Captain Vijayakanth All Movies Box Office Collection | கேப்டன் விஜயகாந்த் நடித்த 151 படங்களின் வசூல்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 134

  • @balubalu1779
    @balubalu1779 Рік тому +136

    10% பிளாக் பஸ்டர், 25% சூப்பர் ஹிட், 25% ஹிட் ,20% ஆவரேஜ், 20% பிளாப் கேப்டனின் தீவிர ரசிகனாக சொல்கிறேன் 70% வெற்றி படங்கள் இது எனது கருத்து..

    • @BBM9189
      @BBM9189 Рік тому +9

      Nanba cinema 90% above loss enbathukidayathu intha record Tamil industry la yarukkum kidayathu

    • @knsubramanian1231
      @knsubramanian1231 11 місяців тому

      டேய் சில படங்கள் வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் நீ super hit blockbusters என பொய் சொல்லி ஏமாற்றி விட்டாய்.
      விஜயகாந்த் நடித்த படங்களில் 70% படங்கள் எல்லாம் flop , தாண்டா.

    • @mahiji2786
      @mahiji2786 11 місяців тому +9

      80 %hit movies 20% only flop movie

    • @doncrazy6040
      @doncrazy6040 11 місяців тому

      ​@@BBM9189 Deii moodu da ... Ithukumela kamal .... Athukum Mela Rajinikanth da ... Pundamovane

    • @dharsanm7223
      @dharsanm7223 5 місяців тому

      @@BBM9189 i

  • @Natures784
    @Natures784 7 місяців тому +16

    டௌரி கல்யாணம் மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் இன்று பார்த்தாலும் எந்த வித சலிப்பும் ஏற்படாது

  • @srinivasan1866
    @srinivasan1866 Рік тому +50

    ரஜினி க்கு அடுத்து அதிக
    வசூல் கொடுத்தவர் விஜய்காந்த்தான்

  • @alexvalliofficial
    @alexvalliofficial Рік тому +97

    நீங்க சொன்ன தகவல் சரியா தவறா னு எனக்கு தெரியல ஆனால் உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது🙏வாழ்த்துக்கள் சகோ

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 Рік тому +4

      அடப்பாவி நீயா😮 இங்கேயும் வந்திட்டியா?????

    • @periyarperiyar8198
      @periyarperiyar8198 Рік тому +8

      தவறு படங்களின்வசுல் மாறி உள்ளது முதல் நான்குபடங்கள் சொல்லவில்லை
      தேவன்படவசுல்சொல்லவில்லை நூலறுந்த பட்டம் வெளிவரவில்லை
      வேங்கையின்மைந்தன் பாட்டுக்குஒருதலைவன்நூறுநாள் படங்கள் அதைதோல்விஎன்கிறார்

  • @vasanthkumar8572
    @vasanthkumar8572 Рік тому +15

    முயற்சிக்கு பாராட்டுகள்
    அதே நேரத்தில் பிளாப் படத்தை ஹிட் என்றும் ஹிட் படத்தை பிளாப் என்றும் நிறைய படத்தை கூறுகிறீர்கள்

  • @AbdulAhad-tk9cj
    @AbdulAhad-tk9cj 11 місяців тому +15

    யார் என்ன சொன்னாலும் கேப்டன் சேவை யாரும் செய்ய முடியவில்லை நேர்மையின் சிகரம் காமராஜர் கக்கனுக்கு பிறகு ஒரு மாபெரும் தலைவன் நான் உடுமலை சூட்டிங் வந்த பொழுது பேசி இருக்கேன் அன்பு பாசம் இவரிடம் கண்டு கொண்டேன் இவரது நினைவுகள் அழியாது

  • @nagarajansubbaih2685
    @nagarajansubbaih2685 Рік тому +10

    Captain vijaykanth ,151Tamil filims ,Box office collection ,wow ,really a hard work Superman,inTamil cini field !!!!!!

