விரோதிகளுக்கு கூட இந்நிலை வரக்கூடாது..😥🙏 யாருக்கேனும் உதவும் எண்ணமும், வாய்ப்பும் இருந்தால் இந்த மூன்று ஜீவன்களுக்கும் உதவுங்க, உங்க தலைமுறையே நீடூழி வாழும்.. 🙏
ஆண்டவனே அந்த குழந்தைகளுக்காவது அந்த அம்மா பழைய நிலைக்கு வரனும் இந்த காலத்திலும் நல்ல மக்கள் அவங்களை சுத்தி வாழ்த்துட்டு வருவது மகிழ்ச்சியான விஷயம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@@jeevajk7344 கஷ்டப்படுபவர்கள் ஆண்டவன் இல்லை என்று சொல்கிறார்கள் அதேவேளையில் வசதிபடைந்தவர்கள் ஆண்டவனால்தான் இந்நிலை அடைந்தேன் என்றும் கூறுவார்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹
தாயும், குழந்தைகள் படும் கஷ்டத்தை வீடியோ மூலம் பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது 😭.இந்த சின்ன வயதில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் அந்த குழந்தைகள். பணம் வைத்துள்ளவர்கள் தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள். அரசாங்கம் முதலில் இப்படி எத்தனை குடும்பங்கள் கஷ்டபடுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு உதவுங்கள்.
மாடி வீடு களில் குடியிருக்கும் வசதி படைத்தவர்கள் இரண்டு குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி பட்ட நபர்களுக்கு உதவ அரசு முன் வருவதில்லை. ஜெய் ஹிந்த்'
இந்த பிள்ளைகளோட அப்பா இந்த குடும்பத்தோடு வந்து சேருங்கள் உங்க மனைவிக்கு இந்த நேரத்தில் உங்க அன்பும் பாசமும் வேண்டும் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்.
தமிழகமே தமிழக அரசே இந்தப் பிள்ளைகளை உன் பிள்ளையாக தத்து எடுத்துக் கொள் இந்தப் பிள்ளைகள் எதிர்காலம் நல்லமுறையில் அமைய நாம் அனைவரும் சேர்ந்து இந்த பிள்ளைகளை வாழவைப்போம் தமிழக அரசுக்கு எனது அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
இச்செய்தியை ஒளிபரப்பியமைக்கு நன்றிகள்... தம்பி வருத்தப்படாதே கடவுள் நிச்சயம் உன் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பார் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அவர்களுக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிகள் 🙏🙏🙏🙏...
Great children God bless them. And he will send good hearts to help them. This children are the reall example of nowadays children. Because now children are very busy with their handphone mobile they have no enough space to spend time to their parents.
Bible, Proverbs 19:17 [17]ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். He that hath pity upon the poor lendeth unto the LORD; and that which he hath given will he pay him again.
முதல்வர் அய்யா இந்த சிறுவர்களின் கோரிக்கையை கூடிய விரைவில் நினறவேற்ற வேண்டுமென்று உங்களை கை கூப்பி வணங்குகிறேன்.🙏🙏🙏
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
விரோதிகளுக்கு கூட இந்நிலை வரக்கூடாது..😥🙏
யாருக்கேனும் உதவும் எண்ணமும், வாய்ப்பும் இருந்தால் இந்த மூன்று ஜீவன்களுக்கும் உதவுங்க, உங்க தலைமுறையே நீடூழி வாழும்.. 🙏
Ivargaladhu vilasam
@@deepadharani5912 புதிய தலைமுறை தொலைக்காட்சியை தொடர்ப்பு கொண்டால் இவர்களின் விலாசம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது
@@gobalakrishnan.n6029 anbrwaa
Aakm
அதிகம் பகீர்ந்து முதல்வர் ஐயா அவர்கள் பார்வைக்கு கொண்டு செல்வோம். இந்த குழந்தைகளின் கல்வி மற்றும் அந்த தாயின் உடல் நலம் மீண்டு வர .
