சவுக்கு சங்கரின் சொத்துப்பட்டியல் உண்மையா ? | ரெட்பிக்ஸ் அலுவலகத்தை சூறையாடிய காவல்துறை

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • சவுக்கு சங்கரின் சொத்துப்பட்டியல் உண்மையா ?
    #savukkushankar #savukku #saattaiduraimurugan
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 819

  • @NEEMO392
    @NEEMO392 20 днів тому +480

    ஒன்னே ஒன்னு நான் கற்று கொண்டேன்... இந்த அரசியல்வாதிகள், அதிகார வர்கம், அதிகாரிகள், ஊடகவியாளர்களை சுற்றியே எல்லாம் நடக்கிறது... சாமானியன மக்கள் நாங்கள் கோமாளிகள் 🙂

    • @pdp_nag
      @pdp_nag 19 днів тому +55

      புரிந்தால் சரி
      அத்தனை பேரும் fraud பசங்க
      இந்த துரை முருகனும் சேர்த்து 😂😂😂

    • @ahamedhaideraliajeebkhan-qu4sf
      @ahamedhaideraliajeebkhan-qu4sf 19 днів тому +20

      நல்லவர்க்கு ஓட்டு போட்டாள்
      இந்த நிலை வராது

    • @CHAKRIFOODS
      @CHAKRIFOODS 19 днів тому +1

    • @CHAKRIFOODS
      @CHAKRIFOODS 19 днів тому +1

    • @CHAKRIFOODS
      @CHAKRIFOODS 19 днів тому +1

  • @SanthanSanthan-ld9oe
    @SanthanSanthan-ld9oe 19 днів тому +149

    வினை விதைத்தவன் வினை அறுப்பான் சவுக்குக்கு இது நல்லா பொருந்தும்

    • @pmani8209
      @pmani8209 19 днів тому +2

      உண்மை.

  • @abiseak
    @abiseak 20 днів тому +280

    ஸ்ரீமதியின் ஆன்மா சவுக்கு ,சங்கரை சும்மா விடாது

    • @Shakthi77
      @Shakthi77 19 днів тому +13

      True anna 😢

    • @ebenesar.p
      @ebenesar.p 19 днів тому +19

      Government enna pannuchu srimathiku

    • @PraveenKumar-sv7mo
      @PraveenKumar-sv7mo 19 днів тому

      aavi ah scam corruption pandra dmk va alika solu pls

    • @ramc9659
      @ramc9659 19 днів тому +8

      True

    • @cuddalore2009
      @cuddalore2009 19 днів тому +6

      சத்தியமாக

  • @todayall
    @todayall 20 днів тому +170

    உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுக்கு அன்பு இருந்தால் தயவுசெய்து மக்கள் சந்திக்கும் அவலங்கள் பிரச்சனைகள் குறித்து பேசுங்கள்

    • @manikandanmani3690
      @manikandanmani3690 20 днів тому +16

      அதுலாம் இவனுக்கு எங்க இருக்கு

    • @valraj9713
      @valraj9713 19 днів тому +17

      ​@@manikandanmani3690விக்கு மண்டையனுக்கு முட்டு குடுக்கி என்கிட்ட கேள் சாட்டாயா உன் முதல்வர்

    • @Amy-hw4kf
      @Amy-hw4kf 19 днів тому +6

      அதை நீங்கள் செய்யுங்கள்

    • @rahanthuva
      @rahanthuva 19 днів тому +2

      Admk thatkurii oodraa 😂😂

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 19 днів тому +1

      This is also a big issue in tamilnadu
      Govt should not treat a citizen
      The way they treat both
      Sattai must be at fault
      But
      There is a way to approach
      What is the point of having
      Courts
      Judge. Juries ext
      You should have sent a proper notice to him before you arrest and torture
      This has to be stopped
      This is human rights violation
      Politice dept can’t beat a person
      Like this

  • @tamilsongsmixed6120
    @tamilsongsmixed6120 19 днів тому +47

    போங்கடா UA-cam யோக்கியனுங்களா..எல்லாப் பேரும் இதத்தான்ட செய்யுறீங்க..

  • @KLatha-zh9zd
    @KLatha-zh9zd 19 днів тому +76

    பணத்தில் பங்கு வாங்கியவர், பாவத்திலும் பங்கு வாங்கட்டும். முறையாக சம்பாதித்து இருந்தால் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.