  • @mahenderanm570
    @mahenderanm570 Рік тому +17

    Pattukku oru thalaivan super hit

  • @selvamselvam-xb8ug
    @selvamselvam-xb8ug 5 місяців тому +16

    ரஜினிகாந்த் படத்தை தாண்டி அதிகம் வசூல் கொடுத்தவர் கேப்டன் மட்டும்தான்

  • @swarajswargam7889
    @swarajswargam7889 11 місяців тому +9

    Narasimha all time fav and ramanna and vijaykanth all movie ❤️❤️

  • @krisharu7089
    @krisharu7089 11 місяців тому +8

    கேப்டன் 🦁 விஜயகாந்த் 🦁சார் 👑👍💪🔥🦁 நீங்க படத்துக்கு வசூல் மீதி தப்பு தப்பா... ஏழை ஜாதி படம் சூப்பர் ஹிட் திரைப்படம்.மதுரை.. ஷ தியேட்டர் 100 நாட்கள் மேல் ஓடிய படம் ஏழை ஜாதி படம்

    • @stephenravikumar9684
      @stephenravikumar9684 4 місяці тому

      திண்டுக்கல்லில் 55 நாட்கள் ஓடியது அதே சமயத்தில் வெளியான ரஜினியின் எஜமான் 50 நாட்கள் ஓடியது

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox 11 місяців тому +10

    He is God on cinema more then producer life for vijayakanth sir

  • @gilligilbert3418
    @gilligilbert3418 Рік тому +15

    Periya anna super hit movie

  • @pioneerraja6
    @pioneerraja6 Рік тому +25

    போட்ட பட்ஜெட்டை விட 10 ரூ கூட வந்தாலே அது லாபம்தான் ஆனால் நீங்கள் அதையே பிளாப் னு சொல்றிங்க ஆக கேப்டனை வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் பெரிசா நஷ்டம் அடையவில்லை உங்கள் வீடியோ க்கு நன்றி

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 11 місяців тому +14

    பாட்டுக்கு ஒரு தலைவன் வெற்றி படமே.

  • @chandrasekaranv9821
    @chandrasekaranv9821 3 місяці тому +1

    💐💐💐என் தலைவர் தான் உண்மையான super ஸ்டார் 💐💐💐

  • @deepakc547
    @deepakc547 Рік тому +6

    All movie hit vijayakanth

  • @chitras5008
    @chitras5008 Рік тому +3

    Captan films sonnathuku tq tq

  • @baskarbush1654
    @baskarbush1654 3 місяці тому +2

    இப்போதைய இளம் இயக்குனர்களுக்கு கதை களமாக இருப்பது கேப்டன் விஜகாந் படங்கள்தான்

  • @varunsureshvarun9615
    @varunsureshvarun9615 4 місяці тому +1

    தர்மா சூப்பர் ஹிட் படம்

  • @Adhithya_2307
    @Adhithya_2307 7 місяців тому +2

    Ramana all time favourite 😢❤❤❤❤ miss you captan sir

  • @natarajansakkaravarthi628
    @natarajansakkaravarthi628 11 місяців тому +1

    154 படத்துல,54 படம் பிளாப்,100 படம் ஹிட், blockbuster, சூப்பர் ஹிட், அவரேஜ், மெகா ஹிட் movies

  • @maheswarit5020
    @maheswarit5020 11 місяців тому +2

    Tamilsevan IAS superhit movie

  • @Velu-x1e
    @Velu-x1e 2 місяці тому +1

    Elai jathi Megahitmovei

  • @BabuRadhakirushnan-qe4hl
    @BabuRadhakirushnan-qe4hl Рік тому +23

    I miss you Captain sir

  • @sudharsansuji1095
    @sudharsansuji1095 Рік тому +36

    சரிந்தது ஒரு மனிதநேயம் உங்கள் சேவை இனி யாரும் பூர்த்தி சேய்யா முடியாது ஐயா கேப்டன் அவர்களே 😢😢🙏🙏🙏🙏

