UM MAGA KIRUBAIKKAI | உம் மகா கிருபைக்காய் | SALOME CHRISTOPHER | PRAISELIN STEPHEN | Bethel House

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 158

  • @LarsonJeremiah
    @LarsonJeremiah 29 днів тому +11

    . ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
    உமது சாயலில் சிருஷ்டித்தீர்
    நித்திய அன்பென் மேல் கொண்டதால்
    குமாரனைத் தந்து இரட்சித்தீரே
    உம் மகா கிருபைக்காய்
    உம்மை நான் துதித்திடுவேன் என்றும்
    2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
    கோர பாடுகள் ஏற்றீரன்றோ
    தழும்புகள் உந்தன் மேனியிலே
    எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ
    3. நித்திய-ஜீவனும் மோட்ச வாழ்வும்
    பாவி எனக்காய் வாக்களித்தீர்
    கிருபையாலே தம் ஆவீ தந்து
    வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர்
    4. கிரகிக்க முடியா நன்மைகள்
    வின் ஆடை வின்னவர் நல்கினார்
    எல்லா தீமையினின்றும் என்னை
    கன்மனி போல காத்திடுவார்
    5. அழியா வின்-உரிமை எனக்குண்டு
    இயேசுவின் திவ்ய சந்நிதியில்
    நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
    வின் வாழ்வையும் பரிசளிப்பார்

  • @davedt4283
    @davedt4283 Місяць тому +6

    பிரியமானவளே உன் ஆத்துமா வாழ்வது போல நீ எல்லவற்றிலேயும் வாழ்ந்து சுகமாய் இரு மகளே காட் பிளஸ் யூ சிஸ்டர் தேவனுக்கே மகிமை🙏🙏

  • @vn2207
    @vn2207 Місяць тому +3

    Praise God, such a beautiful song, and sung so perfectly, your voices compliment each other so well, all glory to God🙌

  • @anniemetilda1224
    @anniemetilda1224 8 днів тому +1

    Amen Glory to God 🎉🎉

  • @EasterSamuel
    @EasterSamuel Місяць тому +5

    ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
    உமது சாயலில் சிருஷ்டித்தீர்
    நித்திய அன்பேன்மேல் கொண்டதால்
    குமாரனை தந்து ரட்சித்தீரே
    உம் மகா கிருபைக்காய்
    உம்மை நான் துதித்திடுவேனென்றும் (2)
    பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
    கோர பாடுகள் ஏற்றீரன்றோ
    தழும்புகள் உந்தன் மேனியிலே
    எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ - உம் மகா
    நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்
    பாவி எனக்காய் வாக்களித்தீர்
    கிருபையாலே தம் ஆவி தந்து
    விண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் - உம் மகா
    கிரகிக்க முடியா நன்மைகள்
    வெண்ணாடை விண்ணவர் நல்கினார்
    எல்லா தீமையினின்றும் என்னை
    கண்மணிபோல காத்திடுவார் - உம் மகா
    அழியா விண்ணுரிமை எனக்குண்டு
    இயேசுவின் திவ்ய சந்நிதியில்
    நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
    விண் வாழ்வையும் பரிசளிப்பார் - உம் மகா

    • @Rajan-s7j
      @Rajan-s7j 26 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gospelist7
    @gospelist7 Місяць тому +3