ம்ம் வருவான் வந்து உதவி செய்வான் 4 வருசத்துக்கு அப்றம்
@@THECRINGE-jc1uc 😭😭😭😭
கடவுள்தான் இந்த குழந்தைகள்ளை காப்பாத்தனும்
இறைவன் இந்த தாய்க்கு பரிபூரணமான உடல் ஆரோக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன் குழந்தைகளுக்கு பாதுகாப்பை தந்தருள்வானாக ஆமீன்
முதல்வர் நிச்சயம் இவங்களுக்கு உதவி செய்யணும்........சிறியோருக்கு செய்வது இறைவனுக்கே செய்வது ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes .m.k.stalin sir,kandippa help pannuvaar👍naamum konjam uthavalaamey mudinja varaikkum please🙏🙏🙏🙏🙏🙏🙏
pudunguvaan...
மிகவும் கண்கலங்க வைக்கிறது.. கடவுளே இந்த குடும்பத்தை எக்காரணத்தைக் கொண்டும் கைவிடாதீர்கள்.. 🙏🙏🙏... அரசாங்கமும் பொது நல நிறுவனங்கள் உதவி புரியுங்கள் 🙏🙏
படிக்கும் வயதில் சிலர் படிக்காமல் ஊர் சுத்தம் மாணவர்கள் மத்தியில் இப்படி இரு குழந்தைகள் சாப்பிட்டு, படிப்பு -னு ஏங்கும் போது கண்ணீர் வருகிறது 😢
Yes ur true
It's correct so sad 😭😭
Same feelings
Really yes
@@sithyrifaya6607 BC ççvolp
நல்ல பிள்ளைகள்... கடவுள் இவர்களை காப்பாற்ற வேண்டும்... எந்தவித காரணத்தால் கூட தந்தை இனி வேண்டாம்
ஆண்டவனே அந்த குழந்தைகளுக்காவது அந்த அம்மா பழைய நிலைக்கு வரனும் இந்த காலத்திலும் நல்ல மக்கள் அவங்களை சுத்தி வாழ்த்துட்டு வருவது மகிழ்ச்சியான விஷயம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
God pkz help them
ஆண்டவன் என்று ஒன்று இல்லவே இல்லை
கடவுள் என்று ஒருவர் இருந்திருந்திருந்தால் ஏன் இவர்கள் கஸ்டபட வேண்டும்
@@jeevajk7344 very true..😔
@starc morgan certainly
@@jeevajk7344 கஷ்டப்படுபவர்கள் ஆண்டவன் இல்லை என்று சொல்கிறார்கள் அதேவேளையில் வசதிபடைந்தவர்கள் ஆண்டவனால்தான் இந்நிலை அடைந்தேன் என்றும் கூறுவார்கள்🌹🌹🌹🌹🌹🌹🌹
முதல்வர் ஐயா , தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவுங்கள் ...🙏🙏பார்த்தும் கண்ணீர் வருகிறது 😢அச்சிறு பசங்களின் எதிர்காலத்தை கருதி வேண்டுகொள்கிறோம்...🙏🙏
முதல்வர் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் 😢
yes
இவர்களின் நிலையை மக்களுக்கு அறிமுகம் செய்த சமூக ஆர்வலர்களுக்கும் புதிய தலைமுறை டிவிக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
நல்ல அப்பா அம்மா உள்ளவர்களுக்கு நல்ல பிள்ளைகள் கிடைப்பதில்லை....நல்ல பிள்ளைகளுக்கு அப்பா அம்மா வின் வாழ்க்கை சரியில்லை...கடவுள் உங்களுடன் இருப்பார்👍
கடவுள் மட்டும் ரொம்ப சரியா இருக்கார்.
தாயும், குழந்தைகள் படும் கஷ்டத்தை வீடியோ மூலம் பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது 😭.இந்த சின்ன வயதில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் அந்த குழந்தைகள். பணம் வைத்துள்ளவர்கள் தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள். அரசாங்கம் முதலில் இப்படி எத்தனை குடும்பங்கள் கஷ்டபடுகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு உதவுங்கள்.
😔
Maanbu migu mudhalvar ayya avargaley indha kudubathiku udhavi seiyunga
இவர்களை கண்டுபிடித்து நிலையை விவரித்த புதிய தலைமுறைக்கு நன்றி.
😭😭😭😭 இனிமேல் உங்களுக்கு கஷ்டம் வராது. மக்கள் உதவி செய்ய முன்வருவார்கள் ❤❤❤❤
புதிய தலைமுறை அடுத்த முறை இவர்களுக்கு அரசு உதவி கிடைத்ததை உறுதி செய்தால் தான் இந்த செய்தி முழுமை பெறும்.
