பயனுள்ள தகவல்கள். நான் அதிக ஃப்ளோ இருக்கும் நாட்களில் மட்டும் தான் பேட் யூஸ் பண்ணுகிறேன். வந்து விடுமோ என்று நினைக்கும் போதும், ஃப்ளோ நன்றாக குறைந்த பிறகும் காட்டன் துணி தான் உபயோகிக்கிறேன். பேட் நல்லது இல்லை என்பதாலும், பணம் மிச்சம் செய்யலாம் என்பதாலும்...
s..u r right... periods time la body heat normal aa irundha dhan blood flow correct aa irukum.... head bath edutha body cool aagi blood flow disturb aagum....idhu future la namaku niraya problems konduvarum... nam ammakal kaalathula ...andha naatkal la thaniya ukkara vechu ...3 days kalicha piragu dhan kulika vechu vitukulla viduvanga... avungaluku rest +body heat maintain aagum... but ippo adhu mudiyadhu...so simple aa warm water la udambuku matum kulichikalam
Thoongaradhuku munnadi oil pottutu pathukalam apram morning wash pannikalam sariyagidum.but do not use powder.that contains harmful chemicals.if we use regularly, it makes problems.
Government napkins கொஞ்சம் கூட தரமானதா இல்லை... கடையில் வாங்குற napkin 5 hours ல change பண்ணனும்னா government napkin 1 hour கூட தாங்காது... schools, colleges, working place, வேற எங்கே வெளியே போகும் போதும் use பண்ண முடியாது. Night கூட use பண்ண முடியாது... கடையில் வாங்குற napkinஐ விட ரொம்ப தடிமனா இருக்கும். Normal ஆ நடக்கவோ வேலை செய்யவோ கூட முடிவதில்லை... Use பண்ணி 10 minutes லையே பிய்ந்து போகுறதும் உண்டு... உண்மையில் அவலம் இது இல்லங்க... இன்றைக்கும் கூட இவ்வளவு uncomfortஐயும் தாங்கிக்கிட்டு government napkin use பண்ணிட்டு school க்கும் college க்கும் போயிட்டு இருக்கிற எவ்வளவோ ஏழை பெண்கள் நம்ம ஊர்ல இருக்காங்க. அவங்களோட வறுமை நிலைதாங்க அந்த அவலம்.... நிஜமாகவே வறுமைக்கோடு கணக்கீடு government napkins வாங்குறவங்க வாங்காதவங்கன்னு base பண்ணி தான் எடுக்கணும் 🙏
Cottonஆவே இருக்கலாம். ஆனால் use பண்ண ஆரம்பித்து 10 minutes ல பிய்ந்து போச்சுன்னா அதனால infection ஆகாதா? கண்டிப்பா ஆகுது... இதுவும் கடையில் வாங்குற மற்ற brands மாதிரி தான் கீழே இருக்கிற layer பஞ்சு, மேலே இருக்கிறது plastic மாதிரி ஏதோ ஒன்னு(முழுவதும் cotton இல்லை)... Hygieneனும் healthதோட சம்பந்தப்பட்டது தான்...
Napkins use panninale vaginal infection itching dryness problem varuthu.nan eppaellam suthama cotton cloth mattum use panran.entha problem sari aeiduchu.
Blood karai poga nalla solution.. #Hamam soap .itha use panni 15 minutes or 20 minutes oora vachu wash panna blood karai nalla poyirum...nan athukakavea kulikka oru soap, periods time la dress wash panna oru soap seperate ah vahuruken..very use ful
இது போன்ற அந்தரங்கம் சம்பந்தப்பட்ட பதிவுகள் அதிகமாக தெரிந்திருக்க வேண்டியவர்கள் ஆண்களே. அப்போது தான் வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு வேதனையோடு வீட்டில் அனைவருக்கும் சேவை செய்கின்றனர் என்று புரியும்
I'm currently using cloth pads. It is really more comfortable and very useful for me to get rid of all my period problems. Go for it girls. It is better than pads.
Suganthipriya, Thank You for creating health related public awareness videos. I would like to mention one point with regard to your statement. Menstrual fluid doesn't have micro organisms(kirumi) unless a concerned individual has any blood related disease. It contains half of blood, cervical mucus, vaginal secretion and endometrial tissue of uterus as remaining half...
