கருத்தடை: இத பத்தி தெரிஞ்சுக்காம இருந்துறாதீங்க | Condom | IUD|

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2023
  • Family Planning for Men: • Family planning for me...
    Family Panning for Women: • குடும்பக் கட்டுப்பாடு ...
    In this video we've explained what contraception is and why it's crucial in family planning and reproductive health.
    Types of Contraception - Explore a wide range of contraception methods, including
    Hormonal Methods: Birth control pills, patches, injections, and implants. Barrier Methods: Condoms, diaphragms, and cervical caps.
    Intrauterine Devices (IUDs): Learn about copper and hormonal IUDs and their effectiveness.
    Permanent Methods: Vasectomy and tubal ligation.
    Emergency Contraception: Morning-after pills. Natural Methods: Fertility awareness-based methods and withdrawal. Effectiveness and Reliability - We'll discuss the efficacy of different methods, their success rates, and factors that may affect their reliability.
    Benefits and Considerations - Explore the advantages and disadvantages of each contraception method, considering factors like convenience, cost, and side effects. Choosing the Right Method - Tips on how to select the contraception method that aligns with your lifestyle, health, and future family plans.
    Access and Availability - Information on where and how to access contraception options, including healthcare providers and clinics.
    Safety and Health Considerations - Discussing the importance of regular check-ups and consultations with healthcare professionals.
    Remember, the choice of contraception is a personal one, and what works best for one person may not be ideal for another. It's essential to make an informed decision based on your unique circumstances and needs.
    Share this video with friends and family to spread awareness about contraception and reproductive health.
    #theneeridaivelai #contraceptives
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @theneeridaivelai
    @theneeridaivelai  9 місяців тому +337

    Family Planning for Men: ua-cam.com/video/wEF7Y0G0UYY/v-deo.html
    Family Panning for Women: ua-cam.com/video/7BKrLAEl3_A/v-deo.html

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 9 місяців тому

      ஆண்களை இழிவு செய்வதை இந்த நவீன உலகம் நிறுத்தாத வரை
      நீங்கள் சொல்வதை அல்லது யார் சொல்வதையும் ஆண்கள் கேட்கமாட்டார்கள்

    • @sanjaycb1238
      @sanjaycb1238 9 місяців тому +6

      Oh yeah 🤩🤙

    • @bhuvanakitchen
      @bhuvanakitchen 9 місяців тому +8

      Kaila,3masam
      Vithula, 5masam
      Eppadi😂😂

    • @mohammedthoufeek-iz4mc
      @mohammedthoufeek-iz4mc 9 місяців тому

      Sister, I have a doubt MENSTRUAL CUP insert pannupodum remove pannumbothum friction Nala infection varathuk chance irukka?

    • @anusuyauthayakumar5223
      @anusuyauthayakumar5223 9 місяців тому

      Super akka

  • @NAMMACHENNAIOFFICIAL3829
    @NAMMACHENNAIOFFICIAL3829 9 місяців тому +6625

    சமூக வலைதலத்தில் இதுபோல ஒரு பெண் தைரியமாக பேசுவது 🎉🎉❤❤ உங்க பணி தொடரட்டும்

    • @veeraduraidurai8185
      @veeraduraidurai8185 9 місяців тому +8

    • @ravichandran2589
      @ravichandran2589 9 місяців тому +1

      ​@@cycletubecomedy*"SEX கல்வி" எவ்ளோ அத்தியாவசியமானது என்பதனை இவ்விடத்தில் ஆண் பெண் இருபாலரும் தெரிந்து கொள்வதனை விடுத்து "கொச்சையான" சைக்கோ தனமான" கருத்தினை பதிவிடுகிறாயே... 😡😡😡 "குறுகிய மனப்பான்மை உடைய" "நீ" நாளைக்கே பள்ளி பருவத்தில் பயிலும் "உனது மகள்" வயிற்றைக் தள்ளிக் கொண்டு 🤰 வரும்பொழுது அதனை பெருமையாக நினைப்பது போல....(சமுதாயத்தை முன்பாக கூனிக்குறுகி) "SEX கல்வி" ஆனது இந்தியாவில் 🇮🇳 பேச 🗣️ தயங்கப்படும் "மன வளர்ச்சி குன்றிய நபர்களில்" நீயும் ஒருவன்"...🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️*

