உங்கள் படத்திற்கு தலைப்பு காவியமாக இருக்கும்... இதற்கு மட்டும் ஏன் அநீதி என்று பெயர்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 3

  • @CommonMan94369
    @CommonMan94369 Рік тому +1

    தமிழ் நாட்டில் வாழும் பழைய, புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வைக்க வேண்டும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
    யோகா பயிற்சியால் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தமிழ் நாடு மட்டும் அல்ல யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம்.
    தயவுசெய்து, திமுக தமிழக அரசும், பிஜேபி அரசும் உடனடியாக தமிழ் நாட்டில் 234 தொகுதிகளில் ஒன்று க்கும் மேற்பட்ட யோகா மையங்கள் திறக்க வேண்டும். மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மற்றும் கல்லூரிகளிலும் யோகா பயிற்சி கற்று தர வேண்டும். தமிழக மக்கள் அனைவரையும்‌ நல்ல ஆரோக்கியத்துடனும், ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், அன்புடனும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டில் செல்வ செழிப்புடன் வளரும். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
    நன்றிகள் 🙏
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
    உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்த கிஷோர் குமார் 🙏
    யோக பயிற்சியால் இந்தியாவில் உள்ள அனைத்து ஜாதியையும் ஒழிக்கலாம் தமிழ் நாடு உள்பட. தமிழக அரசு மேலேயுள்ள கருத்துக்களை ஆராய்ந்து மக்கள் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏

  • @devika5165
    @devika5165 9 місяців тому +4

    See how arjun admire dushaara❤❤

  • @Conspiracy_theorist_rsk
    @Conspiracy_theorist_rsk Рік тому +1

    யாருக்கெல்லாம் வசந்தபாலன் படத்தின் negative ending பிடிக்கும்