  • @arumairaj3196
    @arumairaj3196 Рік тому +9

    மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் தம்பி ❤❤❤

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 11 місяців тому +2

    கேப்டன் கேப்டன் கேப்டன்.
    சில படங்கள் நல்ல வெற்றியடைந்து கலெக்சன் கொடுத்த படங்களை பிளாக் என கூறியுள்ளீர்கள்

  • @saslambasha412
    @saslambasha412 Рік тому +3

    Captan mass

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Рік тому +31

    விஜயகாந்த் நல்ல மனிதர். ஆனால் இந்தளவு hit கொடுத்தது உண்மையென்றால் அவர்தான் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.உங்கள் கணக்குபடி கிட்டத்தட்ட95 சதவீத படங்கள் வெற்றி.mgr ,rajiniஇவர்கள் படங்கள் கூட70சதவீதத்தை தாண்டவில்லை

    • @periyarperiyar8198
      @periyarperiyar8198 Рік тому +7

      ரஜினி கமல் இவர்களைவிட அதிக வெற்றிபடங்கள் கொடுத்தவர் கேப்டன் எகா
      கா நீயே மா நீயே
      98நாட்கள்
      சி பூ சி மலர்
      90நாட்கள்
      தென்பாண்டிசீமையிலே99 நாட்கள்
      சந்தணகாற்று
      95நாட்கள்
      கோயில்காளை 98 நாட்கள்
      இப்படி நூறுநாட்களை தவிரவிட்டபடங்கள் அதிகம்அதற்கு காரனம்கேப்டன் தயாரிப்பளரின் நலன்கருதிஎடுத்தமுடிவு ஒரு படம் நூறுநாள் ஓடினால் அனைத்து நடிகர்கள் திரையாரங்கு ஷீல்ட் கொடுக்கவேண்டும் வெற்றிவிழா கொண்டாடவேண்டும்
      போஸ்டர் மற்றும் இதர போக்குவரத்து செலவு என அனைத்து செலவும் தயாரிப்பளரை சேரும்
      தன்னைவைத்து தயாரித்த தயாரிப்பளர்
      லாபம் சம்பறிக்குனும் நினைப்பவர் கேப்டன்
      ஒருபடம்வெற்றிபெற்றத வசூல்புரிந்ததா என்று அதன் இயக்குனர் தயாரிப்பளருக்கு தெரியும்
      ஆதனால்தான் கேப்டன்படத்தை
      எஸ் ஏ சி 18 படங்கள்
      இராம நாரயனன்
      11படங்கள்
      ஆர் சுந்தர்ராஜன்
      7படங்கள்
      மணிவன்னன் 4படங்கள்
      ஆபாவனன் அரவிந்தராஜ்
      3படங்கள்
      கலைமணி 4 படங்கள்
      கலைபுலி தானு
      3படங்கள்
      ராவுத்தர் 15 படங்கள்
      கேப்டன் சினி கிரியேன்ஸ் 8படங்கள்
      எப்படி புரிந்தார்கள் லாபம் வரமாலா
      153படங்களில்
      120 படங்கள்
      இன்டரிஸ்ஹிட்
      பிளாக்பஸ்டர் சூப்பர்ஹிட் ஹிட்
      அவரேஜ்என வெற்றி பெற்று உள்ளது
      6 படங்கள் கௌவுர வேடத்தில் நடித்தார்
      28 படங்கள் மட்டுமே தோல்வி இந்தபடங்களும் படத்தின் பஜ்ஜெட் கிழ் வசுல்பன்னியதில்லை தயாரித்த பணத்தை எடுத்து விடுவார்கள்
      அதுதான் உன்மை நிலவரம் மற்றநடிகர்கள் தன்கௌவுத்திற்காக
      தயாரிப்பளர் நஸ்ட்டபட்டலும் பரவாயில்லை என்படம்வெற்றிபெற்றது என நினைக்கின்றனர்
      எ கா
      பாபா லிங்கா காலா வள்ளி பாண்டியன் குணா ஆளவந்தான் அன்பேசிவம் ஷஜாகான் தமிழன்
      விவேகம் அழகியதமிழ்மகன் மக்களால் வெற்றிபெறவில்லை ஆனால் நூறுநாட்கள் போஸ்டர் இருக்கும் இதுதான் தமிழ்சினிமா அந்த மரபை உடைத்தவர்கேப்டன்