    So Glad hear and I saw 3:52 was Glory Filled Thanks

  • @evergreenfancyproducts5741
    @evergreenfancyproducts5741 10 днів тому +2

    WOW SUPER VERY NICE SONG TQ SISTERS GOD BLESS YOU ABUNDANTLY

  • @SHANTHIPAUL2025
    @SHANTHIPAUL2025 8 днів тому +1

    ❤❤ wonderful ma papa

  • @premavathi8507
    @premavathi8507 Місяць тому +5

    Ondrumillaamaiyil irunthennai
    Umathu saayalil sirushtitheer
    Nithiya anbenmael kondathaal
    Kumaaranai thandhu ratchitheerae
    Um maha kirubaikaai Ummai naan thudhithiduvenendrum
    1.Paaril vantheer en paavam theerka
    Kora paadugal etreerandro
    Thazhumbugal undhan maeniyilae
    Endhanukkai nindhai aaneero - Um maha
    2.Nithya Jeevanum motcha vaazhvum
    Paavi enakaai vaakalitheer
    Kirubaiyaalae tham aavi thandhu
    Vin asirvaadhangal enakalitheer - Um maha
    3.Gragikka mudiya nanmaigal
    Venaadai vinnavar nalginaar
    Elaa theemaiyinindrum ennai
    Kanmanipol kaathiduveer - Um maha
    4.Azhiyaa vinnurimai enakundu
    Yesuvin dhivya sannidhiyil
    Needhiyin kreedam kootiduvar
    Vin vaazhvaiyum parisalipaar - Um maha

  • @Stanley_Stephen
    @Stanley_Stephen Місяць тому +19

    Glad to have arranged Music for this beautiful song, beautifully translated & sung by Sis. Salome, featuring Sis. Praiselin Stephen. Listen & be blessed♥️

    • @Kingston_Martin
      @Kingston_Martin Місяць тому +3

      Dear Stanley, Praising God for the wonderful gift bestowed. Enjoyed your many arrangements. I pray you'll continue to honor our Lord Jesus Christ alone through your music & singing.

    • @BethelHouse
      @BethelHouse  Місяць тому +2

      Stanley bro, you are truly a gift to the Christian Music Industry.. you captured the essence of the song beautifully and always deliver above and beyond what we expect.. May the Lord continue to use you as His instrument to bless many!!

  • @jsrglobal3027
    @jsrglobal3027 Місяць тому +12

    பாடல், இசை, ராகம், ஒலி பதிவு, காட்சி பதிவு, அனைத்து மிகவும் அருமையாக உள்ளது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமேன். இயேசுவின் மந்தை ஆலயம் கோயமுத்தூர் சார்பில் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

  • @ratnaprakash8668
    @ratnaprakash8668 14 днів тому +1

    Dear Sister Salome & Sister Praiselin,
    Such a blessed moments while listening to this song. No matter how many times you listen to this, it feeds the soul, all by His grace.
    Our Lord's Glory in this song.
    Thanks to the entire team. Stay blessed 🙌.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +4

    🎄🎄✨🙏🙏✨ ஆமென் 🍁🍁🍁🎸🎸🎸 அல்லேலூயா இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும் 🎸🎸🕊️🕊️மிகவும் அருமை 🤍🤍 இயேசு கிறிஸ்துவின் தழும்புகளால் குணமாகிறோம் ..❤✨❤ ✝️✨✝️ நமக்காக இயேசு முள் கிரீடம் சூட்டப்பட்டார்.. நமக்கு மகிமையின் கிரீடம் சூட்டுவதற்காக ✝️✝️✨✨ இயேசப்பா உங்கள் அன்பு மகா பெரியது.. நீர் நல்லவர் ஆமென் 🍁🍁 ❣️❣️🎄🎄

  • @Vavikaran-uc8fg
    @Vavikaran-uc8fg Місяць тому +2

    Amen 🙏 praise the Lord ❤️ wonderful song🌹 God bless you sister 🥰

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 29 днів тому +2

    Blessed wonderful song !!!

  • @RajaSekar-mg8xl
    @RajaSekar-mg8xl Місяць тому +1

    அவருடைய மகா கிருபைகளை எண்ணி எண்ணி எத்தனை முறையும் இந்த பாடலை பாடி அவரை துதிக்கலாம். தேவனுடைய நாமம் மகிமைக்காக என்னும் பல பாடல்களைப் பாட சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @AKRMINISTRIES
    @AKRMINISTRIES Місяць тому +7

    ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை | Traditional Malayalam Christian Song in Tamil
    1. ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
    உமது சாயலில் சிருஷ்டித்தீர்
    நித்திய அன்பென் மேல் கொண்டதால்
    குமாரனைத் தந்து இரட்சித்தீரே
    உம் மகா கிருபைக்காய்
    உம்மை நான் துதித்திடுவேன் என்றும் - 2
    2. பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
    கோர பாடுகள் ஏற்றீரன்றோ
    தழும்புகள் உந்தன் மேனியிலே
    எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ - உம் மகா
    3. நித்திய-ஜீவனும் மோட்ச வாழ்வும்
    பாவி எனக்காய் வாக்களித்தீர்
    கிருபையாலே தம் ஆவீ தந்து
    வின்-ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் - உம் மகா
    4. கிரகிக்க முடியா நன்மைகள்
    வின் ஆடை வின்னவர் நல்கினார்
    எல்லா தீமையினின்றும் என்னை
    கன்மனி போல காத்திடுவார் - உம் மகா
    5. அழியா வின்-உரிமை எனக்குண்டு
    இயேசுவின் திவ்ய சந்நிதியில்
    நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
    வின் வாழ்வையும் பரிசளிப்பார் - உம் மகா
    Translation: Salome Christopher
    Original song: Onnumillaykayil Ninnenne
    Visit: tamilchristianoldhymns .blogspot .com/

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 Місяць тому +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, தேவன் கிருபை தேவ தயவு, அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான் லூக்கா 1:28

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +4

    ✝️✝️🤍❣️🤍 உம் மகா கிருபைக்காய் இயேசுவே உம்மை நான் துதித்திடுவேன் 🌸🌸 அருமையான பாடல் .. அனைத்தும் அருமையாக உள்ளது சிஸ்டர் .. சூப்பர் 🎉🎉

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +3

    வீடியோவுக்கும் ஆடியோ வுக்கும் ஒத்துப் போகவில்லை மற்றபடி பாடல் கேட்க நன்றாக இருக்கிறது

  • @jetzyjoyel698
    @jetzyjoyel698 Місяць тому +4

    Congratulations 🤝 Blessed 🙌🏻 meaningful song 🎶 nice voice
    God bless you 🙏🏻

  • @malanigeorge8187
    @malanigeorge8187 Місяць тому +4

    Beautiful song
    Heart touching
    All glory to God

  • @peterd.t6508
    @peterd.t6508 Місяць тому +2

    THANK YOU LION OF JUHAH JESUS CHRIST🌲💐💐 THANK TO SISTERS THANK YOU. 🌲💐💐🇮🇳🇮🇱🌍🧡

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Місяць тому +3

    Jesus with you us☦️🛐 இந்த பாட்டு முழு ரசிக்கப்பட வேண்டும் தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @dantyjayakumar9136
    @dantyjayakumar9136 Місяць тому +3

    That's really Wow feel... awesome singing and nice arrangements...Superb visuals....God bless ... Enjoyed to the cour of my Fav song...❤🎉

  • @cyrusdaniel8362
    @cyrusdaniel8362 Місяць тому +1

    A good adaptation of the english song "In the sweet, by and by!" 🎶

  • @j.danielrajasekaran4587
    @j.danielrajasekaran4587 Місяць тому +3

    Praise the Lord.. very nice singing of the Tamil translation of Malayalam song and the original translation from English hymn When The Roll Is Called Up Yonder.😂

  • @Shanti-h4s
    @Shanti-h4s Місяць тому +3

    Wonderful amazing nice voice god bless ur family❤️

  • @agnesshamjid9672
    @agnesshamjid9672 Місяць тому +5

    Praise the Lord

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 Місяць тому +1

    Marvellous voice, God bless both of you sisters.......🙏🙏🙏

  • @ijesuraja
    @ijesuraja Місяць тому +4

    இது "முள் முடி நோகுதோ" பாடல் ராகம்... அருமை...

    • @messieeveara7206
      @messieeveara7206 Місяць тому

      ua-cam.com/video/8lBCgwmBVTQ/v-deo.htmlsi=KJwYbXkvNr6Vagq5
      அதுவே ஆங்கில காப்பி இது அதோட காப்பியா

  • @shamilajohn6081
    @shamilajohn6081 Місяць тому +5

    ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு பாடலின் ராகம்

    • @messieeveara7206
      @messieeveara7206 Місяць тому

      ua-cam.com/video/8lBCgwmBVTQ/v-deo.htmlsi=KJwYbXkvNr6Vagq5
      அதுவே ஆங்கில காப்பி இது அதோட காப்பியா

