Vanamellam Shenbagapoo - 2K Video Song வனமெல்லாம் செண்பகப்பூ | Nadodi Pattukkaran | Karthik Mohini

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Nadodi Pattukkaran (transl. Nomad singer) is a 1992 Indian Tamil-language romantic drama film directed by N. K. Viswanathan. The film stars Karthik and Mohini. The film, scripted and produced by Sangili Murugan, was released on 15 May 1992.
    "Vanamellam Shenbagapoo"
    Singer : S. P. Balasubrahmanyam
    Lyrics : Gangai Amaran
    Music : Ilaiyaraaja
    Directed by : N. K. Viswanathan
    Written by : Sangili Murugan, Jaya Rajendran (dialogues)
    Produced by : Sangili Murugan
    Starring : Karthik, Mohini
    Cinematography : N. K. Viswanathan
    Edited by : V. Rajagopal, B.K. Mohan
    Production company : Murugan Cine Arts
    Facebook - / ayngaran
    Instagram - / ayngaran_official
    Twitter - / ayngaran_offl
    UA-cam - / ayngaran

КОМЕНТАРІ • 43

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +33

    சென்னை ஆனந்த்A/c 70mm வாணிA/c சங்கம்A/c 70mm மகாராணிA/c ஸ்டார் திரையரங்குகளில் 125 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் நடித்த நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)

  • @sahithdr
    @sahithdr 4 місяці тому +13

    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்
    சாமி தானே காப்பு
    நாமெல்லாம் தெய்வ படைப்பு…
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    ஆண் : ஆத்தோரம் பூங்கரும்பு
    காத்திருக்கும் சிறு எறும்பு
    அக்கறையில் ஆயிரம் பூ பூ பூ
    பூத்திருக்கு தாமரப்பூ
    பொன்னிறத்து காஞ்சறம்பூ
    புத்தம் புது பூஞ்சிரிப்பு டாப்பு
    ஆண் : எப்போதும் மாராப்பு
    எடுப்பான பூந்தோப்பு
    என்ன என்ன
    எங்கும் தித்திப்பூ…பூ
    ஆண் : ஒட்டாத ஊதாப்பூ
    உதிராத வீராப்பு வண்ண
    வண்ண இன்பம் ரெட்டிப்பூ…பூ
    வழி முழுதும் வனப்பு
    எனக்கழைப்பு
    புது தொகுப்பு வகுப்பு
    கணக்கெடுப்பு
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    ஆண் : கெட்டவர்க்கு மனம் இரும்பு
    நல்லவரை நீ விரும்பு
    எல்லோர்க்கும் வருவதிந்த மூப்பு
    ஆண் : ஏழைகளின் நல்லுழைப்பு
    என்ன இங்கு அவர் பிழைப்பு
    வாழ்வு வரும் என்று எதிர்ப்பார்ப்பு
    ஆண் : வீணாக இழுக்கும் வம்பு
    வினையாகும் கைகலப்பு
    விட்டு விடு சின்ன தம்பி எயிப்பு
    ஆண் : கையோடு எடு சிலம்பு
    கலந்தாட நிமிர்ந்தெழும்பு
    கையில் வரும் நல்ல நல்ல வாய்ப்பு
    விறுவிறுப்பு இருக்கு சுறுசுறுப்பு
    அருவருப்பு ஒதுக்கு வரும் சிறப்பு
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ
    நல்லவங்க வாழ்க்கைக்கெல்லாம்
    சாமி தானே காப்பு
    நாமெல்லாம் தெய்வ படைப்பு
    ஆண் : வனமெல்லாம் செண்பகப்பூ
    வானெல்லாம் குங்குமப்பூ
    தென் பொதிகை
    காற்றினிலே செந்தாழம்பூ

  • @KavthaVtha
    @KavthaVtha 3 місяці тому +16

    கார்த்திக் சார் பாட்டுனாலே தனிப்பெருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @sundaresundare5789
      @sundaresundare5789 2 місяці тому +1

      ❤️❤️❤️❤️yesssss 🥰🥰🥰karthick...... Aiya eppothumee vera level 😘😘🫂🫂🔥🔥

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +23

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏

  • @shenthoorankanagaradnam6152
    @shenthoorankanagaradnam6152 10 місяців тому +14