  • @kumartamil6
    @kumartamil6 20 днів тому +165

    Srimathi ஆவி Felix யை சும்மா விடாது... காசுக்கு எப்படி நடந்து கொண்டான்

    • @Shakthi77
      @Shakthi77 19 днів тому +11

      True anna 😢

    • @StalinPandiyan
      @StalinPandiyan 19 днів тому +1

      Yes

    • @jayganesh6902
      @jayganesh6902 19 днів тому +8

      உண்மை

    • @user-rz3hb9fu3j
      @user-rz3hb9fu3j 19 днів тому +5

      எல்லாம் ஆட்சி அப்படி

    • @karthik_askas9930
      @karthik_askas9930 19 днів тому

      Karunanithi aachila suttu kollappa vivasayi aaviga karunanithiya yen ethuvum pannala

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 19 днів тому +44

    சவுக்கின் செய்தியை சாட்டையில் இனிமேலும் தொடர்ந்து வருவதை யாரும் விரும்பவில்லை... தம்பி துரை நீங்களே கமெண்ட்ஸ்களைப்பாருங்கள்.... யாருமே விரும்பவில்லை

    • @pmani8209
      @pmani8209 19 днів тому +1

      இவனும்விரைவில்உள்ளேபோவான்

  • @jayganesh6902
    @jayganesh6902 19 днів тому +64

    தம்பி துரைமுருகன் சரியான பதில் அடி👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
    ஸ்ரீமதி கொலைக்கு எதிராக பேசிய
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
    சவுக்கு சங்கர்
    பெலிக்ஸ்
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 19 днів тому +43

    முள்ளை முள்ளால் எடுப்பது போல், அநீதி இழைப்பவனுக்கு அநீதி நடப்பதில் தவறில்லை.

  • @balasuriyankanesapillai1357
    @balasuriyankanesapillai1357 20 днів тому +89

    சாட்டை தன் பெயரை “ மஞ்சள் சாட்டையென பெயர் மாத்திக்கலாம்

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 19 днів тому +6

      ஏன் வயிறு எரியுதா...

    • @soldiera2d
      @soldiera2d 19 днів тому +2

      Savuku romba nallavan thu 💦😂see his old video when NTK,bjp person arrested he support DMK and say it is a normal thing u must keep mouth close than vinai thannai sudum arasiyal broker savuku

    • @sentamizhselvanbharathi
      @sentamizhselvanbharathi 19 днів тому +2

      @@soldiera2d முட்டாப்பசங்க கஞ்சா சங்கருக்கு சப்போர்ட் பன்னிட்டு இருக்கானுங்க🤣🤣

  • @michaelrajesh882
    @michaelrajesh882 20 днів тому +35

    Bro Felix savukku Sankar partner !! Both are no1 brokers

  • @kuttykabil16
    @kuttykabil16 19 днів тому +20

    அண்ணா ஒரு விண்ணப்பம்...... வீடியோ வரும் போது நாட்டாமை படம் dilougue வருதே அது வேண்டாமே.... அது உங்களுக்கு சமிபகலாமா பொருந்தாது.....

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 19 днів тому +3

      மிகச்சரியாகச் சொன்னீர்கள்
      அது பொருந்துதோ இல்லையோ
      அதைக் கேட்டாலே எரிச்சலா இருக்கு
      யோவ் சாட்டை, அதை நீக்கி விடவும்

    • @jayaramansankaran297
      @jayaramansankaran297 19 днів тому +2

      நாட்டாமை சத்தம் காதைக் கிழிக்கிறது

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 19 днів тому +18

    சவுக்கு பேசியது நடைமுறையில் 50 % உண்மைதான்
    நாகரிகம் கருதி உண்மைகளை மறைப்பது கொடுமையை அதிகரிக்கும்

    • @virgy7179
      @virgy7179 19 днів тому

      Nee remba yogiyanthan. Savukku sollum poigalai 50% unmai entru innum numbum mental.

  • @senthilnathan8594
    @senthilnathan8594 20 днів тому +15

    Bajaj finance due கட்டியாச்சா..?!

  • @tncmsiva
    @tncmsiva 20 днів тому +41

    அருமை நண்பரே வணக்கம் நடுராத்திரி கூட தூங்க விடாம உங்க யூடுப் சேனலை பார்க்க வைக்கிறீங்களே முடில தூங்கவும் முடியம பாக்காம இருக்கவும் முடியம.

