JEEVA HISTORY : / www.youtube.com/@JEEVAHISTORY-m7e நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் / www.youtube.com/@jeevatoday5887 jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! / www.youtube.com/@JeevaCinema
கடவுள் கிட்ட கேட்டு தீர்வு சொன்னது வட நாட்டில்..... இங்கு பகுத்தறிவுடன் புரிந்து கொண்டு உள்ளனர் தமிழ்நாட்டில்.... அமீர்.... தங்கள் பார்வை மிகவும் அருமை.... Fantastic..... Awesome.... Best wishes for you both to continue In bringing awareness to all of us.... Congratulations to you both 🎉🎉🎉😢
அமீர்.... ஜீவா... இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉 ஆன்மீகம் என்பது ,,மதம் என்பது சக மனித நேயம் சமபாவம் இவற்றைக் கடைபிடித்து சுயமரியாதை உடன் வாழ்வதோடு மனம் வாக்கு செயல்களில் அகிம்சை வழியில் வாழ்வதே ..... .
அன்பர் அமீரின் அற்புதமான அருமையான அகம் அவிழ்த்த அசைவுகள் அற்புதம். தன் மதத்தினை பெரியார் ஒரு கட்டத்தில் இழிவாக பேசினாலும்..எந்த இடத்தில் சொன்னார் என்பதனை மிகவும் தெளிவாக விளக்கிய அன்பர் அமீர்க்கு எனது மன மகிழ்ந்த வாழ்த்துக்கள்❤
சனாதன சதியன்கள் அவர்களுக்கு எதிராக நினைக்கும் எளிய சாதி என்று கருதப் படும் அர்ச்சூன் சம்பத் சீமான் போன்றவர்களை வைத்து எதிர் மறை கருத்துகளை பரப்பி வருவது எளிய மக்கள் கை விரலை எடுத்து அவன் கண்ணையே குத்த வைக்கும் வைக்கும் கேவலத்தை அரங்கேற்றி வருவது எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாகும்
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவிக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.. - பகுத்தறிவு உலகின் ஆசான் தந்தை பெரியார்
சகோ அமீர் அவர்களின் பெரியார் மீதான பார்வையும் பேச்சும் சிறப்பானது சிந்திக்க கூடியது..சகோ ஜீவா இது போன்ற நல்ல கருத்து கலந்துரையாடலை பதிவு செய்யுங்கள் நன்றி
இயற்கையின் படைப்பில் பார்பன வம்சத்தில் பிறந்த நானே சொல்கிறேன். நம்மை போன்ற தந்தை பெரியார் வழியில் செல்லும் அனைவரும் பெண்களை மதிப்பார்கள். சரி சமமாக அனைவரையும் பார்பவர்கள்.
இது ஒரு கேள்வி இவ்வளவு பேசுறீங்க பெரியார் எந்த அரசியலுக்கு இதை செய்தார் ஆட்சிக்கு வரவா ? பணம் சம்பாதிக்கவா ? இந்த சமுதாயத்துக்கு தான் தொண்டு செய்தார் பெரியார்
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
கஞ்சா கடத்தல் மன்னன் அமீர் திமுகவிற்காக நன்றாக ஊம்புகின்றான்😂😂😂😂
Intha video parru evan ellam muttu kudukuran 200ups😂
ua-cam.com/video/bn1U5sVVjsQ/v-deo.htmlsi=zaAfhXQt5RqV6gaY
Ombu
@BRUTALGAMES-55 பெரியார் 😂
@@AnishRandy-he7cd bro evramsami nayakan echai tatoli
இயக்குனர் சகோதரர் திரு.அமீர் அவர்களின் தெளிவான பதில்கள் அருமை, நேர்காணல் எடுத்த நெறியாளர் திரு.ஜீவா அவர்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉❤❤❤
எதார்த்தமான சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது அமீர் அண்ணாவுக்கு மிக்க நன்றி ❤❤❤
நான் எதிர்பார்த்த ஒரு நேர்காணல் நன்றி ஜீவா அண்ணா மற்றும் அமீர் அண்ணா
அமீர் சார் உங்க நேர்மை தான் எங்களுக்கு என்றும் எப்பவும் பிடிக்கும்😊❤️🙏👍
அமீர் அவர்கள் வந்தாலே அருமை தான்
இரண்டு ஆகச் சிறந்த பகுத்தறிவாளிகள்...நன்றி ஜீவா...😊😊😊
அட ரெண்டும் பகுத்தறிவு சொம்புடா 200 ஊபிஸ்
பாலியல் பலாத்காரம் செய்யறவனுக்கும் போதை பொருள் விக்கறஙனுக்கும் பெரியார சரியான தலைவர்
ஜீவா அண்ணா, அமீர் அண்ணா மீண்டும் பல பேட்டிகள் கொடுங்கள் உங்களை நேசிக்கும் எங்களுக்காக
கடவுள் கிட்ட கேட்டு தீர்வு சொன்னது வட நாட்டில்.....