    1995 களில் தம்பியான் அண்ணன் எங்களுக்குத் தந்த பாட்டு…. பரந்தன்

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Рік тому +20

    இந்த படத்தில் மண்ணையும் பொண்ணையும் இந்த பாடல் தயவுசெய்து பதிவு செய்யுங்கள் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் ப்லிஸ் ப்லிஸ் சார் 🙏🙏🙏

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli Місяць тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵எனக்கு மிகவும் பிடித்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அப்பா❤😭😭😭😭😭😭😭😭

  • @MahendranOngc
    @MahendranOngc Рік тому +10

    இளையராஜா மியூசிக் சூப்பர்.

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +4

    மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 175 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் நவரசநாயகன் கார்த்திக் நடித்த நாடோடி பாட்டுக்காரன் (மே 15, 1992)

  • @soopersubuu
    @soopersubuu Рік тому +6

    ❤ அடி தூள்

  • @arvinds126
    @arvinds126 3 місяці тому +2

    My favourite song ❤❤

  • @sabithasabi-tr7fs
    @sabithasabi-tr7fs 3 місяці тому +1

    My favourite song super

  • @smallbusiness007
    @smallbusiness007 9 місяців тому +4

    mohini & karthik unique combo

  • @deepakumar8106
    @deepakumar8106 7 місяців тому +3

    These type of song are not coming nowadays

  • @kaliraj2262
    @kaliraj2262 Рік тому +13

    மண்னையும் பொண்னையும் பாடல்

    • @_Mini_Talks_
      @_Mini_Talks_ Рік тому +1

      Please upload bro please please please please please please please please please please please please please please 🙏🙏🙏

  • @AshokAK-i4o
    @AshokAK-i4o Місяць тому

    ❤❤❤❤❤super song 🎵 sir thank you very much

  • @ManojPragash
    @ManojPragash Місяць тому

    My mother all so Karthik sir fan andrum indrum endrum

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 3 місяці тому +1

    Mohini wonderful actress beautiful ❤❤❤❤❤❤❤wonderful

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +3

    SEMMA SUPER

  • @kasivel1276
    @kasivel1276 Місяць тому

    Super clear print

  • @maheshs6204
    @maheshs6204 5 місяців тому +1

    All super 🎉

  • @vaijukarthi8627
    @vaijukarthi8627 6 місяців тому +2

    Super sir

  • @RajendranMuni
    @RajendranMuni 8 місяців тому +3

    Enakku Mayakkam piditha Padal

  • @kasivel1276
    @kasivel1276 Місяць тому

    Ayangaran always quality print

  • @காற்றின்மொழி-ச7த
    @காற்றின்மொழி-ச7த 7 місяців тому +1

    Wow 2024 ❤

  • @SundariE-i1n
    @SundariE-i1n Місяць тому

    Super

  • @amdina_229
    @amdina_229 4 місяці тому

    Sema song

  • @mohamednizam4581
    @mohamednizam4581 2 місяці тому +1

    இளையராஜானா இளையராஜா தான் அந்தக் கொட்டு பேசுது😂😂😂😂😅😊

  • @uthayakumar113
    @uthayakumar113 Рік тому +3

    Nice Song 👍

  • @Bhuvanakumar1975
    @Bhuvanakumar1975 3 місяці тому

    ❤❤❤❤❤super song krt

  • @RamanathanRamanathan-c3r
    @RamanathanRamanathan-c3r 5 місяців тому

    Nice song

  • @kkolanchinathan2915
    @kkolanchinathan2915 3 місяці тому

    S b sar supar

  • @maheshs6204
    @maheshs6204 5 місяців тому

    Sema❤

  • @NandhaKumar-rr4ok
    @NandhaKumar-rr4ok 6 місяців тому

    Ponnumani flim video sangs podunga sir

  • @ramusellakannu4272
    @ramusellakannu4272 4 місяці тому

    ❤❤❤❤

  • @RajendranMuni
    @RajendranMuni 8 місяців тому

    Adi Dhool😂😂😂

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Рік тому +3

    BONGO

  • @massmohamed113
    @massmohamed113 8 місяців тому

    ♥♥♥♥♥♥

  • @SureshKumar-gu4mj
    @SureshKumar-gu4mj 4 місяці тому

    Raja God of music