அதிகரித்த வெள்ளத்தினால் வீட்டை விட்டு வெளியேறிய வன்னி வாழ் மக்கள் | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 235

  • @24.NiroKutty
    @24.NiroKutty 10 місяців тому +42

    இந்த நேரத்தில் இப்பிடியான உதவி செய்த கிருஷ்ணா vera leval.. ரொம்ப happy கிருஷ்ணா... நீங்கள் எப்பவுமே நல்லா இருக்கணும் கிருஷ்ணா 😘😘😘

    • @bmbm8837
      @bmbm8837 10 місяців тому +1

      😊😊😊😅😅😅😅😅😅😅😊😅😅😊😊😅😅😊😊😊

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 10 місяців тому +6

    கிரிஸ்ணா வாழ்க வளமுடன் உமது சேவை மென்மேலும் தொடர வாழ்த்து கிறேன். நன்றி

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 10 місяців тому +3

    நன்றி கிஷ்னா,கவிதாஸ். உங்கள் உதவிகளுக்கு நன்றிகள். புலம்பெயர் உறவுகள் இன்னமும் உதவி செய்ய ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக.

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому

      நன்றி 🙏❤️

  • @vijaydhas6861
    @vijaydhas6861 10 місяців тому +9

    மிகவும் அவசியமானதாகும் , அவசரமானதுமான சேவை.. பாராட்டுக்கள் கிருஷ்ணா.

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 10 місяців тому +2

    Super brothers vera leval god is great 🙏🙏இந்த நேரத்தில் இப்பிடியான உதவி செய்ததிற்கு வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏🥰

  • @srisubs3504
    @srisubs3504 10 місяців тому +5

    கோடி நன்றி தம்பி கிருஷ்ணா ❤❤❤ஞ

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 10 місяців тому +14

    உண்மையில் தேவையை அறிந்து ஒடிவந்து உதவி செய்வது… சூப்பர் கிருஷ்ணா கஷ்டத்தின் மத்தியில் மக்கள் இருந்தாலும் அந்த ஜனங்களை சிரிக்க வைத்து கவலைகளை மறக்க வைப்பது கிருஷ்ணாவின் சிறப்பு மிக்க மகிழ்ச்சி ❤god bless you Krishna

  • @razikharis4617
    @razikharis4617 10 місяців тому +5

    இலங்கயிலுள்ள அனைத்து UA-cam ர்களை விடவும் SK best, உங்கள் பாசறையில் வளர்ந்த அனுஷன் தம்பி மற்றும் RJ THAMIZHA சகோதர்களையும் பாராட்ட வேண்டும், சூப்பர் உங்களைப் போன்றவர்கள் இன்னும் வளர வேண்டும்.
    கொட்டும் மழையிலும் தனது பணியை சிறப்பாக செய்த SK bro❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому +1

      நன்றி 🙏❤️

    • @FlowerEarth-o8d
      @FlowerEarth-o8d 10 місяців тому

      உண்மைதான் இவர் மற்ற you tubers மாதிரி இல்லை. ஏனெனில், இவர் மற்றவர்களின் வறுமையை மட்டும் காட்டி தனக்கு சம்பாத்தியம் தேடுகிறார். எங்கெல்லாம் கஸ்ரங்கள் இருக்கோ அங்கு இந்த you Tuber நிற்பார். கணக்குக் காட்டத் தேவையில்லாத பணம் இலகுவாக சம்பாதிக்கலாம். மற்றவர் பணத்தில் தான் உதவி செய்வது போல் பெருமை.
      எல்லோருக்கும் ஏற்றப்போல் நடித்து தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளும் மிக சிறந்த you tuber. இவர் fashion show காட்டுகிறார். தினமும் ஒரு உடுப்பு, சங்கிலி, காப்பு, மோதிரம் பார்த்தாலே நன்றாக தெரியுது. இதிலிருந்து தெரியவில்லையா இவர் சிறந்த youTuber என்று. சிந்தியுங்கள் மக்களே
      நல்ல காலம் அனுஷன் தப்பித்தான்.