  • @jummystick
    @jummystick 19 днів тому +6

    எவனாய் இருந்தால் எனக்கென்ன?. சுழற்றுவோம் சாட்டையை.
    ஒரு புனிதமான தலைவனையும், அவரின் நேர்மையான போராட்டத்தையும் கொச்சைப்படுத்திய சவுக்கு சங்கர் மக்கள்முன்னால் வந்தால், சவுக்கடி நிச்சயம். 🧹🧹🧹🧹🧹🧹🧹
    யாழ் தமிழன். 🇨🇦🇨🇦

  • @ganesanmk1998
    @ganesanmk1998 20 днів тому +21

    Justice for Sreemathi
    கஞ்சா savukku and felix got money from ravikumar of kallakurichi school
    GOD will punish the guilty

    • @MrSanthanam1000
      @MrSanthanam1000 19 днів тому +2

      idiotic statement are these both are judges or cbcid police who is under control of your cm if you have guts ask them

  • @KrKr-zv5qh
    @KrKr-zv5qh 19 днів тому +8

    தம்பி சவுக்கு சே குவேரா ஜெய்சங்கர் உங்கள் மேல் பல குற்றச்சாட்டு வைத்துள்ளார் அது குறித்து ஒரு காணொலி வெளியிடவும் நன்றி நாம் தமிழர்

  • @aravintharavinth4545
    @aravintharavinth4545 16 днів тому +1

    தமிழகத்தில் அரசாங்க வேலை 60 என்பது நிர்ணயம் செய்யும் தமிழ்நாடு அரசு தமிழகத்தில் 60வயது வரை மட்டுமே தேர்தல் நிக்க முடியும் என்று ஒரு சட்ட வந்த மாற்றம் கொண்டு வர முடியும்

  • @premdoss6507
    @premdoss6507 20 днів тому +69

    இன்னும் சரக்கு சங்கரை நல்லவன் என்று நம்புகிறார்கள் சிலர். காலம் பதில் சொல்லு அரசியல் புரோக்கர் சரக்கு சங்கர் என்று

    • @kumartamil6
      @kumartamil6 19 днів тому +3

      Only ADMK supporters

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 19 днів тому +1

      சரக்கு சங்கர் நல்லவனா கெட்டவனா என்பதல்ல.! இந்த ஆக்ஷன் எடுக்கும் சுடலை க்ரூப் எவ்வளவு பெரிய அவதூறு க்ரூப் என்பது ஊருக்கே தெரியும்! திம்க ஆதரவாக பேசும் ஹைனாக்கூட்டத்தை யார் அடக்குவது!?

    • @mr.kongunadu9387
      @mr.kongunadu9387 19 днів тому +4

      Is seeman true politicans?

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 19 днів тому +2

    Correct statement , fully acceptable. First wife's situation is very pity. Savuku shankar's assets beyond the sources should be inquired and action to be taken.

  • @vijayaprabakarank3005
    @vijayaprabakarank3005 19 днів тому +19

    நேத்து apadi பேசிட்டு iniku ipadi பேசுற வெக்கமா இல்ல

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 20 днів тому +92

    கஞ்சா சங்கர் பேசுவதற்கு ஊக்கம் ஆக்கம் கொடுத்ததே இந்த பொற்றுக்கி ரெட்.பிக்ஸ் வேண்டியதுதான்

  • @sivakumar-ul9ce
    @sivakumar-ul9ce 20 днів тому +17

    வழிகாட்டி அம்மாவுக்கு நன்றி

  • @yesudassn4249
    @yesudassn4249 19 днів тому +1

    சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன் னு சொல்லி எல்லாத்தையும் சொல்லிட்டியே சாட்ட சூப்பர் வாழ்த்துக்கள்

  • @user-gf4mo4ib8s
    @user-gf4mo4ib8s 20 днів тому +57

    நாம்தமிழர் ❤❤❤❤

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 20 днів тому +3

      திருடர்கள்தான் வாய்ப்பு கிடைக்கல அவ்வளவுதான்... உங்களுக்கு..😂😂😂

    • @sadasivam2631
      @sadasivam2631 19 днів тому +1

      Really 😂😂😂

    • @jayganesh6902
      @jayganesh6902 19 днів тому

      ​@@sadasivam2631🥃🥃🥃🥃🦴🦴🦴🦴

  • @madhavantamil199
    @madhavantamil199 17 днів тому

    பழி வாங்கும் இப்படி பட்ட அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருந்து நீக்கபடவெண்டும்.