    • @kabaliflowermusic4418
      @kabaliflowermusic4418 9 місяців тому

      ​@@cycletubecomedyyen da oru lyf mater sona udane item nu soluviya.vekama ila.thu .....ne mrg pani sex panave panatha da.உணர்வற்ற மனிதனே! ஆண்மையற்று இருக்கிறாய் நீ,அதான் அப்படி சொல்ல தோணுது,முதலில் ஆண்மை சரி செய்ய வழி தேடு

    • @ravichandran2589
      @ravichandran2589 9 місяців тому +1

      ​@@user-xr2dp9gs2b🙌...👌

    • @NAMMACHENNAIOFFICIAL3829
      @NAMMACHENNAIOFFICIAL3829 9 місяців тому

      @@cycletubecomedy நல்ல தாய்க்கு பிறந்தவன் இப்படி பேச மாட்டான்.... ஒருத்தர் முகத்தை தோலை அழகை வைத்து அவர் இப்படி பட்டவர் என்று யோசிப்பது சைக்கோ தனம். வேசி மகன்.

  • @Sasirekha-nx3sz
    @Sasirekha-nx3sz 7 місяців тому +457

    ஒரு ஆண் கூட பேச தயங்கும் விசயத்தை தைரியமாக எல்லார்க்கும் புரியும் படி சொன்ன தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉

  • @shanthanthavaraja4560
    @shanthanthavaraja4560 7 місяців тому +448

    இது ஆபாசமே இல்லாத ....எளிமையான முக்கிய பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி

  • @ManonmanisManonmanis
    @ManonmanisManonmanis 9 місяців тому +761

    நான்கு சுவருக்குள் நடக்கும் அந்தரங்க விசயங்களின் பாதுகாப்பை அருமையாக நாடு அரிய விளக்கிய சகோதரிகளுக்கு நன்றிகள் பல

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 9 місяців тому +2

      அரிய செய்திகளை
      அறியத் தந்தமைக்கு
      நன்றி..

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 9 місяців тому +2

      *அரிய.
      *அறிய.
      -----------------------+
      *அருமை.
      *வறுமை
      *சிறுமை.
      *வருத்தம்.
      "தமிழ்" தமிழ் வார்த்தைகளை"
      அறிவோம்./
      தெரிந்து கொள்வோம்"

    • @lovelybala2214
      @lovelybala2214 9 місяців тому

      😂items😂😊

    • @chandrams5561
      @chandrams5561 7 місяців тому +1

      ​@@lovelybala2214உன் அம்மாவா...?
      என்ன ரேட்😂

  • @judah9989
    @judah9989 9 місяців тому +159

    அந்தரங்க விஷயங்களை இவ்வளவு ஓபனாக பேசி மக்களுக்கு தெளிவு உண்டாக்கி விட்டீர்கள் பலர் பேசுவதற்கு கூச்சப்படும் இதை பற்றி நல்ல விளக்கத்தை தந்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🙏👍

    • @Bravo.6
      @Bravo.6 9 місяців тому +2

      அதென்ன "ஓபனாக"?

