யூதர்களின் வழித்தோன்றல் | Arham Usmani Umari

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 21

  • @AFKISLAMICWORLD
    @AFKISLAMICWORLD  Місяць тому +10

    அனைவரும் மன்னிக்கவும்
    சிறு தவறு ஏற்பட்டுள்ளது
    அதாவது இஸ்மாயீல் நபி தான் மூத்தவர்
    இஸ்ஹாக் நபி இளையவர்
    இப்ராஹீம் நபியின் 86 வது வயதில் இஸ்மாயீல் (அலை) யும் அவர்களின் 99 வது வயதில் இஸ்ஹாக் (அலை) யும் பிறந்தார்கள்
    இன்னொரு ரிவாயத்தில் 120 வது வயதில் என்றும் வருகிறது
    ஆதாரம் : தப்ஸீர் இப்னு கஸீர்
    நான் மாற்றி தவறுதலாக கூறிவிட்டேன் மன்னிக்கவும் ❤

    • @shainshahsharif9433
      @shainshahsharif9433 Місяць тому

      அஸ்ஸலாமு அலைக்கும் நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தவறை மன்னிப்பான் இனிமே இதுபோல் தவறை செய்ய வேண்டாம் உங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை மார்க்க கல்வி படித்தவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் ஆலிம் உலமாக்கள் கண்ணியம் சிறுதளவும் குறையவும் கூடாது அஸ்ஸலாமு அலைக்கும்

    • @shainshahsharif9433
      @shainshahsharif9433 Місяць тому +1

      இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் 120 ஆவது வயதில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் என்று சொன்னீங்க பிறகு ஹதீஸ் மேற்கோள் காட்டி நீங்க அதில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் 86 வது வயதில் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் 99 வயது இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் ஹதீஸ் மேற்கோள் காட்டுனீங்க அது கரெக்டா இல்ல 120 வயதில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் வீடியோவில் சொன்னீங்களே அது கரெக்டா இதில் இரண்டில் எது சரி

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  Місяць тому

      @@shainshahsharif9433 இரண்டு விதமான கருத்துக்கள் வருகின்றன ஒன்று 120
      மற்றது 99
      ஆதாரம் : தப்ஸீர் இப்னு கஸீர் , தப்ஸீர் தபரி , தப்ஸீர் ரூஹுல் மஆனி

  • @user-gw3yb8qh2d
    @user-gw3yb8qh2d 17 днів тому

    Ameen yarabbal Alameen

  • @shainshahsharif9433
    @shainshahsharif9433 Місяць тому +4

    என் நினைவு சரியாக இருந்தால் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் மூத்தவர் என்று நினைக்கிறேன்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  Місяць тому +1

      நீங்கள் சொல்வது சரி நான் தான் தவறுதலாக கூறிவிட்டேன் மன்னிக்கவும்
      நான் அதை சரி செய்கிறேன்

    • @shainshahsharif9433
      @shainshahsharif9433 Місяць тому

      👍🤝​@@AFKISLAMICWORLD

    • @jayr-zq4hq
      @jayr-zq4hq Місяць тому

      ​@@AFKISLAMICWORLDபொதுவாக யூத கலாச்சாரம் மூத்தவனுக்கு அதிகமாக தகப்பன் சொத்து குடுப்பார்கள் காரணம் தகப்பன் மறைவுக்கு பின் முத்தவன் அந்த குடும்பத்தை தகப்பன் ஸ்தானத்தில் இருந்து மற்ற சகோதரா சகோதரி களை வழி நடத்துவர்
      அதனால் தான் முதவன் இஸ்மாயில் லுக்கு arab தேசம் முழுவதும்
      இஷாக்க்கு இஸ்ரேல் தேசம் மட்டும் நிலப்பர்பில்
      பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,
      ஆதியாகமம் 25:13
      மிஷ்மா, தூமா, மாசா,
      ஆதியாகமம் 25:14
      ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.
      ஆதியாகமம் 25:15
      தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.
      ஆதியாகமம் 25:16
      அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி.
      ஆதியாகமம் 25:18

  • @AnzifAnzif
    @AnzifAnzif Місяць тому

    ❤❤❤

  • @azeezshafathima
    @azeezshafathima Місяць тому

    Assalamu alaikum.alhamdulillah

  • @ikaf-s3t
    @ikaf-s3t Місяць тому

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் கூறிய விடயம் பிரவுனை பத்தி சொன்னீர்கள் அவர் பிரவுனை பற்றி சிங்களத்தில் போட முடியுமா

  • @kuraishajamaldeen2888
    @kuraishajamaldeen2888 Місяць тому +1

    Ismail alaihisalam is elder than Isaac alaihisalam

  • @mohamedabdullah3533
    @mohamedabdullah3533 Місяць тому +1

    Ismail (A.S) muthavar neengal thavara soluringe

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  Місяць тому +2

      ஆம் நீங்கள் சொல்வது சரிதான்
      நான் தான் தவறுதலாக கூறிவிட்டேன் மன்னிக்கவும்
      அதை சரி செய்கிறேன்

  • @shainshahsharif9433
    @shainshahsharif9433 Місяць тому

    இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் 120 ஆவது வயதில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் என்று சொன்னீங்க பிறகு ஹதீஸ் மேற்கோள் காட்டி நீங்க அதில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் 86 வது வயதில் இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் 99 வயதில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் ஹதீஸ் மேற்கோள் காட்டுனீங்க அது கரெக்டா இல்ல 120 வயதில் இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் பிறந்தார் வீடியோவில் சொன்னீங்களே அது கரெக்டா இதில் இரண்டில் எது சரி

  • @azeezshafathima
    @azeezshafathima Місяць тому

    An-Nisha suravil Allah கூடப்பிறந்த சகோதரியை மணம் முடிக்க கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.ஆனால் நீங்கள் யஃகூப் (அலை) அவர்கள் முதல் மனைவியின் தங்கையை மணம் முடித்தார்கள் என்று கூறியுள்ளீர்கள்.அந்த நேரத்திலும் அல்லாஹ் இந்த சட்டத்தைதான் கூறியிருப்பான்.இதைப் பற்றியும் கூறுங்கள்.யயூதர்கள் தொடர்ச்சியையும் கூறுங்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  Місяць тому

      1) அவர்களின் காலத்தில் ஒரே நேரத்தில் இரு சகோதரிகளை மனம் முடிப்பது ஆகுமாக்கப்பட்டு இருந்தது
      2) அடுத்த கருத்து முதல் சகோதரி மரணம் அடைந்ததற்கு பிறகு தான் இரண்டாவது சகோதரியை மனம் முடித்தார்கள்
      இந்த சட்டம் இஸ்லாத்தில் தற்போதும் அமுலில் இருக்கிறது
      அதாவது மூத்த சகோதரி மரணித்து விட்டாலோ அல்லது விவாகரத்து கொடுக்கப்பட்டு விட்டாலோ இரண்டாவது சகோதரியை அந்த ஆணுக்கு திருமணம் முடிக்க முடியும் ஒரே நேரத்தில் இரு சகோதரிகளை மனமுடிப்பது ஹராம் இதைத்தான் குர்ஆனில் சூரா நிஷாவில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்

    • @azeezshafathima
      @azeezshafathima Місяць тому

      Jazakallah khair