  • @sethupathi1111
    @sethupathi1111 20 днів тому +56

    சவுக்கு மேல இருந்த மொத்த வன்மத்தையும் சாட்டை கக்கிட்டான்😂😂😂😂😂😂

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 20 днів тому +4

      He's absolutely right

    • @isaiarasan7856
      @isaiarasan7856 20 днів тому +4

      இது ஊர் அறிந்த உண்மை...

    • @kaviraja2625
      @kaviraja2625 19 днів тому +6

      இதே நிலைமை இவனுக்கு வரும்

    • @isaiarasan7856
      @isaiarasan7856 19 днів тому +6

      ​@@kaviraja2625அவ்ளோ மோசமான ஆள் கிடையாது இந்த துரை..

    • @Govinnu
      @Govinnu 19 днів тому

      நீதிபதியின் கருத்தின் படி யூ டுயூப் அலுவலகத்தையும் சோதனையிட்டு சுந்தர் பிச்சையையும் கைது செய்து கையை உடைக்க வேண்டும்.

  • @santhasrichandran2498
    @santhasrichandran2498 20 днів тому +14

    திருவண்ணாமலை பற்றி கூறவும்.

  • @vijayanandj9989
    @vijayanandj9989 19 днів тому +18

    நீங்கள் எல்லோரும் மக்கள் நலணுக்காக தான் போராடுகிறீர்களா? சீக்கிரம் பணம் எப்படி சம்பாதிக்கலாம் என்பதுதானே?

  • @sassxccgh9450
    @sassxccgh9450 19 днів тому +18

    பேசி பேசி நேரத்தை வீணாக்காதீர் மானுடனே

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 19 днів тому +12

    என்ன அண்ணாச்சி உங்க காத்த “ரகசிய ஒற்றன்” channel-ல புடுங்கிட்டாங்க போல.

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi 19 днів тому

    Super Anna bullet sakthi gulur jaibheem Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salemmani007
    @salemmani007 8 днів тому +1

    குற்றம் செய்பவனோட குற்றத்திற்கு துணை போனவனுக்கு தான் தண்ணீர் அதிகம்.. ரெண்டு பேருமே சும்மா விட கூடாது.. பணத்துக்காக எதை வேணாலும் செய்யும்..
    கேவலமான ஜென்மங்கள்.. தயவு செய்து நீங்கள் அவர்களுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் 👍👍

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 19 днів тому +5

    அண்ணன் ஒரு மகிழ்ச்சி மனநிலையில காணொலி பதிவிட்டார்.. அதற்குள் மாரிதாஸ் பத்திரம் கொண்டாந்து போர்டு போட்டு சொல்லிடாரு. எங்க அண்ணனும் இனிமே பேச ஆரமிச்சிருவாரு. நம்ப கார்த்தி பெலிக்ஸ் வீட்டுக்கு போய்ட்டு வந்துருக்காரு. நீங்க ரெண்டு பேரும் இந்த நேரத்தில் அடக்குமுறைக்கு எதிராக பேசறது மகிழ்ச்சி.அதே நேர‌ம் தவறான வருவாய் சவுக்கு ஈட்டியிருந்தால் அதை எதிர்ப்பதும் நன்று.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 19 днів тому

      Maridoss சவுக்கு ஊழல் எதிராக ஆதாரங்கள் கொடுக்கிறார்.

  • @yogeeswarpal
    @yogeeswarpal 19 днів тому +1

    Very smart of you to defame DMK as well as Savukku at the same time. nice video

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 13 днів тому

    Thank you brother.

  • @Sivaram124
    @Sivaram124 19 днів тому +3

    தவளை தன் வாயால் சிக்கிக் கொண்டது பாம்பிடம்.

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n 19 днів тому +1

    சிறப்பு

  • @mohanayyavu628
    @mohanayyavu628 20 днів тому +6

    Diravida pannigal ovvendraai aliyum kaalam vanthu vittathu om muruga........

