1. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 1 I KSS ICF

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 58

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 Місяць тому +2

    சிவாயநம🙏 நன்றி 🙏கமல விநாயகர் சத்சங்கம் அமைப்பினை வணங்கி மகிழ்கிறேன்🙏 திருவருளும் குருவருளும் பெற்ற நம் சிவக்குமார் ஐயாவின் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 மாணிக்கவாசகரின் சொல் வடிவம் -திருவாசகம்; கல்வடிவம்- திருப்பெருந்துறை. அற்புதம்🙏 நிறைவில் ஓதுவார திருத்தணி சுவாமி நாதன் விண்ணப்பம் செய்து திருவருள் பொழிய வழிவகுத்தார். 🙏நாளும் தொடரட்டும் இறை பணி 🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому +7

    ஐயா, மிகமிக யதார்த்தமான முறையில், பெருமுயற்சி செய்து இந்த நிகழ்ச்சியை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஐயா.

  • @pakkiyalakhsmid6201
    @pakkiyalakhsmid6201 Місяць тому +2

    கசிந்து கண்ணீர் மல்கிய சிறப்பான சொற் பொழி அருமை ஐயா சிவயநய

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Місяць тому +1

    *ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
    வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀🙇🏾‍♀🙇🏾‍♀
    சிவாய நம திருச்சிற்றம்பலம்
    இஞ்ஞான வேள்வியை வழங்கிய கமல விநாயகசத்சங்கத்தின் அடியார்களை மனம் மொழிமெய்களால் வணங்குகிறேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Місяць тому +4

    சிவாயநம.
    மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.
    மிக்க நன்றி ஐயா.
    இந்த வரலாற்று சிறப்பு மிக்க திருவாசகம் முதல் முற்றோதல் நிகழ்ச்சியில் நேரடியாக வந்து பங்கேற்க முடியவில்லையே என்ற குறை எனக்குள் இருந்தது.
    அதை போக்கும் விதமாக தாங்கள் நிகழ்ச்சிகளின் பதிவுகளை இணையத்தில் அளிக்க முன் வந்தது என்னைப்போன்ற வெளியூரில் உள்ள அடியார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    ஞானாசிரியர் செந்தமிழ் அரசு ஐயா, நடமாடும் திருமுறை ஓதுவார் திருத்தணி ஐயா, சிவத்திரு அம்பல மாணிக்க வாசகம் ஐயா, கமலவினாயகர் சத்சங்கம், ஞானத்திரள் அனைவருக்கும்
    மிக்க நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🌸

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому +7

    கருணை கூர்ந்து, இந்த அரிய பதிவை வெளியிட்ட கமலவிநாயகர் சத்சங்கத்தினர் அனைவருக்கும் எங்களின் உளங்கனிந்த, மனமார்ந்த நன்றிகள்.

  • @jankisiva
    @jankisiva Місяць тому +8

    ❤ நமச்சிவாயம் செந்தமிழ்ச் செல்வர் ஞான ஆசிரியர் திருமந்திரம் பண்டார நிதி திரு சிவகுமார் ஐயா பாதங்களை இந்தப் பதிவினை கேட்க கேட்க எனது கண்களில் எனது கண்களில் வந்த கண்ணீர் துளிகளை தங்கள் பாதங்களில் கழுவி தொழுது பனங்கிழங்கு மகிழ்கிறேன் எத்தனை பிறவிகள் எடுத்து வந்தேனோ சாதாரண பால் கரத்து வியாபாரம் செய்யும் நான் இந்தத் தகுதி கொடுத்து இறைவன் ஈசன் உங்கள் வார்த்தைகளில் உணர்ந்து ஆனந்த வெள்ளத்தில் மகிழ்கிறேன் திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