Ama nannum ethai than ethir parkiren
உண்மை
Aama sir. Pavam antha pillainga
உதவி பண்ணுங்க அந்தக் குழந்தைகளுக்கு நீ கோடி புண்ணியமா போகும் 😭🙏
சாய் அப்பா இந்த குழந்தையை கண் திறந்து பாருபா
குழந்தையும் தெய்வமும் ஒன்று ஒரு தாயை குழந்தைபோல் பார்க்கும் இந்த குழ்ந்தைகள் இனி எந்த கஷ்டமும் வரகூடாது என் இறைவா 😭🙏
அந்த குழந்தையை குடுத்தவன்..அவங்களுக்காகவாவது இருந்தே ஆகணும்..மனிதாபிமான அடிப்படையில அந்தப் பெண்ணையும் காவந்து செய்யணும்..உதவும் உள்ளங்கள் வாழணும்..🙏
Plz hellp me cm sir
பாவம் அந்த குழந்தைகள் இந்த வயசுல எவளோ கஷ்டம் முதல்வர் அய்யா உதவிசெய்ங்க
துரோகியாக இருந்தாலும் இந்நிலை வரக் கூடாது கடவுளே🙏
;🙏😂
💯😔
@@shanthisubbu1005 enna elippu🤬
😭😭 கண்களில் தானாக நீர் வருகிறது
உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இவர்கள் மாதிரி ஆளுங்களுக்கு உதவுவதற்காக தான் அரசாங்கம் முன் வர வேண்டும் 👍👍👍
கடவுள் கண்டிப்பாக உங்களுடன் இருப்பார்👍👍
No words to say...I can't control my tears
😒😒😒
😭😭😭
😭கொடுமை.😢😢 இறைவா இந்த குடும்பத்தை காப்பாற்று. 🙏 அருமையான பிள்ளைகள்.
தமிழக அரசு மருத்துவம் +அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் .....குழந்தைகள் என்ன செய்யும் பாவம்......
CM sir pls help 🙏🙏
பாவம் இந்த குடும்ப த்தை
பாதுகாத்து நல்ல ஒரு வழி செய்ங்க ஐயா🙏🙏
நல்ல வசதி படைத்தவர்கள் உதவி செய்யலாம். அவர்களுக்கு இறைவன் நன்மையை தருவான்.
கணவர் ஒடி.போனாலும் இந்த நிலையில் நம் தாயாரை அன்புடனும் பாசத்துடனனும கவனித்து கொள்ளும் இவர்கள் அல்லவா மண்ணின் மைந்தர்கள் ❤️❤️🙏🙏
அரசு கண்டிப்பாக உதவ வேண்டும். முக்கியமாக அப்பகுதி சட்ட மன்ற உறுப்பினற்கு தெரிய படுத்தவும்.
MLA visites
🙏😭
இயேசப்பா அந்த அக்காவுக்கு பூரண சுகத்தை கொடுங்க குடும்பத்தின் தேவைகள் சந்திக்க படவும்
Ok jesus will do
@@hema6618கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
குழந்தைகளுக்கு உதவிய அனைத்து மனிதர்களும் தெய்வங்களே
Thanga mudiyavillai kanner varugirathu....
இறைவா யாராவது உதவி கரம் நீட்ட வேண்டும்....
😭😭😭 இந்த தாய்யின் தாய் இந்த குழந்தைகள் தான்
இந்த தாயின் உடல் நலம் பெற பிரார்த்திக்கின்றேன்..அன்புச்செல்வங்கள் கல்வியில் உயர்ச்சி பெற கருணை கொண்ட உள்ளங்களே உதவிபுரியுங்கள்
CM pls help them, it's heartbreaking to see them.
Even I am praying fr miracle to happen
அந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் நல்ல நிலையை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் கல்லூரி வரை படிப்பதற்கான முழு செலவையும் ஏற்று உதவ வேண்டும்.
நெஞ்சம் நெருடி விட்டது....கண்ணிற் துளி சிந்தல் வுடன்
😭😭😭கடவுளே அந்த பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள்.. அந்த அம்மாவுக்கு சுகம் கொடுங்கள்...
