மாற்றப்படுகிறாரா Annamalai? பின்னணி உடைக்கும் Rangaraj Pandey | BJP | Tamilnadu Politics

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • #Chanakyaa #annamalai #bjp #tnpolitics #dmk #admk #tvk #ntk #congress #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ • 334

  • @Raja.R-ie8qg
    @Raja.R-ie8qg Місяць тому +93

    தமிழ்நாட்டின் அண்ணாமலை வருவதற்குப் பிறகுதான் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது ‌ வேண்டும் வேண்டும் மீண்டும் அண்ணாமலை வேண்டும். 🌾💐🌾💐🌾💐🌾💐❤️🌾💐🌾💐❤️🌾💐

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 Місяць тому +13

    அண்ணாமலையின் சேவை அவசியம் தமிழகத்திற்கு தேவை!!
    தாமரை மலர வேண்டும், தமிழன் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும்!! மாற்றம் நிச்சயம், மலரும் தாமரை!! மத்திய அரசின் மக்கள்நல திட்டங்களை சரியாக மக்களுக்கு கிடைக்கவகை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து!!

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy Місяць тому +12

    அண்ணாமலை தலைவர்............
    அடுத்தது தமிழக முதல்வர் ...மாற்றகூடாது.....

  • @suresht6151
    @suresht6151 Місяць тому +13

    தகுந்த தருணத்தில் தெளிவான பதில்கள்...
    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐

  • @gokulj7299
    @gokulj7299 Місяць тому +16

    அண்ணாமலை தம்பி அவர்களால்‌ பாஜக‌ வேகமான வளர்ச்சி பார்த்து செய்யுங்கள் அய்யா.அண்ணன்‌ திரு.ரங்கராஜன்‌ பாண்டே‌ அவர்கள் கருத்தும்‌ எங்கள் கருத்தும்‌ அதுவே.

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 Місяць тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @MaheswariSubramanian-te2oi
    @MaheswariSubramanian-te2oi Місяць тому +27

    அண்ணாமலை அவர்கள்களை மாற்றினால் பாஜாக waste

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 Місяць тому +44

    அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு பிஜேபி கட்சி மிகப்பெரிய வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அது தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இதற்கு அந்த அண்ணாமலையார் அருள்புரிவார் ‌.

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Місяць тому +1

      இப்படி பிரம்மையிலும் பொய்யிலுமே கட்சி வளர்ந்து விடாது. வளர்ந்த விதத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Місяць тому

      ​​@@ramanathanm7130நீங்கள் யாரு எழுதப் படிக்கத் தெரியாதா? நாலு தேர்தல்களை தற்போதைய தேர்தல் போன பஞ்சாயத்து தேர்தல் ஏடிஎம்கே எப்படி அமித்ஷாவை முருகனை கடைசி நேரத்தில்இரவில் ஓட விட்டது இன்று அதன் நிலைமை என்ன அனைத்தையும் ஒப்பிட்டு ஒரு முடிவுக்கு வரும் அளவுக்கு அடிப்படை அறிவு இல்லையா?நாங்கள் உங்களுக்கு ஷேர் பண்ணனுமா? எங்களுக்கு வேற வேலை இல்லையா?

    • @nfdiyagaming8752
      @nfdiyagaming8752 Місяць тому

      எப்பவும் வளராது

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Місяць тому

      ​@@nfdiyagaming8752உன்னுடைய அறிவுதானே!

  • @desabhakthi6739
    @desabhakthi6739 Місяць тому +21

    அண்ணா மலை இந்த பதவி மட்டும் அல்ல எந்த பதவியையும் துச்சமாக மதிப்பவர் அவர் ஒரு மானஸ்தர், அதே இந்த முறை தமிழக தலைவராக வருபவர் சாணக்கயராக இருக்க வேண்டுகிறேன்👍🇮🇳🙏

    • @asokansellappan5682
      @asokansellappan5682 Місяць тому +4

      அண்ணாமலை மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும்......

    • @Ganesh-571
      @Ganesh-571 Місяць тому +4

      என்னைக்கு தமிழிசை தமிழக அரசியலில் மூக்கை நுழைத்தரோ அந்த நேரத்தில் இருந்து பாஜக கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருகிறது.