  • @marirajan3370
    @marirajan3370 19 днів тому

    Super. Thambi. Veeeranam

  • @tamilmanip-uh3qq
    @tamilmanip-uh3qq 19 днів тому +2

    சாட்டைபட்டும்படாமபேசுறியேபிழைச்சுக்குவேஆனால்ஒருநாள்நு

  • @KANNADASANV
    @KANNADASANV 19 днів тому +9

    தம்பி துரைக்கு நான் இரண்டு விடயங்களை கூற விரும்புகிறேன்.
    1. ஃபெலிக்ஸ் வீடியோவில் சவுக்கு சங்கர் பெண்களை தவறாக கூறும்போது, ஃபெலிக்ஸ் அதை அவர் வாயால் ஆமோதிப்பார். அதனால்தான் அவர்மீது வழக்கு . அவர் எடிட் செய்யவில்லை என்பதற்காக அல்ல.நன்றாக உற்று கவனியுங்கள். இதை ஃபெலிக்சுக்கு ஆதரவாக பேசும் எந்த youtuberம் கவனிக்காமல் உருட்டி கொண்டு இருக்கிறார்கள்.
    2. ஒரு குற்ற செயல் நடந்த பிறகு, அக்குற்றத்தில் சம்பதந்த பட்ட அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்படும் என்பது அடிப்படையான சட்டம். தன் அடுப்பங்கரையில் இருந்த கத்தியை பயன்படுத்தி பக்கத்து வீட்டுகாரரை குத்தி விட்டால் , குற்றவாளி கைது செய்யப்படும்போது காவல் துறை அந்த கத்தியை திரும்ப குற்றவாளி மனைவியிடம் கொடுக்காது. அந்த கத்தி பறிமுதல் செய்யப்படும்.
    மேலே உள்ள இரண்டு விடயங்களை தம்பி துரை திரும்ப தீர்க்கமாக பார்த்து விட்டு அடுத்த வீடியோவில் சரியாக பதிவிடும்படி எனது வேண்டுகோல் நன்றி
    நாம் தமிழர் 💪💪💪

    • @user-mf4fi4od6c
      @user-mf4fi4od6c 19 днів тому

      நாம் தமிழர் evanum 1 pakka fraud, சொல்வது 1,செய்வது ஒன்னு,4 கார் ,இன்னும் எவ்வளவு சொத்து கடவுளே

    • @eshwaranias4487
      @eshwaranias4487 18 днів тому

      தோழரே அவர்களுக்கு எல்லாம் தெரியும். இதை எவன் தேடி பார்க்கபோறானு தைரியம்

  • @michaelrajesh882
    @michaelrajesh882 20 днів тому +9

    My dear bro savukku Sankar and Felix both are partners !! Both are doing broker works 🙂🙂🙂🙂

  • @mrrd3698
    @mrrd3698 20 днів тому +18

    வணக்கம் அண்ணா 1ஸ்ட் விடியோ wathch

  • @sharveshpunavasipatti1401
    @sharveshpunavasipatti1401 20 днів тому +12

    அண்ணா 😅

  • @ramaprabha112
    @ramaprabha112 19 днів тому +2

    Single என்றால் தனியாக வாழ்கிறார் என்று தான் பொருள் bachelor என்றால் தான் கல்யாணம் ஆகாதவர் என்று பொருள்.

  • @DK-rf1ub
    @DK-rf1ub 20 днів тому +16

    Savukku Shankar 3rd Wife News Sense Anchor Anni Malathi😂pothu irupan🤣

  • @chantharakumar5093
    @chantharakumar5093 19 днів тому +2

    Super sati ❤❤❤❤

  • @user-hl9jg7bi9u
    @user-hl9jg7bi9u 20 днів тому +3

    Thirudupayalung

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 19 днів тому +3

    சவுக்கை அழைத்து தேர்தலில் போட்டியிடச்சொல்லியும் அண்ணணோடு இல்லாமல் போனதற்கு சவுக்கு கை சுத்தமில்லாதவர் என்று அவரே பிரிந்துவிட்டார்

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 19 днів тому +3

    எதிர்க்கட்சியை நீங்கதானஎதிர்க்கட்சியை நீங்கதான சொன்னாரே ஃபிளக்ஸ்

  • @DineshKumar-hu8ec
    @DineshKumar-hu8ec 13 днів тому

    எல்லா ஊடக செய்திகளையும் மக்கள் நம்பக்கூடாது என்பதை இது தெளிவாக காட்டுகிறது

  • @davidraja5174
    @davidraja5174 19 днів тому +2

    சவுக்கு அண்ணா கூட சேர்ந்து ntk போயிருந்த புனிதர் ஆய்ருப்பார்.