No words to say.. I can't control my tears 😭😭😭
இந்த குழந்தைகள் அட்ரஸ் வாங்கி கொடுங்கள் நான் உதவி செய்கிறான்
முதல்வர் பார்வைக்கு இந்த வீடியோவை கொண்டு செல்ல வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இதுபோன்ற ஏழைகளுக்கு உதவி செய்ய காத்திருக்கிறேன் ஆனால் என்னிடம் போதுமான வசதிகள் இல்லை என்று நினைக்கும் பொழுது வேதனை அளிக்கிறது 😔
அய்யோ பாவம் இந்த அரசு குழந்தைகளுக்கு உதவ வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
குழந்தைகள் கடவுள் தந்ந பரிசு அந்த குடும்பத்துக்கு கடவுள் துணை இந்த வீடியோவைஅந்த பிள்ளைகளின் அப்பாபார்த்தால் மனமுறுகி குடும்பத்துடன் சேர வேண்டும்
இதை விட கொடுமை உலகத்தில் எதுவும் இல்லை கடவுள் இருக்கிறாரா இல்லையா பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது
கடவுள் இருக்கிறார் கவலை படாதீங்க....
உங்களுக்கும் மிகவும் சீக்கிரம் நல்ல காலம் வரும்.....
ஓம் நமசிவாய....
முதல்வர் அவர்கள் இந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் 🙏 அந்த ஊர் எம்எல்ஏ இவர்களுக்கு தயவு செய்து உதவி செய்ய வேண்டும் 🙏🙏
இந்த குழந்தைகள் வாழ்வில் வெற்றி பெறும் 🔥 இதுவும் கடந்து போகும்
🔥🔥🔥
மாடி வீடு களில் குடியிருக்கும் வசதி படைத்தவர்கள் இரண்டு குடும்ப அட்டை வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி பட்ட நபர்களுக்கு உதவ அரசு முன் வருவதில்லை. ஜெய் ஹிந்த்'
இந்த பிள்ளைகளோட அப்பா இந்த குடும்பத்தோடு வந்து சேருங்கள் உங்க மனைவிக்கு இந்த நேரத்தில் உங்க அன்பும் பாசமும் வேண்டும் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள்.
முடியல கண்ணுதான் கலங்குது😭😭😭😭😭😭😭😭
சாய் அப்பா இந்த குடும்பத்து கூடவே irunthu இவங்கலுகு நல்ல எதிர்காலம் அமைத்து காத்து அருலுங்கள் அப்பா
Salute puthiyathalaimurai
தமிழகமே தமிழக அரசே இந்தப் பிள்ளைகளை உன் பிள்ளையாக தத்து எடுத்துக் கொள் இந்தப் பிள்ளைகள் எதிர்காலம் நல்லமுறையில் அமைய நாம் அனைவரும் சேர்ந்து இந்த பிள்ளைகளை வாழவைப்போம் தமிழக அரசுக்கு எனது அன்பான வேண்டுகோள் 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
அரசு இந்த குழந்தை களுக்கு வேண்டிய உதவி களை செய்ய கடவுளை பிரார்த்திக்கிறேன்
ஆண்டவனே இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்னால் தாங்க முடியல வேதனை அளிக்கிறது
இந்த நிலைமையே யாருக்குமே குடுக்க வேண்டாம் கடவுளே...பாவம் பண்ணவங்களா இங்க நல்லா தா இருக்காங்க ..அந்த குழந்தைங்க என்னா பாவம் பண்ணுச்சி கடவுளே
இறைவனை பாவம் உன்னுடைய குழந்தைகள் காப்பாற்றி , நல்ல எதிர்காலம் இறைவனை . தம்பி உன் பார்க்க கடவுளை பார்த்தால் போல்
தயவு செய்து அரசு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்🙏
பார்க்கும் போதும் கேட்கும்போதும் மனது வேதனையாக இருக்கிறது அந்தக் குடும்பம் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகின்றேன்
இவர்களுக்கு பண உதவி செய்ய bank account details கொடுத்திருந்தால் நன்றாக இருந்திரு்கும்
இதே நிலையில் தான் நாங்கள். உள்ளோம் தயவு செய்து அவர்களுக்கு தமிழக முதல்வர் ஜயா உதவ வேண்டும்
Phone நம்பர் எதுவும் உண்டா அவர்களை தொடர்பு கொள்ள? இருந்தால் கொடுங்கள்.
