2 லட்சம் கட்டிங் கேட்ட பாண்டே | Suman kavi Interview | Dushyanth sridhar | Pandey | Brahminism

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 55

  • @arivukadalp3179
    @arivukadalp3179 3 дні тому +2

    திரு. சுமன் கவி அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை. பேசும் கருத்து மிக மிக சிறப்பு. நெறியாளரும் சரியாக கேள்வி கேட்டார். 👍👍🙏🙏

  • @vijayakumarp7431
    @vijayakumarp7431 3 дні тому +8

    தயவுசெய்து அரம்செய் மற்றும் நான் விரும்பி பார்க்கும் ஜீவாடூடே. நீயுபோகஸ்தமிழ் மேலும்! சில செய்தி ஊடகங்களுக்கு நான் கூறுவது பேட்டி மட்டும் போதாது களத்தில் இறங்கி போராடினால் தான் இந்த பார்பணியத்தை ஒழிக்க முடியும் இதற்க்கு சத்தரிய சமுதாயத்தில(மலையாளி நாயர்) பிறந்த நான் உறுதுணையாக இருப்பேன் வாழ்க கர்ம வீரர் காமராசர் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் ஜெய் இந்து

  • @Velanandh
    @Velanandh 3 дні тому +8

    மகிழ்நன் அண்ணா உங்கள பாக்கனும். நீங்களும் பேசுங்க அண்ணா... ரேசர் பே க்காக மட்டுமே பேசாதீங்க.... உணர்வுகளுக்காகவும் பேசுங்க... உறவுகளுக்கும் பேசுங்க... இல்ல தாராவிக்கு வரனுமா???

  • @kannanvenkatachalam2274
    @kannanvenkatachalam2274 3 дні тому +6

    நண்பர்கள் உங்களுக்கு அன்பான வேண்டுகோள்!
    தந்தி டிவி ரங்கராஜ் என்று கூறுங்கள், இல்லையென்றால் சனக்கிய டிவி ரங்கராஜ் என்று சொல்லுங்கள், நாம் கூப்பிடவெண்டும் என்றே ஜாதி பெயரை இணைத்து வைத்து உள்ளார்.
    நான் ஜாதி பெயர் வைத்தால் உங்களுக்கென்ன என்று கேட்கிறார்.

    • @dineshbabud3141
      @dineshbabud3141 3 дні тому

      அன்னாரை "K" ரங்கராஜ் என்று அழைப்பது சாலச்சிறந்தது!

  • @anandasatya483
    @anandasatya483 3 дні тому +1

    அப்படி எல்லாம் நரசிம்மரை திட்டுவது சரியில்லை...
    நம்மிடம் ஒருவர் உண்மைகளை வந்து கூறினால் அதை போற்ற வேண்டுமா ..எதிர்க்க
    வேண்டுமா?..

  • @NectarsofKrishna
    @NectarsofKrishna 3 дні тому +2

    Ur thumbnail about pandey is wrong.that was a funny discussion between dushyant and pandey.

  • @kumarttr4828
    @kumarttr4828 3 дні тому +7

    சாமான் விரும்பி நரசிம்மன்

  • @Shenbagadevi787
    @Shenbagadevi787 3 дні тому +3

    Super thambi

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 дні тому +5

    வணக்கம் தோழர் ❤

  • @gowriMunusamy-f1j
    @gowriMunusamy-f1j 3 дні тому

    love u suman kavi sir

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 дні тому +4

    Vanakkam Aransei 🙏🙏🙏🙏🙏

  • @sundararajanchandrasekaran9571
    @sundararajanchandrasekaran9571 3 дні тому +2

    🎉🎉🎉🎉

  • @bmchalam12
    @bmchalam12 3 дні тому

    Good assessment of people. Super, Suman Kavi!

  • @v.kvigna500
    @v.kvigna500 2 дні тому

    ஐயா வைகுண்டர்றை
    தப்பா பேசினார்

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 3 дні тому +1

    😂😂😂😂😂
    Mrs.AranSei...
    You ppl r funny.
    If mentally unstable, then how Hon.Court allow his PILs ?
    You ppl cannot face him legally - cowards.

