#மாஷா_அல்லாஹ்! #அல்ஹம்துலில்லாஹ்! பீ.ஜே என்பவர் ஓர் அறிஞர், பன்முக ஆலுமை கொண்ட பேறிஞர்! அல்லாஹ் அவருக்கு அதிமான கல்வி ஞானத்தை இன்னும் அதிகமாக வழங்கி, நீண்ட ஆயிளையும் பூரண ஆரோக்கியத்தையும் தந்தருள் புரிவானாக!🤲 💓
பெண் வீட்டார் செலவு செய்து திருமண மண்டபம் பிடித்து சாப்பாடு வைத்து நடத்தும் திருமணத்தில் வரதட்சணை திருமணம் என்று நினைத்துக் கொண்டு நிறைய பெண்கள் சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் இதற்கு பெயர் திமிர்

மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் 🤲
மாஷா அல்லாஹ் 💙
Iravil veettil upma sappidalamà
பெண் வீட்டார் செலவு செய்து திருமண மண்டபம் பிடித்து சாப்பாடு வைத்து நடத்தும் திருமணத்தில் வரதட்சணை திருமணம் என்று நினைத்துக் கொண்டு நிறைய பெண்கள் சாப்பிட மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறேன் இதற்கு பெயர் திமிர்
வரதட்சனை திருமணவிருந்துக்கு அழைத்தால் தைரியமாக கூறுங்கள் நாங்கள் தவ்கித் வாதி கல்யாண சபைக்கு வரமாட்டோம் தின்பதற்க்கு கலந்துக்கொள்வோம் என்று😮
ua-cam.com/video/BJMUcQK0E5U/v-deo.htmlsi=hhll8nm7fatka mad
அலி (ரலி) விருந்து அழைப்பை மறுத்து ரசூல் (ஸல்) வரவில்லை ஏன்? வெருத்தது திரைசீலை மட்டும் அல்ல விருந்தும் சேர்த்துதான்