    • @Abi05569
      @Abi05569 9 місяців тому +1

      ​@@Bravo.6😂

    • @vikramr6039
      @vikramr6039 2 місяці тому

      Ethuvey oru gents pesuna kevalam oru ponnu pesuna nalla visayum poda badus

  • @dhamodaranv3465
    @dhamodaranv3465 9 місяців тому +212

    குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அனைத்து கருத்துக்களையும் அளித்த சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @Vj_Bharath_Vlogs
    @Vj_Bharath_Vlogs 9 місяців тому +69

    பெண்கள் தான் உண்மையான தைரிய சாலிகள் ❤ வாழ்த்துக்கள் தோழி ❤

  • @captainjackkarthi5269
    @captainjackkarthi5269 9 місяців тому +80

    அக்கா உங்கள் பயணங்கள் தொடரட்டும்😇😇 . உங்களுடைய பதிவு அனைத்து ஆண்களுக்கும் நல்ல வழி காட்டுகிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗........

  • @ajithkumar999
    @ajithkumar999 9 місяців тому +370

    நல்லவேளை இப்பொழுதாவது குசுகுசுண்ணு பேசிக்கொள்ளும் தகவல் தெரிந்ததே..., விழிப்புணர்வு ஆன தலைப்பு...

    • @ajithkumar999
      @ajithkumar999 9 місяців тому +1

      @@StarDust-fr6cs சத்தியமா தெரியாதுங்க...

    • @MxB_Gaming.
      @MxB_Gaming. 8 місяців тому

      Intha kusu kusu enakku 2yr munnaadi therinjiruntha 2nd babyum enakku little princess ah vanthuruka maatta😅😅😅 ...

  • @anaworld301
    @anaworld301 9 місяців тому +78

    இது மாதிரி உண்மையான காரணங்கள், தீர்வுகள் எல்லாருக்கும் தெரிஞ்சாதான் இந்த டாக்டர்ஸ்கிட்ட ஏமாறாம கவனமா இருக்க முடியும்... அருமையான பதிவு 👍

  • @user-bs1xv5xg1m
    @user-bs1xv5xg1m 8 місяців тому +32

    தலைவணங்குகிறேன் சகோதரிகளே.. இவ்வளவு தைரியமாகவும் விளக்கமாகவும் சொன்னதற்கு நன்றி
    வாழ்த்துக்கள்ம்மா

  • @nirmalnagaraj7818
    @nirmalnagaraj7818 9 місяців тому +546

    Nalla message, intha generation ku romba mukkiyamanathu and so proud that girls awareness video initiative eduthu podathuku❤🎉keep rocking guyss

    • @coolguy0719
      @coolguy0719 8 місяців тому +1

      Yedhu massagea 🤣🤣🤣

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 9 місяців тому +104

    இது எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் நன்றி 👍👍👍👍👍

  • @subrmaniant9247
    @subrmaniant9247 9 місяців тому +125

    முதலில் என் சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன்,comments பார்க்கும்போதுஉண்மையாகவே மக்களை பாராட்டியாக வேண்டும்...

  • @Jeni-lr2kf
    @Jeni-lr2kf 9 місяців тому +204

    Really good awarness message... Especially happy to see this was explained by youth grils.. Keep up the good work..🎉

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 9 місяців тому +38

    வாழ்த்துக்கள் சகோதரிகளே ! மிக எளிமையாக ,விளக்கமாக ,இயல்பாக விளக்கியுள்ளீர்கள் எல்லோருக்கும் புரியும்படி .இக்காலத்தில் கண்டிப்பாக எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது .நன்றி சகோதரிகளா .

  • @HMObraiYT
    @HMObraiYT 9 місяців тому +31

    இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் 90'கள் குழந்தைகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @panneerselvamv119
    @panneerselvamv119 9 місяців тому +22

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்....சிறப்பாக சொன்னீர்கள் அக்கா....❤❤

  • @saroprabu
    @saroprabu 9 місяців тому +2

    அருமையான தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது உங்கள் பதிவுகள்... மிக்க நன்றி 👍🏽👍🏽

  • @tamilselvan19203
    @tamilselvan19203 9 місяців тому

    இன்றைய சமூகத்தில் பேச தயங்கும் விஷயத்தை துணிச்சலோட பேசியதற்கு பாராட்டுக்கள் சகோதரிகளே.