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr Місяць тому

      உண்மை

  • @sivananthan3101
    @sivananthan3101 Місяць тому +25

    ❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏

  • @lathav3528
    @lathav3528 Місяць тому +24

    If Annamalai is changed end of BJP in TN. After that DBJP

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Місяць тому +118

    அண்ணாமலையால் அரசியல் ஈர்த்தது ...தமிழகம் ஊழல் மயமானது இதில் மீள்வதற்கு வழியில்லை. யார்ஆடசி என்றால் நமக்கென்ன என்றிருந்தோம் ஆனால்இன்றைய நிலையில் அண்ணாமலை மக்களைக்கவர்ந்துவிட்டார் அண்ணாமலையால் அரசியல் ஈர்த்தது அண்ணாமலைக்கு மட்டுமே வாக்களிப்போம் இல்லை என்றால் நோட்டாவுக்கே எங்கள் ஓட்டு தமிழகம

    • @balanthangam2133
      @balanthangam2133 Місяць тому +3

      நீ..சாகும் வரை நோட்டாவுக்கு தான்
      ஓட்டு போடனும்...

    • @josphinemarrythersa4472
      @josphinemarrythersa4472 Місяць тому

      9:54 9:55

    • @selvaraj-hk2pg
      @selvaraj-hk2pg Місяць тому

      Wrong attitude

    • @Darknight1y
      @Darknight1y Місяць тому

      ​@@balanthangam2133😂

    • @balakrishnanv1897
      @balakrishnanv1897 Місяць тому +1

      ​@@balanthangam2133 ஓட்டு போடுமுன் சாவு வந்துவிட்டால் நோட்டாவுக்கு

  • @jothinarayanan8894
    @jothinarayanan8894 Місяць тому +11

    அண்ணாமலை தான் தமிழர்களின் நம்பிக்கை. தமிழன் தலையெழுத்தை மாற்றிட வந்த 2ம் காமராசுதான் அண்ணாமலை! மோடிஜி புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் நேர்மையான அரசியல் தலைவன் அண்ணாமலை! நாமார்க்கும் குடியல்லோம். நமனனையும் அஞ்சோம் என்றபடி வாழும் தலைவனை மாற்றினால் தமிழக BJP இருந்த சுடவே இல்லாமல் அழியும்

    • @tamilsalvan1585
      @tamilsalvan1585 Місяць тому

      அண்ணாமலை சார் தமிழ்நாட்டில் மாற்றபடுவாறேயானாள் pjpஅழிவதுஉறுதிதமிழ்நாட்டில்

  • @manadhinkural4406
    @manadhinkural4406 Місяць тому +27

    அண்ணாமலை ஜி ஜீவகாருண்யமுள்ள மனிதர் இவர் ஆட்சிக்கு வருவார் வந்தால் நாட்டுக்கும் இயற்கைக்கும் வாய் இல்லாத செல்லப்பிராணிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் இவர் உயிர்களை இறைவனாக பார்க்கிறார் இவரைப் போலவே உள்ள மனிதர்களுக்கு மட்டும் சீட்டு கொடுக்க வேண்டும் அவர்களுக்கு மட்டும்தான் உயிர்களைப் பற்றிய அறிவு இருக்கும் அவர்களை கட்டமைத்துவிட்டால் தமிழ்நாடு ஆண்மிக பூமியாக மாறி உலகத்திற்கே வழிகாட்டும்🎉🎉🎉🎉🎉

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому

      ஓ இதனால் தான் ஆட்டுக்குட்டி மீது பாசமா😂

  • @arunachalamarunachalam21
    @arunachalamarunachalam21 Місяць тому +114

    அண்ணாமலையை மாற்றும் முடிவுக்கு பிஜேபி தலைமை வந்தால், தமிழகத்தை பிஜேபி மறந்து விட வேண்டும்.