    • @rayyanahil933
      @rayyanahil933 Рік тому

      ​@periyarperiyar8198

    • @MohanMohan-xd5yo
      @MohanMohan-xd5yo Рік тому

      ​@periyarperiyar8உருட்டுடாகாசாபணமா198

    • @periyarperiyar8198
      @periyarperiyar8198 Рік тому +7

      @@MohanMohan-xd5yo
      தம்பி உருட்ட வேண்டிய அவசியம்எனக்குஇல்லை 1987முதல் ரசிகராக இருக்கும் எனக்குதெரியும் 37 ஆண்டு கேப்டன்ரசிகன்
      அந்தவயதுகூட உனக்கு இருக்காது
      எல்லோரும் ரஜினி கமல்ரசிகராக இருக்க
      10வயதிலே
      நான்கருவாயன் ரசிகராக பெயர்பெற்றவன்
      இந்த உருட்டு அடிச்சுவிடு காசாபணமா என்ற ஏகதாளம்எல்லாம் நேற்றுவந்தவனிடம் சொல் கேப்டன் பக்தனிடம்சொல்லதே

    • @vishwakesan3014
      @vishwakesan3014 Рік тому

      ​@@periyarperiyar8198super sir
      Vijayakanth sir
      The real super star
      For tamilnadu

  • @maheswarit5020
    @maheswarit5020 11 місяців тому +4

    தென்னவன் blockbuster movie

  • @munisamys755
    @munisamys755 11 місяців тому +14

    ஏழை ஜாதி படம் சூப்பர் ஹிட்டுணு ரிலிஸப்ப படம் பாத்தவங்க எல்லாருக்கும் தெறியும் லியகத் அலிகான் சூப்பர் ஹிட் வெற்றி படம்ணு சொன்னார் ஆனால் நீ தோல்விணு சொல்றப்பா இதேபோல நெறைய படம் சொல்லியிருக்க நல்லது காசுக்காக சேனல் நடத்தூறிங்க கேப்டனை நல்ல மாமனிதறை பத்தி தப்பா சொல்லாம அவர் படங்கள பத்தி ஏதோ உன்க்கு தெறிஞ்சத சொல்லியிருக்க நல்லது

    • @RsvRsv-p9u
      @RsvRsv-p9u 5 місяців тому

      கேரளாவில் 100 நாட்கள் ஓடியது ஏழை ஜாதி படம் தமிழ் நாட்டில் மிக பெரிய வசூல் செய்து 100 நாட்கள் ஓடியது

    • @arulkumar5936
      @arulkumar5936 4 місяці тому

      எஜமான் படத்தை தூக்கி சாப்பிட்ட படம்

    • @RuthiramoorthyArumugam
      @RuthiramoorthyArumugam 2 місяці тому

      ​@@arulkumar5936true

  • @PraveenT-m2x
    @PraveenT-m2x Рік тому +7

    Super

  • @dkarthikeyan4791
    @dkarthikeyan4791 3 місяці тому +1

    ஏழை ஜாதி, புது பாடகன், பாட்டுக்கு ஒரு தலைவன்,தர்மா
    பொறுத்த து போதும் இவை அனைத்தும் ஹிட் மூவி

  • @raghurajaraghu1235
    @raghurajaraghu1235 Рік тому +3

    Captain vijakanth es super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ gold.captain.vijaykanth❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Harish-es5xm
    @Harish-es5xm 2 місяці тому