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 10 місяців тому +4

    மிகப் பெரிய சேவை பாராட்டுக்கள் அண்ணா உரிய நேரத்தில் கிடைக்கும் உதவி அளப்பரியது அந்த வகையில் நீங்கள் செய்த இந்த உதவி அவர்களுக்கு பெரிய பொக்கிஷம்

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому +1

      நன்றி 🙏❤️

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu 10 місяців тому +2

    அருமையான உதவி திட்டங்கள் வாழ்த்துக்கள் உதவி செய்த உறவுகளுக்கு. தம்பிகள் அனைவருக்கும் நன்றிகள்

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому

      நன்றி ❤️🙏

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 10 місяців тому +20

    கோடான காேடி நன்றிகள்..... வெள்ள இடரில் அல்லல்பட்ட உறவுகளை தேடி சென்ற குரு-சிஷஷனுக்கும் ஆதரவுக்கரங்கள் தந்த உறவுகளுக்கும்....!!💯🙏💯
    வள்ளுவரின் ஆற்றுப்படுத்தலே சிறந்த உதாரணம்.
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @Hfdrghj
    @Hfdrghj 10 місяців тому +13

    வணக்கம் கிருஷ்ணா இந்த நேரத்தில் இந்த மாதிரி முடிவெடுத்த உங்களுக்கு மிக மிக கடவுள் துணை நிற்பார் இந்த மழைக்காலத்தில் பசியால் வாடும் மக்கள் இருந்தாலும் இந்த நேரத்தில் உங்களுடைய உதவி திட்டம் இவர்களுக்கு மிகப்பெரிய ஒரு ஆனந்த மகிழ்ச்சி இந்த உதவியை செய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 10 місяців тому +5

    துன்பம் அறிந்து துயர் துடைத்த அந்த இரு உள்ளங்களிற்கும் நன்றிகள் . அத்தோடு உங்களிற்கும் கவிதாஸ் தம்பிக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பணி மேலும் தொடரட்டும்.

  • @jeyanthi2408
    @jeyanthi2408 10 місяців тому +1

    இந்த நேரத்தில் உதவிய உங்களுக்கு மிக்க நன்றி 🙏

  • @rajinis1671
    @rajinis1671 10 місяців тому +1

    இந்தநேரத்தில்உதவிய சகோதரங்களுக்கு நன்றி 🙏

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 10 місяців тому +15

    நிலைமை அறிந்து உரிய நேரத்தில் அந்த மக்களுக்கு உதவியது மிகவும் சந்தோசம். வாழ்த்துக்கள் 🙏🏽

  • @rubyruby9026
    @rubyruby9026 10 місяців тому +2

    உங்கள். சேவை. நம். மக்களுக்கு. தேவை. உதவி. செய்த. உறவுகளுக்கு. நன்றி

  • @thayananthan2662
    @thayananthan2662 10 місяців тому +3

    இந்த நேரத்தில் உதவிய அம்மா இருவருக்கும் கோடி நன்றி🙏🙏
    இனமதம் மொழி பாராமல் நாம்
    ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து கொடுக்க வேண்டும் என்று எம் புலம்பெயர் உறவுகளின் உதவியோடு என் தம்பிகள்
    கஸ்ரத்தை பாராமல் கொண்டு சேர்த்தது சந்தோஷம் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏

  • @thanu7584
    @thanu7584 10 місяців тому +6

    உதவி அனைவருக்கும் நன்றி
    தம்பிக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @moganjeeva
    @moganjeeva 10 місяців тому +6

    உதவிய அனைவருக்கு நன்றி

  • @jashoraj634
    @jashoraj634 10 місяців тому +4

    மிக்க சிறந்த உதவி தம்பியா மிக்க நன்றி

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 місяців тому +5

    எல்லா துன்ப துயரங்களும் எங்கள் உறவுகளை தான் சோதிக்கின்றது தம்பி இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் உதவிகள் அழப் பெரியது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி🙌🙏