இங்கு பகுத்தறிவுடன் புரிந்து கொண்டு உள்ளனர் தமிழ்நாட்டில்....
அமீர்.... தங்கள் பார்வை மிகவும் அருமை.... Fantastic..... Awesome....
Best wishes for you both to continue
In bringing awareness to all of us....
Congratulations to you both 🎉🎉🎉😢
👏👏👏👏👏👏👏🫱🏿🫲🏻👏👏👏👏👏👏👏👏👏👏👏 நல்லதொரு நேர்காணல் ஜீவா பெரியார் பெரியார் தான் 🫵🤲🤲🤲 நன்றி அமீர் சார் 🙏
மிகவும் அருமையான பதிவு அமீர் அவர்களின் பேச்சு நல்ல முதிர்ச்சி அடைந்த உண்மை பேச்சு ❤❤❤❤❤
சரியான கருத்து சரியான பார்வை சிறப்பான மனிதன் அமீர் வாழ்த்துகள் ஜீவா totay தொடரட்டும் உங்கள் பணி
அருமையான பதிவு...பாராட்டுகிறோம் ....மேலும் திரு. திருச்சி வேலுச்சாமி அவர்களிடமும் ஒரு நேர்காணலை எதிர்பார்க்கிறோம்
பகுத்தறிவாளர்
தந்தைபெரியாரை என்றென்றும் பகுத்தறிவோடு மதிப்போம்.
போற்றுவோம்.
சிறப்பான நேர்காணல்
மிகவும் சிறப்பான பதிவு❤❤❤
நன்றி ஜீவா அண்ணா and அமீர் அண்ணா
கடவுள் நம்பிக்கை உள்ளது ஆனால் பகுத்தறிவு உள்ளது தமிழ்நாடு 🎉
🎉🎉❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ உங்களின் எண்ணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
சில கருத்துக்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் பெரியாரின் பெரும்பாலான கருத்துகள் அறிவுபூர்வமானது...
கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு இஸ்லாமியனாக பெரியாரை மதிக்கிறேன் ஆதரிக்கிறேன்
தமிழ்நாட்டில் தான் கடவுளை யும் வணங்குவார்கள். பெரியாரையும் போற்றுவார் கள் தமிழர்கள்
@நீ தமிழன்👌 🥰
எதார்த்தமான சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது அமீர் அண்ணாவுக்கு மிக்க நன்றி ❤❤❤
நல்லதொரு நேர்காணல் ஜீவா பெரியார் பெரியார் தான் 🫵🤲🤲🤲 நன்றி அமீர் சார் 🙏
அமீர்.... ஜீவா... இருவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉
ஆன்மீகம் என்பது ,,மதம் என்பது
சக மனித நேயம் சமபாவம் இவற்றைக் கடைபிடித்து சுயமரியாதை உடன் வாழ்வதோடு மனம் வாக்கு செயல்களில் அகிம்சை வழியில்
வாழ்வதே .....
.