  • @bxbhxhx3903
    @bxbhxhx3903 9 місяців тому +3

    நல்ல பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள் சகோதரி இதைப் பற்றி மக்களுக்கு இன்று வரைக்கும் தெரியாத பலர் இருக்கிறார்கள் மிக அழகாக தெளிவாக விளக்கம்

  • @sakthivelmurugan11
    @sakthivelmurugan11 9 місяців тому +29

    இரு சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
    இது போல் பல தகவல்கள் எதிர்பார்க்கிறோம்

  • @mr.ayyanarandkuttiesworld9264
    @mr.ayyanarandkuttiesworld9264 9 місяців тому +37

    இது போன்ற விளக்கம் தெரியாமல் தான் என் மனைவியும் நானும் இளம் வயதிலேயே இரண்டு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டோம்.உங்கள் சமூக பணி தொடரட்டும்.❤ நன்றி❤ குழந்தைகளுக்கு

    • @manimaran4894
      @manimaran4894 9 місяців тому

      இப்ப எல்லாம் குழந்தை பிறக்கறதே பெருசா இருக்கு தம்பி உங்களுக்கு 2 பெண் குழந்தையை குடுத்து இருக்கிற ஆண்டவனுக்கு நன்றி சொல்

    • @dheivendranm1347
      @dheivendranm1347 9 місяців тому +3

      Amama pavam onume theriyathu...... Ana rendu kulanthaiyam....comedy panathinga bro...

  • @arunkumars6397
    @arunkumars6397 9 місяців тому +7

    மிகவும் சிறப்பு இன்றைய காலத்து ஆண் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

  • @tamilan_arusuvai_unavu_31710
    @tamilan_arusuvai_unavu_31710 9 місяців тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி தைரியமாக பேசுறீங்க நல்ல செய்தியை எல்லாருக்கும் தெரிவிக்கும் சகோதரிக்கு எனது மனமார நன்றி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 місяців тому +73

    தெரியாததை மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்😊❤😊

  • @shivsarankavis
    @shivsarankavis 7 місяців тому +1

    அருமை , வாழ்த்துக்கள்,நல்ல விழிப்புணர்வு பதிவு,கண்ட கண்ட பதிவுகளுக்கு மத்தியில் தரமான மக்களுக்கு உதவிகரமான பதிவு ,இதே போல் தொடர் வாழ்த்துக்கள்

  • @sathishc9950
    @sathishc9950 9 місяців тому

    நீங்கள் தந்த செய்தி பலருக்கு உதவியா இருக்கும். இது வரவேரற்கதக்க விசயம.

  • @Tamilarasan579
    @Tamilarasan579 9 місяців тому +8

    உடல் உறவு சிறப்பாக இருக்க வேப்ப என்னை சிறந்தது சகோதரி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்

  • @kannadasan4566
    @kannadasan4566 8 місяців тому +14

    நல்லதொரு விழிப்புணர்வு 🙏🙏 அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு

  • @rudraprakash5098
    @rudraprakash5098 9 місяців тому +19

    Much needed awareness video. TQ for sharing @TheneerIdaivelai team 🤝🏻

  • @mallihaiak
    @mallihaiak 9 місяців тому +50

    Single word: Hats off

  • @arirajniroshan5243
    @arirajniroshan5243 9 місяців тому +25

    Our community is growing. Nice conversation sisters

  • @maheshwaran8990
    @maheshwaran8990 9 місяців тому +2

    நல்ல விழிப்புணர்வு காணொளி.