Raarapaalayam viruthunakaril poi visaarithu paarunka
Avarkalukku Government help panna ventum
Avargal contact number irunthal kodungal
@@nalayinithevananthan2724 Rajapalayam Virudhunagar .. Akka...
@@meeranilaseetha1676 🥰
இச்செய்தியை ஒளிபரப்பியமைக்கு நன்றிகள்... தம்பி வருத்தப்படாதே கடவுள் நிச்சயம் உன் வேண்டுகோளுக்கு செவிசாய்ப்பார் அம்மாவை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்... அவர்களுக்கு உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த நன்றிகள் 🙏🙏🙏🙏...
இதயம் வலிக்குது அரசு உதவி செய்யும் நம்பிக்கை உள்ளது
பார்ப்பதற்க்கே பாவமாக உள்ளது...
இந்த குழந்தைகளின் இந்த நிலைமை மாறவேண்டும்...
Great children God bless them. And he will send good hearts to help them. This children are the reall example of nowadays children. Because now children are very busy with their handphone mobile they have no enough space to spend time to their parents.
இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் குழந்தைகளே. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார்
Sai baba avanga kuda yeppavum neega thunaiya irukanum 🙏🙏
நாமும் இந்த குடும்பத்தினருக்காக இறைவனிடம் வேண்டுவோம்.
Bible, Proverbs 19:17
[17]ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
He that hath pity upon the poor lendeth unto the LORD; and that which he hath given will he pay him again.
Amen🙏
Oh jesus
Aamen
தயவுசெய்து தமிழ் நாடு முதல்வர் ஜயா இவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்
செய்தியாளர் அவர்களுக்கு நன்றி 🙏🙏
கடவுள் அந்த அம்மா சரி ஆயினும் மீண்டும் பழைய நிலைமைக்கு வரனும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭..................
God bless you children and your family.
இதுபோன்ற செய்தியும் உதவிக்கரம் தான் புதிய தலைமுறைக்கு எங்களது நன்றி
Please God bless mother and her children's
கவலைப்படாதே என் அன்பே தங்கம். நான் உனக்காக பிரார்த்தனை செய்கிறேன்
May the Lord Jesus christ bless this family abundantly
இயேசு அப்பா உங்களுக்கு உதவ யாரையாவது நிச்சயம் அனுப்பி விடுவாங்க உங்க எதிர் காலத்தையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பார் iam prayer for you
Heart touching News pray for the family🙏❣️
தந்தை இல்லாத குடும்பத்திற்கும்
தந்தையால் கைவிட பட்ட குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கினால் நலம் பயக்கும்....
Yes..
Govt.kandipa avanglku udhavi seiynm..pillaingala padika vaiknm🙏🙏
சீக்கிரமாவே உங்கம்மா குணமடைந்து தருவாங்க கடவுள் அருள் கண்டிப்பாக கிடைக்கும்
Why can't the rich and wealthy people take care of them?
they will not do, every rich people are selfish.
They will do only for you tube views
@@anonymous2238 100% true they will only take advantage of this family
குழந்தைகளுக்கு அரசு தலையிட்டு இந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் முதல்வர் ஐயா அவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன் தாழ்மையுடன்
Aiyo yesappa 😣 I know the pain ...dad plz help to this child's
கர்ணன் என்று கேள்விப்பட்டு இருக்கன் நேரில் பார்த்தில்லை இந்த குடும்பத்தின் வளர்ச்சியில் நிறைய கர்ணனை பார்க்க போகிறேன். புரியும் என்று நினைக்கிறேன்
Hon. CM sir, kindly help this family. Please help these kids. God bless you 🙏🙏🙏🙏
. முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் கண்டிப்பாக நல்ல தீர்வு கிடைக்கும்
Please God save this family
மன உறுதியுடன் நேர்மையுடன் வாழ்க்கை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும்
God please save this family
அவரு செய்தது போதும்னு சொல்லிதான் அரசு, சட்டம், மனிதத்தை நம்பி உதவி கேக்குறது.
நாம் பிறரை உதவுங்கள் என்று சொல்வதைவிட்டு நம்மால் இயன்றதை நாம் உதவலாமே.
ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த செய்தியை வெளியிட்டதற்கு புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்...😂
இறைவா ஆசீர்வதியும் இந்த குடும்பத்தை..