Very nice video 👍😍.. except one information - தொடை சிராய்ப்பு சரி பண்ண, powder use பண்ணக் கூடாது மா.. Powder ல chemicals இருப்பதால், private area ல உடம்புக்குள் போனா பல வியாதிகள் வரும். Pls check with an expert to verify this...
Thank you so much akka 💙 ungala maari periods ah ellarum regular ah patha nalla irukum. But inum oru sila per periods nalee namma la oru maari different ah pakuranga 😢ungala mariye ellarum positive ah gentle ah irukanum nu nanikuren❤🎉
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிக மிக சிரமமான காலம்.என்ன செய்வது அது சரியாக வெளியேறினால் தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கு என்று அர்த்தம்.மிக மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி சகோதரி.
Migavum thavaiyana pathivu🙏🏻 Athe mathiree napkin na sambal aakurathuku oru machine irukkunnu kelvi pattaen athu unmaiya sister, Apdi oru machine irunthal, Ella area la yum onu onu vaikanum, Athu innu makkalukku benifit ta irukkum Toilet adaikathu, vera yarum(thuimai paniyalargal) parkatha vannam athu amaiyum Enaku intha karuthu pathividanum nu thonuchu, athanal Nan pathivitaen Thavaru irunthal mannikavum
Ellam ok very good tips but government thara napkin totally waste athuku thunie better antha napkin use pannatheenga irritation athigama irukum so nalla napkin use pannunga😊
Powder ah vidai தேங்காய் எண்ணெய் தன் பயன் தரும்....powder apply panna pin sila neram sari aagum aanal மீண்டும் eraam ஆன தொடை காயம் ஆகும்....அதுவே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால்...மீண்டும் அந்த இடத்தில் காயம் வராத.......நான் பயன்படுத்தி இருக்கேன்........nengalum பயன்படுத்தி பயன் பெறுங்கள்.....🙏🙏🙏🙏
Thodai siraipuku powder use panna sila peruku othukathu so athukku alternative ah cornflour potutu thodachu vital pothum ithu helpfullah irukum no harm .aprom kulikkum pothu thechu kulichacha sari aaidum
Akka nice explain thank u and which pad is not give rashes and good also 2 day only periods is come for it come 4 to 5 days what want we do please share this also akka plsz.......
தொடையில் ஏற்படும் இந்த புண்ணிற்கு நான் பவுடர் தான் போட்டேன் சரியாகி விடும் இதை நான் 35 yrs முன்னாடியே try பண்ணியிருக்கேன் இதை பற்றிய விழிப்புணர்வு வீடியோவிற்கு வாழ்த்துக்கள்🎉
Why mensural cup (MC) is not being advertised? Because using MC will not create such problems ultimately it's budget friendly and eco friendly I recommend -- just give a try using MC U may feel discomfort initially in learning process But at end, worth the try 😊
😂ni8 thugumboothu tha high light a.. mela paaththu paduthaa correct flow aa back side stain aagidum .. sari nu kupura paduthaa down flow aagi munnadi stain aagidum .. rendu xl pad bridge mathiri maathiri vacha tha thuga vey mudium❤
I used metural cup..it reduce all these problem.. athu use panrathunala nenga sonna entha prblm mum mentural cup use pqnrathula reduce aguthu.. mentural cup is the best one.. nanum 1st lam use panna payapattan.. ipo I feel comfortable with it
நன்றி தோழியே... யாரும் தெளிவுபடுத்த முன்வராத தலைப்பு. சிறப்பான தெளிவான விளக்கம் தோழிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
எல்லோருக்கும் பயனுள்ள தகவல் நியாய விலைக் கடைகளில் இலவசமாக கிடைத்தால் ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அது அமையும் அக்கா😊😊❤❤
எங்க😢 இதைவைத்து பல company அதிக லாபம் பார்கிரார்கள் bro
Available in makkal marundhagam....10 pads for 10 rupees
கேட்க முடியாத கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது நன்றி
Thanks
.
நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனைத்து பெண்களுக்கும் உதவியாக இருக்கும்..... Super sister 🦋🦋🦋
தொடை சிராய்ப்புக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்தால் relief ஆக இருக்கும்
Aloevera apply
Coconut oil good result for me
@@divyamari3850 thank you
Pilsukku nanum yevlo ointment use panni oru use illa finala cocount oil use panninen nalla result
Yes
பயனுள்ள தகவல்கள். நான் அதிக ஃப்ளோ இருக்கும் நாட்களில் மட்டும் தான் பேட் யூஸ் பண்ணுகிறேன். வந்து விடுமோ என்று நினைக்கும் போதும், ஃப்ளோ நன்றாக குறைந்த பிறகும் காட்டன் துணி தான் உபயோகிக்கிறேன். பேட் நல்லது இல்லை என்பதாலும், பணம் மிச்சம் செய்யலாம் என்பதாலும்...
Dispose pannumbothu water la wash panni athukapparam paper la cover panni dispose panna ...feel good 👍
Or use warm water to wash the area while bathing ....really good for removing everything that is sticking ☺please just lukewarm water not hotttt🔥
Periods timeல அதிக நேரம் குளிக்கக்கூடாது. Just காக்கா குளியல்ன்னு சொல்லக்கூடிய 2--3 நிமிடத்தில் குளிப்பது நல்லது.
Yean
Ya nu sonnigana follow panna try pannaalaa... period time tha romba neram aaguthu kulika ... thooni thoovachittu hair wash pannittu romba neram carry panni kulika vendiyathaa irruku😢
Yeanu sollunga...
@@Deepshreskitchen athulaam summa kathai ka...
s..u r right...
periods time la body heat normal aa irundha dhan blood flow correct aa irukum....
head bath edutha body cool aagi blood flow disturb aagum....idhu future la namaku niraya problems konduvarum...
nam ammakal kaalathula ...andha naatkal la thaniya ukkara vechu ...3 days kalicha piragu dhan kulika vechu vitukulla viduvanga...
avungaluku rest +body heat maintain aagum...
but ippo adhu mudiyadhu...so simple aa warm water la udambuku matum kulichikalam
பெண்களுக்கேற்ற தெளிவான பதிவு நாகரிகமாகவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தோழி❤❤❤❤
நீங்க last la சொன்னது சூப்பர் ஆனா விஷயம் ❤❤
Thoongaradhuku munnadi oil pottutu pathukalam apram morning wash pannikalam sariyagidum.but do not use powder.that contains harmful chemicals.if we use regularly, it makes problems.
You are great person to explain about this topicf or safety of women... Great applause👏❤thank u so much behalf of all women..
Government napkins கொஞ்சம் கூட தரமானதா இல்லை...
கடையில் வாங்குற napkin 5 hours ல change பண்ணனும்னா government napkin 1 hour கூட தாங்காது...
schools, colleges, working place, வேற எங்கே வெளியே போகும் போதும் use பண்ண முடியாது. Night கூட use பண்ண முடியாது...
கடையில் வாங்குற napkinஐ விட ரொம்ப தடிமனா இருக்கும். Normal ஆ நடக்கவோ வேலை செய்யவோ கூட முடிவதில்லை...
Use பண்ணி 10 minutes லையே பிய்ந்து போகுறதும் உண்டு...
உண்மையில் அவலம் இது இல்லங்க...
இன்றைக்கும் கூட இவ்வளவு uncomfortஐயும் தாங்கிக்கிட்டு government napkin use பண்ணிட்டு school க்கும் college க்கும் போயிட்டு இருக்கிற எவ்வளவோ ஏழை பெண்கள் நம்ம ஊர்ல இருக்காங்க. அவங்களோட வறுமை நிலைதாங்க அந்த அவலம்....
நிஜமாகவே வறுமைக்கோடு கணக்கீடு government napkins வாங்குறவங்க வாங்காதவங்கன்னு base பண்ணி தான் எடுக்கணும் 🙏
Crt athu thangave seyathu one hour athigam
Cottonஆவே இருக்கலாம். ஆனால் use பண்ண ஆரம்பித்து 10 minutes ல பிய்ந்து போச்சுன்னா அதனால infection ஆகாதா? கண்டிப்பா ஆகுது...
இதுவும் கடையில் வாங்குற மற்ற brands மாதிரி தான் கீழே இருக்கிற layer பஞ்சு, மேலே இருக்கிறது plastic மாதிரி ஏதோ ஒன்னு(முழுவதும் cotton இல்லை)...