  • @jebastin1669
    @jebastin1669 9 місяців тому +2

    அன்பு சகோதரிகளே.....
    நீங்கள் கோடா கோடியாக உயர்ந்திருப்பீர்களாக....🎉🎉🎉

  • @gunab7931
    @gunab7931 9 місяців тому +4

    உண்மையிலேயே மிகவும் சரியான பதிவுகள் வரவேற்கத்தக்கது மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு இரு சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @suryaprakash6424
    @suryaprakash6424 9 місяців тому +57

    not only for girls. Neraya marriage aana boys um thrrinjukka vendiya useful topic. Thanks sis ❤

  • @PlayStore-px5gl
    @PlayStore-px5gl 9 місяців тому +1

    அருமையான பதிவு இது மாதிரியான தகவல் தெரியாமலே இருக்காங்க அவர்களுக்கு நல்ல பதிவு

  • @rajunithya211
    @rajunithya211 9 місяців тому

    மிகச்சிறந்த விழிப்புணர்வு வீடியோ...

  • @srisaravanavel344
    @srisaravanavel344 9 місяців тому +12

    Useful info... Each adults and married people must know this details....

  • @Raju-wi6nj
    @Raju-wi6nj 9 місяців тому +10

    Very useful info.. Good job team, people need this kind of awareness video

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 9 місяців тому

    இந்த முக்கியமான விஷயம் நன்றி சகோதரி அருமை வாழ்த்துக்கள்

  • @vipcitybmmadurai5671
    @vipcitybmmadurai5671 9 місяців тому +4

    பல வருடங்களாக இந்த ரகசிய மிக முக்கியமான விஷயம் பல தலைமுறைகள் தாண்டி இன்று வெளிப்படையாக இளம் வயதினரிடம் வந்து சேர்ந்துள்ளது.
    You tube Company க்கும் உங்கள் Channel நண்பர்களும் நன்றி.

  • @Kancheeban
    @Kancheeban 9 місяців тому +2

    Suganthi, Kali, Chinna and Kani is an asset to Theneer idaivelai. Some of their videos are sooo good.

  • @mksandy
    @mksandy 9 місяців тому +26

    Well explained. Appreciate to those women's spoken this boldly.

  • @PGanesh1596
    @PGanesh1596 9 місяців тому +1

    உங்களின் முயற்சி சிற‌ப்பாக அமைய மகிழ்ச்சியான வாத்துக்கள்

  • @SMS.3586
    @SMS.3586 9 місяців тому +4

    பெண்ணாக இருந்தாலும் இதை பற்றி பேசிய தோழிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐

  • @lakshmis417
    @lakshmis417 9 місяців тому +13

    Awesome information sis 👍👍 very clear explanation without vulgarity

  • @mohammadthouficali5743
    @mohammadthouficali5743 9 місяців тому +7

    தேநீர் இடைவேளை அற்புதம் ரொம்ப அருமையா சொன்னாங்க நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டோம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.... அன்புடன் RJ தௌபிக்

  • @kashanka5816
    @kashanka5816 5 місяців тому +2

    Innaiki content nu evalo per worthless videos poduranga... Neenga podra video ellam rare information kodukaringa. Romba nandri ma... Ellarum therinjikka vendiya thagaval...

  • @siddhujanani5316
    @siddhujanani5316 9 місяців тому +2

    உங்களுடைய தகவல்களுக்கு நன்றி சகோதரிகள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤

  • @sksayyed5167
    @sksayyed5167 9 місяців тому +6

    Good one. Highly appreciated. Romba thanks ❤

  • @balasundaram1226
    @balasundaram1226 9 місяців тому +3

    மிக முக்கியமான விஷயத்தை விவாதிக்க தயங்குவதால் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது மேலும் ஆண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்பு ஏதோ ஒரு காரணத்திற்காக மீண்டும் குழந்தை வேண்டுமென்றால் மீண்டும் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 5 місяців тому +2

    விழிப்புணர்வை தெளிவாக சொன்ன தோழிகளுக்கு வாழ்த்துக்கள்🎉

  • @SKT_I_Love_India
    @SKT_I_Love_India 9 місяців тому +1

    நல்ல பதிவு, எளிமையான விளக்கம்

  • @abuthaliabuthali7493
    @abuthaliabuthali7493 9 місяців тому +20

    மிக மிக அருமையான காணொளி. தங்களின் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • @yezofer
    @yezofer 9 місяців тому +9