    • @ramaraj6491
      @ramaraj6491 Місяць тому +8

      Exactly said dear ❤😂❤

    • @sethukarasi-mu8hr
      @sethukarasi-mu8hr Місяць тому +5

      @@arunachalamarunachalam21 ஆம் உண்மை

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc Місяць тому +4

      100% CORRECT

    • @dinesh6489
      @dinesh6489 Місяць тому +1

      Mothala eruka 3% votes thaana 😂😂

    • @francisruban95
      @francisruban95 Місяць тому +1

      😂😂😂 தமிழ் நாட்டு மக்கள் மேலும் பல தோல்விகளை ஆட்டுக்கு கொடுக்க வேண்டும்.... சங்கிகள் கதறல் தொடர வேண்டும்

  • @user-gu8qr7pj5g
    @user-gu8qr7pj5g Місяць тому +42

    அண்ணாமலையை மாற்றி விட்டால் ப ஜ க வில் பின்னாடைவை சந்திக்கும் அண்ணாமலை மாற்றி விட கூடது

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому

      இப்பவும் பின்னடைவு தான்

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Місяць тому

      ​@@mohamedyaseen2973யாருக்கு!!!!

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Місяць тому +143

    தமிழக பாஜகவில் அண்ணாமலை மாற்றப்பட்டாலோ அல்லது ஓரம்கட்டப்பட்டாலோ அண்ணாமலைக்கும் நஷ்டம் இல்லை பாஜகவிற்கும் நஷ்டம் இல்லை. தமிழக மக்களுக்கு தான் நஷ்டம்.

  • @saisathyaspsuja
    @saisathyaspsuja Місяць тому +64

    திரு அண்ணாமலை தலமை இங்கே தொடர வேண்டும்

    • @NostalgicVEVO
      @NostalgicVEVO Місяць тому

      no one supports him whats the point

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому

      யாரை மாற்றினாலும் தமிழ் நாட்டில் பீஜேபிக்கு வாக்கு இல்லை 😂

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Місяць тому +20

    தமிழ் நாட்டை உண்மையிலேயே முன்னிலை மாநிலமாக மாற்ற.... நாம் எல்லோரும் அண்ணாமலைக்கு ஆதரவு தரவேண்டும்...... இல்லை தமிழ் நாடு அழிவது உறுதி

  • @muruganfire8436
    @muruganfire8436 Місяць тому +10

    அண்ணாமலை தமிழக பிஜேபியில் தலைமை இல்லை என்றால் தமிழகத்தில் பிஜேபி இல்லை

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +25

    அண்ணாமலை தமிழ் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம். திராவிடக்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார். அண்ணாமலைக்காகதான் பாஜாகவுக்கு ஓட்டு போட்டோம்.

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Місяць тому

      டெபாசிட் கூட கிடைக்காது

  • @subramanimani4375
    @subramanimani4375 Місяць тому +73

    அண்ணாமலைக்கு மட்டுமே எங்கள் ஓட்டு வேறு யாருக்கும் கிடையாது எங்கள் நம்பிக்கையின் நாயகன் அண்ணாமலை மட்டுமே

  • @BanumathiR-ii5bq
    @BanumathiR-ii5bq Місяць тому +8

    வேண்டும் வேண்டும் அண்ணாமலை

  • @srinivasanr5207
    @srinivasanr5207 Місяць тому +8

    அண்ணாமலையை மாற்றுவதிலேயே அனைவருட குறிக்கோளும் இருக்கிறது இதிலிருந்து தெரிகிறது

  • @ramprasads3591
    @ramprasads3591 Місяць тому +19

    எதற்கு தேவையில்லாத விமர்சனம்... அவர்தான் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர்... இதில் சந்தேகமேயில்லை....

  • @saffronwalajapet562
    @saffronwalajapet562 Місяць тому +6

    Super analysis about TN BJP President, Pande Ji. Thank you Ji.

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 Місяць тому +53

    Vote for Annamalai. Not for BJP

    • @m4v3ryck
      @m4v3ryck Місяць тому

      That’s not a good idea. Idolizing individuals rather than ideologies is the reason TN is in its current deplorable state. What if Annamalai dies tomorrow? You will go back to living under a rock again?