    Chinna gounder collection 12cr ❤Tamil cinema first 20cr thevar Magan ❤

  • @BabuRadhakirushnan-qe4hl
    @BabuRadhakirushnan-qe4hl Рік тому +13

    My Favourite
    Captain Prabhakaran Pulan visaranai
    Maanagara kaval
    Umai vizhikal
    Sendhurapaandi
    Sendhura poove
    Sirail pottha Sinna malar
    Koolikaran
    Ramana
    Vaanathai Pola
    Nenaive oru sangeetham
    Uzhavan Magan
    Sedhupadhi ips.
    Poondhotta kavalkaran
    Nallavan
    En aasai Machan

  • @srikumarappu680
    @srikumarappu680 Рік тому +10

    Captain always mass

  • @MklmMklm-z9s
    @MklmMklm-z9s 11 місяців тому +2

    Sathyaraj naditha patam potunga sir

  • @karkoniramesh4132
    @karkoniramesh4132 5 місяців тому

    Good 💯

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 10 місяців тому +1

    நீங்கள் கூறியது மிகசரியான தகவல் ஒருசில படங்கள் மட்டும் தவறாக சொல்லியுள்ளீர் பாட்டுக்கொரு தலைவன் ஹிட்மூவி தர்மா பிளாப் கிடையாது.தர்மசக்கரம் ஹிட்மூவி இல்லை.

  • @Harish-es5xm
    @Harish-es5xm 4 місяці тому +1

    Bro captain prabakaran collection14.50 cr because Annamalai movie only grossed 15cr above collection

  • @gangatharanp1223
    @gangatharanp1223 Рік тому +6

    Only( 10-12 )few flops

  • @பிரபாகரன்சோழன்

    செந்துரபூவே எங்கடா போச்சி

  • @BalaBala-d6u
    @BalaBala-d6u 22 дні тому

    ❤❤

  • @selvarajah6752
    @selvarajah6752 Рік тому +3

    👍

  • @RajasekarAc
    @RajasekarAc 3 місяці тому

    கேப்டன் பிரபாகரன்

  • @t.kesavankpm776
    @t.kesavankpm776 Рік тому +5

    Tamilsalvan super Hit

  • @ManickamPerumal-bb3vr
    @ManickamPerumal-bb3vr 6 місяців тому +2

    தழுவாத கைகள் நல்ல படம் ஏன் filape தெரியல

  • @rajgameplay7165
    @rajgameplay7165 11 місяців тому

    அருண்விஜய் நடித்த மிஷன் படம் சூப்பர்

  • @AjithRaj-np2vh
    @AjithRaj-np2vh Рік тому +1

    🎉🎉

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 11 місяців тому +4

    (13.25)ஏண்டா
    ஏழை ஜாதி பிலாப்னு உன்கிட்ட எவன்டா சொன்னது.

  • @krajarambk5600
    @krajarambk5600 10 місяців тому +1

    தாய்மொழி படத்த விட்டுட்டீங்க
    வீரன் வேலுத்தம்பி படத்துல quist roll a நடிச்ச மாதிரி
    தாய்மொழி படத்துலேயும் guist roll a நடிச்சிரிப்பார்

  • @d.t.family1910
    @d.t.family1910 Рік тому +2

    Bro director sa chandrashekhar movie box office collection poduga bro

  • @raghuraman8296
    @raghuraman8296 Рік тому +1

    Keptan. Vejaigandhin.. Lastmoove. Yedhu. Ples. Sollunge

  • @kanna82
    @kanna82 5 місяців тому

    What are your sources and how do you define disaster-flop-average-hit-super hit-blockbuster????????

  • @sarasvathykovalan412
    @sarasvathykovalan412 Рік тому +1

    Radhikaa sarakumar movies in Tamil movie

  • @rajarajans.k5243
    @rajarajans.k5243 Рік тому

    Sethupathi ips

  • @SleepyBackpacker-bf9wt
    @SleepyBackpacker-bf9wt 11 місяців тому +1

    ஏழை ஜாதி வெற்றி படமே.