  • @HafeelNifras
    @HafeelNifras 10 місяців тому +5

    உங்கள் சேவை நம் மக்களுக்கு தேவை ... உதவி செய்த உறவுகளுக்கு நன்றி ❤

  • @teyak1472
    @teyak1472 10 місяців тому +8

    இந்த நிலைமையில் உதவிய நல்உள்ளங்களுக்கு கோடானு கோடி நன்றிகள்! 🙏❤️ இப்படியான சேவையை உரியதேரத்தில் பெற்றுக்கொடுத்த SK Vlog சேவை மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க வழமுடன்!🙏❤️

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому +1

      நன்றி 🙏❤️

  • @SRILANKANTWINTHROTTLERS
    @SRILANKANTWINTHROTTLERS 10 місяців тому +4

    உதவிக்கு மிக்க நன்றி

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 10 місяців тому +6

    தம்பி மார்களே! காலத்தின் தேவை உணர்ந்து உதவிய உறவுகளுக்கும்,உங்களுக்கும் முதலில் வாழ்த்துக்கள். ஐயா சிறப்பாக உரையாற்றினார். நீங்கள் வெள்ளத்தினுள் போகும் போது செருப்புடன் போகாதீர்கள். நடக்க முடியாதல்லவா? நீரே இவ்வளவு சிரமப்பட்டீர். கவிதாஸ் கமராவோடு என்ன பாடுபட்டிருக்கும். உங்கள் அக்கறை தான் எல்லா துன்பங்களையும் எதிர் கொள்ள முடிகிறது. நீங்கள் வெள்ளத்தில் நடந்து செல்லும் போது இறுதி யுத்தகாலத்தில் மக்கள் ஆறுகளைக் கடந்து இப்படித் தான் போனார்கள் என்பது நினைவுக்கு வந்தது. துன்பத்தின் வேளையில் உதவுவது தான் பெரிய விடையம். அதையே நீங்கள் செய்துள்ளீர்கள். உங்கள் அணியினருக்கு மிக்க நன்றிகள். பணி தொடரட்டும்.

  • @Rani-v5o1u
    @Rani-v5o1u 10 місяців тому +3

    நல்ல சேவை வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா

  • @vijidoss9937
    @vijidoss9937 10 місяців тому

    😮😮😢😢❤❤❤❤❤❤❤❤❤அன்பின் மகனே வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் உன்னை உதவி செய்ய அனுப்பிய கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இந்த உதவி உதவி செய்வதற்கு உதவிய அந்த நல் உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம் கிருஷ்ணன் பணி ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிகையானது ரொம்ப சந்தோஷமா இருக்கு இவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் நீயும் கவிதாசன் போய் அந்த இடங்களை பார்த்து அவர்களுக்கு உதவியதற்கு நன்றி கிருஷ்ணா ஏனென்றால் இப்படிப்பட்ட உதவிகள் நல்ல உள்ளங்கள் மட்டுமே செய்யும் நீ நல்ல அன்பான மகன் மற்றவர்களுடைய கஷ்டத்தை அறிந்து அந்த வயதானவர்களுடன் வேதனையை நீக்கி சந்தோஷமாக பேசியதற்கு நாங்கள் ரொம்ப மகிழ்ச்சி கொள்கிறோம் உன் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றென்றும் உன்னுடன் இருக்கும்

  • @vathanaganeshalingam62
    @vathanaganeshalingam62 10 місяців тому +1

    ஐய்யா நீங்கள் ரொம்ப நல்லா நன்றி சொன்னீர்கள் ஐய்யோ உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @manchumahes4151
    @manchumahes4151 10 місяців тому +7

    உதவிக்கு நன்றி கிருஸ்ணா, இரணைமடு கதவு திறக்க முன் ஒரு முன் அறிவித்தல் கொடுத்து திறந்திருக்கலாமே, வருத்தக்காரருக்கு வசதி செய்திருக்கலாம்

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 10 місяців тому +1

      Very true

  • @sasibalendran3037
    @sasibalendran3037 10 місяців тому +1

    Great job, Vallthukkal Krishna and Kavithas 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 місяців тому +4

    உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்கினால் நிறைய வாங்க முடியும். பலரிற்கு வாழ்வு தரும்.