Hygieneனும் healthதோட சம்பந்தப்பட்டது தான்...
True than
@@jebakanianuradha4699yes sis.. it's really bad
Napkins use panninale vaginal infection itching dryness problem varuthu.nan eppaellam suthama cotton cloth mattum use panran.entha problem sari aeiduchu.
Blood karai poga nalla solution.. #Hamam soap .itha use panni 15 minutes or 20 minutes oora vachu wash panna blood karai nalla poyirum...nan athukakavea kulikka oru soap, periods time la dress wash panna oru soap seperate ah vahuruken..very use ful
S hamam soap potta karai pothu en amma enaku solluchi sis ❤❤❤
@@akshay1642 s sis enaku en mamiyar sonnaga
மிகவும் முக்கியமான விஷயம் சகோதரி நன்றி
Red color க்கு பதிலாக blue color or any other color video வில் use பண்ணி இருந்திருக்கிலாம். Very useful message sister.
yethanaala apdi solreenga
@@birdscrazy1393 இவர் youtube கிரியேட்ராக இருக்கலாம் 😊
இது போன்ற அந்தரங்கம் சம்பந்தப்பட்ட பதிவுகள் அதிகமாக தெரிந்திருக்க வேண்டியவர்கள் ஆண்களே. அப்போது தான் வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு வேதனையோடு வீட்டில் அனைவருக்கும் சேவை செய்கின்றனர் என்று புரியும்
I'm currently using cloth pads. It is really more comfortable and very useful for me to get rid of all my period problems. Go for it girls. It is better than pads.
How it'll work, is it reusable? How we will wash and reuse it
@@vlogs-xi6qe yes it is reusable and washing is also easy
Cloth pad enga vanguninga
Cleanana old cloths fold panni use pandrathu
@@buma9681amazon
இதுல சொல்ற எல்லா பிரச்சனைக்கும் ஒரே தேர்வு. Femi 9 pad use pannungka
நீங்க சொன்ன டிப்ஸ் இரண்டு விஷயம் நான் ஃபாலோ பண்ணுவ 1. பௌடர் உபயோகிப்பது 2. பைல எபோவோம் pad வச்சிருப்ப
I already tried powder. It really works. I came to know panty liner from this video. Thanks for this useful healthy tips.
நன்றி சகோதரி மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏
Suganthipriya, Thank You for creating health related public awareness videos. I would like to mention one point with regard to your statement. Menstrual fluid doesn't have micro organisms(kirumi) unless a concerned individual has any blood related disease. It contains half of blood, cervical mucus, vaginal secretion and endometrial tissue of uterus as remaining half...
But after removing the pad, the bacterias will be formed in that used napkins, that's what she mentioned
Very nice video 👍😍.. except one information - தொடை சிராய்ப்பு சரி பண்ண, powder use பண்ணக் கூடாது மா.. Powder ல chemicals இருப்பதால், private area ல உடம்புக்குள் போனா பல வியாதிகள் வரும். Pls check with an expert to verify this...
Yes we can apply coconut oil , immediate relief
Talcum Powder use pana kudathu sister ..candid B or dustin powder use panalam..Don't use talcum powder for face and body too.. It may cause cancer
Very important awareness concept, fantastic explanation, great effort , thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
எல்லா கடைகளிலும் நாப்கின் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் என்ன. மகளிர் வெளியே செல்லும் போது பயப்படாமல் செல்லலாமே.
For rashes I use coconut oil its very usefull❤
This happens in summer also due to excess sweat.,,coconut oil is best medicine for it
Thankq so much. Very clear speech u gave very useful also. Girls should behave like you in an useful way ❤
Thank you so much akka 💙 ungala maari periods ah ellarum regular ah patha nalla irukum. But inum oru sila per periods nalee namma la oru maari different ah pakuranga 😢ungala mariye ellarum positive ah gentle ah irukanum nu nanikuren❤🎉
Super sister....keep rocking ❤... innum kooda yepudi dispose pandrathunu kooda theriyama padicha methavilam erukanga
Usefull messages to all girls and ladies .Thank you sissy ur doing great job .God bless you ma ❤
வேற லெவல் விழிப்புணர்வு வீடியோ
நன்றி தோழி
Tq sister periods time tha itha pakkuren romba use full ha irukku ❤😊
🫡
Naimba v2la use panura talcum powder compulsory use pana koda dhu.. nalla visaarichu video potuinga
Nenga romba nalla explain panrenga amazing sis👌👌👌👍👍💕💕
'Quardiderm'. Is a cream which very usefull for fungal infection in your private area
மாதவிடாய் காலம் பெண்களுக்கு மிக மிக சிரமமான காலம்.என்ன செய்வது அது சரியாக வெளியேறினால் தான் உடம்பு ஆரோக்கியமாக இருக்கு என்று அர்த்தம்.மிக மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி சகோதரி.