  • @user-jl4mz6on1n
    @user-jl4mz6on1n 19 днів тому +3

    போதும் சங்கர் கதை வேண்டாம் அண்ணா.

  • @iniellamnalamey
    @iniellamnalamey 20 днів тому +5

    First video please reply bro always i like your video

  • @magudeswaranmuthusamy9260
    @magudeswaranmuthusamy9260 19 днів тому

    Opportunity never comes again அன்புத்தம்பி

  • @mano881
    @mano881 19 днів тому

    தலைவா அடுத்த சீமான். நீங்கள் மட்டுமே அனைத்து ஆதாரங்களையும் பெறுவீர்கள்..நாம் தமிழர் கட்சி..சீமானுக்கு பிறகு உன்னால் தான் வழிநடத்த முடியும்.. brilliant

  • @mohanayyavu628
    @mohanayyavu628 20 днів тому +5

    Energy ya waste panna vendam durai intha naaigalukku vendi....

  • @farmers-ik7if
    @farmers-ik7if 19 днів тому +2

    இந்த சவுக்கு வாய் வைக்காத இடமே இல்லை போல

  • @pudhurajav5455
    @pudhurajav5455 18 днів тому

    Amount vanthudusa unakkum evvalavu thelivana villakkam valthukal sir

  • @mageshgurusamy5158
    @mageshgurusamy5158 20 днів тому +9

    Sattai neenga super naa gulf la irukken daily I watching ur video

  • @saravanankumar1583
    @saravanankumar1583 19 днів тому +13

    உனக்கும் அதே கதி தான்டீ அவன் தான் டிங்கா் ஆவானா மனித ஒழுக்கம் முக்கியம் முதல்ல ஒழுக்கம் முக்கியம் நீ கூற நினைப்பது என்ன,?

  • @rajasinghrajasingh2539
    @rajasinghrajasingh2539 19 днів тому +2

    நாட்டு மக்களுக்கு இன்றைய தேவையான முக்கியமான செய்தியா. இப்படி ஏன்டா மக்களை இம்சை பண்ணுகிறீர்கள்

  • @VenkatRaja-kn7mp
    @VenkatRaja-kn7mp 20 днів тому +7

    திருமணமானவரை எதற்காக காதலித்தனர்

  • @mohanayyavu628
    @mohanayyavu628 20 днів тому +5

    Diravidam alinthu olinthu poganum Siva perumaane.....

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 19 днів тому +1

    Sattaianna pesuradula kanniyam thevai adutthavaraiyum mathikkavendum antha vagaiyil neengal than super. ❤ ithaya kanintha valzthukal ❤

  • @KathiresanKathiresan-iw9xy
    @KathiresanKathiresan-iw9xy 19 днів тому +3

    சாட்டை நீங்களும் தான் இருக்கீங்க தலைவன் உங்களுக்கு பின்னாடி youtube ல சேனல் ஆரம்பித்து BMW கார் 3 கோடி பங்களா வாங்கிட்டான்😅

  • @neithalisai4089
    @neithalisai4089 19 днів тому

    2‌.39 நுப்பது நொடியா முப்பது நொடியா ஆனைக்கும் அடி சறுக்கியதா?😂😂

  • @SahulHameed-su4zc
    @SahulHameed-su4zc 17 днів тому +1

    Sattai mama 😅😅😅

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 19 днів тому

    ❤சிறப்பான பதிவு வாழ்த்துகள் அண்ணா👌

  • @prithiviraj3662
    @prithiviraj3662 19 днів тому +10

    சவுக்கு சங்கரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் 24 மணி நேரமும் அவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவருடைய மனைவியை விட அதிகமாக😂😂😂😂

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 19 днів тому

      நீங்களும்தான்
      யாருக்கும் இப்பிடி நினைக்கத் தோணைலையே

    • @prithiviraj3662
      @prithiviraj3662 19 днів тому

      @@nagendramthangarajah2551 அவருடைய அனைத்து பதிவுகளிலும் அவர் சவுக்கு சங்கர் மீது வைத்துள்ள காதல் வெளிப்படுகிறது