  • @aronanthonypillai2975
    @aronanthonypillai2975 10 місяців тому

    ❤❤❤❤❤❤ உதவிசெய்தமை நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @kasanyatsf1026
    @kasanyatsf1026 10 місяців тому +3

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 10 місяців тому +3

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் ❤️❤️❤️

  • @thillainathan5809
    @thillainathan5809 9 місяців тому

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை கொன்டு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது தம்பி கிருஷ்ணன் நல் லமிகமிகபன்புஉதவிநண்றி

  • @race2734
    @race2734 10 місяців тому +5

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி கடவுள்ளே என்ன தான் நடக்கிறது உலகத்தில் இந்தியா இலங்கை என்று வெள்ளத்தில் மிதக்கும் தண்ணீர்ரில் மக்கள்ளின் நிலமை புரிந்து அவர்களின் பசியைப் போக்கும் வகையில் பொருட்கள் வாங்கி கொடுத்து அறுதல் கதையும் தம்பியின் மனசு👌 இப்படியான உதவிகளை செய்யுங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺👍🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому +1

      நன்றி 🙏❤️

  • @papaaugustin9215
    @papaaugustin9215 10 місяців тому +3

    வணக்கம்.கிருஷ்ணா.கவிதாஸ்.இந்த.நேரத்தில.முடிவெடுத்த.பணிதொடர.வாழ்த்துக்கள் ((ஐயா சிறப்பாக. மக்கள்..மத்தியில்.உரையாற்றினார் பாராட்டுக்கள்.நன்றிகள்♥♥♥♥♥)) ★★★★★★★★★★..nandri..France. .erundhu..16::12::2023::★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому

      நன்றி 🙏❤️

  • @Sri-Eniya
    @Sri-Eniya 10 місяців тому +7

    இனி மேலாவது எதிர்மறை கருத்துக்களை பதிவிடாமல் இருங்கள், எந்த இடத்திற்கு எது தேவையோ அதை தம்பி சிறப்பாக செய்கிறார், வாழ்த்துக்கள் கிருஷ்ணா

  • @lakmelool2976
    @lakmelool2976 10 місяців тому +3

    Super thampi sk valtthukkal ❤❤ GOD bless you

  • @rakurajan
    @rakurajan 10 місяців тому +10

    பார்க்கவே மிகவும் மனகஸ்ரமா இருக்கு😢 இப்படியான சூழ்நிலையில் ஓடிச் சென்று உலர் உணவு வழங்கிய கிறிஷ்னா குழுவினருக்கும் அதற்கு நிதியுதவி வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கும் மிக்க நன்றிகள்❤❤❤❤🎉🎉🎉🎉

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 10 місяців тому +3

    உதவிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 10 місяців тому +5

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊❤

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 10 місяців тому +5

    ❤❤❤ நல்லது. வீடியோ பார்த்து முடிய மிகுதி தொடர்கிறேன்.❤❤❤

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 10 місяців тому +3

    இனிய மாலை வணக்கம் 🙏 கிருஷ்ணா ❤கவிதாஸ் என் அன்பு அருமை தோழரே உதவியை செய்த புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏 வாழ்க வளர்க நலமுடன் எங்கள் ஈழத்து உறவுகளுக்கு இறைவன் 🙏அருள் புரிய வேண்டும்🙏🙏🙏 கிரிஷ்ணாவுக்கும்❤கவிதாஸ்க்கும் உங்களின் குடும்பத்துக்கும் 🙏கோடான கோடி நன்றி வணங்குகிறேன்🙏🙏🙏கடவுள் துணை நிற்பார்❤🙏❤16.12.2023🙏தமிழர்களின் தாகம்❤ தமிழீழத் தாயகம்🙏. ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும் ஒரு நாள்🙏.நன்றிகள் நண்பரே டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚🌲🎅

