyabba6481 Рік тому +3

    Arumaiyana kudumbam azhagana kathai thelivana vasippu .azhagi pear mattum illa kathium azhagu than

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      மிக்க நன்றி. ❤❤

  • @amuthaangel6576
    @amuthaangel6576 Рік тому +6

    நீண்ட இடைவெளிக்கு பிறகு அழகியின் அழகிய நாவல்...சூப்பர்!
    நாயகி மனதை கவர்கிறாள்...
    வாழ்த்துக்கள்!!!👏👏👏👏🌹🌹🌹🌹
    ப்ரீத்தி ஜி! உங்க வாய்ஸ் மேல நேக்கு ஒரு க்ரஷ்!!!

    • @Rjpreethi
      @Rjpreethi Рік тому

      Romba thanks

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      ❤❤

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому +1

      ​@@Rjpreethiஇப்போதுதான் முழுதாகக் கேட்டு முடித்தேன். உங்கள் குரல் கதைக்குப் புது மெருகு சேர்த்திருக்கிறது. மிக்க நன்றி ப்ரீத்தி.🌺🌺

    • @Rjpreethi
      @Rjpreethi Рік тому +1

      @@azhagia6392 மிக்க நன்றி,

  • @sandhyamathi6381
    @sandhyamathi6381 Рік тому +5

    Indha kathai ketathupol ulathu...irundum preethi uccharippu arumai...

  • @anbualagan8647
    @anbualagan8647 Рік тому +3

    என்ன குரல் , கதைக்கு ஏற்றார்போல ஏற்ற இறக்கங்கள்.. கதை மிகவும் அருமை 🎉

  • @kalasivakumaran7302
    @kalasivakumaran7302 7 місяців тому +1

    Beautiful story with beautiful voice. Many congratulations to Alagi and Preeti ❤❤

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Рік тому +8

    Mam neenga sowkiyamaa ❤😊 enaku rompa புடிச்சிருக்கு unga novels sema talent person wow super mam ஆனா லேட்டா வந்தாலும் அதை நான் aasaiyoda காத்திருந்தேன் mam🎉🎉 rompa rompa rompa

  • @abianbu3131
    @abianbu3131 Рік тому +4

    அழகியின் நாவலும் அழகுதான் உங்களின் கதைகளுக்கு நான் தீவிர ரசிகை

  • @ManjuMoorthy1508
    @ManjuMoorthy1508 Рік тому +4

    அழகியின் எழுத்துகள்
    என்றுமே அழகு தான்!!!!!!
    சூப்பர் பிரீத்தி
    வாழ்த்துகள்!!!!

  • @punithapoyya1384
    @punithapoyya1384 Рік тому +3

    Superb novel .For that kavithai,i am listening to the novel again. Great Narration and excellent story.. Yugi and his Nila very much dear to heart...

  • @maarasworld7959
    @maarasworld7959 Рік тому +2

    Sema sema sema super super super story mam super voice mam❤❤❤

  • @nasisters9951
    @nasisters9951 Рік тому +6

    உங்க குரல் இனிமை தொடர்ந்து உங்களின் குரலுக்கு ஆவலுடன்

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому

    இரண்டாவது முறை கேக்கிறேன் 👍🏼👍🏼👍🏼அழகி மேம் எத்தனை முறைன்னாலும் கேட்கலாம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalyanibalu3464
    @kalyanibalu3464 Рік тому +28

    காலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டீர்கள்... அழகியும் பிரீத்தி யும் ......அருமை....,.

  • @devikabilan8850
    @devikabilan8850 Рік тому +3

    Super story mam

  • @niranjalayogarajah7735
    @niranjalayogarajah7735 Рік тому +3

    கதை மிகவும் அருமை Sister

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 Рік тому +3

    Ur voice super athuvum padumpothu super, differend voice

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Рік тому +1

    அழகி நீங்க நலமா❤❤❤❤ஏன் நாவல்கள் போடுவது இல்லை ம்ம்❤❤❤ சீக்கிரம் அடுத்த நாவல் போடுங்க ப்ளீஸ் உங்க நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும் மேடம் ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @shankarganesh195
    @shankarganesh195 Рік тому +4

    Neendanal edhir parpu nandri

  • @thenmozhi497
    @thenmozhi497 Рік тому +22

    ஏன் இவ்வளவு இடைவெளி..வாரம் நாவல்களையாவது பதிவிடுங்கள் pls... My fav அழகி mam, ப்ரீத்தி welcome, pa 💐💐💐

    • @sudham7221
      @sudham7221 Рік тому +2

      Please week only story potunga daily patthuemanthu poren

  • @91tamiltamil73
    @91tamiltamil73 Рік тому +4

    Ungal kural nadai nandraga ullathu thozhi

  • @murugajothi-mx7mi
    @murugajothi-mx7mi Рік тому +3

    Super naval sister voice sweet nice 👍👍 பாடல் வரிகள் அருமை கவிதைகள் அனைத்தும் அருமை நன்றி சகோதரி இனிய குரல் ❤❤ நன்றி

  • @rjr1405
    @rjr1405 Рік тому +12

    Wow....
    அழகியும் ப்ரித்தியும் அருமையான combination....
    ப்ரீத்தி உங்க வாசிப்பை miss pannarom.
    "Engayum Eppadum" team miss you badly...