அருமையான நேர்காணல் 👌
முதல் 5 நிமிடமே டாப் க்ளாஸ்❤️❤️❤️🫶👏👏👏
ஜீவா சார் உங்களுக்கும் திரு அமீர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பெரியாரைப் பற்றி விளக்கமாக பேசியதற்கு
சிறப்பான நேர்காணல்... 👍 பெரியார் எனும் பேர் ஆசானை யாராலும் அழிக்கமுடியாது... 🖤
அமீர் அவர்களின் பொறுமையான,
ஆணித்தரமான, தெளிவான
கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறது. நன்றி.
வாழ்க தந்தை பெரியார் வாழ்க அண்ணல் அம்பேத்கர் வாழ்க காரல் மார்க்ஸ் வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ❤❤❤
பள்ளிவாசலுக்கும் போவோம்.தந்தைபெரியாரையும் போற்றுவோம்.
உன் மை, 1000
அமீர்.அவர்கள்..முழுநேர.அரசியல்வாதி..இல்லை.என்றாலும்..அவ்வப்போது....அவர்.சொல்கின்ற..கருத்துகள்....செயல்பாடுகள்...நேர்மையான...சிந்தனை.....அரசியல்...மற்றும்....பொதுமணித..சிந்தனை....பார்வை......முதிர்ச்சியான.... பேச்சு...அத்தனையும்..
.என்றுமே...சிறப்பு......உறுதியான..இறை.நம்பிக்கயாளரும்.கூட.......
அன்பர் அமீரின் அற்புதமான அருமையான அகம் அவிழ்த்த அசைவுகள் அற்புதம். தன் மதத்தினை பெரியார் ஒரு கட்டத்தில் இழிவாக பேசினாலும்..எந்த இடத்தில் சொன்னார் என்பதனை மிகவும் தெளிவாக விளக்கிய அன்பர் அமீர்க்கு எனது மன மகிழ்ந்த வாழ்த்துக்கள்❤
அருமை சகோதரர் இயக்குனர் திரு அமீர் அவர்களின் தெளிவான பதிவுகள்
சிறப்பு 🎉 அமீர் அண்ணா 🎉
இன்னைக்குத்தான் ஒரு நல்ல மனிதரை நல்ல விசயத்துக்கு சந்திக்கிறாப்ல வாழ்த்துக்கள் ஜீவா அவர்களே
இல்லை நண்பா....ஜீவா எப்பவுமே சரியாக தான் பேசுகிறார்.நான் பார்க்கிறேன்.நீங்கள் சொல்லும் காணொளி இருந்தால் சொல்லுங்கள்..ஜீவா க்கு கண்டனம் தெரிவிக்கிறேன்👋
மிக சிறப்பான நேர்காணல். தமிழர் தலைவர் பெரியார் என்றென்றும் !
அமீரின் நேர்மையும் துணிவும் போற்றுதற்குரியது !!
சிறப்பு அமீர் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉🎉
கஞ்சா கடத்தல் மன்னன் அமீர் திமுகவிற்காக நன்றாக ஊம்புகின்றான்😂😂😂😂
உங்களோடு சமமாக உட்கார்ந்து நேர்காணலை கேட்பது போல் உள்ளது.
இப்போதுதான பெரியாரைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டோம்
தோழர் அமீர் கருத்துக்கள் மகாத்தானவை! நல்ல புரிதலோடு கூடிய உரை வீச்சு என் நெஞ்சமே மிகவும் பாதிக்கப் பட்டது
சனாதன சதியன்கள் அவர்களுக்கு எதிராக நினைக்கும் எளிய சாதி என்று கருதப் படும் அர்ச்சூன் சம்பத் சீமான் போன்றவர்களை வைத்து எதிர் மறை கருத்துகளை பரப்பி வருவது எளிய மக்கள் கை விரலை எடுத்து அவன் கண்ணையே குத்த வைக்கும் வைக்கும் கேவலத்தை அரங்கேற்றி வருவது எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாகும்
தமிழரின் உணவுகளை உணர்வுகளை அருமையாக சொல்லும் உங்களை தலைவணங்குகிறேன்
அருமையான நேர்கானல் 👍
அருமையான பதிவு பாராட்டுக்கள்
சீமான் எப்போதும் நல்லதை ஏற்கமாட்டான்.