  • @jenithajeni1046
    @jenithajeni1046 Рік тому +1

    Kaviya thalaivan super hit movie ippo re release panna kuda kuda 💯semma collection pannamudiyum neengka naraya movie name vittutingka totally wrong impression 😡

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 11 місяців тому

      1999 வெளியீடு பெரியண்ணா படம் அந்தப் படத்தை தோல்வி படம் என்கிறார்கள்.

  • @HemaLatha-iy1jb
    @HemaLatha-iy1jb 11 місяців тому +1

    Sethupadhi ips yenga sollalae

  • @BBM9189
    @BBM9189 Рік тому +1

    Nanba cinema 90% above loss enbathukidayathu intha record Tamil industry la yarukkum kidayathu

  • @stephenavm2734
    @stephenavm2734 Рік тому +3

    Brother movie verdict 80 to 90 % vijaykanth movies ellamya Hit to commercial Hit padam tha verdict mistake iruku correction panuga brother💔

  • @PerumalVallathan
    @PerumalVallathan 11 місяців тому

    Bro ninga pesama irunthalum podhum

  • @VSRSRANJITH
    @VSRSRANJITH 11 місяців тому +3

    Yeppa thambi Ramana Collection 34cr... Not a 42cr 😂

  • @skkrishmi
    @skkrishmi Рік тому +1

    Vijayakanth movies buject thogaiyavida 6 madangu colection agirukku,but ippo ulla nadikarkal 2 madanku sampathile super starnu sollikiranunga

  • @Kanchikumaravel
    @Kanchikumaravel 11 місяців тому

    சொல்வதால் உண்மை அல்ல

  • @gowthamthala6148
    @gowthamthala6148 Рік тому +4

    Listla vanaithaipola ila

  • @Harish-es5xm
    @Harish-es5xm 2 місяці тому

    Maangara kaval collection 17.46cr ❤❤ not 15cr😂

  • @rajanitharanthuneshan565
    @rajanitharanthuneshan565 Рік тому +1

    😢

  • @Mr_Logan_-yt1nw
    @Mr_Logan_-yt1nw 11 місяців тому

    Gajendra movie flop ah😮

  • @bangarideependrakumar417
    @bangarideependrakumar417 9 місяців тому

    Why ghajendra movie flop bro

  • @baskaranv9335
    @baskaranv9335 10 місяців тому

    Ponmana semmal illa ponmana selvan

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 11 місяців тому +1

    நீதி பிழைத்தது
    சட்டம் சிரிக்கிறது
    மதுரை சூரன்
    நான் சூட்டிய மலர்
    மெட்ராஸ் வாத்தியார்
    ஓம் சக்தி
    இது எங்க பூமி
    சபாஷ்
    வேங்கையின் மைந்தன்
    சலங்கையில் ஒரு சங்கீதம்
    நெஞ்சில் துணிவு இருந்தால்
    அன்னை பூமி
    3D
    மாமன் மச்சான்
    வீட்டுக்கு ஒரு கண்ணகி
    அமுத கானம்
    சந்தோஷ கனவுகள்
    எங்கள் குரல்
    ஏமாற்றாதே
    ஏமாறாதே
    சாதிக்கொரு நீதி
    தீர்ப்பு என் கையில்
    பார்வையின் மறுபக்கம்
    ஆட்டோ ராஜா
    நூல் அறுந்த பட்டம்
    பட்டணத்து ராஜாக்கள்
    சிவந்த கண்கள்
    வெள்ளை புறா ஒன்று
    இப்படி பல படங்கள் வெற்றியும்
    தோல்வியும்
    படு தோல்வியும்
    சந்தித்த நடிகர்
    புரட்சி கலைஞர் விஜயகாந்த்.
    அதன் பின் அவரின் படங்கள் பெயர்கள் பல பல உலகம் அறிந்தது.
    மனம் தளராமல் உழைத்து வெற்றி கண்டார் பின்னாளில்.
    கிரேட் 👍 புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.👍❤️

  • @BBM9189
    @BBM9189 Рік тому

    Nanba budget vida collection kammiya irunthathane flop, nee ennana budget mela 10- 20% collection movie la flop nu soldriye!?