  • @YOHANSHALIN
    @YOHANSHALIN Місяць тому +2

    Handsoff for singing the whole song. Feel the Presence of Lord

  • @jessiehannah7675
    @jessiehannah7675 Місяць тому +4

    super pattu

  • @caruniaanbarasi9082
    @caruniaanbarasi9082 Місяць тому +1

    Very nice song and God bless you ❣️

  • @steveebenezer6149
    @steveebenezer6149 Місяць тому +2

    Amen ✝️ Hallelujah 🔥. All Glory To God Jesus Christ 🔥. Very Fantastic and Blessful Song Esther Salome Akka and Praiselin Stephen Sister 🎊🎉. Lyrics are Meaningful and Spiritual ✨💫. Very Fantastic Music Stanley Stephen Brother 🎹. God Bless You All Abundantly ✝️. God Will Touch Many Souls through this Song and Lead them in Spiritual Life Growth ✝️🛐

  • @swarnalathaannepu2098
    @swarnalathaannepu2098 Місяць тому +2

    Wow Praise God🙏 What a moving and heartfelt song about God's grace sis. Salomi and Sis. Praiselin ❤️🥰🙏 It's a beautiful reminder of His unconditional love for us❤️😇The lyrics and melody of this song perfectly convey the message of divine grace. An absolute masterpiece 👌🙌 May God Bless you all🙌Thank you for sharing this wonderful song 🙏

  • @joycerajan8224
    @joycerajan8224 Місяць тому +3

    Beautiful song and wonderful rendition 🎉❤ God bless you Praiselin and sister Salome

  • @liliananthony01
    @liliananthony01 Місяць тому +2

    Beautifully sung by both 👏👏👏😍. ..May many be blessed and understand God’s love and his marvelous works 🙌

  • @josephravig2803
    @josephravig2803 Місяць тому +2

    Praise the lord Jesus Christ 🌷

  • @samTVL
    @samTVL Місяць тому +3

    shooting location amazing

  • @joycer8747
    @joycer8747 Місяць тому +2

    Lovely rendition and lyrics translation in Tamil

  • @eaglematthew3640
    @eaglematthew3640 Місяць тому +2

    ✝️ God bless you my sisters 💐💐

  • @samgamaliel4749
    @samgamaliel4749 Місяць тому +3

    Amen. Praise the LORD Jesus Christ. ✝️🙏🏼

  • @leahmaxwell-z7p
    @leahmaxwell-z7p Місяць тому +1

    Marvelous presentation, Glory to God. May God bless ur wonderful ministry

  • @cityharvestmissions643
    @cityharvestmissions643 Місяць тому +3

    அருமையான பாடல்! இனிமையான இசை! நேர்த்தியாக பாடப்பட்டுள்ளது! இன்னும் அநேக பாடல்கள் பாடி வெளியிட எங்கள் வாழ்த்துக்கள்! இந்த பாடல் அநேகருக்கு ஊழியம் செய்யட்டும்!!❤❤❤

  • @SamstudioCicil
    @SamstudioCicil 18 днів тому +1

    ஆமென்

  • @johndavid5901
    @johndavid5901 Місяць тому +2

    Wonderful song beautifully sung.
    Glory be to god.
    Nice music.
    God bless you all.
    Keep rocking
    ❤❤❤❤❤❤❤❤

  • @derrickchristo-official
    @derrickchristo-official Місяць тому +2

    Amazing song !! Feeling so blessed 🎉 God bless the entire team 🙏

  • @lovelylovely4330
    @lovelylovely4330 Місяць тому +2

    Very graceful, God be with you all

  • @celciyakatherine8878
    @celciyakatherine8878 Місяць тому +2

    Both angels praiselin and Salome good singing

  • @poojarya
    @poojarya Місяць тому +2

    Beautiful and blessed worship song.. God bless You both ❤

  • @AllwinFernando-x2s
    @AllwinFernando-x2s Місяць тому +2

    God bless you praiselin.
    🎉nice ma.