  • @vathanaganeshalingam62
    @vathanaganeshalingam62 10 місяців тому +5

    கிருஷ்னா நான் வவுனியாவில் இருக்கிறன் உன்மையை சொல்லவேணும் என்ரால் நன்றி சொல்ல வார்த்தை வரவில்லை கண்ணீர் தான் வருகிறது கோடான கோடி நன்றிகள் அப்பன். இந்த நேரம் நாங்கள் வோட் போட்ட அரசியல் வாதிகளை கானவில்லை

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому +1

      நன்றி 🙏❤️

    • @vathanaganeshalingam62
      @vathanaganeshalingam62 10 місяців тому

      @@skvlog4735 கிருஸ்னா உங்கட போன் நம்பர் தாறிங்களா எங்கட ஊர்ல ரொம்ப கஸ்ரத்தில ஒரு குடும்பம் இருக்கு அதப்பதி அவசரமா கதைக்கவேணும் அப்பூ

  • @razikharis4617
    @razikharis4617 10 місяців тому +1

    சூப்பர் ,SK bro❤❤❤🎉🎉🎉🎉

  • @rajiraja5515
    @rajiraja5515 10 місяців тому +2

    thank you Krishna........

  • @farshanafathima2783
    @farshanafathima2783 10 місяців тому +1

    masha Allah super bro 👍👍🙏🙏🙏 ungada manasu yarukkum varathu nenga nalla irukkanum

  • @ponippaskaniyood217
    @ponippaskaniyood217 10 місяців тому +4

    கிருஷ்ணா எங்கே உங்களை காணவில்லை என்று யோசித்தேன் மீண்டும் உங்கள் பணி தொடரட்டும் இப்படியா நேரத்தில்தான் உங்கள்உதவி தேவை வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @SasitharanSathu-x8k
    @SasitharanSathu-x8k 10 місяців тому +2

    உங்கள் நற்பணி தொடர எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.தம்பி . நாங்களும் மாங்குளம்.நீதிபுரம் இங்கு ம் ஒரு சில குடும்பங்கள் பாடசாலை யில் இருக்கின்றார்கள்.தம்பி.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 місяців тому +1

    Thankyou for your great help

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 місяців тому +1

    பனங்கட்டி நல்லது சீனி பால்மா noodles biscuits margarine tin fish வெளிநாட்டு oils எல்லாம் உயிர் கொல்லிகள். அரிசி பருப்பு பயறு உழுந்து கடலை கருவாடு தேங்காய் எண்ணெய் வாங்கலாம்.

  • @antony4455
    @antony4455 10 місяців тому +1

    ❤❤❤🎉🎉தகுந்தநேரத்தில்❤❤❤❤❤செய்தஉதவிக்கு ❤❤❤❤❤மிகநன்றி❤❤❤❤

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 10 місяців тому +6

    இந்த நிலமை அறிந்து மக்களுக்கு தேவையான சந்தர்ப் பத்தில்உதவிய skமழை வெள்ளத்தில் நடந்து சென்று .உறவின் உதவியை வழங்கியதற்கு பாராட்க்கள்

  • @mathumathi6886
    @mathumathi6886 10 місяців тому +3

    Thampi irukum manasu yarukum varathu kirushna valthukal

  • @SinAndSeev
    @SinAndSeev 10 місяців тому +5

    வாழ்துக்கள் தம்பிகள்

  • @vasanthak2630
    @vasanthak2630 10 місяців тому +4

    வாழ்த்துக்கள் தம்பி🙏🙏🙏

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 місяців тому +1

    God bless bro and all our brotherhood who helping our brotherhood

  • @vanajapermal2947
    @vanajapermal2947 6 місяців тому

    What a great service you are doingi n a time like this.God bless you all Sk and team 🙏🙏🙏

  • @mary-id6xx
    @mary-id6xx 10 місяців тому +10

    எல்லா இடி யேறும் தமிழனுக்கு தான் வருகிது 😢

    • @mary-id6xx
      @mary-id6xx 10 місяців тому +2

      @SuthuJany எங்கட மக்கள் என்ன அநியாயம் செய்தார்கள்.