    • @valarmathi5893
      @valarmathi5893 Місяць тому

      சிவாயநம ஐயா
      திருவடி வணக்கம் ஐயா

  • @cpkumaresan6930
    @cpkumaresan6930 Місяць тому +1

    கமலவிநாயகர் சத்சங்கம் அன்பர்களின் திருவடி போற்றி!
    திருமந்திர வித்தகர் ஞானத்திரள் சிவகுமார் ஐயா அவர்கள் திருவடி போற்றி!!
    தமிழக வாழும் திருமுறை ஓதுவார் வேந்தர் திருத்தணி சுவாமிநாதன் ஐயா அவர்கள் திருவடி போற்றி!!!
    இறையடியார் பெருமக்கள் அனைவரின் திருவடி போற்றி போற்றி!
    திருச்சிற்றம்பலம்!
    திருவடி சரணம்!!
    ❤❤❤

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Місяць тому +2

    திருச்சிற்றம்பலம். ஞான ஆசிரியர் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! சிவன் அடியார்கள் அனைவரின் பாதங்களையும் வணங்குகின்றேன்.

  • @thinakarank1236
    @thinakarank1236 Місяць тому +5

    திருச்சிற்றம்பலம் கமல விநாயகர் சங்கம் அம்பல மணிவாசகர் திருவடிகளு க்கும் ஞான குரு ஐயா திருவடி களுக்கும் திருத்தணி ஐயா திருவடி களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🏾 திருச்சிற்றம்பலம் 🙏🏾

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 Місяць тому

    இஞ்ஞான வேள்வியை வழங்கிய கமல விநாயகசத்சங்கத்தின் அடியார்களை மனம் மொழிமெய்களால் வணங்குகிறேன் சிவாய நம திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏾‍♀️🙇🏾‍♀️

  • @ganesankandasamy1307
    @ganesankandasamy1307 Місяць тому +1

    Very interesting speech about Tiruvasagam & Manivasagar. Tiruttani ayyavuku namaskaram.

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Місяць тому +1

    திருச்சிற்றம்பலம் ஐயா.பாதம் தொழுகின்றேன்.

  • @natarajanpn6130
    @natarajanpn6130 Місяць тому +2

    Sivayanama thiruvadi vanangugirean swamigal thiruvadi vanangugirean adiyar gal thiruvadi vanangugirean navarperuman thiruvadi gal Potripotri thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema Місяць тому +2

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🙏 சிவ சிவ 🙏 பெருந்தகை மாணிக்கவாசகர் பெருமான் திருவடிகள் போற்றி 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @subahmohan9578
    @subahmohan9578 Місяць тому +3

    ஞானாசிரியர் ஐயா திருவடிகள்போற்றிபோற்றி

  • @omasakthiraja3159
    @omasakthiraja3159 Місяць тому +1

    ஐயா அவர்களின் ஞானமாம் திருவடியை போற்றி வணங்குகிறேன்.

  • @subramanisubramani2830
    @subramanisubramani2830 Місяць тому +2

    சிவசிவசிவ

  • @SenthilSenthil-vs8kz
    @SenthilSenthil-vs8kz Місяць тому +4

    என்னையும் உய்யக் கொண்டு அருளே

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb Місяць тому

    சிவாயநம.எனக்கும் ஆனந்தம்

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 Місяць тому +2

    போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏

  • @purushothamant530
    @purushothamant530 Місяць тому +2

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @rajendranrajirajendranraji3477
    @rajendranrajirajendranraji3477 Місяць тому

    திருச்சிற்றம்பலம்.

  • @AtmaPrasanna
    @AtmaPrasanna Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому +2

    சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.

  • @baskaranmani5274
    @baskaranmani5274 Місяць тому +1

    Sivayanama. Blessed to listen from 5000 miles away.

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Місяць тому +1

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @subramanisubramani2830
    @subramanisubramani2830 Місяць тому +1

    சிவாயநம.சிவாயநம

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 Місяць тому +1

    சிவசிவ 🙏🌹 சிறப்பு ங்க ஐயா

  • @prathapsundaram3409
    @prathapsundaram3409 Місяць тому +2

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @sivajayammani9946
    @sivajayammani9946 Місяць тому +1