Migavum thavaiyana pathivu🙏🏻
Athe mathiree napkin na sambal aakurathuku oru machine irukkunnu kelvi pattaen athu unmaiya sister,
Apdi oru machine irunthal,
Ella area la yum onu onu vaikanum,
Athu innu makkalukku benifit ta irukkum
Toilet adaikathu, vera yarum(thuimai paniyalargal) parkatha vannam athu amaiyum
Enaku intha karuthu pathividanum nu thonuchu, athanal Nan pathivitaen
Thavaru irunthal mannikavum
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மா. தெளிவாக சொன்னிங்க வாழ்த்துக்கள் மா🎉
Very Good speech men's understand knowledge
Bro ethula vindha vitta baby form agum front ah illa back side ah
மாதவிடாய் சரியாவரல அதுக்கு என்ன செய்யனும் அதசொல்லங்க
Ellam ok very good tips but government thara napkin totally waste athuku thunie better antha napkin use pannatheenga irritation athigama irukum so nalla napkin use pannunga😊
Yes sis. Govt pad use pañi 1 weak infectional romba kastapadukiren.
Akka pad use pannum bothu entha mathiri pad use panna nallathu appadinu video podringala please akka
வேற லெவல் அக்கா நீங்க பேசியது. வாழ்த்துக்கள்
Marpaga katti. Marpaga putru noi patri thagaval solungal akka
It is very useful information sister thank you, and l am a college student your idea is very very helpful to me ❤❤
குழந்தைகளை வந்து எப்படி வளர்க்கணும் என்று சொல்லி| ஒரு வீடியோ போடுங்க மேடம்🙏🙏
ஆமா இந்த காலத்துக்கு இது கண்டிப்பா தேவைதான்.🎉
Use herbal sanitary napkins these all problems solved
தெரிவான விளக்கம் மகளே வாழ்க, வளர்க
உங்களின் அறிவிப்புக்கு மிகவும் நன்றி ♥️👍
Menopause time ladies ku irukura pirachanaya pathi sollunga pls
Periods blood katti eppadi erukkum sollunga please
அண்ணா தமிழ் எண்கள் ah நம்பர் பிளேட் ல எழுதலாமா ஒரு காணொளி போடுங்க...🤗
Periods konja naal thalli poga ethum tips solluga akka
Coconut oil is the best , i used powder .. but it was not working...
பாப்பா ஹெர்பல் நியூட்ரிசன் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்
Sister menstrual cup ues pannalama
Government medical shop la 1 napkin pack just 10 rupees only .in 1 pack 10 pieces available
Sis dard underarm and dark inbetween thigh ..and neck...dark remove pana edhachu tip solunga
Hii number tharan call pantringala
Arumaiyana pathivu sister
Last sonna point crt,🔥kasu ellama neraya Peru kasta paduranga akka
Naan oru kutty suggestion solran napkins ah vida Cotton cloth RMB comfort ahh irukkum dress la blood aagidumonu bayapada theva illa napkins onnu vatchittu athukku mela cotton clothes namakku enna size la venumo cut panni atha napkins ku mela vatchikkalam indha matiri panna nalla comfort ahh irukkum school college working women's and vettula irukka ladies ellathukkum indha method use aagum nu nenaikkuran work poittu RMB neram utkanthutto illa ninnutto work panra ellarukkum ethu RMB nalla feel kudukkum and pad vatchirukkum pothu oru Matiri neraya flow aana athu private part lla knjm arikkera feel aagum comfort ahh illama athe indha Matiri pad vatchi athukku mela cloth vatchirta andha prblm irukkathu try panni paarunga
Red lifebuoy soap will remove stains and hot water
Thanks akka anga amma ku Etha vaeru vali pirachanai eruku akka So neega sonna tip romba useful ah eruku akka thanks😊
Guys its time to use Menstrual Cup, its no period feel on ur period plus its eco friendly, cost efficient & long lasting also❤ tried & tested
That's a correct point.