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 Місяць тому +41

    அண்ணாமலைய மாத்திட்டு taminadu பிஜேபி தலைலமெல் கொல்லி வச்சுக்கங்க.. எத்தனை வருஷம் anaulum தமிழ்நாட்டை திருத்த முடியாது.. வருத்தம் ஒன்றுமில்ல bandey ஜி பிகாஸ் 8years சோசியல் ஒர்க் for around மீ.. அவர்கள் அண்ணாமலை கருப்பு முருகானந்தம் இவர்களை விரும்பிபபா மாட்டார்கள் but வி ❤️ both them true leaders for பிஜேபி when தே r லீவிங் their jop i also jointed. நாடு நாசமாக pokattum

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 Місяць тому +1

      நீங்கள் பயன்படுத்தி இருக்கும் ஆங்கில
      சொற்களுக்கு ஏற்ற
      தமிழ் சொற்கள் தெரியாதா? தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்.

  • @ipskannan
    @ipskannan Місяць тому +5

    My Royal Salute to Mr,Pande.

  • @rajaganish8521
    @rajaganish8521 Місяць тому +13

    Great 🎉🎉🎉

  • @kmurugan6952
    @kmurugan6952 Місяць тому +3

    Very good Pandey sir ji 🙏

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 Місяць тому +35

    Annamalai ku than vote. Otherwise my vote is for NOTA

    • @lathav3528
      @lathav3528 Місяць тому +3

      Almost all my friends same idea.

    • @mridulamishra9737
      @mridulamishra9737 Місяць тому

      ​@@lathav3528 I am from Maharashtra. I have been translating and reading the comments to understand the political ethos in tn.
      Can you plz briefly explain what is the person saying about annamalai? 🙏🏻
      Also what are the issues of tamil people? What is the condition of dmk in tn? Is annamalai receiving any political support on ground?

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Місяць тому +29

    Annamalai BJP good👍

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Місяць тому +5

    Without Annamalai no politics. Media TRA also depends on Annamalai interview.

  • @padmaaNaabhan
    @padmaaNaabhan Місяць тому +9

    அரசியல் வேடிக்கை பார்த்து நான்... பிஜேபி கட்சிக்கு வந்த காரணம்.... அண்ணாமலை ஒற்றைக் காரணம்......அவர் அனுகூமுறை ...... தமிழ் நாட்டில் இல்லாத கட்சி

  • @narayananr5681
    @narayananr5681 Місяць тому +123

    அண்ணாமலையை மாற்றினால் பிஜேபி அழிவு

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 Місяць тому +3

      100%

    • @Abh979
      @Abh979 Місяць тому +5

      Amam, ippo 234 mla for bjp and 40 mp. 😂

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +2

      Super 😂​@@Abh979

    • @mohamedyaseen2973
      @mohamedyaseen2973 Місяць тому +1

      இப்ப மட்டும் என்ன 😂

    • @Samaniyan143
      @Samaniyan143 Місяць тому

      ​@@Abh979உன்னை போல் கொத்தடிமை கோமாளிகள் இருக்கும் வரை சாத்தியம்

  • @upplihari3198
    @upplihari3198 Місяць тому +8

    Great annamalai🎉🎉🎉🎉🎉

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j Місяць тому +4

    தர்மம் அதர்மம் அண்ணாமலை தர்மத்தின் வழியில் செல்வ எதிர்க்கட்சி வந்த கட்சி வாழ்ந்த கட்சி இறந்த கட்சி போன கட்சி எல்லா கட்சிக்கும் தெளிந்து கொண்டிருக்கின்றன செப்பனிடப்பட்டு கொண்டிருக்கின்றன வருங்கால கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருக்கின்றன அவரால் ஆளுகின்ற அரசாங்கமே தெளிந்து நல்ல நடைமுறைகளை வகுக்கின்றன வருங்காலத்திற்கு அவர் ஒரு செல்பி வானம் தலைமுறையில் வில்லனை தேடி அலைந்த காலம் போக தர்மத்தோடு நல்ல ஹீரோவையும் தேடி அலையும் காலம் உருவாகும் என்பதுதான் அண்ணாமலையின் செயல்பாடு ஆலும் அரசாளும் மனிதர்கள் நிம்மதியாக அவர்கள் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது காலத்தின் சூழ்நிலை ஏனென்றால் அவர்களுக்கு ஒரு எதிர்க்கட்சி காரர்கள் என்று கூட அவர்கள் பார்க்காமல் நல்ல ஒரு வலிமையான உலகத்தை உருவாக்க வேண்டிய திட்டங்களையும் அண்ணாமலை முன்னேறிச் சென்று விடுவாரோ என்னமோ என்று கடவுளுக்கு பிடிக்காத விஷயம் பேர் புகழ் பெருமை ஆன அத்தனையும் பிடிக்காது என்பது அவர் அறிந்த உண்மை ஆனா உள்ள போல் சில நெருடல்களும் இருக்கத்தான் செய்யும் வீடியோவை நீக்குங்கள்