  • @vallipuramvellupillai
    @vallipuramvellupillai 10 місяців тому +2

    இனிய மாலை வணக்கம் 🙏 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 🙏🎅🙏🎅🙏கிருஷ்ணா ❤கவிதாஸ்❤உங்களின் குடும்பத்துக்கும் எம் ஆண்டவரே உங்களுக்கு துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி விடுவார் இயேசுபிதா🙏🙏🙏அன்புக்கு நான் அடிமை🙏எங்கள் தாயகத்தின் அழகும் அருமையும் தூரத்திலிருந்து பார்க்கும்போது..மகிழ்ச்சியும்❤😭கவலையுமாக வாழ்க வளர்க நலமுடன் எங்கள் ஈழத்து உறவுகளுக்கு🙏🙏🙏டென்மார்க்கில் இருந்து சுபாஸ்🙏🦜🦚🌲🎅

  • @vasukiesusilakumar8778
    @vasukiesusilakumar8778 10 місяців тому +1

    வாழ்க வளர்க ❤

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 10 місяців тому +3

    குளக்கதவுகள் திறப்பதற்கு முன்பே ஓரளவு தெரிவித்திருந்தால் மக்கள் தமக்கு தேவையான அத்திய அவசியமானவற்றை ஓரளவேனும் எடுத்துப் போய்ப் பாதுகாப்பாகப் பாடசாலைகளில் தங்கியிருக்கலாம்

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 10 місяців тому +2

    Great job kirushna kavithas god bless ❤❤🙏🙏💞

  • @mohammedaathil-zi3dn
    @mohammedaathil-zi3dn 10 місяців тому +1

    Very useful
    Good 👍💐👍
    God bless kirisna *kavithas

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 10 місяців тому

    Thank you both somuch for your help at this time! Much happiness and best wishes!♥️👍👏🏻🙏

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 10 місяців тому

    Kirshna nan niaichan u intha place ku poi help pananumnu. But great kirshna ... thankyou....

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 10 місяців тому +1

    Grate Godbless you all

  • @kumarkrishna814
    @kumarkrishna814 10 місяців тому +4

    God bless you sk and kavidas🙏🙏🙏

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 10 місяців тому +2

    உதவிகள் செய்த புலம்பெயர் இரண்டு ஈழ உறவுக்கும் வாழ்த்துக்கள்.....

  • @T.kumaar
    @T.kumaar 10 місяців тому

    You are doing a great job
    Well done ❤❤
    God bless you always
    🇫🇷🇫🇷 ❤❤

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 10 місяців тому

    Hi Kirshna Bro and Kavithas Good Video Unmaila Kaalatukku Aatra Matari Help Panniyatuku Nalla Ullam Kirshna Vaalha Nalamudan Iraivan Tunai Purivan

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому

      நன்றி 🙏❤️

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 10 місяців тому +2

    Nalla ullamum,Nalla manamum konda manidhanea nalaiyya thalaivan aavan.ipdi Indha manidharhal kastappaduhirarhal awarhalukkaha neanga seidhirukkum Inda udavi awarhalukku konajmavadhu mana nimmadiyai tharum,awarhal ellarudaiyya vaalkkayum valamayana vaalkaikku maara veandum enrdu iraivanai piraththikkurean.udhavihalai kondu Vanda ungalukkum naala udal aarokkiyaththayum thara veandum endrum veandikkolhirean.God bless you!

  • @nelsonnadar1875
    @nelsonnadar1875 10 місяців тому +1

    Hi Krishna you are great God bless you congratulations
    From Mumbai India

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 10 місяців тому +1

    வெள்ளத்தின் மத்தியில் பாதிக்கப்பட்ட மக்களை பல சிரமங்களின்மத்தியில்தேடிச்சென்று உதவியமகனைக்கர்த்தர்கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 місяців тому +7