    Brave that women's comes about this topic.. too informative where most shy to tell .. awesome sisters good going

  • @MummysYummy-kl8cz
    @MummysYummy-kl8cz 2 місяці тому

    Ivlo peru indha ponnukku atharavu kudukkarathu pakka happy ah irukku indha youtube yevlo kevalama ponnunga marriage agi pasanga irukkaravanga pandra video aruvaruppa irukku ipdi video podara ponna namma support pannalana epdi hat's off of all

  • @ashokindhu258
    @ashokindhu258 9 місяців тому +3

    எத்தனை வலைதளங்களில் இவற்றை பற்றி பேச முன் வருகின்றனர் கூறுங்கள்
    நீங்கள் அனைவரும் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தேநீர் இடைவேளை தோழர்களே தோழிகளே

  • @abipalanivel6242
    @abipalanivel6242 9 місяців тому +16

    Brave speech sister. Proud of you🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ravi.sgrb.pugazharuvi2980
    @ravi.sgrb.pugazharuvi2980 9 місяців тому +5

    உங்கள் மனதையரிதிற்கு வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @chandranchandran7276
    @chandranchandran7276 Місяць тому

    அருமை அருமை அருமை துணிச்சலான பதிவு சகோதரிகளுக்கு பாராட்டுக்கள்

  • @PREMKUMAR-qh3rw
    @PREMKUMAR-qh3rw 9 місяців тому +1

    நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்

  • @gokulkk1675
    @gokulkk1675 9 місяців тому +10

    Good message sir, Thank you for ur information,👍👍 Good topic and Bold explain Bold voice sis 🎉🎉

  • @udhay1977
    @udhay1977 9 місяців тому +3

    Valuable Information. Thank you. .

  • @ErodeAmrith0203
    @ErodeAmrith0203 9 місяців тому +1

    அனைத்தும் மிக அருமையான தகவல்கள், வாழ்த்துகள் 💐🙏

  • @mohamedmusthak8016
    @mohamedmusthak8016 Місяць тому +1

    ❤சரியானதை சமூகத்தில் தைரியமாக சொல்லும் குணம் என்றும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் .🎉❤good sister ❤

  • @venkatesang7957
    @venkatesang7957 9 місяців тому +50

    Superb, Both of you have done a good job! What a great awareness video... We are expecting
    videos related to waste management and plastic usage..

  • @baranidharan7116
    @baranidharan7116 9 місяців тому +10

    Good message for this society. Thank you so much for your bold speech. Keep it up.

  • @user-Sathriyan.R
    @user-Sathriyan.R 9 місяців тому

    அருமையான பதிவு, சகோதரி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @theperfectpixels_2005
    @theperfectpixels_2005 9 місяців тому +167

    Last year only we studied about it in our 12 th biology ❤

  • @prithviraj7946
    @prithviraj7946 9 місяців тому +4

    Great awareness video and well explained .Appreciate for the Bold Talk

  • @PrasathNethaji
    @PrasathNethaji 7 місяців тому

    நல்ல கருத்து உள்ள பாடம் புகைட்டயமைக்கு வாழ்த்துக்கள்

  • @rajeshk9808
    @rajeshk9808 9 місяців тому

    சூப்பரா பேசுறாங்க சிஸ்டர் இவர்கள் பணி தொடர் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @viveks1785
    @viveks1785 9 місяців тому +3

    எதுக்கு குடும்ப கட்டுப்பாடு... பண்ணும்... ஜாலியா வாழ்க்கை enjoy பண்ணலாமே...nice 👍. keep it up...🎉🎉🎉🎉🎉

  • @theriselva9683
    @theriselva9683 9 місяців тому +13

    அருமையான பதிவு மா......