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 Місяць тому +4

    Super Pandey.

  • @kandaswamys6124
    @kandaswamys6124 Місяць тому +3

    Being a clean person faces 24x7 attack from all unclean

  • @ksrinivasan9727
    @ksrinivasan9727 Місяць тому +3

    தமிழக காவல் தெய்வம் அண்ணாமலை ஜீ வேண்டும் வேண்டும் தமிழ்நாடு பாஜக அண்ணாமலை ஜி வேண்டும்

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Місяць тому +16

    அண்ணாமலை என்ற அற்புத தலைவனை மாற்றினால் பாஜாகவை தமிழ் நாட்டில் ஒரு நாய் கூட திரும்பி பார்க்கத நிலைதான் ஏற்படும்.நாம் தமிழர் கட்சிக்குதான் இளைஞர்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் வாக்களிப்பார்கள்.

  • @krishnaveni7869
    @krishnaveni7869 Місяць тому +5

    அண்ணாமலை இல்லாவிட்டால் தமிழ் நாட்டில் பிஜேபி ?

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 Місяць тому +12

    அண்ணாமலைஜிதான் இன்றைக்குள்ள தமிழக பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரம்,
    இது மத்திய தலைமைக்கும் நன்கு தெரியும்.
    ஆனாலும் கட்சியின் கீழ்மட்டத்தில் அண்ணாமலையின் உழைப்பிற்கு ஈடு கொடுக்கும் விதத்தில் வேளை நடப்பதில்லை என்பதே நிதர்சன உண்மைங்க.

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Місяць тому +18

    ஒரு கட்சியின் தலைவரை, எப்போது/எப்படியும் அவர் பதவியை இழப்பார் என்று, தமிழக அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளரகள் உட்பட அனைவரையும், ஏங்க வைத்த பெருமை அண்ணாமலையை சாரும் !
    அவருடைய இலக்கில் பாதியை மூன்றே வருடத்தில் தமிழக பாஜக தலைவராக சாதித்து விட்டார் !! தொடரட்டும் அவர்தம் பணி !!!

  • @gita2805
    @gita2805 Місяць тому +2

    நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பிரிவினையை தூண்டும் அதன் கொள்கை நம் மக்களுக்கு பேராபத்து

  • @senthilkumar.m3900
    @senthilkumar.m3900 Місяць тому +3

    ❤🎉

  • @Choice-uk6sk
    @Choice-uk6sk Місяць тому +24

    அண்ணாமலை மாஸ் லீடர், அவர் மாற்றபட்டால் திமுக, Admk கொண்டாட்டம்.

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 Місяць тому +8

    அண்ணமலை நிலமை முதல்வன் படம் அர்ஜுன் நிலைமை....
    பொண்ட்டியை கூட தனிமையில்.....
    பத்திரிகை பரட்டைகள் பத்தவச்சி படம் போடும்

  • @muthukarthi007
    @muthukarthi007 Місяць тому +3

    Super sir....

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Місяць тому +11

    மதுமட்டுமே காரணம் அல்ல.
    முக்கியகாரணம் மதுவாக இருக்கிறது.
    இதுபோன்ற வன்முறை எண்ணங்களை விதைப்பதும் ஒருகாரணம்.
    அது சினிமா சீரியல் இரண்டும் உண்டு.
    இந்த இரண்டிலும் வன்முறைகாட்சிகள்
    மது அருந்துதல்
    புகைபிடித்தல் போன்ற விசயங்களை தடைசெய்யவேண்டும்.
    மாறாக அன்பாலும் போதனைகளாலும் மனிதன் திருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெறவேண்டும்.