Best video ma
Na my calendar app dha use pandra romba useful ah iruku😊
Add benefits of menstrual cup too sis
Aama akka pad rate rompa athigama irukku free ah kudutha nalla irukkum appati kudukkalanalum at least kammi rate la vikkalam use full ah irukkum😢😢😢
Powder ah vidai தேங்காய் எண்ணெய் தன் பயன் தரும்....powder apply panna pin sila neram sari aagum aanal மீண்டும் eraam ஆன தொடை காயம் ஆகும்....அதுவே தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால்...மீண்டும் அந்த இடத்தில் காயம் வராத.......நான் பயன்படுத்தி இருக்கேன்........nengalum பயன்படுத்தி பயன் பெறுங்கள்.....🙏🙏🙏🙏
Thodai siraipuku powder use panna sila peruku othukathu so athukku alternative ah cornflour potutu thodachu vital pothum ithu helpfullah irukum no harm .aprom kulikkum pothu thechu kulichacha sari aaidum
Akka nice explain thank u and which pad is not give rashes and good also 2 day only periods is come for it come 4 to 5 days what want we do please share this also akka plsz.......
Thank u sister.theneer edaivelai neraiya payanulla thagavalgalai kodukurenga.valthugall. thodaradum ungala payanam.
தொடையில் ஏற்படும் இந்த புண்ணிற்கு நான் பவுடர் தான் போட்டேன் சரியாகி விடும் இதை நான் 35 yrs முன்னாடியே try பண்ணியிருக்கேன் இதை பற்றிய விழிப்புணர்வு வீடியோவிற்கு வாழ்த்துக்கள்🎉
தயவுசெய்து பேடை தண்ணீர் ஊற்றி இரத்தம் போனபின் நியூஸ் பேப்பரில் சுற்றி மலகாகித கவரினுல் வைத்து குப்பையில் போடுங்கள்
Thank you very useful sister
Pls apply coconut oil is good medicine .
Sister i have one doubt? Reusable pad use pannalama, panna kudadha?
Sister அருமையான பதிவு
I THINK ALREADY ADMK PARTY GIVEN FREE IN GOVT HOSPITAL. BUT NOW NOT GIVEN.
powder is chemical so , pls don't use this inner body parts.
Not all chemicals are harmful, can use candid or abzorb powders
not for inner body parts only for laps
menstruation cup la side effects illa and innerwear different clothes irukku...
Padarthamari pathi podunga
வாழ்த்துக்கள்.. என் தங்கை யே
மிகச் சிறந்த காணொளி. நன்றிங்க
Thanks For Your Useful Information❤.. Akka
Good ma pengaluku nalladu sonninga thanks
Why mensural cup (MC) is not being advertised?
Because using MC will not create such problems
ultimately it's budget friendly and eco friendly
I recommend -- just give a try using MC
U may feel discomfort initially in learning process
But at end, worth the try 😊
Mensus time la Thanga mudiyadha iduppu valikku theervu irukka😢
Yepovellam blood karai agutho ,nalla hot water la alasuna blood karai poidum .
PERIODS TIME LA CLOTH use panrathu nallama pad use panra nallama akka ....
😂ni8 thugumboothu tha high light a.. mela paaththu paduthaa correct flow aa back side stain aagidum .. sari nu kupura paduthaa down flow aagi munnadi stain aagidum .. rendu xl pad bridge mathiri maathiri vacha tha thuga vey mudium❤
1:09 neenga sonnathu enaku nadanthu eruku
Sister masa masam katti kattiya vantha Enna panrathu sollunge
Mam.chellam soap. Thuni soap ithu podalle blood karai pokuthu
I used metural cup..it reduce all these problem.. athu use panrathunala nenga sonna entha prblm mum mentural cup use pqnrathula reduce aguthu.. mentural cup is the best one.. nanum 1st lam use panna payapattan.. ipo I feel comfortable with it
R u married
@@Loveflamesinfinite yes
Post video about mensural cup
Thelivana pathi thank you akka❤😊