  • @user-jm4yc7ye8u
    @user-jm4yc7ye8u 9 місяців тому

    இன்றே தாங்கள் நல்லதொரு விழிப்புணர்வு வீடியோ செய்து போட்டு உள்ளீர்கள்

  • @RamnaduGovind
    @RamnaduGovind 9 місяців тому +2

    அருமையான தகவல் ❤ நன்றி தோழி 🎉

  • @gowthamjilla
    @gowthamjilla 9 місяців тому +7

    இப்பொழுது இருக்கும் அவசர உடலுறவுக்கு மிக மிக தேவையான பதிவு 🤙🤙👏👏

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 9 місяців тому +4

    காப்பர் டி உண்மையில் ஃபெயிலியர் அதிகம் உள்ளது நிறைய பெண்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது இதை நாம் சுற்றியுள்ள பெண்களிடம் கேட்டாலே...

  • @sparrowjohnmagicstudio15
    @sparrowjohnmagicstudio15 9 місяців тому

    Sister unmaiyava nala message sister... Romba use full indha video sister

  • @sanjanapooja
    @sanjanapooja 8 місяців тому

    அருமையான பதிவு சகோதரிகள் இருவருக்கும் 🎉🎉🎉

  • @whocani6832
    @whocani6832 9 місяців тому +101

    Useful content sis🎉

  • @vishnuraj3536
    @vishnuraj3536 9 місяців тому +5

    Fantastic explanation, great effort for the girl, thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @laksheenasrilakshmeenasri9297
    @laksheenasrilakshmeenasri9297 8 місяців тому

    Xcelent sister. Arumaiyana theavaiyana vilakkam

  • @ggs3338
    @ggs3338 2 місяці тому

    12th zoology la indha topic skip panttanga....Neraya schl staff's kooda indha subject edukka yodikkiranga but u both are doing good job 🫡🫡🫡

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 9 місяців тому +16

    Congratulations sisters. Very informative and useful content. Thanks

  • @bvijay1148
    @bvijay1148 9 місяців тому +12

    Useful information sisters

  • @krishnamoorthy5953
    @krishnamoorthy5953 9 місяців тому +1

    Useful information video sisters. Thank you for the update.

  • @rajkamalrajkamal4972
    @rajkamalrajkamal4972 8 місяців тому

    Congratulations akka 🎉 unmailaye onga team um neengalum great🎉❤

  • @joemathew8616
    @joemathew8616 9 місяців тому +22

    Salute to both the girls who acted brave in this video...Bharati sonna puthumai pennngalai entha video vil kandean 👍👏👍

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 9 місяців тому +10

    Kalyanam agamal video parpor sangam sarbaga valthukal

  • @puratchirajanrajan2281
    @puratchirajanrajan2281 7 місяців тому

    நல்ல கருத்துக்களை சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி🎉

  • @rainy9655.
    @rainy9655. 9 місяців тому +2

    Good Job 👍
    Most important for everyone.

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 9 місяців тому +6

    நாள் படிக்கும் போது இது எல்லாம் 11, 12 வகுப்பு zoology பாடத்தில் உண்டு. இப்போது எல்லாம் இருக்கின்றதா என்று தெரியவில்லை . அப்போது எல்லாம் 8 ஆம் வகுப்பில் sex education பற்றி பாடம் உண்டு பின் நாட்களில் அதை நீக்கி விட்டனர்..

  • @vanajarajan9512
    @vanajarajan9512 9 місяців тому +22

    Very bold talk by girls.Hats off

  • @Thirupathi_Tamilmaran
    @Thirupathi_Tamilmaran 8 місяців тому

    நன்றி, வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் 🙏

  • @smsenterprise3976
    @smsenterprise3976 7 місяців тому

    பயனுள்ள தகவலை தந்தமைக்கு நன்றி சகோதரி

  • @ganesanGanesan-gy8dt
    @ganesanGanesan-gy8dt 9 місяців тому +36

    Useful content akka... As I am a girl very proud of you.. 🤩🥳🥰 and my name is also kani.. 😂😅