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 Місяць тому +3

    Very worthy leader annamalai 🎉🎉🎉

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Місяць тому +3

    Mr Annamalai is for from his day on assembly election to prove his leadership .Many times he has disclosed .He contested for mp election to obey his high command. He should be leader for assembly elections to prove his leadership

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Місяць тому +3

    On and off Pandey is always pandey

  • @KrishnaKumar-sr2nc
    @KrishnaKumar-sr2nc Місяць тому +3

    If Annamalai is changed bjp becomes near zero in Tamilnadu and it may get 2 or 3 seats only in admk alliance and get least respect in the alliance. Bjp supporters may not like to vote with admk and they may switch to some other alliance. In the long run bjp again go back to Nota status.

  • @shankaranarayananradhamurt6795
    @shankaranarayananradhamurt6795 Місяць тому +2

    If annamalai jee gets changed the tamilnadu life will be highly critical

  • @dhinakarans1308
    @dhinakarans1308 Місяць тому +2

    Shri Annamalai did his best ever since he became the President of TN BJP. Unparalleled hardwork. Travelled all the 234 assembly constituencies in TN. No other political leaders ever did it in TN to nurture one's political party since independence as carried out by Shri Annamalai. Many expected that BJP along with alliance partners would win reasonable number of seats in the recently held lok sabha election 2024. But ended up in a fiasco. While so, hard-core politicians, especially the DMK and it's allies were pretty sure of sweeping the polls and accordingly achieved. BJP miserably failed because of inadequate efforts from both the central and state leaderships in stitching a formidable alliance in Tamil Nadu. Seasoned journalists, psephologists through social media were voicing their opinion emphatically that in the event of BJP fighting the election in alliance with AIADMK, the combine would win 20-25 seats, as otherwise it would be one or two for the BJP. Net result is BJP could not open up it's account and contribute any numbers to the central pool. Now with 240 seats, BJP is facing turbulent weather and the opposition is mercilessly hitting them. Every day during the parliamentary session has become a nightmare for the BJP in general and the honourable prime minister Shri Narendra Modi. Shri Annamalai failed, despite the relentless efforts with 100% commitment, to do proper SWOT analysis to lead the party to the path of victory. Central BJP was maintaining stoney silence when Shri Annamalai released so many tapes thereby they killed the enthusiasm of Shri Annamalai. Central BJP should have politically shaped up Annamalai and strengthened his hands whereas they either failed to do so. Fact remains that 90-95% of the voters in rural Tamil Nadu still do not know the electoral symbol of the BJP party. In no front BJP is politically matching the DMK even by 5%, especially in regard to the cadre commitment and field work. Shri Annamalai appears to have lost the taste and vibrancy in politics ever since he and his party lost the election. BJP in Tamil Nadu is not a battle ready party to face the election. Every well-wisher of Shri Annamalai should certainly wish him all the very best whether he chooses to live politics or leave politics. Time will bless the peace loving, educated and hard working people of Tamil Nadu at the appropriate hour.

  • @padmaaNaabhan
    @padmaaNaabhan Місяць тому +3

    பாண்டே ஜி ....... எல்லாம் தெரியும்...... அவர் கருத்து.... நடுநிலை.....மிகச்சரியான நபர்....

  • @kkchandru4903
    @kkchandru4903 Місяць тому +1

    உண்மையான விசயத்தை விளக்கம் கொடுத்தது சரி

  • @ramgrk1270
    @ramgrk1270 Місяць тому +4

  • @sanjeevraj2408
    @sanjeevraj2408 Місяць тому +4

    Only Annamalaiji... Jindabaad

  • @avs5167
    @avs5167 Місяць тому

    என்ன ஒரு insight..well done Pandey. How nicely you analyze each & every issue …brilliant

  • @kumaraswami41
    @kumaraswami41 Місяць тому +3

    To bring back Law & Order back to normal In my opinion my humble suggestion to center get the State Home Dept under Governor may be with proper legal standing. So that it will be beyond bias and politics.

