நியோ மேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் VS அங்குசம்.

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 26

  • @Vaanathin_vasaal_Trichy
    @Vaanathin_vasaal_Trichy 10 годин тому +1

    நமக்கு உதவி செய்பவர்களை போற்றாவிட்டாலும் தயவு செய்து தூற்றாமலாவது இருங்கள். ❤

  • @ramakrishanan-cf8rs
    @ramakrishanan-cf8rs 16 годин тому +2

    உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை இல்லாது என்றும் தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி

  • @drkumaroman
    @drkumaroman 12 годин тому +1

    Good work sirs. All of the investors, be patient. Since the case is in court , it will take time. The company has plenty of lands and once the case is over, they are ready to settle with lands. They have given in writing to the court and they cannot change or cheat. So, patiently wait. God will help us.
    Dr. S. Kumar Coimbatore.

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or 2 години тому

    ஐயா.
    மீண்டும்
    வாடிக்கையாளர்
    களிடம் பணம் பெற்று குறைந்த விலைக்கு இடம் வாங்கி பின்பு மிக அதிக விலைக்கு bond மூலம் சரி செய்து வாடிக்கையாளர்
    களிடமே விற்பது சரியா!
    அந்த இடம் பின்னால் விற்றால் அந்த விலைக்கு போகாது என்கிறார்கள்.
    இதுவும் சரியா!

  • @NamishKaaviya
    @NamishKaaviya 5 годин тому

    எப்பட வரும்

  • @raja50939
    @raja50939 19 годин тому +3

    அங்குசம் neomax பத்தி தப்புத் தப்பா எழுதும் ஒரு பத்திரிக்கை ஆச்சே

  • @ananciaantony1167
    @ananciaantony1167 13 годин тому

    Super speech

  • @os.muruganmurugan3291
    @os.muruganmurugan3291 18 годин тому +1

    Sir i am one of the Senior citizen and i amnot joined any association and also i am not give any complaints to the EOW how can i get my investment sir iam suffering heavily give remedy to get back my investment

  • @babuo.y7468
    @babuo.y7468 12 годин тому

    Very good

  • @veeraasaamyesakki8945
    @veeraasaamyesakki8945 16 годин тому +1

    அது நிதி நிறுவனம் இல்லை என்றால், இரு மடங்கு மூன்று மடங்கு முதிர்வுத்தொகை. 18% வட்டி எனச் சொல்லி முதலீடுகளை திரட்டிய மூடர்கள் தந்த பெற்ற யோக்கிய சிகாமணிகள் யார். தொழிற்சங்கத்தின் பணியே போராட்டம் என்பது தான். தருவதாகச் சொன்னவன் இதுவரை தந்தது என்ன?

    • @mohamedyousuff9267
      @mohamedyousuff9267 2 години тому

      நீங்க பணம் போட்டிருந்து புகார் கொடுக்காதவரா இருந்தா ஏஜன்ட் மூலம் தொடர்பு கொன்டு 18% வாங்கிக் கொள்ளலாமே .அவங்களும் ஜெயிலுக்கெல்லாம் போயிட்டு வந்து தானே ஜாமீன்ல இருக்காங்க.

  • @palamani6539
    @palamani6539 18 годин тому +1

    Thankyou team 🙏

  • @kondusamykondusamy2756
    @kondusamykondusamy2756 12 годин тому

    Neomax part 2 Now running

  • @sankarindian2004
    @sankarindian2004 14 хвилин тому

    டேய்.. Complaint கொடுக்கக்கூடாதுனு சொன்ன அதிபுத்திசாலி தான நீ...

  • @sankarindian2004
    @sankarindian2004 18 годин тому +3

    காசு எப்ப வரும்னு கடைசி வரைக்கும் சொல்லலேயடா...

  • @palanivel7509
    @palanivel7509 13 годин тому

    Sir பணம் எப்ப கிடைக்கும் 😢😢

  • @rathinagandhi1752
    @rathinagandhi1752 15 годин тому +2

    நான் ஓர் சீனியர் சிட்டிசன். வயது 69. எனக்கு 5A செட்டில்மெண்ட் மூலமாக நிலம் வேண்டாம். எனக்கு பணம் மட்டும் தான் வேண்டும். எனக்கு பணம் எப்படி மற்றும் எப்போது கம்பெனி மூலமாகவோ அல்லது சங்கம் மூலமாகவோ கிடைக்கும். இதற்கு தயவு செய்து எனக்கு உங்களுடைய பதில் அல்லது கருத்தை பரிமாறவும்.

    • @jawaharalim.y.4261
      @jawaharalim.y.4261 13 годин тому

      நீதி மன்றம் தான் முடிவு செய்யனும். காலம் ஆகும். பிரச்சினையை முடிக்க யாரும் விரும்பவில்லை எனத் தெரிகிறது. நிறுவனம் கொடுக்க முன் வரும் போது முதலீட்டாளர்களும் தயாராக இருக்கிறார்கள். இப் பிரச்சினையை வைத்து பணம் கறக்க பார்க்கிறார்கள்.
      .

  • @sankarindian2004
    @sankarindian2004 18 годин тому +3

    யப்பா டேய்.. உங்க நாடகத்துக்கு ஒரு அளவு இல்லையாடா??

  • @ayyappam880
    @ayyappam880 14 годин тому

    😢

  • @sankarindian2004
    @sankarindian2004 18 годин тому +3

    டேய்... கேள்வி கேக்கறவனே...கடைசி வரைக்கும் கேள்வியே இல்லையேடா

  • @sankarindian2004
    @sankarindian2004 18 годин тому +2

    டேய்... காசு எப்ப தாண்டா வரும்

  • @shanavas8578
    @shanavas8578 15 годин тому

    😡