5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலையும் மாந்திரீக சித்தியும் | Shodasa Kalai Time in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • 5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலையும் மாந்திரீக சித்தியும் | Shodasa Kalai Time in Tamil
    #மாந்திரீகசித்தி #ShodasaKalaiTime
    5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க #சோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.
    அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.
    ***************************************************************************
    ஸ்ரீ மஹா வாராஹி ஜோதிஷ பீடம் பராசர ஜோதிடம்,ஆலோசனை , அகத்தியர் முறை ஆருடம், பிரசன்ன ஜோதிடம், கைரேகை, வாஸ்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிய முறையில் பரிகாரங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
    தொடர்புக்கு 8248796879
    Follow this link to join
    WhatsApp group: chat.whatsapp....
    Telegram group: t.me/joinchat/...
    ****************************************************************************
    சோடேசக்கலை நேரம்,சோடச நேரம்,சோடச கலை நேரம்,சோடேச கலை,சோடேச பூஜை,shodasa kalai time,shodasa kalai in tamil,shodasa pooja in tamil,shodasa pooja vidhi in tamil,shodasa meaning,shodasa lakshmi mantra,shodasa kalai time in tamil,shodasa lakshmi pooja,agathiyar songs,சோடசக்கலை, sakthipeedam,shodasa kalai manthiram in tamil, shodasa kalai time, sakthipeedam, sakthi peedam
    ~-~~-~~~-~~-~
    Please watch: "How to Calculate Personal Year Numerology Number inTamil | Numerology Predictions 2022"
    • How to Calculate Pers...
    ~-~~-~~~-~~-~

КОМЕНТАРІ • 11

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому

    நன்றி அண்ணா😊💐🙏

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 Рік тому

    தங்களது பதிலுக்கு மிகவும் நன்றி சோடச நேரம் தவறினால் பரவாயில்லையா

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      முடிந்த வரை நேரம் தவற வேண்டாம்

  • @ns_boyang
    @ns_boyang 3 роки тому

    நடக்க வேண்டும் என்று வேண்டுவது ஏற்கனவே நடந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளலாமா? சிலர் சோடசகலை பற்றி இப்படி தான் கூறுகிறார்கள்.

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      தவறு. வேண்டுதல்களை முறையிடலாம்

  • @asokanmuthu2786
    @asokanmuthu2786 Рік тому +1

    வேலையில் இருக்கும் போது எப்படி செய்ய முடியும்

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому

      வேலை முடிந்த பிறகு செய்யவும்

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 3 роки тому

    நல்ல நியாபக சக்தி கிடைக்க வழி சொல்லுங்க ஐயா..

    • @sakthipeedam
      @sakthipeedam  Рік тому +1

      கந்த சஷ்டி கவசம் சொல்லலாம்

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx Рік тому

      @@sakthipeedam மன்னிக்கவும் கந்த சஷ்டி பாடினால் எவ்வாறு நினைவாற்றல் வரும் அய்யா ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா.. 🙏🙏

    • @praveenkumar-tx6bx
      @praveenkumar-tx6bx Рік тому

      @@sakthipeedam மன்னிக்கவும் கந்த சஷ்டி பாடினால் எவ்வாறு நினைவாற்றல் வரும் அய்யா ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா.. 🙏🙏