  • @kalaiselvan1342
    @kalaiselvan1342 14 днів тому

    Annan sattai speech super naan D m k

  • @asikadusankar6756
    @asikadusankar6756 17 днів тому

    அருமை சகோ🎉🎉🎉

  • @arokyasamy4902
    @arokyasamy4902 19 днів тому +1

    சாட்டை குருத்து ஓலையை பார்த்து சாரா ஓலை கெளிப்பண்ணியதாம்

  • @k.lakshmanandhandapani8998
    @k.lakshmanandhandapani8998 19 днів тому +1

    சட்டப்படி அனைத்தும் சரி

  • @ai77716
    @ai77716 20 днів тому +4

    Srimathi paavam😢😢😢
    Arrrst karur Ashok

  • @michaelrajesh882
    @michaelrajesh882 20 днів тому +18

    Bro savukku Sankar and Felix both are no1 dubakur!! Plz don't support Felix Felix also broker

  • @user-ev5gy6fk6l
    @user-ev5gy6fk6l 19 днів тому

    மேலும் இது போன்ற தவறுகள் செய்துள்ளனரா என்பதை கண்டறிய இந்த ஆவணங் கள் தேவை படலாம்.

  • @AkbarAliAkbarAli-ts9jn
    @AkbarAliAkbarAli-ts9jn 19 днів тому +3

    உங்க மேல போதை வழக்கு பெண்ணை தவறாக பேசிய வழக்கு கிடையாது. புரிந்துகொண்டு பேசவும் அவர்களுடன் கம்பர் பன்னாதீங்க.

  • @Manithangam-lg1dl
    @Manithangam-lg1dl 19 днів тому

    சூப்பர் அண்ணா ❤

  • @NivishBoopathi
    @NivishBoopathi 19 днів тому

    எல்டிடி இன்னும் ஐந்து வருடத்திற்கு தடை செய்கிறார்கள் இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @sendhilnadhansendhilmadan-1920
    @sendhilnadhansendhilmadan-1920 19 днів тому +1

    ED ED ED பாய்ந்தால் நன்றாக இருக்கும் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ED வந்தால் வரவேற்கிறோம்

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 19 днів тому

    தவளை🐸 தன் வாயாலே கெடும்😂😂😂😂❤

  • @sabujijohn9129
    @sabujijohn9129 19 днів тому +2

    வென்னை... மாதிரி பேசுற

  • @arjunsan3030
    @arjunsan3030 18 днів тому

    ENTA MAANAM KETTA PULAPPUKU SAVUKKU KOOOOO NEE NAKKU

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 19 днів тому +2

    தேவை இருக்காதா என்ன சொல்றது சமுதாய சீர் கேடு.

  • @senthilkumar-vm3ql
    @senthilkumar-vm3ql 14 днів тому

    ரத்தீஸ் இரத்தீஸ்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 19 днів тому +1

    How he (savuku) dare said like that so he suffer. Superb comparison. Controversy problem what u said is geniue journalist, but both purposely by made this .But in the interview both r enjoying talking.

  • @cringersassembly9913
    @cringersassembly9913 18 днів тому +1

    Unaku Ithey nilamai varum Sattai mark my words

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx 19 днів тому +2

    NAAM THAMILAR 💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

  • @senthilsmfh27
    @senthilsmfh27 19 днів тому

    நேர்மை அற்ற வருமானம் நிலைக்காது. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டபடமா கிடைச்ச எதுவும் நிலைக்காது

  • @mkthrimuthuraj9212
    @mkthrimuthuraj9212 18 днів тому

    Vasool raja Don Govt is sleeping

  • @arulappumarisal166
    @arulappumarisal166 16 днів тому

    💪🏻💪🏻👏👌

  • @emanueljecob2131
    @emanueljecob2131 19 днів тому +1

    God Bless you!

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 19 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Pk-yl3le
    @Pk-yl3le 19 днів тому +1

    Be alert .. maybe it is a stepping stone for your arrest

  • @asraj4061
    @asraj4061 19 днів тому

    தோழர் கைல காப்பு புதுசா.மிக அருமை தோழர் 👍👍

  • @tharsanyoga7960
    @tharsanyoga7960 19 днів тому

    சிறப்பு தம்பி 👍👍👍