  • @Deepa-yl4pj
    @Deepa-yl4pj Рік тому +5

    5 hour so sad 10hour story a iruntha super Ketutairukkalam

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 Рік тому +7

    Preethima your voice is soooooooo cute ma and story super ❤❤❤❤❤❤

    • @Rjpreethi
      @Rjpreethi Рік тому

      Thank you so much means a lot

  • @sashie.k
    @sashie.k Рік тому +2

    arumaiyana story. Thanks sis😊

  • @sudham7221
    @sudham7221 Рік тому +3

    Preethi so sweet ennaval erganeve kettierukken but eppa unga voicekkaka kettgiren very good God bless you sister

  • @santelahshmy74
    @santelahshmy74 6 місяців тому +1

    Arputhammana illakia novel. Rasitu ,rusithu aubavithen. Thamil enna oru Arputhammana molhi. Nandri ma. Unggalin vaasipil uyir petrathu. Nandri 👍🙏

  • @maheswarisasi3484
    @maheswarisasi3484 Рік тому +4

    Super good story

  • @megalakartik2504
    @megalakartik2504 Рік тому +12

    Wow.. After long time..❤❤
    RJ Preeti Voice.. Start listening..

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 Рік тому +3

    அழகியின் நாவல்...❤❤❤அழகு,அற்புதம்,அருமை, அபாரம். . .இன்னும் வார்த்தைகள் இல்லை வர்ணிக்க 🥰 🥰🥰
    இதில் மென்மையான காதல், பாசம், குடும்பம் , கடமை & இலக்கியம்... எல்லாமே அதித ரசனையுடன்😘😘😘
    முத்தாய்ப்பாக அந்த பிளாக் Audi(my fav line)❤❤❤❤❤❤
    பிரீத்தி... 😘😘😘 tremendous voice modulation செம்ம🤗
    Love it preethi😍🥰😍
    Best wishes 🎉🎉🎉
    Keep rocking⚘

  • @devikabilan8850
    @devikabilan8850 Рік тому +4

    Thank you mam reply pannathuku

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Рік тому +5

    Very interesting and good theme story melodious voice very nicely singing keep it up 👍 🎉🎉

  • @poongkodim5702
    @poongkodim5702 Рік тому +3

    Hi Preethi mam and alaghi mam story super

  • @srimathirangarajan5812
    @srimathirangarajan5812 Рік тому +1

    Enjoyed the story very much beautiful family nowadays we can heart but can't see I remembered my father and mother they were also a beautiful couple
    Thank you very much for the lovely story
    Beautiful modulation or the reader the language is also a plus point
    Expect lovely stories like this
    Thank you ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilarasi3802
    @tamilarasi3802 Рік тому +12

    ஏன் கால தாமதம் ரொம்ப
    காக்க வைத்து விட்டேர்கள்
    அழகி கதை பிரித்தி குரலில் கேட்க மிகவும் அருமை 👍👌🌷

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp Рік тому +5

    Oh super super super mam

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +3

    Yenna aachu next story podunga pls

  • @palaniyammalvm7362
    @palaniyammalvm7362 Рік тому +4

    Thank you Thank you sister

  • @clarejass86
    @clarejass86 Рік тому +3

    Very informative story👏👏👏👏👏👏👏RJ preethi fantastic reading ❤❤

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +5

    Wow super.

  • @umamaheswari5507
    @umamaheswari5507 Рік тому +2

    Wow eagerly waiting for azhagi and Preethi nice combination

  • @geethagovindhan
    @geethagovindhan 6 місяців тому +4

    ஒரு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு எந்த கதையும் பதிவிட மாட்றீங்க ப்ளீஸ் ஏதாச்சு ஒரு கதையை போட்டு விடுங்க ப்ளீஸ் ரொம்ப காத்துட்டு இருக்கேன் உங்க கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் உனக்கு கதை என்ன அவ்வளவு பிடிக்கும் உங்க சேனலை கதை போடுறது ஏற்கனவே பதிவிட்ட கதையா இருந்தாலும் பரவால்ல ப்ளீஸ் பதிவிடுங்கள் பிரியாமல் வாய்ஸ்ல போடுங்க ப்ளீஸ் ஏற்கனவே பதிவிட்ட கதையை கூட அவங்க வாய்ஸ்ல போட்டு விடுங்க ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤

  • @umaarun9358
    @umaarun9358 Рік тому +3

    Wow...wat a surprise

  • @malavelu9966
    @malavelu9966 Місяць тому

    இரண்டாவது முறை கேக்கிறேன் 👍🏼👍🏼👍🏼

  • @valliammaiarunkaruppaiah510
    @valliammaiarunkaruppaiah510 Рік тому +3

    Sema sweet surprise 😘😘😘😘😘 both Azhagi + Preethi mam combination 🥰🥰🥰🥰🥰🥰 superb

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 4 місяці тому

    Nice story all characters are good nice voice thanks sister 🎉🎉🎉

  • @sujathajagadeesan9856
    @sujathajagadeesan9856 Рік тому +3

    Hi what a surprise alzaki and preethi😅😅👌👌👌

  • @samundeeswaricharavanan7798
    @samundeeswaricharavanan7798 Рік тому +5

    ஹாய் ப்ரீத்தி சாக்லேட்பக்கங்கள் மறந்திட்டேன் மயங்கினேன் பொன்மாணிலே தான் ஞாபகம் இருந்தது பங்காரு

  • @deivanayagidevarpiran4451
    @deivanayagidevarpiran4451 Рік тому +33

    வெகுநாட்களூக்குப் பிறகு அழகியின் பிளாக் ஆடி😊😊😊

    • @pkp708
      @pkp708 Рік тому +2

      ஆமாம்பா நானே சொல்லனும்னு நெனச்சேன்

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому +1

      ❤❤

  • @jegathadevi6487
    @jegathadevi6487 Рік тому +3

    அருமை👌அருமை👌அருமை👌 அழகியின் கதையும் பாட்டும் அருமை👌 , அருமை 👌 அருமை 👌அருமை 👌பிரீத்தியின் குரலும் வாசிப்பும் அருமை👌....அழகி உங்கள் கதையில் வரும் பாடல்களை கூடுதல் இரண்டு வரிகள் எழுதலாமே , பிரீத்தியின் குரலில் பாடியது போதவில்லை...இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது ❤❤❤❤❤❤ நன்றி.....

    • @Rjpreethi
      @Rjpreethi Рік тому

      அற்புதமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      ❤❤

  • @ThanaletchumyGovindasamy
    @ThanaletchumyGovindasamy Рік тому +3

    Novel arumai.reading so nice mam❤❤❤❤❤

  • @umanagarajan241
    @umanagarajan241 Рік тому +5

    Nice novel with a beautiful narration 🎉

  • @p.kalpanadevi5075
    @p.kalpanadevi5075 Рік тому +3

    Novel arumai.reading so nice preethi mam❤❤❤

  • @sangeethalatha4302
    @sangeethalatha4302 Рік тому +4

    Wow 🥰🤞👌

  • @sudhakumar3366
    @sudhakumar3366 Рік тому +6

    Rompa rompa rompa putikkum unga voice sema mmm😊❤❤❤❤

  • @premas4702
    @premas4702 Рік тому +4

    ❤super nethra sashimurali novel podunga

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Рік тому +1

    What a super novel, fantastic 😊 super 👌👍

  • @thenmozhi497
    @thenmozhi497 Рік тому +7

    Pls சஷி முரளி நாவல் யாதவி மற்றும் பிரியா மோகன் குரலில் போடுங்க பா எவ்வளவு நாள் ஆச்சு....

  • @annaitheresa4323
    @annaitheresa4323 Рік тому +5

    Azhagiyin noval athuvum preethi voice la tnq friends

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 Рік тому +3

    Wow thank you

  • @swathyvishva4943
    @swathyvishva4943 Рік тому +2

    Super ❤👌👌👌

  • @stellamary9466
    @stellamary9466 Рік тому +2

    Azhagi mam enga poninga sweet surprise very happy mam eni adikadi story podunga mam pls Preethi voice amezing thanks mam❤❤❤❤❤❤❤❤

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      மிக்க நன்றிம்மா. ❤❤

  • @mythiliprasanth2819
    @mythiliprasanth2819 Рік тому +2

    Super story mam voice very super

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 4 місяці тому

    Ungal channel ella kathai romba pidikum Priya mohan voiceyil podungal please

  • @manjhulaam1105
    @manjhulaam1105 Рік тому +2

    Hi Priththi l love your voice❤❤❤❤❤
    & super story ❤❤❤❤

  • @priyasubramani1853
    @priyasubramani1853 Рік тому +1

    waiting for next novel👍

  • @tushtalatha3734
    @tushtalatha3734 Рік тому +2

    arumai arumai arumai arumai arumai arumai

  • @vigneshkani5899
    @vigneshkani5899 Рік тому +11

    நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து மிகவும் மகிழ்ச்சி சகோதரி 🍋🍊🍐🍏🍇🫐🍒🍒🍊🍏🍒🥭🥭🍉🍑🍈🍓🍇🍍🍇🍓🫐🍊🍐

    • @amma7949
      @amma7949 Рік тому +1

      Excellent story and pleasant rendering. Thank you for your excellent reference to tamil literature.