😂😂😂 onuku our link anpuran poi parru athuka apurom vanthu solu 🤦
ua-cam.com/video/bn1U5sVVjsQ/v-deo.htmlsi=zaAfhXQt5RqV6gaY
@AnishRandy-he7cd நான் ஏன் அதை பார்க்க வேண்டும் ?
மானம் உள்ள ஆயிரம் பேர்களோடு சண்டை போடலாம். மானம் கெட்ட ஒருவனோடு சண்டை போட முடியாது. அந்த மானம் கெட்டவன் தான் சீமான்
அருமை அண்ணா வாழ்த்துகள் நன்றி நன்றாக பேசியதற்க்கு🙏🙏🙏
மிகவும் சிறப்பான பதிவு❤❤❤
யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவிக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே..
- பகுத்தறிவு உலகின் ஆசான் தந்தை பெரியார்
தந்தை பெரியார் வாழ்க ..பெரியார் புகழ் ஓங்குக ❤❤❤
புகழ் ஓங்க சரி அது என்ன பெரியார் வாழ்க செத்துப்போன ஒருத்தன் எப்படிடா வாழ முடியுமா அறிவுல தீயை வைக்க😂😂😂😂😂😂😂😂😂
மனிதன் உயிர் வாழும் வரை பெரியார் கருத்துக்கள் வாழவேண்டும் இறந்தாலும் அவர் உதவி சாமானிய மக்களுக்கு எப்போதும் தேவை. அதனால் பெரியார் வாழவேண்டும்.
@@Purshoth-k9xஉன்ன கதற வைத்தவர் அவரே பெரியார். சங்கி கதறல் கேட்டது
அப்ப ஏன்டா பிரபாகரன் வாழ்க னு சொல்றிங்க
😂😂❤😂😂😂@@Purshoth-k9x
இரண்டு ஆகச் சிறந்த பகுத்தறிவாளிகள்...நன்றி ஜீவா...😊😊😊
சிறப்பு அமீர் மற்றும் ஜீவா🎉🎉🎉🎉🎉
மிக அருமையான புரிதலும் விளக்கங்களும். இதுதான் தமிழ் இனம். தமிழ்நாடு.🎉
எனக்கு மிகவும் பிடிக்கும் அமீர் அண்ணன் மற்றும் ஜீவா அண்ணன்
மிகவும் சிறப்பான நேர்காணல்
அருமையான நேர்காணல்🎉
சகோ அமீர் அவர்களின் பெரியார் மீதான பார்வையும் பேச்சும் சிறப்பானது சிந்திக்க கூடியது..சகோ ஜீவா இது போன்ற நல்ல கருத்து கலந்துரையாடலை பதிவு செய்யுங்கள் நன்றி
நான் ஒரு முஸ்லிம் எனக்கு தந்தை பெரியார் அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க பெரியார்❤❤❤
எனக்கு இஸ்லாம் மிகவும் பிடிக்கும் தோழர்
katharuda converted thulukku panni
பெரியாரையும் அம்பேத்கர் அவர்களையும் யார் ஒருவர் பேசுகிறாரோ அவர்களை கெட்டியாக பிடித்து கொள்.
இது இஸ்லாமியர்களுக்கு பழனி பாபா சொன்னது
Maniyammai ah pidikkuma ? 🥏
Pisslam ha ha
அமீர் தோழருக்கும்
ஜீவா தோழருக்கும் வாழ்த்துக்கள்
இயற்கையின் படைப்பில் பார்பன வம்சத்தில் பிறந்த நானே சொல்கிறேன். நம்மை போன்ற தந்தை பெரியார் வழியில் செல்லும் அனைவரும் பெண்களை மதிப்பார்கள். சரி சமமாக அனைவரையும் பார்பவர்கள்.