  • @soundarthangavel1262
    @soundarthangavel1262 Місяць тому +3

    Glory to God Jesus! Very nice It's really maha kirubai🎉

  • @selvinsamuel
    @selvinsamuel Місяць тому +4

    Congratulations! Beautiful soulful song! Wonderful translation and singing by Salome! 👏 Great music arrangements by Stan, as usual Jebi rocked in video. Overall super production by Chris! Let God be the Glory. ❤

  • @edwinbabu143
    @edwinbabu143 Місяць тому +5

    Super song akka

  • @caruniaanbarasi9082
    @caruniaanbarasi9082 Місяць тому +1

    Very nice 👍 super 👍❤

  • @kalaiarasicharu3763
    @kalaiarasicharu3763 Місяць тому +1

    Iam so happy see ur face ,praise the Lord jesus

  • @davidsamuel8867
    @davidsamuel8867 Місяць тому +3

    Wow அருமையான பாடல் பாடும் தேவதைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @p.pushpalatha4313
    @p.pushpalatha4313 Місяць тому +3

    Super song very nice

  • @isaacs283
    @isaacs283 Місяць тому +3

    Thanks for Malayalam Christian song Thnks Tamil 🎉🎉🎉❤❤❤❤

    • @messieeveara7206
      @messieeveara7206 Місяць тому

      ua-cam.com/video/8lBCgwmBVTQ/v-deo.htmlsi=KJwYbXkvNr6Vagq5
      அதுவே ஆங்கில காப்பி இது அதோட காப்பியா

    • @lwar9914
      @lwar9914 8 днів тому

      "When the roll is called up yonder" English song it seems.

    • @palliaaivagam7316
      @palliaaivagam7316 8 днів тому

      Golden Bells
      Song No 570
      Let us sing of His love once again....

    • @lwar9914
      @lwar9914 8 днів тому

      @@palliaaivagam7316 Thank you.

  • @Veeraprajith
    @Veeraprajith Місяць тому +3

    Nice song auntie

  • @stanleykumar8813
    @stanleykumar8813 Місяць тому +3

    In the sweet bye and bye,rendered beautifully,stay blessed.

    • @palliaaivagam7316
      @palliaaivagam7316 8 днів тому

      Golden Bells
      Song No 570
      Let us sing of His love once again....

  • @SJ-rs2hz
    @SJ-rs2hz Місяць тому +1

    translation of an old Malayalam song, nice dears

  • @lakshmialmaskitchen...2028
    @lakshmialmaskitchen...2028 Місяць тому +1

    Thank you sisters for wonderful song.What a grace by God showered on Us

  • @NagarajJosh
    @NagarajJosh Місяць тому +4

    ❤ amen praise the lord yesappa ❤ 🙏🙏

  • @ritaathan4613
    @ritaathan4613 Місяць тому +2

    Praise God, Glory to God. God Bless you both Abundantly 🎉❤

  • @gilbertsingh1972
    @gilbertsingh1972 Місяць тому +2

    Wonderful
    Praise be to God

  • @meshakofficial54
    @meshakofficial54 Місяць тому +2

    Praise the lord 🙏

  • @BlessiSam
    @BlessiSam Місяць тому +2

    it's a beautiful song 💘

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Місяць тому +1

    Amen 🙏 🙏

  • @susangracesuganthi7345
    @susangracesuganthi7345 Місяць тому +3

    My favourite song ❤

  • @JohnKVM
    @JohnKVM Місяць тому +1

    Amen! Glory to God!