  • @Mythoughts_1211
    @Mythoughts_1211 3 місяці тому

    Sokkathangam enga da

  • @palanim2376
    @palanim2376 11 місяців тому

    எவன்டா கேப்டன்

  • @shivikapaints2464
    @shivikapaints2464 6 місяців тому

    பல தவறான தகவல்

  • @KannanMookan
    @KannanMookan Рік тому +1

    Niraya padagangalin result false

  • @SheikhrafikSheikhR-uw7my
    @SheikhrafikSheikhR-uw7my 3 місяці тому

    உன்னுடைய ரிசெல்ட். தப்பு. நல்ல படத்தை.. பிளாப். என்று சொல்ற

  • @rajasekarrajasekar7411
    @rajasekarrajasekar7411 11 місяців тому

    வானத்தை போல வரவில்லை

    • @AkashS-vj3zs
      @AkashS-vj3zs 5 місяців тому

      Vanthuruchi bro blockbuster movie

  • @PerumalVallathan
    @PerumalVallathan 11 місяців тому

    Thappu thappa soldringa budget collection

  • @AmmaAmma-p6w
    @AmmaAmma-p6w 11 місяців тому +1

    Sorry.capdani.nemmatheya.uranga.veedunga😂😂😂😂

  • @NirmaLa-r7y
    @NirmaLa-r7y Рік тому

    Average. Nadigar super nu na fake news thane

  • @VeluDmdk-ec5zi
    @VeluDmdk-ec5zi Рік тому +18

    இதில் நிறைய தவறு உள்ளது ...
    கேப்டன் நடித்தது 155 படங்கள் ..
    இதில் ..
    இனிக்கும் இளமை
    சாமந்தி பூ
    நீரோட்டம்
    அகல்விளக்கு படங்களை பதிவிடவில்லை ..
    மேலும் ..பெரியண்ணா ஏழைஜாதி பாட்டுக்கு ஒரு தலைவன் படங்கள் தோல்வி படங்கள் கிடையாது ஹிட் படங்கள் ...

  • @sivanathansivanathan1768
    @sivanathansivanathan1768 11 місяців тому

    அனைத்துமே தவறான தகவல்

  • @Prabha-zd6pt
    @Prabha-zd6pt 3 місяці тому

    Putikkale onnota mark i don't like

  • @SheikhrafikSheikhR-uw7my
    @SheikhrafikSheikhR-uw7my 3 місяці тому

    பாட்டுக்கு ஒரு தலைவன்.. Flop. படமா...

  • @rebeccarajesh7255
    @rebeccarajesh7255 11 місяців тому

    Nallavan,koyel kalai movie missing.

  • @DevanDevan-t1c
    @DevanDevan-t1c 10 днів тому

    Padem flop ayerekelam
    Annal oru manithena aver eppothum blockbuster

  • @user-ramraj
    @user-ramraj 11 місяців тому

    Perarasu kanom?

  • @SooriaDhas
    @SooriaDhas Рік тому +2

    Fake

  • @Prabha-zd6pt
    @Prabha-zd6pt 3 місяці тому

    Bro thappu thappa soltre nee west

  • @PaskarS
    @PaskarS 4 місяці тому

    Nei.oru.kerukku.puntai.vaya mootu

  • @SriniVasan-kl9sp
    @SriniVasan-kl9sp Рік тому +1

    Arsangam flop

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 6 місяців тому

    Pa ezai jathi hit pa

  • @Harish-es5xm
    @Harish-es5xm 2 місяці тому

    Maangara kaval collection 17.46cr ❤❤ not 15cr😂