  • @sambamoorthy2606
    @sambamoorthy2606 Місяць тому +4

    👌👌👌

  • @rajdhap2846
    @rajdhap2846 Місяць тому +1

    A wonderful leader requires the following character.
    Honest
    Comman sence
    Hard work
    Loyalty for parties
    National Interest.
    Without expecting any benefit doing his duties.
    Therefore Mr.Annamalai has all the quality.. He deserves a PM post.

  • @oops1476
    @oops1476 Місяць тому +1

    Very true 👍

  • @Aardra2687
    @Aardra2687 Місяць тому +1

    அண்ணாமலை மாற்ற முடிவு செய்தால், இதை விட பெரிய பதவிக்கு அமர்த்தப்படுவார்,என பொருள் கொள்ள வேண்டும்.

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR Місяць тому +4

    அ. தி. மு. க. தலைவர் மாற்றப் பட்டு ஓ பி. எஸ். தலைவராக வர வேண்டும் என்று கோரலாம். BJP க்கு வோட்டா அல்லது நோட்டாவா என்று கருத்துக் கணிப்பு நடத்தலாம்.

    • @balankulangara
      @balankulangara Місяць тому +1

      Deposit காலி யான
      கட்சிக்கு யார் தலைவர் ஆனா என்ன
      அத்தைக்கு மீசை மீசை
      முளைத்தால் என்ன
      முளைக்காmal இருந்தா என்ன

  • @user-wc8lf1li2z
    @user-wc8lf1li2z Місяць тому +2

    சினிமாவில் கமல் என்றால் பத்திரிகையாளர்களில் பாண்டே எதிரே உக்கார்ந்து இருப்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் புரியாதா புரியலையா பேசுறது சரியா தப்பா எதுவும் தெரியாது வாய்க்கு வந்ததை உலருறது 😂😂

  • @nagarajr87
    @nagarajr87 Місяць тому +5

    🙏👍👍👍👍

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 Місяць тому +1

    Murder can be prevented if TN govt. Police and judiciary is effective. Judicial system give bails.

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Місяць тому +1

    Yes

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp Місяць тому +4

    Annamalaiji should remain in T. Nadu, till bjp forms the govt. here.and become CM for a few years .

  • @muthuramanm2797
    @muthuramanm2797 Місяць тому +1

    Arunalesvarar allies Annamali IS GREAT LEADER of Tamil Nadu BJP He should be C M of TamilNadu 2026 year .

  • @ganeshsuriyahthangavel2246
    @ganeshsuriyahthangavel2246 Місяць тому +2

    Unless govt doesn't take responsibility then they will not have the intend to stop such atrocities

  • @user-im8tr5gt5e
    @user-im8tr5gt5e Місяць тому

    அண்ணன் சூப்பர் பதில் போதை..
    ...

  • @murthymurthy3283
    @murthymurthy3283 Місяць тому +1

    Annamalai is best involving Voters for BJP

  • @viswanathanravi9615
    @viswanathanravi9615 Місяць тому +1

    If Annamalai is changed, then BJP can never form a govt in Tamil Nadu and around Tamilnadu also . Then Annamalai should start his own party .

  • @raghavank.s1456
    @raghavank.s1456 Місяць тому

    If Annamalai is shifted from Tamilnadu politics, it will be a big blow to the BJP's growth in Tamilnadu. So, the party's high command for any reason will not do this nor can it afford to lose Annamali's service to the party in Tamilnadu. He remains the sole fulcrum of the party now in the state as it can be evident from the fact that BJP's growth in Tamilnadu being phenomenal ever since Annamali took over the mantle of the party in the state some 3 years ago.

  • @nandri213
    @nandri213 Місяць тому +2

    If bjp side line Annamalai he can start seperate party he will do better

  • @jack-nm6hp
    @jack-nm6hp Місяць тому +1

    பாண்டே சரியான நபர் ❤

  • @LathaGireesan
    @LathaGireesan Місяць тому +1

    Only one man third bjp leader annamaLai pandey speech super

  • @ArjunKumar-vg7pr
    @ArjunKumar-vg7pr Місяць тому +9

    அண்ணாமலைபிஜேபிகட்சிகுவேண்டும்

  • @jeyapaulponrajr7929
    @jeyapaulponrajr7929 Місяць тому +1

    நீங்கள் சொன்ன யாரும் தலைவர் இல்லை

  • @TruthDare-r5k
    @TruthDare-r5k Місяць тому

    It's deeply troubling to see certain individuals from Perambalur, who have close connections with KMDK leaders, engaging in framing false charges against the families of Malayalapatti and Poolambadi villages. These actions, coupled with threats to force these innocent people into submission, are utterly reprehensible. It's a disgrace to see such misuse of influence and power. We must stand together to condemn these actions and protect our community from such injustices.