அருமையான தமிழர்களின் புரிதல் பெரியார் பற்றிய 100% உண்மை செம்ம அமீர் sir 👌👌👌
வாழ்க வளர்க தந்தை பெரியாரின் கொள்கைகள் 🎉🎉🎉
செம point : ஆன்மீகம் என்பது வேறு. இந்துத்துவா என்பது வேறு. 👍💐❤
நன்றி ஜீவா amer அண்ணா
Supur 👌தெளிவான பேச்சு
அருமையான கருத்து ஜீவா
அமீர் அவர்கள் வந்தாலே அருமை தான்
அருமையான பகிர்வு
Super very good speech Thanks for anna🎉🎉🎉🎉🎉
அமீர் பிரமாதம்❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉👍 Namma Ameer
Miga thelivaaga vilakkiya Annan Ameer Avargalukku Nandri. Vanakkam.
Good speech keep it up 👍🏿
ஜீவா அவர்களும் நன்றி🎉🎉🎉₹
Your interview is very very good
பார்ப்பன வம்சத்தில் பிறந்த நானே சொல்கிறேன். பெரியார் ஐயா கடவுளுக்கு சமம். ஒரு இனத்தை மீட்டு வந்த ஆளுமை
Hats off👏
கொல்டி இனத்த தானே ?
வெகு சிறப்பு. திரு. அமீர் என்ற நேர்மையாளனின் நேர்காணல். இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
❤️❤️🫡🫡🫡🫡🫡சகோதரா,இதுதான் தமிழ்நாடு
அவனையும் சாமியாக்கி மணியாட்டப்போறியா?
அருமையான பதிவு
மானம் அறிவு மனிதனுக்கு அழகு.
Super speech jeeva 👌
Well said sir Thank you
Very good interview👏👏👏👏
நீங்கள் சொல்வதெல்லாம் ரசிக மனப்பான்மை மட்டுமே. பெரியார் விமர்சனம் செய்ய தகுந்தவரே.
Excellent speech 2 bro super
Very crystal clear speech 🎉🎉🎉
Supper amber bro valthugal
Super speech Ameer sir👌 Weldon 👍
அறுமை அமீர் அண்ணா Super
அருமை இப்படி எழுதனும்
Super documentary many thanks to jeeva bro and ameer bro
சிறப்பு❤❤
Today im a manager abroad studied in gov school proud to be dravidian
அமீர் ஒரு சிறந்த (தலைவர்) அமீர்தான்
பெரியாரை கடைப்பிடுக்கும் மக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்து பார்க்க இயலாது❤ நாங்கள் இறைபக்தி உள்ளவர்கள் தான் இருந்தாலும் பெரியாரை பிடிக்கும்❤
எதிரியை கதறவிடுவதுதான் பெரியார்.வாழ்த்துகள் அமீர் ஜீவா.
தோழர் அமீர் அவர்களின் கருத்துகள் நல்ல புரிதலோடு மகாத்தானவை நன்றி
நானே சொல்லியிருந்தாலும் நீ 😏சிந்தி என்றார் பெரியார். 😮
அதான் நாங்களே முழிச்சுகிட்டோம் 😂
@@kalaiarasanchandren2389 விழித்திருந்தால் சீமான் பின்னாடி எப்படி போயிருப்பீங்க
எப்பொருள் யார்யார்வாய்க கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@gowthamvedha1665 படித்தவர்களுக்கு திருக்குறள் படிக்காதவர்களுக்கு பெரியார் பேச்சுக்கள்
@@gowthamvedha1665
தன் பேச்சை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று சொல்பவர்களிடையே, நீ சுயமாக சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார்.
Super speach super ❤
Ameer is a very true Tamil Leader 🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு தெளிவான சிந்தனை
இது ஒரு கேள்வி இவ்வளவு பேசுறீங்க பெரியார் எந்த அரசியலுக்கு இதை செய்தார் ஆட்சிக்கு வரவா ? பணம் சம்பாதிக்கவா ? இந்த சமுதாயத்துக்கு தான் தொண்டு செய்தார் பெரியார்
Yes very true without any expectations done excellent service to the people of TN.
Awesome interview
Super Jeeva,
செம தோழர் அமீர்+ஜீவா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
அமிர் அன்னான் சூப்பர் 🎉🎉
அண்ணன்.... இப்படி பயன்படுத்துங்க தோழர் 😊😊😊
Super
Ameer sir for a reason. We are happy for you and your parents. ❤❤