கண்ணாடி தியானம் | கண்ணாடி பயிற்சி - கேள்வி & பதில் | mirror meditation | மூன்றாம் கண் ( 3rd Eye )

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • கண்ணாடி தியானத்தின் பலன் ( kannadi payirchi part 2 ) - கண்ணாடி பயிற்சி செய்வது எப்படி?. கண்ணாடி பயிற்சி - கேள்வி & பதில்.
    112 வகையான தியான வகைகளில் கண்ணாடி தியானமும் ஒன்று. வள்ளலார் இப்பயிற்சியில் ஷண்முக தரிசனம் பெற்றார். பின் வந்த பாலக்காடு கண்ணப்ப சாமிகள், வேதாத்ரி மகரிஷி, ஓசோ போன்றோறும் இதை கற்பித்து வந்தனர். திருமந்திரம் விளக்கி கூறியுள்ளது. சித்தர் பாடல்களில் இது பற்றிய பாடல்கள் அதிகம்.ஆலடி சாமி மடத்தின் எளிய விளக்கமாக பதிவு செய்யப் படுகிறது.கண்ணாடி தவம்.
    In this video we have shared about how to do mirror meditation in tamil i.e mirror gazing meditation and its benefits.
    kannadi payirchi in tamil:
    Indha video pathivil kannadi payirchi seivathu eppadi , kannadi payirchi benefits matrum kannadi payirchi vilakkam patri kooriyulom. Moondram kann ( 3rd Eye ) thirapathu eppadi enbathayum vilakkiyulom.
    #3rdEye #காகபுஜண்டர் #தியானம் #வள்ளலார் #வேதாத்ரிமகரிஷி #ஓசோ #Kaagapujandar #திருமந்திரம்
    Please subscribe to our channel:
    www.youtube.co...
    Our Playlist:
    01 - ஜீவசமாதி கோவில்கள்:
    • 01 - ஜீவசமாதி கோவில்கள்
    02 - சித்தர்கள்:
    • 02 - சித்தர்கள்
    03 - வழிபாடு:
    • 03 - வழிபாடு
    04 - பூஜைகள்:
    • 04 - பூஜைகள்
    05 - தியானம் , யோகம்:
    • 05 - தியானம் , யோகம்
    06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
    • 06 - குலதெய்வம் , பெண...
    07 - வேதம் ( VedaVms ):
    • 07 - வேதம் ( VedaVms )
    08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
    • 08 - இராமாயண உரை (AUDI...
    Our Blog:
    aaladichavadi....
    Thanks For Watching.
    Stay Connected.
    Please Like ,Share & Subscribe.

КОМЕНТАРІ • 22

  • @sree1983
    @sree1983 Рік тому

    ஐயாவின் கருத்துக்கள் மிக மிக ஆழமானவை. சிறப்பான வழிகாட்டி ஐயா. நன்றி. வாழ்க வளமுடன்

    • @AaladiChavadi
      @AaladiChavadi  Рік тому +1

      நன்றி. எல்லாம் என் குருவின் செய்

    • @AaladiChavadi
      @AaladiChavadi  Рік тому +1

      செயல்

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu Рік тому +1

    Guruve saranam

  • @rajabhagwan9
    @rajabhagwan9 Рік тому

    Excellent revelation thank you ❤️🙏🕉️

  • @user-yu6qw6mx8h
    @user-yu6qw6mx8h 2 роки тому +1

    அய்யா, பயிற்சியைக் கற்பிக்க உத்தரவு கிடைத்ததா?

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 роки тому +1

      தற்போதைக்கு இல்லை.
      ஆர்வம் இருந்தால், வேதாத்திரி மகரிஷி மற்றும் வள்ளலார் தொண்டர்கள் சிலர் பயிற்சி அளித்து வருபவர்களை தொடர்பு கொள்ளவும்.
      தவிர்க்க முடியாத சூழலில் நான் அது பற்றி முயற்சிக்கவும் இல்லை என்பது உண்மை

    • @skmkuzhanthai5144
      @skmkuzhanthai5144 Рік тому

      கண் போகும். மல தூவாரம் அடைக்கும். பரவாயில்லையா. முதலில் ஒழுக்க உணர்வு தேவை? நீ உன்னை நம்பு அடுத்தவனை நம்பும் வரை பறாபரம். இருள் வெளி காண முடியாது. நீயே இறைவன். ஆனால் நீ வாழும் வாழ்க்கை யோசி. நீ சாப்பிடும் போது பக்கத்தில் பல ஜீவன் உன்னை பார்க்க பார்த்து நிற்க. சோறு போட்டாயா. நீ உண்மையில் நடந்தால்வானத்தில் இருக்கும் இறைவன். உடலை ஒளியாக மாற்றம் செய்வான்.

  • @devij1074
    @devij1074 Рік тому +1

    Super vilakkam ayya.....

  • @srajasri366
    @srajasri366 10 місяців тому

    இவ்வளவும் கூறி விட்டு நீங்கள் பயிற்சி செய்யவில்லை என்று கூறுகிறீர்கள்...ஏன்? என்ன பொருள்??

    • @thambiduraie
      @thambiduraie 10 місяців тому

      நான் பயிற்சி செய்திருக்கிறேன், முறையாக தீட்சை பெற்று. ஆனால் இப்போது தொடர்வதில்லை. அதில் ஒரு குறிப்பிட்ட நிலை பெற்றபின் மற்ற சாதகங்கள் தொடர்கிறேன். அதில் நான் பெற்ற அனுபவத்துடன் பகிர்ந்திருக்கிறேன்.

    • @Arvinth_Vikas
      @Arvinth_Vikas 7 місяців тому

      Aiya guru thotu katadha vithai sutu potalum pazh, guurvanar unga kanula unga athamajothiya unarthi katuvar, antha unarvu nam iruvianigalai alithi , ula aanmava tharisikum, ithuku perthan kadai kan katuthal , guru vai pera thangajothiganasabaiya anugangal , adiyan Kanda sathiyam anubav en Pola pala adiyagarl Kanda Sathya anubuvam , vegetrian iruntha potham , guru parthuparu , unga muyarchiya kondu ethu senjalum vinaithan, iru vinaiya zero panathan mukthi

    • @Arvinth_Vikas
      @Arvinth_Vikas 7 місяців тому

      Theekshai - thee na nerupu , atcham na kanu , nerupai kondu tharuvathuku peruthan theekshai , bible vasanam =>ithuku peruthan aginiyl gnansthanam

    • @thambiduraie
      @thambiduraie 7 місяців тому

      @@Arvinth_Vikas வாழ்க வளமுடன்.

  • @zzzzan6541
    @zzzzan6541 2 роки тому

    In kerala, many Devi pratista is in mirror only known as " vaal kannadi" pratista... But they dont know it is tratak pratista by siddhas.
    Darpan trataka is quite dangerous if not guided by ista devatha and sri gurunathar krupa

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 роки тому +1

      Yes . We have been emphasizing not to practice without guru and also we have suppressed key element of the practice too.

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 роки тому +1

      And again pratistai on mirror and mirror meditation are totally different.

    • @zzzzan6541
      @zzzzan6541 2 роки тому

      @@AaladiChavadi 🙏🏽 नमस्कारं योगिन जी