  • @saravananc.s.2966
    @saravananc.s.2966 Місяць тому

    அண்ணாமலை மாற்றப்பட வேண்டும் என்பது திமுக அதிமுக ஆசை ஆனால் அதற்கு வாய்ப்பில்லை

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 Місяць тому +2

    ❤ Maatra padugiraraa?? Annamalai? No he goes to London for a 3 months course!! Karu Nagarajan may take over temporarily !!!!!!!

  • @kesavarkumar9105
    @kesavarkumar9105 Місяць тому +1

    Without annamalai bjb zero

  • @tamilvanan2440
    @tamilvanan2440 Місяць тому +7

    அண்ணாமலை மாற்றப்பட்டால் பிஜேபி தக்குத்தானே சூன்யம் வைத்தக் கொள்வதற்குச் சமம்.

  • @mallikarjunanmuthuswamy4116
    @mallikarjunanmuthuswamy4116 Місяць тому +1

    மாநிலத்தலைவர் எவராவது மேல்படிப்பு என வெளிநாடு போவார்களா? யார் காதுல பூ சுற்று கிறார்கள்?

  • @gopalakrishnanm.8069
    @gopalakrishnanm.8069 Місяць тому

    Now also No support to BJP in TN. Why Annamalai should continue when people not supporting.

  • @Darknight1y
    @Darknight1y Місяць тому +2

    Karnataka karan annamala bottaya thorathi adikanum😂

  • @nandakumara3636
    @nandakumara3636 Місяць тому +1

    It's not BJP it's AJP

  • @smohandasravishanker8882
    @smohandasravishanker8882 Місяць тому

    In present situation changing male voters' is difficult but by hard work female and educated youngsters voters can be changed.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 Місяць тому

    People who talk about someone else will replace Annamalai are ignorant of the working principles of a unique party like BJP. Bjp is totally different from all other Indian parties.
    Annamalai is now an all India BJP leader respected for hard works, education and for his effective data based talks. He is in the good books of all the top BJP leaders. As such it was reported that Modi ji wanted to make him a cabinet minister following the elections, yet Annamalai politely declined to accept & had expressed his deep interest to make the T'ndu unit of BJP grow further & strong.
    People of T'ndu also love Annamalai IPS as their great hero and waiting eagerly to see him as their CM.

  • @swamisamy1149
    @swamisamy1149 Місяць тому +1

    As long as the modi continue as pm

  • @velayuthamp2616
    @velayuthamp2616 Місяць тому +1

    டில்லி ராஜகோபால், அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுத்தது உண்மைதான் என்று சொல்லியிருக்கிறார்.

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Місяць тому

    மாற்றப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அரசியலில் முதலிடம் பிடித்து வெற்றி பெறத்தான் வியுகம் வகுக்க வேண்டும் அதைவிடுத்து இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடிக்க வியூகம் வகுப்பது ஒன்றும் பெருமைக்குரிய விசயம் இல்லை. அதற்கு கொடுத்த விலை தான் தனித்து பத்தாண்டுகள் ஆட்சி செய்த கட்சி இன்று கூட்டணி ஆட்சி. 😂

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 28 днів тому

    மீண்டும் நோட்டாவுக்கு பிஜேபி ஆசைபடாது.

  • @vishwanathk8525
    @vishwanathk8525 Місяць тому +1

    Vera advertisement eh kidaikalaiya😂😂😂 . Nithyananda, a wanted criminal and you are promoting him. Super...!

  • @dhamayanthink3905
    @dhamayanthink3905 Місяць тому

    அண்ணாமலை நேர்மையான மனிதர் அவர் இல்லை என்றால் பிஜேபி தமிழ்நாடு பிஜேபி இல்லை