  • @BibleloveJournaling
    @BibleloveJournaling Місяць тому +1

    Praise the Lord!! Very beautifully sung and shot. May the song bless many! ❤

  • @rekhasjeni1879
    @rekhasjeni1879 Місяць тому +1

    Praise God to the entire team..God bless them all🎉

  • @vijayjesudoss
    @vijayjesudoss Місяць тому +2

    Nice Gospel Song...தமிழில் வெகு அழகு🎉🎉

  • @giftajabez9734
    @giftajabez9734 Місяць тому +1

    Awesome sister's 🎉🎉❤ pleasant song😊😊 Praise be to God 🙏

  • @rajantennyson
    @rajantennyson Місяць тому +2

    Praise God

  • @itsmesekar7990
    @itsmesekar7990 Місяць тому +13

    Nice Score. Stay Blessed team. Sing-along track uploaded in #SMULE!
    ஒன்றுமில்லாமையில் இருந்தென்னை
    உமது சாயலில் சிருஷ்டித்தீர்
    நித்திய அன்பேன்மேல் கொண்டதால்
    குமாரனை தந்து ரட்சித்தீரே
    உம் மஹா கிருபைக்காய்
    உம்மை நான் துதித்திடுவே னென்றும் (2)
    பாரில் வந்தீர் என் பாவம் தீர்க்க
    கோர பாடுகள் ஏற்றீரன்றோ
    தழும்புகள் உந்தன் மேனியிலே
    எந்தனுக்காய் நிந்தை ஆனீரோ - உம் மஹா ..
    நித்ய ஜீவனும் மோட்ச வாழ்வும்
    பாவி எனக்காய் வாக்களித்தீர்
    கிருபையாலே தம் ஆவி தந்து
    விண் ஆசீர்வாதங்கள் எனக்களித்தீர் - உம் மஹா ..
    கிரகிக்க முடியா நன்மைகள்
    வெண்ணாடை விண்ணவர் நல்கினார்
    எல்லா தீமையினின்றும் என்னை
    கண்மணிபோல காத்திடுவார் - உம் மஹா ..
    அழியா விண்ணுரிமை எனக்குண்டு
    இயேசுவின் திவ்ய சந்நிதியில்
    நீதியின் கிரீடம் சூட்டிடுவார்
    விண் வாழ்வையும் பரிசளிப்பார் - உம் மஹா ..

    • @edwinpaul79
      @edwinpaul79 Місяць тому

      Thank you for the lyrics ❤

  • @3angelsmedicalandimmanuelm21
    @3angelsmedicalandimmanuelm21 Місяць тому +1

    Amen

  • @augiboy
    @augiboy Місяць тому +1

    Lovely song, well done over all👌🙏🙂 God bless you all

  • @rojinijebakumar4108
    @rojinijebakumar4108 Місяць тому +1

    Wonderful tradional song ❤❤with melodious music 🎶 All glory to God 🙏 🙏

  • @trichy4210
    @trichy4210 Місяць тому +2

    Nice song 💯

  • @Prisha1679
    @Prisha1679 Місяць тому +1

    Soulful 🎶 music ❤❤❤

  • @SamsonXavier-p5j
    @SamsonXavier-p5j Місяць тому +2

    Prasie god

  • @GloryAchshal-cd2hw
    @GloryAchshal-cd2hw Місяць тому +2

    Um Maga kirubaikai ❤ sooperb song!..God bless you Abundantly to ALL!!❤..congratulations!!

  • @jibilsingh7266
    @jibilsingh7266 Місяць тому +1

    Wonderful song;God bless you all.

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому +1

    Blessings to God ❤🙌 mahima 😊

  • @rasalamv3639
    @rasalamv3639 Місяць тому +2

    Nice! 🌹

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому +1

    Very 👏Blessing🤩 songs mahima God bless you ❤🙌😊

  • @gloryshanthakumar1624
    @gloryshanthakumar1624 Місяць тому +2

    God bless ❤

  • @jebacharles9904
    @jebacharles9904 Місяць тому +1

    Wow❤super singing

  • @christophersapa9290
    @christophersapa9290 Місяць тому +3

    அருமை

  • @crosswindevasagayam9329
    @crosswindevasagayam9329 Місяць тому +1

    Very nice song

  • @kjeyabalanbalan6299
    @kjeyabalanbalan6299 Місяць тому +2

    Zion Assembly of God church saibaba colony Coimbatore..... சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @ricksonkrm
    @ricksonkrm Місяць тому +1

    Praise God❤

  • @vimalachandrakantham918
    @vimalachandrakantham918 Місяць тому +1

    Beautiful voices.Meaningful lyrics.May God bless your talents

  • @esob03
    @esob03 Місяць тому +1

    Beautiful ✨

  • @jsjo2791
    @jsjo2791 Місяць тому +1

    Believe dady fathful sprit 💪😎💯😊

  • @sherilkarunya3808
    @sherilkarunya3808 Місяць тому +1

    Wonderful rendition…❤