    தம்பியா தங்கள் சேவை அளப்பரியது அதிலும் தண்ணீரில் மிதப்பது மகிழ்ச்சி போல😅

  • @MylanSellathurai
    @MylanSellathurai 10 місяців тому +3

    God bless you Sk -Kavithas 🙏

  • @sathyaraj4715
    @sathyaraj4715 10 місяців тому +3

    Good Anna மலையகம் தமிழன் 🎉🎉

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 10 місяців тому +1

    கிருஸ், கவிதாஸ், அனுஷன், மிது, பிரகலாதன், எல்லாரும் வன்னியில் உள்ள மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுகிறார்கள் 🙏🙏🙏உங்களுடைய அர்ப்பணிப்புகள் அழப்பெரியது 🙏🙏🙏🙏🙏தயவுசெய்து இந்த உதவியை செய்கிற தெய்வங்களுக்கு 🙏🙏🙏🙏கோடி நன்றி 🙏🙏🙏

    • @skvlog4735
      @skvlog4735  10 місяців тому

      நன்றி 🙏❤️

  • @VijiViji-sn4rw
    @VijiViji-sn4rw 10 місяців тому +1

    உடம்பயும் கவனிக்க கிருஷ்ணா உங்கள் சேவை காலத்தால் அழியத்து பெற்ற பெற்றோர்க்கும் நன்றிகள்

  • @manchumahes4151
    @manchumahes4151 10 місяців тому +8

    நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது , அனைவரும் கவனம்

  • @Kscreative9
    @Kscreative9 10 місяців тому +3

    Congratulations brothers 132k subscribers god bless more success in your journey ❤❤ state safe all people . We praying for you 🙏

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc 10 місяців тому

    வாழ்த்துக்கள்🎉

  • @jiniponniah530
    @jiniponniah530 10 місяців тому

    Haii. Krishna. Kavithas. To day. Helping. Video. Super. And. Great. Krishna. Keep. Going. Both. Of. God. Blessing. Take. Care

  • @kapilkp4154
    @kapilkp4154 10 місяців тому +2

    அண்ணா எப்பிடியானவர்களுக்கு கட்டா யம் உதவி செய்ய வேண்டும் அண்ணா ❤

  • @Angeline433
    @Angeline433 10 місяців тому +1

    May God keep you all safe and protective ❤❤❤🎉🎉🎉🎉

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 10 місяців тому +2

    Kaalaththil seitha uthavi gnalathil mana perithu. Kirush&Kavi Valthukkal.

  • @rameshusha3919
    @rameshusha3919 10 місяців тому +1

    God bless you kirshna

  • @Kim69788
    @Kim69788 10 місяців тому

    Good job Super 👍🏻

  • @ranjanarasu1526
    @ranjanarasu1526 10 місяців тому +1

    God bless you kirushna and kavithas.

  • @rameshusha3919
    @rameshusha3919 10 місяців тому +1

    God bless you kavithas

  • @RKA3002
    @RKA3002 10 місяців тому

    Nanri thambi ❤pavam enkada makkal😢

  • @rajahs500
    @rajahs500 10 місяців тому

    Thampikala valthukal 🙏 🙏🙏🙏🙏

  • @DilipkumarThiyagaraja
    @DilipkumarThiyagaraja 5 місяців тому

    Kireshna. Magan. Pirabancanthathin. Thanday. Ungalay ulagathiku. Thanday. Thanda. Thai. Thandaiyku. Kodana Kodi. Nandrigal. Ammamma from kandy

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 10 місяців тому

    அருமை அருமை❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 10 місяців тому +1

    God bless you all people s

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 10 місяців тому

    Your helping vedio is with my pleasure. money send people's very thank you. 75years illatha rain and vellam.Adi venda pokirai. kastathil irukkum pothu ippadi joke Panna koodathu.

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 10 місяців тому

    Thambi Krishna. Veillam. Kuduthalaga. Eruikkum edaiththuikku. Pokaathirkail. Kaiddukaluikku. Melaga. Nadaikkirarkail. Neeinkalum. Appadi cheiejatherkeil. Ungaludya. Health. Paarthu. Nadaikka um. Thanks. Lo. Anty

  • @SinthusanVasuki2501
    @SinthusanVasuki2501 10 місяців тому +1

    Very useful 🎉🎉