  • @mshameem50
    @mshameem50 3 дні тому

    முதல் கார்ப்பரேட் சாமியாராக வரவேண்டிய😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vartamalthopasamy4540
    @vartamalthopasamy4540 3 дні тому

    பெரியோர் சால்பு தெரரியாதா இந்த தமிழருக்கு?!

  • @jayia5359
    @jayia5359 3 дні тому +9

    சாப்பிடுவது தினமலம். குடிப்பது கோமூத்திரம். வாயில் என்ன வரும்?

  • @raghunathanpurisai6234
    @raghunathanpurisai6234 День тому

    Vetkam ketta pokkiri payable...enda brahman dwesham....check your IP and Intelect skills like PR skills. Evlo panamvasngne

  • @S.Muthu23
    @S.Muthu23 3 дні тому

    👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝👍🏻

  • @ravis1310
    @ravis1310 3 дні тому +3

    Nakku, nakku, paavam palaka dhosham..

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 3 дні тому

    Dushanth selectively uses Hindus to safeguard him and uses Srivaishanavaite... Vishishtadvaitham scoring sanadhani needing Supression as Sudras

  • @subramanianv3793
    @subramanianv3793 3 дні тому +1

    Yes, Renagarajan, he is mentally disturbed.

  • @thanarajarumugam46
    @thanarajarumugam46 3 дні тому

    இது போன்ற பேச்சு எல்லாம் அவா குடும்பத்தில் சகஜம்

    • @greatservicescheme
      @greatservicescheme 3 дні тому

      இவன் தான் அதுக்கெல்லாம் வெலக்கு புடிக்கிறவன்

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 3 дні тому +3

    விவேகாநந்தர் பாப்பான் இல்லை. அவர் காயஸ்தா என்ற பிரிவை சேர்ந்தவர்.

    • @AkashPrasanna-tt3tn
      @AkashPrasanna-tt3tn 3 дні тому +1

      காயாத பிரிவு..ஆரிய இனக்குழு தான்

    • @unixanand3345
      @unixanand3345 3 дні тому

      பழைய அர்ஜுன் சம்பத்

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x 3 дні тому

      @@AkashPrasanna-tt3tn பிரம்மாவால் உண்டாக்கப்பட்ட 7 ரிஷிகள் பிறகு அவர்கள் உண்டாக்கிய ரிஷிகள் வகையில் சித்திரகுப்தன் கிடையாது. அவன் ஒரு மன்னன்.இந்த காயஸ்தா பிரிவு சித்திர குப்தனை முதல் மகனாக கொண்டாடும் பிரிவு. தமிழ்நாட்டில் இருக்கும் கருணீகர் பிரிவும் காயஸ்தாதான். அவர்கள் பாப்பான் என்று சொல்லிக்கொள்ளலாம்.பிரம்மா உண்டாக்கிய ரிஷி களுக்கும் சித்திரகுப்தனுக்கும் நேரடி தொடர்பு கிடையாது.

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x 3 дні тому

      @@AkashPrasanna-tt3tn பிரம்மா 7 ரிஷிகளை உண்டாக்கி படைப்பு தொழிலுக்கு உதவியாளராக்கினார். பிறகு.அவர்கள் வழியில் மேலும் சில ரிஷிகள் வந்தனர். ஆனால் காயஸ்தாபிரிவுக்கு சித்திரகுப்தன் முதல்மகன். அவருக்கும் பிரம்மா உண்டாக்கிய ரிஷிகளுக்கும் தொடர்பு கிடையாது. மேலும்.சித்திரகுப்தன் ஒரு மன்னன்.தமிழ்நாட்டில் இருக்கும் கருணீகர் பிரிவும் இந்த வழி வந்தவர்கள்தான்.இவர்கள் வாழ்க்கை முறை பார்ப்பணர்களை போலவே இருக்கும். இவர்கள் தங்களை பார்ப்பணர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் பார்ப்பணர்கள் இவர்களை அங்கீகரிப்பதில்லை.