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      ​@@amma7949❤❤

  • @deepajyothisaravanakumar7569
    @deepajyothisaravanakumar7569 Рік тому +12

    Aha aha..was waiting a very long for your story Azhagi sister. Ur writing is really really so so so beautiful.u r such an amazing writer..like a wonderful poem.. i am really such a hardcore fan of ur writing mam..plz publish more.. and Preethi sis.. wow wat a beautiful narration..ur voice is so so soothing..u r really blessed..and thank you so much team..this channel is providing such a qualified package for us always thank you again..

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому +1

      Thank you so much ma.❤

    • @sangeethalatha4302
      @sangeethalatha4302 Рік тому

      @@azhagia6392 இந்த நாவலில் தமிழ் இலக்கியம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.. மிகவும் சுவாரஸ்யமான தலைப்புகள் விவாதிக்கப்பட்டுள்ளன. ஒரு திரைப்படத்தில் யாயும் பாடலைக் கேட்டிருந்தோம். அது குறுந்தொகை வடிவம் என்று இப்போது தெரிந்து கொண்டேன். உங்கள் அடுத்த நாவலில் சுவாரசியமான தமிழ் தலைப்புகளைச் சேர்க்கவும்.. எங்களுக்கு இலக்கியத்தில் பரிச்சயம் இல்லை... அது எங்களுக்கு உதவும்..

  • @devikabilan8850
    @devikabilan8850 Рік тому +5

    I miss you so much really

  • @KiruthikaManikantan
    @KiruthikaManikantan 5 місяців тому

    Beautiful story 😍
    Nice narration ❤

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 Рік тому +2

    Super. Super. Super

  • @divyamanju4038
    @divyamanju4038 Рік тому +1

    Story and voice both amazing ❤

  • @devikabilan8850
    @devikabilan8850 Рік тому +4

    Ungala naan romba miss panninen azhagi mam how are you

    • @azhagia6392
      @azhagia6392 Рік тому

      ரொம்ப நல்லா இருக்கேன் ம்மா.❤

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 Рік тому +3

    Thanks Alagi for your beautiful story and Peerthi you gave life to it...
    Black Audi car your property was there😅 happy once again for this beautiful family story.

  • @kalavathirajesh
    @kalavathirajesh Рік тому +1

    Seekkiram next story podunga pls

  • @banumathibanu8754
    @banumathibanu8754 Рік тому +5

    Intha novel 3 varutathirku mube azhaki a entra chennalil upload aki ullathu naan oru mathathirku munbuthan keten

  • @ArthySooriyamoorthi
    @ArthySooriyamoorthi 11 місяців тому

    Verysuper and feel good story 😊

  • @megalakartik2504
    @megalakartik2504 Рік тому +2

    Hi Admin..
    Long time ready no any new story..

  • @liniamal325
    @liniamal325 Рік тому +2

    Nice voice and very good novel❤❤❤❤

  • @hihlo5266
    @hihlo5266 Рік тому +4

    Thanks 5:30 hours .....

  • @sumathia9631
    @sumathia9631 Рік тому +2

    Wow wow after long time Preethi voice 🎉🎉🎉

  • @chinnaponnu7238
    @chinnaponnu7238 Рік тому +3

    Please yazhinimadhumitha vin chandranja novel podunga please

  • @achu7050
    @achu7050 Рік тому +2

    வாய்விட்டு சிரிக்க வில்லை ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை முழு புண்ணகை யோடு மட்டுமே கதை கேட்டேன். அவ்வளவு ஆனந்தமான கதை.

  • @chithkani
    @chithkani Рік тому +3

    Superb voice

  • @vijayakatta8976
    @vijayakatta8976 Рік тому +4

    Hi Preeti
    Voice is super
    This is old novel
    Please send me new noveal daily

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 6 місяців тому

    Plz upload many novels eagerly waiting ❤❤❤❤

  • @nithyaraja3047
    @nithyaraja3047 2 місяці тому

    Novel super ❤❤❤❤

  • @Geet59-im7fm
    @Geet59-im7fm 7 місяців тому

    Please upload novels......plzzzzzzzzz especially waiting for azhagi mam novel❤