    சிவ ஜெயமணி. ஈரோடு

  • @subahmohan9578
    @subahmohan9578 Місяць тому +1

    அம்பலமணிவாசகம்ஐயா
    கமலவிநாயகசத்சங்க அடியார்களுக்குஅன்பானவணக்கங்கள்

  • @santhivaithilingam5334
    @santhivaithilingam5334 Місяць тому +1

    சிவாயநம அய்யா

  • @deepasairam2609
    @deepasairam2609 Місяць тому +1

    ஓம் நம சிவாய சிவாய நம சிவாய நம

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 Місяць тому +1

    நன்றி ஐயா சிவாயநம🙏🙏

  • @chandraviswanathan8308
    @chandraviswanathan8308 Місяць тому

    சிவாய நம

  • @Jk-1960
    @Jk-1960 Місяць тому +1

    ஜனவரி மாதம் திருப்பெருந்துறையில் நடைபெறும் திருவாசக விழாவிற்கு கமல விநாயக சத்சங்கம் போக்குவரத்து ஏற்பாடு ஏதேனும் செய்கின்றதா என்ற விவரம் தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @balam3993
    @balam3993 Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 Місяць тому +1

    ஐயா அவர்கள் திருவாசகத்தை எழுத்தெண்ணிப் படித்திருக்கிறார்கள், என்பது தெளிவாக விளங்குகிறது.

  • @palpilgrim8432
    @palpilgrim8432 Місяць тому

    Only 1 matter is very sad ! Just look at the audiences, all are elderly people. I'm unable to see any young generation. ☹️

  • @subahmohan9578
    @subahmohan9578 Місяць тому +1

    மணிவாசகபெருமான்மலரடிகள்போற்றிபோற்றி

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Місяць тому

    ஏசுவின் இருப்பிடம்.
    மத்தேயு 18:20
    +++++++++++++++++
    யோகியரின் உள்ளத்தில்
    இல்லை-கற்ற
    ஞானீயரி டத்திலும்
    வந்திட்டது இல்லை
    கோவிலில் வைத்திட்ட
    கல்லில்- எழில்
    கோத்திட்ட ஆலயத்துள்
    வாழ்வாரு மில்லை
    மூவிருவர் அன்பர்கள்
    கூட்டம்- சித்தம்
    மேலான ஏசுவெனும்
    நாமத்துநி மித்தம்
    மேவியவர் பக்கத்தில்
    உள்ளார்- பாடு
    அல்லேலூய பண்ணோடு
    எந்நேரமுஞ் சொல்லி.
    ஏசு நமக்காக சிலுவையில் மாண்டார்
    +++++++++
    வனப்பு மிக்கிருக்கும்- குழல்
    வாசத் துணைவி
    வந்தாளா?
    இனத்தில் வந்துதித்த- உன்
    இனிய தோழன்
    நிற்பானா?
    தனத்தில் மிக்குள்ள- அன்புத்
    தந்தை தாங்கிக்
    கொண்டாரா?
    உனக்காய் மரித்தாரே- உனக்
    குற்ற பாவம் சுமந்தாரே!
    ***********❤

    • @User-g5r3l
      @User-g5r3l Місяць тому

      உமக்கு என்ன வேலை இங்கு . இயேசு இறை அடியார் அக இருக்கலாம் . ஆனால் சிவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள அவன் அருள் வேண்டும் . அது உமக்கு கிட்டட்டும்

    • @User-g5r3l
      @User-g5r3l Місяць тому +1

      இங்கு வந்து மத துவேஷம் செய்யாதே

    • @senthilnathan9184
      @senthilnathan9184 Місяць тому +1

      pl refrain from posting anything other than pertaining to Thiruvasagam, this is Divine gathering ,

    • @uglyvulture5172
      @uglyvulture5172 Місяць тому +1

      @@senthilnathan9184 Sir this is more important than that

    • @User-g5r3l
      @User-g5r3l Місяць тому

      @@uglyvulture5172 this is not make sense, keep your idealogies and faith with you and people who are like minded, don't impose, in other forum..

  • @kannans7661
    @kannans7661 Місяць тому

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @santhivaithilingam5334
    @santhivaithilingam5334 Місяць тому +1

    சிவாயநம அய்யா

  • @subahmohan9578
    @subahmohan9578 Місяць тому

    மாணிக்கவாசகபெருமானைகண்முன்கொண்டுநிறுத்திவிட்டீர்கள்ஐயா